1. {இஸ்ரயேலை நெருங்கிக் கொண்டிருக்கும் அழிவு} PS ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. QSSS மானிடா! இஸ்ரயேல் நாட்டை நோக்கித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;SESS இதோ முடிவு வந்துவிட்டது!SESS நாட்டின் நான்கு மூலைகள் வரையிலும்SESS முடிவு வந்துவிட்டது!SEQE
3. QSSS இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது.SESS நான் என் சினத்தைSESS உன்மீது அனுப்புவேன்;SESS உன் நடத்தைக்கு ஏற்றபடிSESS உனக்குத் தீர்ப்பிடுவேன்;SESS வெறுப்புக்குரிய உன் எல்லாச்SESS செயல்களுக்கும்SESS தக்க பதிலடி கொடுப்பேன்.SEQE
4. QSSS என் கண்களில் உனக்கு இரக்கம் இராது;SESS நான் உன்னைத் தப்பவிடேன்.SESS மாறாக, உன் நடத்தைக்கும்SESS அருவருப்புகளுக்கும் ஏற்பSESS உனக்குப் பதிலடி கொடுப்பேன்.SESS அப்போது நானே ஆண்டவர் என்பதைSESS நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.SEQE
5. QSSS தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்;SESS இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!SEQE
6. QSSS முடிவு வந்துவிட்டது!SESS வந்து விட்டது முடிவு!SESS உனக்கெதிராக அது எழுந்து விட்டது;SESS இதோ, அது வருகின்றது.SEQE
7. QSSS நாட்டில் வாழ்வோனே!SESS எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது.SESS அந்த வேளை வந்தேவிட்டது.SESS அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல;SESS குழப்பத்தின் நாளே.SESS நெருங்கிவிட்டது அந்நாள்.SEQE
8. QSSS இப்போது விரைவில் என் சீற்றத்தைSESS உன்மேல் பாய்ச்சிSESS என் சினத்தை ஆற்றிக்கொள்வேன்;SESS உன் வழிகளுக்கேற்பSESS உனக்குத் தீர்ப்பிட்டு,SESS உன் அருவருப்புகளுக்குத் தக்கபடிSESS உனக்குப் பதிலடி கொடுப்பேன்.SEQE
9. QSSS என் கண்களில் உனக்குSESS இரக்கம் இராது;SESS நான் உன்னைத் தப்பவிடேன்.SESS மாறாக உன் நடத்தைக்கும்SESS உன் நடுவிலிருக்கும்SESS அருவருப்புகளுக்கும் ஏற்பSESS உனக்குப் பதிலடி கொடுப்பேன்.SESS அப்போது நானே ஆண்டவர் என்றும்SESS நானே தாக்குகிறேன் என்றும்SESS நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.SEQE
10. QSSS இதோ, அந்த நாள்!SESS அது வந்துவிட்டது!SESS கேடுகாலம் நெருங்கி விட்டது;SESS அநீதி துளித்து விட்டது;SESS செருக்கு அரும்பிவிட்டது.SEQE
11. QSSS வன்முறை, கொடுமையின்SESS கோலாக வளர்ந்துள்ளது;SESS அவர்களோ அவர்களது செழிப்போSESS அவர்களது செல்வமோ,SESS எதுவுமே தப்ப முடியாது.SESS அவர்களுக்குள் யாருமேSESS மேன்மையுடன் திகழ முடியாது. * புல 4:10 SEQE
12. QSSS அந்நேரம் வந்துவிட்டது;SESS அந்நாள் நெருங்கிவிட்டது.SESS வாங்குவோர் மகிழ வேண்டாம்;SESS விற்போர் வருந்த வேண்டாம்.SESS ஏனெனில் அக்கூட்டத்தினர் அனைவருமேSESS சினத்துக்கு இலக்காகிவிட்டனர்.SEPEQE
13. PS அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால்கூட, விற்றோர் விற்கப்பட்ட பொருளை மீண்டும் அடையவே முடியாது. ஏனெனில், அக்கூட்டத்தினர் அனைவரையும் பற்றிய இக்காட்சி மாறாது. அவர்கள் தீயவராய் இருப்பதால், எவரும் தம் உயிரை நிலைக்கச் செய்ய முடியாது.
