|
|
1. அப்பொழுது தாவீது, “யெகோவாவாகிய இறைவனின் ஆலயமும், இஸ்ரயேலுக்கான தகன பலிபீடமும் இருக்கவேண்டிய இடம் இதுவே” என்றான். PS
|
1. Then David H1732 said H559 , This H2088 is the house H1004 of the LORD H3068 God H430 , and this H2088 is the altar H4196 of the burnt offering H5930 for Israel H3478 .
|
2. {ஆலயத்திற்கான ஆயத்தம்} PS பின்பு தாவீது இஸ்ரயேலில் வாழ்கிற அந்நியர்களை ஒன்றுகூட்டும்படி கட்டளையிட்டு, அவர்களிலிருந்து இறைவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குரிய பொழிந்த கற்களை ஆயத்தப்படுத்துபவர்களை நியமித்தான்.
|
2. And David H1732 commanded H559 to gather together H3664 H853 the strangers H1616 that H834 were in the land H776 of Israel H3478 ; and he set H5975 masons H2672 to hew H2672 wrought H1496 stones H68 to build H1129 the house H1004 of God H430 .
|
3. தாவீது வாசல் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளையும், கீல்களையும் செய்வதற்கு ஏராளமான இரும்பையும், அளவிடமுடியாத வெண்கலத்தையும் சேர்த்துவைத்தான்.
|
3. And David H1732 prepared H3559 iron H1270 in abundance H7230 for the nails H4548 for the doors H1817 of the gates H8179 , and for the joinings H4226 ; and brass H5178 in abundance H7230 without H369 weight H4948 ;
|
4. அதோடு தாவீது எண்ணிலடங்கா கேதுரு மரங்களை சேர்த்துவைத்தான். சீதோனியரும், தீரியரும் தாவீதுக்கு இவற்றை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள். PEPS
|
4. Also cedar H730 trees H6086 in abundance H369 H4557 : for H3588 the Zidonians H6722 and they of Tyre H6876 brought H935 much H7230 cedar H730 wood H6086 to David H1732 .
|
5. அப்பொழுது தாவீது, “எனது மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமற்றவனுமாய் இருக்கிறான். யெகோவாவுக்காகக் கட்டப்படப்போகும் ஆலயமோ எல்லா நாடுகளின் பார்வையிலும் மிகப் பிரமாண்டமானதாகவும், புகழ் பெற்றதாகவும், மேன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும். எனவே அதற்கான ஆயத்தங்களை நான் செய்வேன்” என்றான். அவ்வாறே தாவீது தான் இறப்பதற்கு முன்பு அதிக அளவான ஆயத்தங்களையெல்லாம் செய்துவைத்திருந்தான். PEPS
|
5. And David H1732 said H559 , Solomon H8010 my son H1121 is young H5288 and tender H7390 , and the house H1004 that is to be built H1129 for the LORD H3068 must be exceeding H4605 magnifical H1431 , of fame H8034 and of glory H8597 throughout all H3605 countries H776 : I will therefore now H4994 make preparation H3559 for it . So David H1732 prepared H3559 abundantly H7230 before H6440 his death H4194 .
|
6. பின்பு அவன் தன் மகன் சாலொமோனை அழைத்து, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான்.
|
6. Then he called H7121 for Solomon H8010 his son H1121 , and charged H6680 him to build H1129 a house H1004 for the LORD H3068 God H430 of Israel H3478 .
|
7. தாவீது சாலொமோனிடம், “என் மகனே, நான் என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன்.
|
7. And David H1732 said H559 to Solomon H8010 , My son H1121 , as for me H589 , it was H1961 in H5973 my mind H3824 to build H1129 a house H1004 unto the name H8034 of the LORD H3068 my God H430 :
|
8. ஆனால் யெகோவாவின் இந்த வார்த்தை எனக்கு வந்தது. ‘நீ பல யுத்தங்களைச் செய்து போர்முனையில் அதிகமான இரத்தத்தைச் சிந்தினாய். எனது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல. ஏனெனில் என் பார்வையில் பூமியில் நீ அதிக இரத்தத்தைச் சிந்தியிருக்கிறாய்.
