Bible Books

:

1. {மக்களின் பாவங்கள் கண்டிக்கப்படல்} PS QSSS மீட்க இயலாதவாறு ஆண்டவரின்SESS கை குறுகிவிடவில்லை;SESS கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காதுSESS மந்தமாகி விடவில்லை.SEQE
2. QSSS உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும்,SESS உங்கள் கடவுளுக்கும் இடையேSESS பிளவை உண்டாக்கியுள்ளன;SESS உங்கள் பாவங்களேSESS அவர் செவி சாய்க்காதவாறுSESS அவரது முகத்தை உங்களுக்குSESS மறைத்துள்ளன.SEQE
3. QSSS உங்கள் கைகள் இரத்தப்பழியால்SESS கறைபட்டுள்ளன;SESS உங்கள் விரல்கள் தீமையால்SESS தீட்டுப்பட்டுள்ளன.SESS உங்கள் உதடுகள்SESS பொய்களை உதிர்க்கின்றன;SESS உங்கள் நாக்குSESS தீயவற்றை முணுமுணுக்கின்றது.SEQE
4. QSSS நீதியான வழக்கைக் கொண்டு வருபவர்SESS எவரும் இல்லை;SESS உண்மையுடன் வழக்காடுபவர்SESS யாருமில்லை;SESS வெறுமையான வாதங்கள்மீதுSESS நம்பிக்கை வைத்துப்SESS பொய்யைப் பேசி,SESS வஞ்சனையைக் கருத்தரித்துத்SESS தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.SEQE
5. QSSS நச்சுப் பாம்பின் முட்டைகளைSESS அடைகாக்கிறார்கள்;SESS சிலந்திப் பூச்சியின் வலையைப்SESS பின்னுகிறார்கள்;SESS அவற்றின் முட்டைகளை விழுங்குபவர்SESS சாவார்;SESS உடைபடும் முட்டையிலிருந்துSESS கட்டுவிரியன் வெளிவரும்.SEQE
6. QSSS அவற்றின் வலைகள்SESS உடையாகப் பயன்படா;SESS அவற்றின் வேலைப்பாடுகளைக்SESS கொண்டு எவரும் தம்மைப்SESS போர்த்துக்கொள்ளமாட்டார்;SESS அவர்களின் செயல்கள் தீயன;SESS அவர்களின் கையில் இருப்பனSESS வன்முறைச் செயல்களே!SEQE
7. QSSS தீமை செய்ய அவர்கள் கால்கள்SESS விரைகின்றன;SESS குற்றமற்ற இரத்தம் சிந்தSESS அவர்கள் துடிக்கின்றனர்;SESS அவர்கள் எண்ணங்கள் தீயவை;SESS பாழாக்குதலும் அழிவுமேSESS அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.SEQE
8. QSSS அமைதி வழியை அவர்கள் அறியார்;SESS நீதியின் பாதையில்SESS அவர்கள் நடக்கவில்லை;SESS தாங்கள் செல்லும் பாதைகளைக்SESS கோணலாக்கினர்;SESS அவற்றில் நடப்பவர் எவரும்SESS அமைதியை அறியார். * உரோ 3:15-17 SEPEQE
9. {மக்கள் தம் பாவங்களை அறிக்கையிடல்} PS QSSS ஆதலால், நீதி எங்களுக்குSESS வெகு தொலையில் உள்ளது;SESS நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை.SESS ஒளிக்கெனக் காத்திருந்தோம்;SESS காரிருள்தான் கிட்டியது;SESS விடியலை எதிர்பார்த்தோம்;SESS இருளிலேயே நடக்கின்றோம்; * உரோ 3:15-17 SEQE
10. QSSS பார்வையற்றோரைப் போல்SESS சுவரைப்பிடிக்கSESS நாங்கள் தடவுகின்றோம்;SESS கண்ணில்லாதவரைப்போல்SESS எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்;SESS நண்பகலிலும் மங்கிய பொழுதிலும்SESS செத்தவர்போல் இருக்கின்றோம்.SEQE
11. QSSS கரடியைப் போல் நாங்கள் யாவரும்SESS உறுமுகின்றோம்;SESS புறாக்களைப்போல் பெருமூச்சுடன்SESS விம்முகின்றோம்;SESS நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்,SESS ஒன்றையும் காணவில்லை;SESS விடுதலையை எதிர்பார்த்திருந்தோம்,SESS அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.SEQE
