|
|
1. {பாடகர்கள்} PS மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே:
|
1. Moreover David H1732 and the captains H8269 of the host H6635 separated H914 to the service H5656 of the sons H1121 of Asaph H623 , and of Heman H1968 , and of Jeduthun H3038 , who should prophesy H5012 with harps H3658 , with psalteries H5035 , and with cymbals H4700 : and the number H4557 of the workmen H376 H4399 according to their service H5656 was H1961 :
|
2. ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அசரேலா என்பவர்கள், ஆசாப்பின் மகன்கள் ஆசாப்பின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் அரசனின் மேற்பார்வையின்கீழ் இறைவாக்கு உரைத்தனர்.
|
2. Of the sons H1121 of Asaph H623 ; Zaccur H2139 , and Joseph H3130 , and Nethaniah H5418 , and Asarelah H841 , the sons H1121 of Asaph H623 under H5921 the hands H3027 of Asaph H623 , which prophesied H5012 according to H5921 the order H3027 of the king H4428 .
|
3. எதுத்தூனின் மகன்களில் கெதலியா, செரீ, எஷாயா, சீமேய், அஷாபியா, மத்தத்தியா என்னும் ஆறுபேர் தங்கள் தகப்பன் எதுத்தூனின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் யாழ் மீட்டி நன்றியுடன் யெகோவாவைத் துதித்து இறைவாக்கு உரைத்தனர்.
|
3. Of Jeduthun H3038 : the sons H1121 of Jeduthun H3038 ; Gedaliah H1436 , and Zeri H6874 , and Jeshaiah H3470 , Hashabiah H2811 , and Mattithiah H4993 , six H8337 , under H5921 the hands H3027 of their father H1 Jeduthun H3038 , who prophesied H5012 with a harp H3658 , to H5921 give thanks H3034 and to praise H1984 the LORD H3068 .
|
4. ஏமானின் மகன்கள் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுயேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பேக்காஷா, மலோத்தி, ஒத்தீர், மகாசியோத் ஆகியோர்.
|
4. Of Heman H1968 : the sons H1121 of Heman H1968 ; Bukkiah H1232 , Mattaniah H4983 , Uzziel H5816 , Shebuel H7619 , and Jerimoth H3406 , Hananiah H2608 , Hanani H2607 , Eliathah H448 , Giddalti H1437 , and Romamti H7320 -ezer, Joshbekashah H3436 , Mallothi H4413 , Hothir H1956 , and Mahazioth H4238 :
|
5. இவர்கள் எல்லோரும் அரசனின் தரிசனக்காரனான ஏமானின் மகன்கள். இவர்களை இறைவன் தம்மை மகிமைப்படுத்தும்படி, தமது வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுக்குக் கொடுத்தார். இறைவன் ஏமானுக்கு பதினான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் கொடுத்தார். PS
|
5. All H3605 these H428 were the sons H1121 of Heman H1968 the king H4428 's seer H2374 in the words H1697 of God H430 , to lift up H7311 the horn H7161 . And God H430 gave H5414 to Heman H1968 fourteen H702 H6240 sons H1121 and three H7969 daughters H1323 .
|
6. இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். PEPS ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள்.
|
6. All H3605 these H428 were under H5921 the hands H3027 of their father H1 for song H7892 in the house H1004 of the LORD H3068 , with cymbals H4700 , psalteries H5035 , and harps H3658 , for the service H5656 of the house H1004 of God H430 , according to H5921 the king H4428 's order H3027 to Asaph H623 , Jeduthun H3038 , and Heman H1968 .
|
7. இவர்கள் யாவரும் யெகோவாவின் பாடல்களைப் பாடுவதில் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், திறமைசாலிகளுமாக இருந்தார்கள். தங்கள் உறவினர்களுடன் அவர்கள் இருநூற்று எண்பத்தெட்டுபேராய் இருந்தனர்.