|
8. But the word H1697 of the LORD H3068 came H1961 to H5921 me, saying H559 , Thou hast shed H8210 blood H1818 abundantly H7230 , and hast made H6213 great H1419 wars H4421 : thou shalt not H3808 build H1129 a house H1004 unto my name H8034 , because H3588 thou hast shed H8210 much H7227 blood H1818 upon the earth H776 in my sight H6440 .
|
9. ஆனால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்; அவன் சமாதானமும் அமைதியும் உள்ளவனாய் இருப்பான். நான் எல்லா பகுதிகளிலுமுள்ள பகைவர்களிடமிருந்து அவனுக்கு ஆறுதல் கொடுப்பேன். அவனுடைய பெயர் சாலொமோன் எனப்படும். அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரயேலுக்கு சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவேன்.
|
9. Behold H2009 , a son H1121 shall be born H3205 to thee, who H1931 shall be H1961 a man H376 of rest H4496 ; and I will give him rest H5117 from all H4480 H3605 his enemies H341 round about H4480 H5439 : for H3588 his name H8034 shall be H1961 Solomon H8010 , and I will give H5414 peace H7965 and quietness H8253 unto H5921 Israel H3478 in his days H3117 .
|
10. அவனே என் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனது மகனாயிருப்பான். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். நான் அவனுடைய ஆட்சியின் சிங்காசனத்தை இஸ்ரயேலுக்கு மேலாக என்றென்றும் நிலைத்திருக்கப் பண்ணுவேன்’ என்று என்னிடம் சொன்னார் என்றான். PEPS
|
10. He H1931 shall build H1129 a house H1004 for my name H8034 ; and he H1931 shall be H1961 my son H1121 , and I H589 will be his father H1 ; and I will establish H3559 the throne H3678 of his kingdom H4438 over H5921 Israel H3478 forever H5704 H5769 .
|
11. “இப்பொழுதும் என் மகனே, யெகோவா உன்னோடு இருப்பாராக. அவர் கூறியதுபோல யெகோவாவாகிய உன் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டுவதில் நீ வெற்றியடைவாயாக.
|
11. Now H6258 , my son H1121 , the LORD H3068 be H1961 with H5973 thee ; and prosper H6743 thou , and build H1129 the house H1004 of the LORD H3068 thy God H430 , as H834 he hath said H1696 of H5921 thee.
|
12. அவர் உன்னை இஸ்ரயேலுக்கு மேலாக ஆளுநனாக நியமிப்பார். அப்போது யெகோவா உனக்கு நீ உன் யெகோவாவாகிய இறைவனின் சட்டங்களைக் கைக்கொள்ளும்படி விவேகத்தையும், அறிவையும் கொடுப்பாராக.
|
12. Only H389 the LORD H3068 give H5414 thee wisdom H7922 and understanding H998 , and give thee charge H6680 concerning H5921 Israel H3478 , that thou mayest keep H8104 H853 the law H8451 of the LORD H3068 thy God H430 .
|
13. யெகோவா மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்களையும், விதிமுறைகளையும் மிகக் கவனமாக கைக்கொள்வாயானால் உனக்கு வெற்றி கிடைக்கும். திடன்கொண்டு தைரியமாயிரு. பயப்படாதே, கலங்காதே. PEPS
|
13. Then H227 shalt thou prosper H6743 , if H518 thou takest heed H8104 to fulfill H6213 H853 the statutes H2706 and judgments H4941 which H834 the LORD H3068 charged H6680 H853 Moses H4872 with concerning H5921 Israel H3478 : be strong H2388 , and of good courage H553 ; dread H3372 not H408 , nor H408 be dismayed H2865 .