12. QSSS உம் திருமுன் எங்கள் குற்றங்கள்SESS பெருகியுள்ளன;SESS எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச்SESS சான்று சொல்கின்றன;SESS எங்கள் குற்றங்கள் எங்களோடு தான்SESS இருக்கின்றன;SESS எங்கள் தீச்செயல்களைSESS நாங்களே அறிவோம்.SEQE
13. QSSS ஆண்டவருக்கு எதிராகக்SESS கிளர்ச்சி செய்துSESS அவரை வஞ்சித்தோம்;SESS எங்கள் கடவுளைப் பின்பற்றாமல்SESS அகன்று போனோம்;SESS ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்SESS பற்றிப் பேசினோம்;SESS பொய்யானவற்றை மனதில் உருவாக்கிSESS அவற்றை மொழிந்தோம்.SEQE
14. QSSS நீதி துரத்தப்பட்டது;SESS நேர்மை தொலையில் நின்றது;SESS பொது இடங்களில்SESS வாய்மை நிலைகுலைந்தது;SESS உண்மைக்கு அங்கே இடம் இல்லை.SEQE
15. QSSS உண்மை என்பதேSESS இல்லாமல் போய்விட்டது;SESS தீமையினின்று விலகியவர்SESS சூறையாடப்படுகின்றார்;SESS ஆண்டவர் அதைக் கண்டார்;SESS அவர் பார்வையில் நீதியின்மைSESS தீயதாய்ப் பட்டது.SEPEQE
16. {மக்களை மீட்க ஆண்டவரின் ஆயத்தம்} PS QSSS இதில் தலையிட ஓர் ஆள்கூடSESS இல்லை என்று கண்டுSESS ஆண்டவர் திகைப்புற்றார்;SESS அவரது கையே அவருக்குSESS வெற்றி கொணர்ந்து;SESS அவரது நேர்மையேSESS அவரைத் தாங்கி நின்றது.SEQE
17. QSSS அவர் நேர்மையை மார்புக் கவசமாய்SESS அணிந்துகொண்டார்;SESS விடுதலையைத் தலைச்சீராவாய்த்SESS தம் தலையில் வைத்துக்கொண்டார்;SESS அநீதிக்குப் பழிவாங்குதலைSESS ஆடையாய் உடுத்திக் கொண்டார்;SESS அன்புவெறியை மேலாடையாகப்SESS போர்த்திக் கொண்டார். * எசா 63:5 SEQE
18. QSSS தம் பகைவரின் செயல்களுக்குத்SESS தக்க கைம்மாறு அளிப்பார்;SESS அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்;SESS தம் எதிரிகளுக்குத்SESS தக்க தண்டனை வழங்குவார்;SESS தீவு நாடுகளுக்கும்SESS தகுந்த பதிலடி கொடுப்பார். * எபே 6:14,17; 1 தெச 5:8.QE SEQE
19. QSSS மேலை நாட்டினர்SESS ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;SESS கீழைநாட்டினர்SESS அவரது மாட்சிக்கு நடுங்குவர்;SESS ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர,SESS ஓடிவரும் ஆறென அவர் வருவார்.SEQE
20. QSSS சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்;SESS யாக்கோபில் தீயதனின்றுSESS திரும்பியவரிடம் வருவார்,SESS என்கிறார் ஆண்டவர்.SEQE
21. QSSS அவர்களுடன் நான் செய்து கொள்ளும்SESS உடன்படிக்கை இதுவே:SESS உன்மேல் இருக்கும் என் ஆவியும்SESS உன் வாயில் நான் வைத்துள்ளSESS என் வார்த்தைகளும்SESS உன் வாயினின்றும்SESS உன் வழி மரபினர் வாயினின்றும்SESS வழிவழிவரும் உன்SESS தலைமுறையினர் வாயினின்றும்SESS இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது,SESS என்கிறார் ஆண்டவர்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×