Bible Books

3
:

1. {விசுவாசமும் மோசேயின் சட்டமும்} PS மூடர்களான கலாத்தியரே, உங்களை வசியப்படுத்தியது யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையுண்டது உங்கள் கண்களுக்கு முன்பாகவேத் தெளிவாக உங்களுக்கு காண்பிக்கவில்லையா?
1. O G5599 foolish G453 Galatians G1052 , who G5101 hath bewitched G940 you G5209 , that ye should not G3361 obey G3982 the G3588 truth G225 , before G2596 whose G3739 eyes G3788 Jesus G2424 Christ G5547 hath been evidently set forth G4270 , crucified G4717 among G1722 you G5213 ?
2. நான் உங்களிடமிருந்து ஒரு காரியத்தை அறிய விரும்புகிறேன்: நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்ததினாலா?
2. This G5124 only G3440 would G2309 I learn G3129 of G575 you G5216 , Received G2983 ye the G3588 Spirit G4151 by G1537 the works G2041 of the law G3551 , or G2228 by G1537 the hearing G189 of faith G4102 ?
3. நீங்கள் இவ்வளவு மூடத்தனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்பொழுது மாம்சத்தினால் முடிவுபெறப் போகிறீர்களா?
3. Are G2075 ye so G3779 foolish G453 ? having begun G1728 in the Spirit G4151 , are ye now G3568 made perfect G2005 by the flesh G4561 ?
4. நீங்கள் அவ்வளவு பாடுகளை அனுபவித்தீர்கள், அத்தனையும் வீண்தானா? அவை வீணாய்ப் போகலாமா?
4. Have ye suffered G3958 so many things G5118 in vain G1500 ? if G1489 it be yet G2532 in vain G1500 .
5. இறைவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கிறதும், உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்கிறதும், மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா, அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா?
5. He therefore that ministereth G2023 G3767 to you G5213 the G3588 Spirit G4151 , and G2532 worketh G1754 miracles G1411 among G1722 you G5213 , doeth he it by G1537 the works G2041 of the law G3551 , or G2228 by G1537 the hearing G189 of faith G4102 ?
6. ஆபிரகாமைக்குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்: அவன் இறைவனை விசுவாசித்தான், அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. *ஆதி. 15:6 PEPS
6. Even as G2531 Abraham G11 believed G4100 God G2316 , and G2532 it was accounted G3049 to him G846 for G1519 righteousness G1343 .
7. இதிலிருந்து, விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள்.
7. Know G1097 ye therefore G686 that G3754 they G3588 which are of G1537 faith G4102 , the same G3778 are G1526 the children G5207 of Abraham G11 .
8. இறைவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குவார் என்று வேதவசனத்தில் முன்னமே எழுதப்பட்டிருந்தது. அதனாலேயே, “எல்லா நாடுகளும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” †ஆதி. 12:3; 18:18; 22:18 என்று ஏற்கெனவே ஆபிரகாமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
8. And G1161 the G3588 Scripture G1124 , foreseeing G4275 that G3754 God G2316 would justify G1344 the G3588 heathen G1484 through G1537 faith G4102 , preached before the gospel G4283 unto Abraham G11 , saying, In G1722 thee G4671 shall all G3956 nations G1484 be blessed G1757 .
9. எனவே விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். PEPS
9. So then G5620 they G3588 which be of G1537 faith G4102 are blessed G2127 with G4862 faithful G4103 Abraham G11 .
10. மோசேயின் சட்டத்தின் கிரியைகளை நம்பிக்கொண்டிருக்கும் எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொள்ளாமல் இருக்கும், ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்” ‡உபா. 27:26 என்று எழுதியிருக்கிறது.
10. For G1063 as many as G3745 are G1526 of G1537 the works G2041 of the law G3551 are G1526 under G5259 the curse G2671 : for G1063 it is written G1125 , Cursed G1944 is every one G3956 that G3739 continueth G1696 not G3756 in G1722 all things G3956 which are written G1125 in G1722 the G3588 book G975 of the G3588 law G3551 to do G4160 them G846 .
11. எனவே மோசேயின் சட்டத்தால் இறைவனுக்குமுன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. எனவேதான், “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” §ஆப. 2:4 என்றும் எழுதியிருக்கிறது.
11. But G1161 that G3754 no man G3762 is justified G1344 by G1722 the law G3551 in the sight G3844 of God G2316 , it is evident G1212 : for G3754 , The G3588 just G1342 shall live G2198 by G1537 faith G4102 .
