Bible Books

:

1. இறைவனே, வெகுகாலத்திற்குமுன்
எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றை
அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்;
அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம்.
1. To the chief Musician H5329 for the sons H1121 of Korah H7141 , Maschil H4905 . We have heard H8085 with our ears H241 , O God H430 , our fathers H1 have told H5608 us, what work H6467 thou didst H6466 in their days H3117 , in the times H3117 of old H6924 .
2. நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி,
எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்;
நீர் அந்நாட்டினரை தண்டித்து,
எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர்.
2. How thou H859 didst drive out H3423 the heathen H1471 with thy hand H3027 , and plantedst H5193 them; how thou didst afflict H7489 the people H3816 , and cast them out H7971 .
3. அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை,
அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை;
நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும்
உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது.
3. For H3588 they got not H3808 the land H776 in possession H3423 by their own sword H2719 , neither H3808 did their own arm H2220 save H3467 them: but H3588 thy right hand H3225 , and thine arm H2220 , and the light H216 of thy countenance H6440 , because H3588 thou hadst a favor H7521 unto them.
4. இறைவனே, நீரே என் அரசன்;
யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.
4. Thou H859 art my King H4428 , O God H430 : command H6680 deliverances H3444 for Jacob H3290 .
5. உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி,
உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம்.
5. Through thee will we push down H5055 our enemies H6862 : through thy name H8034 will we tread them under H947 that rise up against H6965 us.
6. என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை,
என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை;
6. For H3588 I will not H3808 trust H982 in my bow H7198 , neither H3808 shall my sword H2719 save H3467 me.
7. ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து,
எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர்.
7. But H3588 thou hast saved H3467 us from our enemies H4480 H6862 , and hast put them to shame H954 that hated H8130 us.
8. நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்;
நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.
8. In God H430 we boast H1984 all H3605 the day H3117 long , and praise H3034 thy name H8034 forever H5769 . Selah H5542 .
9. இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்;
நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை.
9. But H637 thou hast cast off H2186 , and put us to shame H3637 ; and goest not forth H3318 H3808 with our armies H6635 .
10. எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்;
எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள்.
10. Thou makest us to turn H7725 back H268 from H4480 the enemy H6862 : and they which hate H8130 us spoil H8154 for themselves.
11. செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்;
நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர்.
11. Thou hast given H5414 us like sheep H6629 appointed for meat H3978 ; and hast scattered H2219 us among the heathen H1471 .
12. நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்;
அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே.
12. Thou sellest H4376 thy people H5971 for naught H3808 H1952 , and dost not H3808 increase H7235 thy wealth by their price H4242 .
13. எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்;
எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர்.
13. Thou makest H7760 us a reproach H2781 to our neighbors H7934 , a scorn H3933 and a derision H7047 to them that are round about H5439 us.
14. நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்;
மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள்.
14. Thou makest H7760 us a byword H4912 among the heathen H1471 , a shaking H4493 of the head H7218 among the people H3816 .
15. நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்;
என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது.
15. My confusion H3639 is continually H3605 H3117 before H5048 me , and the shame H1322 of my face H6440 hath covered H3680 me,
16. என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும்
பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன்.
16. For the voice H4480 H6963 of him that reproacheth H2778 and blasphemeth H1442 ; by reason H4480 H6440 of the enemy H341 and avenger H5358 .
17. நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்;
உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்;
ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன.
17. All H3605 this H2063 is come upon H935 us ; yet have we not H3808 forgotten H7911 thee, neither H3808 have we dealt falsely H8266 in thy covenant H1285 .
18. எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை,
எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை.
18. Our heart H3820 is not H3808 turned H5472 back H268 , neither have our steps H838 declined H5186 from H4480 thy way H734 ;
19. ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்;
காரிருளினால் எங்களை மூடினீர்.
19. Though H3588 thou hast sore broken H1794 us in the place H4725 of dragons H8577 , and covered H3680 H5921 us with the shadow of death H6757 .
20. எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால்,
அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால்,
20. If H518 we have forgotten H7911 the name H8034 of our God H430 , or stretched out H6566 our hands H3709 to a strange H2114 god H410 ;
21. இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ?
அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே.
21. Shall not H3808 God H430 search H2713 this H2063 out? for H3588 he H1931 knoweth H3045 the secrets H8587 of the heart H3820 .
22. ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்;
அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்.
22. Yea H3588 , for H5921 thy sake are we killed H2026 all H3605 the day H3117 long ; we are counted H2803 as sheep H6629 for the slaughter H2878 .
23. யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்?
விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும்.
23. Awake H5782 , why H4100 sleepest H3462 thou , O Lord H136 ? arise H6974 , cast H2186 us not H408 off forever H5331 .
24. நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,
எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்?
24. Wherefore H4100 hidest H5641 thou thy face H6440 , and forgettest H7911 our affliction H6040 and our oppression H3906 ?
25. நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்;
எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது.
25. For H3588 our soul H5315 is bowed down H7743 to the dust H6083 : our belly H990 cleaveth H1692 unto the earth H776 .
26. நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்;
உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும். PE
26. Arise H6965 for our help H5833 , and redeem H6299 us for thy mercies' sake H4616 H2617 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×