Bible Books

:

1. PS உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:PE
2. {கடவுள் தம் மக்களைக் கண்டித்தல்} PS QSSS விண்வெளியே கேள்;SESS மண்ணுலகே செவிகொடு:SESS ஆண்டவர் திருவாய்SESS மலர்ந்தருளுகின்றார்;SESS பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்;SESS அவர்களோ எனக்கெதிராகக்SESS கிளர்ந்தெழுந்தார்கள். * 2 அர 15:1-7; 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 26:1-32:33 SEQE
3. QSSS காளை தன் உடைமையாளனைSESS அறிந்து கொள்கின்றது;SESS கழுதை தன் தலைவன் தனக்குத்SESS தீனி போடும் இடத்தைத்SESS தெரிந்து கொள்கின்றது;SESS ஆனால் இஸ்ரயேலோSESS என்னை அறிந்து கொள்ளவில்லை;SESS என் மக்களோSESS என்னைப் புரிந்து கொள்ளவில்லை.SEQE
4. QSSS ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது;SESS அநீதி செய்வோரின் கூட்டம் இது;SESS தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது;SESS கேடுகெட்ட மக்கள் இவர்கள்;SESS ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்;SESS இஸ்ரயேலின் தூயவரைSESS அவமதித்துவிட்டார்கள்;SESS அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.SEQE
5. QSSS நீங்கள் ஏன் தொடர்ந்துSESS வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்?SESS என் கையால் பட்ட அடி போதாதா?SESS உங்கள் தலையெல்லாம் வடுக்கள்;SESS இதயமெல்லாம் தளர்ச்சி.SEQE
6. QSSS உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரைSESS உங்கள் உடலில் நலமே இல்லை;SESS ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள்,SESS சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன;SESS அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை,SESS கட்டு போடப்படவில்லை,SESS எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.SEQE
7. QSSS உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது;SESS உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின;SESS வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரேSESS உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்;SESS வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்டSESS உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.SEQE
8. QSSS மகள் சீயோன்SESS திராட்சைத் தோட்டத்துக்SESS குடில் போன்றும்SESS வெள்ளரித் தோட்டத்துக்SESS குடிசை போன்றும்SESS முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும்SESS கைவிடப்பட்டாள்.SEQE
9. QSSS படைகளின் ஆண்டவர்SESS நம்மில் சிலரையேனும்SESS எஞ்சியிருக்கச் செய்யாவிடில்SESS சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்.SESS கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.SEPEQE
10. {வெளிவேடக்காரருக்கு எதிராக} PS QSSS எருசலேமே,SESS உன்னை ஆளுகிறவர்களும்SESS உன் மக்களும்,SESS சோதோம் கொமோராவைப்SESS போன்றவர்களாயிருக்கின்றனர்;SESS நம் ஆண்டவரின்SESS அறிவுரையைக் கேளுங்கள்;SESS அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.SEQE
11. QSSS “எண்ணற்ற உங்கள் பலிகள்SESS எனக்கு எதற்கு?”SESS என்கிறார் ஆண்டவர்.SESS ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும்,SESS கொழுத்த விலங்குகளின் கொழுப்பும்SESS எனக்குப் போதுமென்றாகிவிட்டன;SESS காளைகள், ஆட்டுக் குட்டிகள்,SESS வெள்ளாட்டுக் கிடாய்கள்SESS இவற்றின் இரத்தத்திலும்SESS எனக்கு நாட்டமில்லை.SEQE
12. QSSS நீங்கள் என்னை வழிபடSESS என் திருமுன் வரும்போது,SESS இவற்றையெல்லாம் கொண்டு வந்துSESS என் கோவில் முற்றத்தைSESS மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்? * ஆமோ 5:21-22.QE SEQE
13. QSSS இனி, காணிக்கைகளைSESS வீணாகக் கொண்டுவர வேண்டாம்;SESS நீங்கள் காட்டும் தூபம்SESS எனக்கு அருவருப்பையே தருகின்றது;SESS நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும்SESS அமாவாசை, ஓய்வுநாள்SESS வழிபாட்டுக் கூட்டங்களைSESS நான் சகிக்க மாட்டேன். * ஆமோ 5:21-22.QE SEQE
14. QSSS உங்கள் அமாவாசை, திருவிழாக்SESS கூட்டங்களையும்,SESS என் உள்ளம் வெறுக்கின்றது;SESS அவை என் மேல் விழுந்த சுமையாயின;SESS அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். * ஆமோ 5:21-22.QE SEQE