12. ஆகவே மோசேயின் சட்டமோ விசுவாசத்தைச் சார்ந்ததல்ல; வேதவசனம் சொல்கிறபடி, “மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான். *லேவி. 18:5
12. And G1161 the G3588 law G3551 is G2076 not G3756 of G1537 faith G4102 : but G235 , The G3588 man G444 that doeth G4160 them G846 shall live G2198 in G1722 them G846 .
13. மரத்திலே தொங்கவிடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்” †உபா. 21:23 என்று எழுதியிருக்கிறபடியே கிறிஸ்துவோ நமக்காக சாபமாகி, மோசேயின் சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார்.
13. Christ G5547 hath redeemed G1805 us G2248 from G1537 the G3588 curse G2671 of the G3588 law G3551 , being made G1096 a curse G2671 for G5228 us G2257 : for G1063 it is written G1125 , Cursed G1944 is every one G3956 that hangeth G2910 on G1909 a tree G3586 :
14. ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்கும்படியாக அவர் நம்மை மீட்டுக்கொண்டு, இறைவன் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை நாமும் விசுவாசத்தின்மூலமாய் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தார். PS
14. That G2443 the G3588 blessing G2129 of Abraham G11 might come G1096 on G1519 the G3588 Gentiles G1484 through G1722 Jesus G2424 Christ G5547 ; that G2443 we might receive G2983 the G3588 promise G1860 of the G3588 Spirit G4151 through G1223 faith G4102 .
15. {மோசேயின் சட்டமும் வாக்குத்தத்தமும்} PS பிரியமானவர்களே, அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஒரு உடன்படிக்கை உறுதிசெய்யப்பட்டபின்பு, ஒருவரும் அதிலிருந்து எதையும் நீக்கவும் முடியாது அதனுடன் எதையும் சேர்த்துக்கொள்ளவும் முடியாது.
15. Brethren G80 , I speak G3004 after the manner G2596 of men G444 ; Though G3676 it be but a man G444 's covenant G1242 , yet if it be confirmed G2964 , no man G3762 disannulleth G114 , or G2228 addeth thereto G1928 .
16. அதுபோலத்தான், வாக்குத்தத்தங்கள் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்டன. வேதவசனம் “சந்ததிகளுக்கு,” என்று பலரைக்குறித்துச் சொல்லாமல், “உன்னுடைய சந்ததிக்கு,” ‡ஆதி. 12:7; 13:15; 24:7 என்று ஒருவரைக் குறித்துச் சொல்கிறது. அந்தச் சந்ததி கிறிஸ்துவே.
16. Now G1161 to Abraham G11 and G2532 his G846 seed G4690 were the G3588 promises G1860 made G4483 . He saith G3004 not G3756 , And G2532 to seeds G4690 , as G5613 of G1909 many G4183 ; but G235 as G5613 of G1909 one G1520 , And G2532 to thy G4675 seed G4690 , which G3739 is G2076 Christ G5547 .
17. நான் சொல்லுவது என்னவென்றால்: முன்னதாகவே இறைவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்து, வாக்குத்தத்தத்தையும் கொடுத்தார். இதற்கு நானூற்று முப்பது வருடங்களுக்குப்பின் வந்த மோசேயின் சட்டம், முன்பு கொடுக்கப்பட்ட அந்த உடன்படிக்கையைத் தள்ளிவைக்கவோ, அந்த வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்கிவிடவோ முடியாது.
17. And G1161 this G5124 I say G3004 , that the covenant G1242 , that was confirmed before G4300 of G5259 God G2316 in G1519 Christ G5547 , the G3588 law G3551 , which was G1096 four hundred G5071 and G2532 thirty G5144 years G2094 after G3326 , cannot disannul G208 G3756 , that it should make the promise of none effect G2673 G3588 G1860 .
18. இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமைச்சொத்து மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால், அது வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை என்றே அர்த்தமாகிறது. ஆனால் இறைவனோ, தம்முடைய கிருபையினால் அந்த உரிமைச்சொத்தை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படியே கொடுத்தார். PEPS
18. For G1063 if G1487 the G3588 inheritance G2817 be of G1537 the law G3551 , it is no more G3765 of G1537 promise G1860 : but G1161 God G2316 gave G5483 it to Abraham G11 by G1223 promise G1860 .
