Bible Books

3
:

1. {வேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு} PS “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;
2. அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;
3. என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.PE
4. PS தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.
5. நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள். * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14
6. யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்; இவ்வாறு அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள். * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14
7. நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்; நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன். * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14
8. உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்; யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்; இதைக் கூறுவது ஆண்டவரே. * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14
9. QSSS வேற்றினத்தாரிடையேSESS இதைப் பறைசாற்றுங்கள்;SESS போருக்காக நாள் குறித்து,SESS போர் வீரர்களைக்SESS கிளர்ந்தெழச் செய்யுங்கள்;SESS படை வீரர்கள் அனைவரும்SESS திரண்டு வந்து,SESS போருக்குக் கிளம்பட்டும். * எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13-14 SEQE
10. QSSS உங்கள் கலப்பைக் கொழுவைப்SESS போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்;SESS கதிரறுக்கும் அரிவாள்களைSESS ஈட்டிகளாக வடித்துக்கொள்ளுங்கள்;SESS வலுவற்றவனும்SESS ‘நானொரு போர்வீரன்’ என்றுSESS சொல்லிக் கொள்ளட்டும்.SEQE
11. QSSS சுற்றுப் புறங்களிலுள்ளSESS வேற்று நாட்டவர்களே,SESS நீங்கள் அனைவரும்SESS விரைந்து வாருங்கள்;SESS வந்து அவ்விடத்தில்SESS ஒன்றாய்க் கூடுங்கள்;SESS ஆண்டவரே, உம் போர் வீரர்களைSESS அனுப்பியருளும். * எசா 2:4; மீக் 4:3 SEQE
12. QSSS வேற்றினத்தார் அனைவரும்SESS கிளர்ந்தெழட்டும்;SESS கிளர்ந்தெழுந்துSESS யோசபாத்து பள்ளத்தாக்கிற்குSESS வந்து சேரட்டும்;SESS ஏனெனில் சுற்றுப்புறத்துSESS வேற்றினத்தார் அனைவர்க்கும்SESS தீர்ப்பு வழங்கSESS நான் அங்கே அமர்ந்திருப்பேன்.SEQE
13. QSSS அரிவாளை எடுத்து அறுங்கள்,SESS பயிர் முற்றிவிட்டது;SESS திராட்சைப் பழங்களைSESS மிதித்துப் பிழியுங்கள்.SESS ஏனெனில் ஆலை நிரம்பித்SESS தொட்டிகள் பொங்கி வழிகின்றன;SESS அவர்கள் செய்த கொடுமைSESS மிகப் பெரிது.SEQE
14. QSSS திரள் திரளாய் மக்கட் கூட்டம்SESS தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்SESS திரண்டிருக்கிறது.SESS ஏனெனில், ஆண்டவரின் நாள்SESS அப்பள்ளத்தாக்கைSESS நெருங்கி வந்துவிட்டது. * திவெ 14:14-16, 19-20; 19:15 SEQE
15. QSSS கதிரவனும் நிலவும்SESS இருளடைகின்றன;SESS விண்மீன்கள்SESS ஒளியை இழக்கின்றன.SEPEQE
16. {ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவார்} PS QSSS சீயோனிலிருந்து ஆண்டவர்SESS கர்ச்சனை செய்கின்றார்;SESS எருசலேமிலிருந்து அவர்SESS முழங்குகின்றார்;SESS விண்ணும் மண்ணும் அதிர்கின்றன;SESS ஆயினும் ஆண்டவரேSESS தம் மக்களுக்குப் புகலிடம்;SESS இஸ்ரயேலருக்கு அரணும் அவரே.SEQE
17. QSSS நானே உங்கள் கடவுளாகியSESS ஆண்டவர் என்றும்,SESS நான் என் திருமலையாகியSESS சீயோனில் குடியிருக்கிறேன் என்றும்SESS அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்;SESS எருசலேம் தூயதாய் இருக்கும்;SESS அன்னியர் இனிமேல்SESS அதைக் கடந்து செல்லமாட்டார்கள். * ஆமோ 1:2.QE SEQE
18. QSSS “அந்நாளில் மலைகள்SESS இனிய, புது இரசத்தைப் பொழியும்;SESS குன்றுகளிலிருந்துSESS பால் வழிந்தோடும்SESS ; யூதாவின் நீரோடைகளிலெல்லாம்SESS தண்ணீர் நிரம்பி வழியும்;SESS ஆண்டவரின் இல்லத்திலிருந்துSESS நீரூற்று ஒன்று கிளம்பும்;SESS அது சித்திமிலுள்ளSESS ஓடைகளில் பாய்ந்தோடும்.SEQE
19. QSSS எகிப்து பாழ்நிலமாகும்;SESS ஏதோம் பாழடைந்துSESS பாலைநிலம் ஆகும்;SESS ஏனெனில், அவர்கள்SESS யூதாவின் மக்களைக்SESS கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்;SESS அவர்களின் நாட்டிலேயேSESS குற்றமற்ற இரத்தத்தைச்SESS சிந்தினார்கள்.SEQE
20. QSSS யூதாவோ என்றென்றும்SESS மக்கள் குடியிருக்கும்SESS இடமாயிருக்கும்;SESS எருசலேமில்SESS எல்லாத் தலைமுறைக்கும்SESS மக்கள் குடியிருப்பார்கள்.SEQE
21. QSSS சிந்தப்பட்ட இரத்தத்திற்குSESS நான் பழிவாங்கவே செய்வேன்;SESS குற்றவாளிகளைத்SESS தண்டியாமல் விடேன்;SESS ஆண்டவராகிய நான்SESS சீயோனில் குடியிருப்பேன்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×