1. {வெட்டுக்கிளிகள் ஆண்டவரின் நாளுக்கு முன்னறிவிப்பு} PS QSSS சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்;SESS என்னுடைய திரு மலைSESS மேலிருந்து கூக்குரலிடுங்கள்;SESS நாட்டில் குடியிருப்பவர்கள்SESS அனைவரும் நடுங்குவார்களாக!SESS ஏனெனில், ஆண்டவரின் நாள்SESS வருகின்றது, ஆம்;SESS அது வந்து விட்டது.SEQE
2. QSSS அதுவோ இருளும் காரிருளும்SESS கவிந்த நாள்;SESS மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்;SESS விடியற்கால ஒளிSESS மலைகள்மேல் பரவுவதுபோல்SESS ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின்SESS பெருங்கூட்டம் வருகின்றது;SESS இதுபோன்று என்றுமேSESS நிகழ்ந்ததில்லை;SESS இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும்SESS நிகழப்போவதுமில்லை.SEQE
3. QSSS அவை வரும்பொழுதுSESS தீயும் தணலும் சுட்டெரிக்கும்.SESS அவற்றின் வருகைக்குமுன்SESS நாடு ஏதேன் தோட்டம் போலிருக்கும்;SESS அவை போனபின்போSESS பாலைநிலம்போல் ஆகிவிடும்;SESS அவற்றுக்கு எதுவுமே தப்பமுடியாது.SEQE
4. QSSS பார்வைக்கு அவைSESS குதிரைகள் போலிருக்கின்றன;SESS போர்க் குதிரைகள்போல்SESS அவை விரைந்தோடுகின்றன.SEQE
5. QSSS அவை தேர்ப்படைகளின்SESS கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு,SESS சருகுகளைச் சுட்டெரிக்கும்SESS நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி,SESS போருக்கு அணிவகுத்தSESS ஆற்றல் மிக்க படைகள்போல்SESS மலையுச்சிகளின்மேல்SESS குதித்துச் செல்லும். * திவெ 9:7-9 SEQE
6. QSSS அவற்றின் முன்SESS மக்களினத்தார் நடுங்குவர்;SESS அச்சத்தால் எல்லாரின் முகமும்SESS வெளிறிப் போகும். * திவெ 9:7-9 SEQE
7. QSSS அவை போர் வீரர்களைப்போல்SESS தாவி ஓடுகின்றன;SESS படை வீரர்களைப்போல்SESS சுவர்மேல் ஏறுகின்றன;SESS ஒவ்வொன்றும் தனக்குரியSESS பாதையில் போகின்றது;SESS தங்கள் இலக்கைவிட்டுSESS அவை பிறழ்வதில்லை.SEQE
8. QSSS ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை;SESS ஒவ்வொன்றும் தன் வழிSESS தவறாது செல்கின்றது;SESS போர்க் கருவிகளுக்கிடையேSESS சிக்கிக் கொண்டாலும்SESS அவை வரிசை கலையாமல்SESS முன்னேறுகின்றன.SEQE
9. QSSS நகருக்குள் பாய்ந்து செல்கின்றன;SESS மதில்மேல் ஓடுகின்றன;SESS வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த்SESS திருடனைப்போல்SESS உள்ளே நுழைகின்றனSEQE
10. QSSS அவற்றுக்கு முன்பாகSESS நிலம் நடுங்குகின்றது;SESS வானம் அசைகின்றது;SESS கதிரவனும் நிலவும்SESS இருண்டு போகின்றன;SESS விண்மீன்களும்SESS ஒளி இழந்து போகின்றன.SEQE
11. QSSS ஆண்டவர் தம் படைகள்முன்SESS முழக்கம் செய்கின்றார்;SESS அவரது பாளையம் மிக மிகப் பெரிது;SESS அவர் தம் வாக்கை நிறைவேற்ற BR ஆற்றல் உடையவர்.SESS ஏனெனில் ஆண்டவரின் நாள்SESS மிகக் கொடியது; அச்சம் தர வல்லது,SESS அதைத் தாங்கிக் கொள்ளக்SESS கூடியவர் எவர்? * திவெ 8:12 SEPEQE