|
14. “யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்கென நான் ஒரு இலட்சம் தாலந்து நிறையுள்ள தங்கத்தையும், பத்துலட்சம் தாலந்து நிறையுள்ள வெள்ளியையும், ஏராளமான வெண்கலத்தையும், அளவிடமுடியாத இரும்பையும், மரங்களையும், கற்களையும் மிகவும் சிரமத்துடன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன். அத்துடன் நீயும் வேண்டியதைச் சேர்த்துக்கொள்.
|
14. Now, behold H2009 , in my trouble H6040 I have prepared H3559 for the house H1004 of the LORD H3068 a hundred H3967 thousand H505 talents H3603 of gold H2091 , and a thousand H505 thousand H505 talents H3603 of silver H3701 ; and of brass H5178 and iron H1270 without H369 weight H4948 ; for H3588 it is H1961 in abundance H7230 : timber H6086 also and stone H68 have I prepared H3559 ; and thou mayest add H3254 thereto H5921 .
|
15. கல் வெட்டுவதற்கும், மேசன் வேலை செய்வதற்கும், தச்சுவேலை செய்வதற்கும் உன்னிடம் தேர்ச்சிபெற்ற தொழில் வல்லுநர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள்.
|
15. Moreover there are workmen H6213 H4399 with H5973 thee in abundance H7230 , hewers H2672 and workers H2796 of stone H68 and timber H6086 , and all manner H3605 of cunning men H2450 for every manner H3605 of work H4399 .
|
16. தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றில் கைவேலை செய்யக்கூடிய கைவினைஞர்கள் எண்ணற்றவர்கள் உன்னிடம் இருக்கிறார்கள். இப்பொழுது நீ வேலையைத் தொடங்கு; யெகோவா உன்னோடு இருப்பாராக” என்றான். PEPS
|
16. Of the gold H2091 , the silver H3701 , and the brass H5178 , and the iron H1270 , there is no H369 number H4557 . Arise H6965 therefore , and be doing H6213 , and the LORD H3068 be H1961 with H5973 thee.
|
17. பின்னர் தாவீது தனது மகன் சாலொமோனுக்கு உதவிசெய்யும்படி, இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.
|
17. David H1732 also commanded H6680 all H3605 the princes H8269 of Israel H3478 to help H5826 Solomon H8010 his son H1121 , saying ,
|
18. அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இல்லையா? அவர் உங்களுக்கு எல்லாப் பக்கங்களிலும் அமைதியைத் தரவில்லையா? நாட்டின் குடிகளை எனது கையில் ஒப்படைத்துள்ளார். நாடு யெகோவாவுக்கும், அவருடைய மக்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறது.
|
18. Is not H3808 the LORD H3068 your God H430 with H5973 you? and hath he not given you rest H5117 on every side H4480 H5439 ? for H3588 he hath given H5414 H853 the inhabitants H3427 of the land H776 into mine hand H3027 ; and the land H776 is subdued H3533 before H6440 the LORD H3068 , and before H6440 his people H5971 .
|
19. உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் இப்பொழுதே அர்ப்பணியுங்கள். இறைவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டத் தொடங்குங்கள். அப்பொழுது யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், இறைவனுக்குச் சொந்தமான பரிசுத்த பொருட்களையும் யெகோவாவினுடைய பெயரில் கட்டப்படப்போகும் ஆலயத்திற்குள் கொண்டுவந்து வைக்கலாம்” என்று சொன்னான். PE
|
19. Now H6258 set H5414 your heart H3824 and your soul H5315 to seek H1875 the LORD H3068 your God H430 ; arise H6965 therefore , and build H1129 ye H853 the sanctuary H4720 of the LORD H3068 God H430 , to bring H935 H853 the ark H727 of the covenant H1285 of the LORD H3068 , and the holy H6944 vessels H3627 of God H430 , into the house H1004 that is to be built H1129 to the name H8034 of the LORD H3068 .
|