|
7. So the number H4557 of them, with H5973 their brethren H251 that were instructed H3925 in the songs H7892 of the LORD H3068 , even all H3605 that were cunning H995 , was H1961 two hundred H3967 fourscore H8084 and eight H8083 .
|
8. அவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள், ஆசிரியர், மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளுக்கென சீட்டுப்போட்டார்கள்.
|
8. And they cast H5307 lots H1486 , ward H4931 against H5980 ward , as well the small H6996 as the great H1419 , the teacher H995 as H5973 the scholar H8527 .
|
9. முதலாவது சீட்டு ஆசாபின் வம்சமான யோசேப்பிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. இரண்டாவது சீட்டு கெதலியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கு விழுந்தது.
|
9. Now the first H7223 lot H1486 came forth H3318 for Asaph H623 to Joseph H3130 : the second H8145 to Gedaliah H1436 , who H1931 with his brethren H251 and sons H1121 were twelve H8147 H6240 :
|
10. மூன்றாவது சீட்டு சக்கூருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
10. The third H7992 to Zaccur H2139 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
11. நான்காவது சீட்டு இஸ்ரிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
11. The fourth H7243 to Izri H3340 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
12. ஐந்தாவது சீட்டு நெதானியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
12. The fifth H2549 to Nethaniah H5418 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
13. ஆறாவது சீட்டு புக்கியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
13. The sixth H8345 to Bukkiah H1232 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
14. ஏழாவது சீட்டு எசரேலாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
14. The seventh H7637 to Jesharelah H3480 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
15. எட்டாவது சீட்டு எஷாயாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
15. The eighth H8066 to Jeshaiah H3470 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
16. ஒன்பதாவது சீட்டு மத்தனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
16. The ninth H8671 to Mattaniah H4983 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
17. பத்தாவது சீட்டு சீமேயிவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
17. The tenth H6224 to Shimei H8096 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
18. பதினோராவது சீட்டு அசாரியேலுக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
18. The eleventh H6249 H6240 to Azareel H5832 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
19. பன்னிரெண்டாவது சீட்டு அஷாபியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
19. The twelfth H8147 H6240 to Hashabiah H2811 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
20. பதிமூன்றாவது சீட்டு சுபயேலிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
20. The thirteenth H7969 H6240 to Shubael H7619 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
21. பதினான்காவது சீட்டு மத்தத்தியாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
21. The fourteenth H702 H6240 to Mattithiah H4993 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
22. பதினைந்தாவது சீட்டு எரிமோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
22. The fifteenth H2568 H6240 to Jeremoth H3406 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
23. பதினாறாவது சீட்டு அனனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
23. The sixteenth H8337 H6240 to Hananiah H2608 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
24. பதினேழாவது சீட்டு யோஸ்பேக்காஷாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
24. The seventeenth H7651 H6240 to Joshbekashah H3436 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
25. பதினெட்டாவது சீட்டு அனானிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
25. The eighteenth H8083 H6240 to Hanani H2607 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
26. பத்தொன்பதாவது சீட்டு மலோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
26. The nineteenth H8672 H6240 to Mallothi H4413 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
27. இருபதாவது சீட்டு எலியாத்தாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
27. The twentieth H6242 to Eliathah H448 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
28. இருபத்தோராவது சீட்டு ஒத்தீருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
28. The one H259 and twentieth H6242 to Hothir H1956 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
29. இருபத்திரெண்டாவது சீட்டு கிதல்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
29. The two H8147 and twentieth H6242 to Giddalti H1437 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
30. இருபத்துமூன்றாவது சீட்டு மகாசியோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
|
30. The three H7969 and twentieth H6242 to Mahazioth H4238 , he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 :
|
31. இருபத்துநான்காவது சீட்டு ரொமந்தியேசருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. PE
|
31. The four H702 and twentieth H6242 to Romamti H7320 -ezer, he , his sons H1121 , and his brethren H251 , were twelve H8147 H6240 .
|