12. {மனமாற்றத்திற்கு அழைப்பு} PS QSSS “இப்பொழுதாவதுSESS உண்ணா நோன்பிருந்து,SESS அழுது புலம்பிக்கொண்டு,SESS உங்கள் முழு இதயத்தோடுSESS என்னிடம் திரும்பி வாருங்கள்”SESS என்கிறார் ஆண்டவர். * திவெ 6:17 SEQE
13. QSSS “நீங்கள் உங்கள் உடைகளைக்SESS கிழித்துக்கொள்ள வேண்டாம்,SESS இதயத்தைக் கிழித்துக்கொண்டுSESS உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்SESS திரும்பி வாருங்கள்.”SESS அவர் அருள் நிறைந்தவர்,SESS இரக்கம் மிக்கவர்;SESS நீடிய பொறுமையுள்ளவர்,SESS பேரன்பு மிக்கவர்;SESS செய்யக் கருதிய தீங்கைக் குறித்துSESS மனம் மாறுகின்றவர்.SEQE
14. QSSS ஒருவேளை அவர் தம்SESS மனத்தை மாற்றிக்கொண்டு,SESS உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குSESS தானியப் படையலையும் BR நீர்மப் படையலையும்SESS நீங்கள் அளிக்குமாறுSESS உங்களுக்கு ஆசி வழங்குவார்.SESS இதை யார் அறிவார்?SEQE
15. QSSS சீயோனில் எக்காளம் ஊதிSESS எச்சரியுங்கள்;SESS புனிதமான உண்ணா நோன்புக்கெனSESS நாள் குறியுங்கள்;SESS வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.SEQE
16. QSSS மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்;SESS புனித கூட்டத்திற்கு BR ஏற்பாடு செய்யுங்கள்;SESS முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள்,SESS பிள்ளைகளையும்SESS பால் குடிக்கும் குழந்தைகளையும்SESS ஒருசேரக் கூட்டுங்கள்;SESS மணமகன் தன் அறையை விட்டுSESS வெளியேறட்டும்;SESS மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப்SESS புறப்படட்டும்.SEQE
17. QSSS ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள்SESS கோவில் மண்டபத்திற்கும்SESS பலிபீடத்திற்கும் இடையே நின்றுSESS அழுதவண்ணம்,SESS “ஆண்டவரே, உம் மக்கள்மீதுSESS இரக்கம் கொள்ளும்;SESS உமது உரிமைச்சொத்தைSESS வேற்றினத்தார் நடுவில்SESS நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும்SESS ஆளாக்காதீர்”SESS எனச் சொல்வார்களாக! BR ‘அவர்களுடைய கடவுள் எங்கே?’ எனSESS வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?SEPEQE
18. {ஆண்டவர் நாட்டைச் செழிப்பாக்குகிறார்} PS QSSS அப்பொழுது ஆண்டவர்SESS தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டுSESS தம் மக்கள் மீது கருணை காட்டினார்.SEQE
19. QSSS ஆண்டவர் தம் மக்களுக்குSESS மறுமொழியாகக் கூறியது இதுவே:SESS ‘நான் உங்களுக்குக் கோதுமையும்,SESS திராட்சை இரசமும், BR எண்ணெயும் தருவேன்;SESS நீங்களும் நிறைவு பெறுவீர்கள்;SESS இனிமேல் வேற்றினத்தார் நடுவில்SESS உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன்.’SEQE
20. QSSS வடக்கிலிருந்து வந்த படையைSESS உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு BR விரட்டியடிப்பேன்;SESS அதனை வறட்சியுற்றதும் BR பாழடைந்ததுமான நிலத்திற்குத்SESS துரத்திவிடுவேன்.SESS அதன் முற்பகுதியைக்SESS கீழைக் கடலுக்குள்ளும்,SESS பிற்பகுதியைSESS மேலைக் கடலுக்குள்ளும் BR ஆழ்த்துவேன்.SESS பிண நாற்றமும் தீய வாடையும்SESS அங்கே எழும்பும்;SESS ஏனெனில் அதுSESS பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.SEQE