14. அவர்கள் எக்காளம் ஊதி எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும், போரிடச் செல்வோர் யாருமில்லை. எனெனில் என் சினம் அக்கூட்டத்தினர் அனைவர் மேலும் உள்ளது.PE
15. {இஸ்ரயேலின் பாவங்களுக்கான தண்டனை} PS QSSS வெளிப்புறம் வாளும்SESS உட்புறம் பஞ்சமும்SESS கொள்ளை நோயும் உள்ளன.SESS வயலில் இருப்போர் வாளால் மடிவர்.SESS நகரில் இருப்போரையோSESS பஞ்சமும் கொள்ளை நோயும்SESS விழுங்கும்.SEQE
16. QSSS அவர்களுள் சிலர் பிழைத்து,SESS தப்பி ஓடினாலும்SESS அவர்கள் ஒவ்வொருவரும்SESS மலைகளில் தம் குற்றங்களுக்காகப்SESS பள்ளத்தாக்குப் புறாக்களைப் போலப்SESS புலம்புவர்.SEQE
17. QSSS கைகள் எல்லாம்SESS வலுவிழந்து போகும்;SESS முழங்கால்கள் எல்லாம்SESS தண்ணீரைப்போல் ஆகிவிடும்.SEQE
18. QSSS அவர்கள் அனைவரும்SESS சாக்கு உடை உடுத்திக் கொள்வர்;SESS திகில் அவர்களை மூடிக்கொள்ளும்;SESS முகங்கள் எல்லாம் வெட்கி நாணும்;SESS அவர்களின் தலைகள் எல்லாம்SESS மொட்டை யடிக்கப்படும். * திவெ 6:8. SEQE
19. QSSS தங்கள் வெள்ளியைSESS வீதிகளில் எறிவர்;.SESS பொன் அவர்களுக்குத்SESS தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்;SESS ஆண்டவரது சீற்றம் பொங்கும்SESS அந்நாளில் அவர்களின்SESS வெள்ளியாலும் பொன்னாலும்SESS அவர்களை விடுவிக்க இயலாது;SESS அவர்கள் மனநிறைவுSESS பெறுவதும் இல்லை;SESS அவர்களின் வயிறுSESS நிரம்புவதும் இல்லை;.SESS ஏனெனில் அவர்களது குற்றப்பழியேSESS அவர்களுக்கு முட்டுக்கட்டையாகSESS ஆகிவிட்டது.SEQE
20. QSSS அழகிய அணிகலன்களைப்SESS பகட்டுக்காகப் பயன்படுத்தினர்;SESS அவற்றால் தங்கள்SESS அருவருக்கத்தக்க சிலைகளையும்SESS வெறுக்கத்தக்க பொருள்களையும்SESS செய்துகொண்டனர்;SESS எனவே அவற்றை அவர்களுக்குத்SESS தீட்டான பொருளாகSESS மாறச் செய்தேன்.SEQE
21. QSSS மேலும் அதை அன்னியர் கையில்SESS கொள்ளைப் பொருளாகவும்SESS உலகின் தீயோர் சூறையாடும்SESS பொருளாகவும் கொடுப்பேன்;SESS அவர்கள் அதைக்SESS கறைப்படுத்துவார்கள்.SEQE
22. QSSS அவர்கள் செய்வதைக்SESS கண்டுகொள்ள மாட்டேன்;SESS அவர்களும் என் அரும்பொருளைத்SESS தீட்டுப்படுத்துவார்கள்;SESS கள்வரும் அதனுள் நுழைந்துSESS கறைப்படுத்துவர்.SEQE
23. QSSS நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்;SESS நாடு கொலைத் தீர்ப்புகளாலும்SESS நகர் வன்செயல்களாலும்SESS நிறைந்துள்ளன.SEQE
24. QSSS ஆகையால் வேற்றினத்தாரில்SESS பொல்லாதவர்களைக்SESS கூட்டி வருவேன்;SESS அவர்கள் இவர்களுடையSESS வீடுகளைக் கைப்பற்றுவார்கள்;SESS வலியோரின் ஆணவத்தைSESS அடக்குவேன்;SESS அவர்களின் திருத்தலங்கள்SESS கறைப்படுத்தப்படும்.SEQE
25. QSSS கடுந்துயர் அடையும்பொழுது,SESS அமைதியை நாடுவர்;SESS ஆனால், அது கிடைக்காது.SEQE
26. QSSS அழிவுக்குமேல் அழிவு உண்டாகும்,SESS வதந்திக்கு மேல் வதந்தி பரவும்;SESS இறைவாக்கினரின் காட்சியை நாடுவர்;SESS ஆனால், குருக்களிடம் திருச்சட்டமும்SESS மூப்பர்களிடம் அறிவுரையும்SESS அற்றுப்போகும்.SEQE
27. QSSS அரசன் புலம்புவான்;SESS இளவரசன் அவநம்பிக்கையைSESS அணிந்திருப்பான்;SESS நாட்டு மக்களின் கைகளோSESS நடுங்கிக்கொண்டிருக்கும்;SESS அவர்களின் வழிகளுக்கேற்பSESS நானும் அவர்களுக்குச் செய்வேன்;SESS அவர்களின் தீர்ப்பு முறைகளின்படியேSESS நானும் அவர்களுக்குத் தீர்ப்பிடுவேன்;SESS அப்போது, நானே ஆண்டவரெனSESS அவர்கள் அறிந்துகொள்வர்.SEPEQE