19. அப்படியானால், மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மீறுதல்களை எடுத்துக்காட்டவே வாக்குத்தத்தத்தால் குறிப்பிடப்பட்ட அந்த ஆபிரகாமின் சந்ததியானவர் வரும்வரைக்கும் மோசேயின் சட்டம் நீட்டிக்கப்பட்டது. இறைவன் மோசேயை நடுவராக வைத்து, இறைத்தூதர்கள் மூலமாய் மோசேயின் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
19. Wherefore G5101 then G3767 serveth the G3588 law G3551 ? It was added G4369 because G5484 of transgressions G3847 , till G891 G3757 the G3588 seed G4690 should come G2064 to whom G3739 the promise was made G1861 ; and it was ordained G1299 by G1223 angels G32 in G1722 the hand G5495 of a mediator G3316 .
20. எப்படியும் நடுவர் ஒரு குழுவுக்கு மட்டும் சார்பாக இருப்பதில்லை; ஆனால் இறைவன் ஒருவரே. PEPS
20. Now G1161 a mediator G3316 is G2076 not G3756 a mediator of one G1520 , but G1161 God G2316 is G2076 one G1520 .
21. அப்படியானால் மோசேயின் சட்டம் இறைவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானதா? ஒருபோதும் இல்லை. மோசேயின் சட்டம் வாழ்வை அளிக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக மோசேயின் சட்டத்தின் மூலமாகவே நீதி வந்திருக்கும்.
21. Is the G3588 law G3551 then G3767 against G2596 the G3588 promises G1860 of God G2316 ? God forbid G1096 G3361 : for G1063 if G1487 there had been a law G3551 given G1325 which could G1410 have given life G2227 , verily G3689 G302 righteousness G1343 should have been G2258 by G1537 the law G3551 .
22. ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. PS
22. But G235 the G3588 Scripture G1124 hath concluded G4788 all G3956 under G5259 sin G266 , that G2443 the G3588 promise G1860 by G1537 faith G4102 of Jesus G2424 Christ G5547 might be given G1325 to them that believe G4100 .
23. {இறைவனின் பிள்ளைகள்} PS இந்த விசுவாசம் வருவதற்கு முன்னதாக, நாம் மோசேயின் சட்டத்தினால் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். நாம் விசுவாசம் வெளிப்படும் வரைக்குமே, இப்படி இருந்தோம்.
23. But G1161 before faith G4102 came G2064 , we were kept G5432 under G5259 the law G3551 , shut up G4788 unto G1519 the G3588 faith G4102 which should afterwards G3195 be revealed G601 .
24. அதனால் நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, மோசேயின் சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் வழிகாட்டியாய் இருந்தது.
24. Wherefore G5620 the G3588 law G3551 was G1096 our G2257 schoolmaster G3807 to bring us unto G1519 Christ G5547 , that G2443 we might be justified G1344 by G1537 faith G4102 .
25. இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டதனால், இனிமேலும் நாம் வழிகாட்டியாகிய மோசேயின் சட்டத்தின்கீழ் இல்லை. PEPS
25. But G1161 after that faith G4102 is come G2064 , we are G2070 no longer G3765 under G5259 a schoolmaster G3807 .
26. நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தின்மூலமாய், இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறீர்கள்.
26. For G1063 ye are G2075 all G3956 the children G5207 of God G2316 by G1223 faith G4102 in G1722 Christ G5547 Jesus G2424 .
27. ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றுக்கொண்ட நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.
27. For G1063 as many G3745 of you as have been baptized G907 into G1519 Christ G5547 have put on G1746 Christ G5547 .
28. நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருப்பதனால், உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ சுதந்திரம் உடையவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வித்தியாசம் இல்லை.
28. There is G1762 neither G3756 Jew G2453 nor G3761 Greek G1672 , there is G1762 neither G3756 bond G1401 nor G3761 free G1658 , there is G1762 neither G3756 male G730 nor G2532 female G2338 : for G1063 ye G5210 are G2075 all G3956 one G1520 in G1722 Christ G5547 Jesus G2424 .
29. நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருந்தால், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறீர்கள். வாக்குத்தத்தத்தின்படியே உரிமையாளர்களாகவும் இருக்கிறீர்கள். PE
29. And G1161 if G1487 ye G5210 be Christ G5547 's, then G686 are G2075 ye Abraham G11 's seed G4690 , and G2532 heirs G2818 according G2596 to the promise G1860 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×