21. QSSS நிலமே நீ அஞ்சாதே;SESS மகிழ்ந்து களிகூரு;SESS ஏனெனில், ஆண்டவர்SESS பெரிய காரியங்களைச் செய்தார்.SEQE
22. QSSS காட்டு விலங்குகளே,SESS அஞ்சாதிருங்கள்;SESS ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள்SESS பசுமையாய் இருக்கின்றன;SESS மரங்கள் கனி தருகின்றன;SESS அத்திமரமும் திராட்சைக் கொடியும்SESS மிகுந்த கனி கொடுக்கின்றன.SEQE
23. QSSS சீயோனின் பிள்ளைகளே,SESS அகமகிழுங்கள்;SESS உங்கள் கடவுளாகியSESS ஆண்டவரை முன்னிட்டுக் BR களிப்படையுங்கள்;SESS ஏனெனில், அவர்SESS தமது நீதியை நிலைநாட்டSESS உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்;SESS முன்போலவே உங்களுக்குSESS முன் மாரியையும் பின் மாரியையும்SESS நிறைவாகத் தந்தருளினார்.SEQE
24. QSSS போரடிக்கும் களங்களில்SESS கோதுமை நிறைந்திருக்கும்;SESS ஆலைகளில் திராட்சை இரசமும்SESS எண்ணெயும் வழிந்தோடும்.SEQE
25. QSSS நான் உங்களுக்கு எதிராக அனுப்பியSESS என் பெரும் படையாகியSESS வெட்டுப் புழுக்கள்,SESS இளம் வெட்டுக்கிளிகள்,SESS துள்ளும் வெட்டுக்கிளிகள்,SESS வளர்ந்த வெட்டுக்கிளிகள்SESS ஆகியவை அழித்துவிட்டSESS பருவப் பலன்களைSESS உங்களுக்கு மீண்டும் தருவேன்.SEQE
26. QSSS நீங்கள் வேண்டியமட்டும் உண்டுSESS நிறைவடைவீர்கள்;SESS உங்களை வியத்தகு முறையில்SESS நடத்தி வந்தSESS உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்SESS பெயரைப் போற்றுவீர்கள்;SESS இனிமேல் என் மக்கள் ஒருபோதும்SESS நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.SEQE
27. QSSS இஸ்ரயேல் நடுவில்SESS நான் இருக்கிறேன் என்றும்,SESS ஆண்டவராகிய நானேSESS உங்கள் கடவுள் என்றும்,SESS என்னையன்றி வேறுSESS எவரும் இல்லையென்றும்SESS நீங்கள் அறிந்துகொள்வீர்கள்;SESS இனிமேல் என் மக்கள் ஒருபோதும்SESS நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.SEPEQE
28. {ஆண்டவரின் நாள்} PS QSSS அதற்குப்பின்பு,SESS நான் மாந்தர் யாவர்மேலும்SESS என் ஆவியைப் பொழிந்தருள்வேன்;SESS உங்கள் புதல்வரும் புதல்வியரும்SESS இறைவாக்கு உரைப்பர்;SESS உங்கள் முதியோர் கனவுகளையும்SESS உங்கள் இளைஞர்கள்SESS காட்சிகளையும் காண்பார்கள்.SEQE
29. QSSS அந்நாள்களில், உங்கள் பணியாளர்,SESS பணிப்பெண்கள் மேலும்SESS என் ஆவியைப் பொழிந்தருள்வேன். * திப 2:17-21 SEQE
30. இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்; எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். * திப 2:17-21
31. அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ இரத்தமாக மாறும். * திப 2:17-21
32. அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்; ஏனெனில், ஆண்டவர் கூறிய வண்ணமே, சீயோன் மலையிலும் எருசலேமிலும் எஞ்சியிருப்போர் வாழ்வு அடைவர்; ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பார்கள். * திப 2:17-21; மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21:25; திவெ 16:12-13 PE