15. QSSS என்னை நோக்கி உங்கள் கைகளைSESS நீங்கள் உயர்த்தும் போது,SESS பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்;SESS நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும்SESS நான் செவிகொடுப்பதில்லை;SESS உங்கள் கைகளோSESS இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. * ஆமோ 5:21-22.QE SEQE
16. QSSS உங்களைக் கழுவித்SESS தூய்மைப்படுத்துங்கள்;SESS உங்கள் தீச்செயலைSESS என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்;SESS தீமை செய்தலை விட்டொழியுங்கள்;SEQE
17. QSSS நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்;SESS நீதியை நாடித் தேடுங்கள்;SESS ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்;SESS திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்;SESS கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.SEQE
18. QSSS “வாருங்கள், இப்பொழுதுSESS நாம் வழக்காடுவோம்”SESS என்கிறார் ஆண்டவர்;SESS “உங்கள் பாவங்கள்SESS கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன;SESS எனினும் உறைந்த பனிபோலSESS அவை வெண்மையாகும்.SESS இரத்த நிறமாய்SESS அவை சிவந்திருக்கின்றன;SESS எனினும் பஞ்சைப்போல்SESS அவை வெண்மையாகும்.SEQE
19. QSSS மனமுவந்து நீங்கள்SESS எனக்கு இணங்கி நடந்தால்;SESS நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.SEQE
20. QSSS மாறாக, இணங்க மறுத்துSESS எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால்,SESS திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்;SESS ஏனெனில் ஆண்டவர்தாமேSESS இதைக் கூறினார்.SEPEQE
21. {அநீதி நிறைந்த எருசலேம்} PS QSSS உண்மையாய் இருந்த நகரம்,SESS எப்படி விலைமகள் போல் ஆயிற்று!SESS முன்பு அந்நகரில்SESS நேர்மை நிறைந்திருந்தது;SESS நீதி குடி கொண்டிருந்தது;SESS இப்பொழுதோ,SESS கொலைபாதகர் மலிந்துள்ளனர்.SEQE
22. QSSS உன் வெள்ளி களிம்பேறிற்று;SESS உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.SEQE
23. QSSS உன் தலைவர்கள்SESS வன்முறையில் ஈடுபடுகின்றனர்;SESS திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்;SESS கையூட்டு வாங்குவதற்குSESS ஒவ்வொருவனும் ஏங்குகின்றான்.SESS திக்கற்றோருக்கு அவர்கள்SESS நீதி வழங்குவதில்லை;SESS கைம்பெண்ணின் வழக்குகளைத்SESS தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.SEQE
24. QSSS ஆதலால், படைகளின் ஆண்டவரும்SESS இஸ்ரயேலின் வல்லவருமாகியSESS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS என் எதிரிகளைப் பழிவாங்குவேன்;SESS என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத்SESS தீர்த்துக்கொள்வேன்.SEQE
25. QSSS உனக்கு நேராகSESS என் கைகளை நீட்டுவேன்;SESS உன்னை நன்றாகப் புடமிட்டுSESS உன் களிம்பை நீக்குவேன்;SESS உன்னிடமுள்ள உலோகக் கலவைSESS அனைத்தையும் நீக்குவேன்.SEQE
26. QSSS முன்னாளில் இருந்தது போலவேSESS உன் நீதிபதிகளைத்SESS திருப்பிக் கொணர்வேன்;SESS தொடக்க காலத்தில் இருந்தது போலவேSESS உன் ஆலோசகர்களைSESS மீண்டும் தருவேன்;SESS அப்பொழுது எருசலேம்SESS ‘நீதியின் நகர்’SESS எனப் பெயர் பெறும்;SESS ‘உண்மையின் உறைவிடம்’ எனவும்SESS அழைக்கப்படும்.SEQE
27. QSSS நீதி சீயோனை மீட்கும்;SESS நேர்மை மனமாற்றம் அடைவோரைSESS விடுவிக்கும்.SEQE
28. QSSS ஆனால் வன்முறையாளரும் பாவிகளும்SESS ஒருங்கே அழிந்தொழிவர்;SESS ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள்SESS அனைவரும் இல்லாதொழிவர்;SEQE
29. QSSS நீங்கள் நாடி வழிபட்டSESS தேவதாரு மரங்களை முன்னிட்டுSESS மானக்கேடு அடைவீர்கள்;SESS நீங்கள் தெரிந்து கொண்டSESS சோலைகளை முன்னிட்டுSESS நாணுவீர்கள்;SEQE
30. QSSS ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்தSESS தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்;SESS நீரின்றி வாடிப்போகும்SESS சோலையைப் போலவும் இருப்பீர்கள்;SEQE
31. QSSS வலிமை மிக்கவன்SESS சணற் கூளம் போலாவான்;SESS அவனுடைய கைவேலைப்பாடும்SESS தீப்பொறியாகும்;SESS அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்;SESS நெருப்புத் தணலை அணைப்பார்SESS எவரும் இரார்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×