|
|
1. {படைப் பிரிவுகள்} PS இராணுவப் பிரிவு சம்பந்தமான எல்லாப் பணிகளிலும் அரசனுக்கு உதவிய இஸ்ரயேலரின் பட்டியல் இதுவே: குடும்பத் தலைவர்கள், ஆயிரம்பேரின் தளபதிகள், நூறுபேரின் தளபதிகள், அவர்களின் அதிகாரிகள் அனைவரும் அவரவர் பிரிவின்படி வருடம் முழுவதும் மாதந்தோறும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 மனிதர்கள் இருந்தனர். அவர்கள்:
|
1. Now the children H1121 of Israel H3478 after their number H4557 , to wit , the chief H7218 fathers H1 and captains H8269 of thousands H505 and hundreds H3967 , and their officers H7860 that served H8334 H853 the king H4428 in any H3605 matter H1697 of the courses H4256 , which came in H935 and went out H3318 month by month H2320 H2320 throughout all H3605 the months H2320 of the year H8141 , of every H259 course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
2. முதலாவது மாதத்திற்குரிய பிரிவுக்கு சப்தியேலின் மகன் யாஷோபியாம் பொறுப்பாளனாய் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
2. Over H5921 the first H7223 course H4256 for the first H7223 month H2320 was Jashobeam H3434 the son H1121 of Zabdiel H2068 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
3. பேரேஸின் வழித்தோன்றலான இவன், முதலாம் மாதத்துக்குரிய இராணுவ அதிகாரிகளுக்குத் தளபதியாயிருந்தான்.
|
3. Of H4480 the children H1121 of Perez H6557 was the chief H7218 of all H3605 the captains H8269 of the host H6635 for the first H7223 month H2320 .
|
4. இரண்டாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு அகோகியனான தோதாய் பொறுப்பாளனாயிருந்தான். அந்தப் பிரிவிற்கு மிக்லோத் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
4. And over H5921 the course H4256 of the second H8145 month H2320 was Dodai H1737 an Ahohite H266 , and of his course H4256 was Mikloth H4732 also the ruler H5057 : in H5921 his course H4256 likewise were twenty H6242 and four H702 thousand H505 .
|
5. மூன்றாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு ஆசாரியனான யோய்தாவின் மகன் பெனாயா, இராணுவ தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இவனே முதன்மையானவனாய் இருந்தான்.
|
5. The third H7992 captain H8269 of the host H6635 for the third H7992 month H2320 was Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 , a chief H7218 priest H3548 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
6. மாவீரர்களான முப்பது பேருக்குள்ளும் வலிமை வாய்ந்தவனாகவும், அந்த முப்பது பேருக்கும் தளபதியாகவும் இருந்த பெனாயா இவனே. இவனது மகனான அமிசபாத் அவனுடைய பிரிவிற்கு பொறுப்பாய் இருந்தான்.
|
6. This H1931 is that Benaiah H1141 , who was mighty H1368 among the thirty H7970 , and above H5921 the thirty H7970 : and in his course H4256 was Ammizabad H5990 his son H1121 .
|
7. நான்காம் மாதத்திற்குரிய பிரிவுக்கு தளபதியாக யோவாப்பின் சகோதரன் ஆசகேல் இருந்தான். அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அவன் மகன் செபதியா தளபதியாய் இருந்தான். அவர்களுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
7. The fourth H7243 captain for the fourth H7243 month H2320 was Asahel H6214 the brother H251 of Joab H3097 , and Zebadiah H2069 his son H1121 after H310 him : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
8. ஐந்தாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு இராணுவ தளபதியாய் இஸ்ராகியனான சம்கூத் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
8. The fifth H2549 captain H8269 for the fifth H2549 month H2320 was Shamhuth H8049 the Izrahite H3155 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
9. ஆறாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
9. The sixth H8345 captain for the sixth H8345 month H2320 was Ira H5896 the son H1121 of Ikkesh H6142 the Tekoite H8621 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
10. ஏழாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமைச் சேர்ந்த பெலோனியனான ஏலேஸ் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 பேர்கள் இருந்தார்கள்.
|
10. The seventh H7637 captain for the seventh H7637 month H2320 was Helez H2503 the Pelonite H6397 , of H4480 the children H1121 of Ephraim H669 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
11. எட்டாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த ஊஷாத்தியனான சிபெக்காயி தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
11. The eighth H8066 captain for the eighth H8066 month H2320 was Sibbecai H5444 the Hushathite H2843 , of the Zarhites H2227 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
12. ஒன்பதாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு பென்யமீனியரைச் சேர்ந்த ஆனதோத்தியனான அபியேசர் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
12. The ninth H8671 captain for the ninth H8671 month H2320 was Abiezer H44 the Anetothite H6069 , of the Benjamites H1145 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
13. பத்தாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த நெத்தோபாத்தியனான மகராயி தளபதியாயிருந்தான். அங்கே அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தனர்.
|
13. The tenth H6224 captain for the tenth H6224 month H2320 was Maharai H4121 the Netophathite H5200 , of the Zarhites H2227 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
14. பதினோராம் மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமியரைச் சேர்ந்த பிரத்தோனியனான பெனாயா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
14. The eleventh H6249 H6240 captain for the eleventh H6249 H6240 month H2320 was Benaiah H1141 the Pirathonite H6553 , of H4480 the children H1121 of Ephraim H669 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
15. பன்னிரண்டாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு ஒத்னியேல் குடும்பத்திலிருந்து நெத்தோபாத்தியனான எல்தாய் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
|
15. The twelfth H8147 H6240 captain for the twelfth H8147 H6240 month H2320 was Heldai H2469 the Netophathite H5200 , of Othniel H6274 : and in H5921 his course H4256 were twenty H6242 and four H702 thousand H505 .
|
16. {கோத்திரங்களின் அதிகாரிகள்} PS இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு மேலாக இருந்த அதிகாரிகள்: ரூபனியருக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் மகன் செபத்தியா;
|
16. Furthermore over H5921 the tribes H7626 of Israel H3478 : the ruler H5057 of the Reubenites H7206 was Eliezer H461 the son H1121 of Zichri H2147 : of the Simeonites H8099 , Shephatiah H8203 the son H1121 of Maachah H4601 :
|
17. லேவியருக்கு கேமுயேலின் மகன் அஷாபியா ஆரோனுக்கும்: சாதோக்;
|
17. Of the Levites H3881 , Hashabiah H2811 the son H1121 of Kemuel H7055 : of the Aaronites H175 , Zadok H6659 :
|
18. யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி;
|
18. Of Judah H3063 , Elihu H453 , one of the brethren H4480 H251 of David H1732 : of Issachar H3485 , Omri H6018 the son H1121 of Michael H4317 :
|
19. செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்;
|
19. Of Zebulun H2074 , Ishmaiah H3460 the son H1121 of Obadiah H5662 : of Naphtali H5321 , Jerimoth H3406 the son H1121 of Azriel H5837 :
|
20. எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்;
|
20. Of the children H1121 of Ephraim H669 , Hoshea H1954 the son H1121 of Azaziah H5812 : of the half H2677 tribe H7626 of Manasseh H4519 , Joel H3100 the son H1121 of Pedaiah H6305 :
|
21. கீலேயாத்திலுள்ள மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனியருக்கு அப்னேரின் மகன் யாசியேல்;
|
21. Of the half H2677 tribe of Manasseh H4519 in Gilead H1568 , Iddo H3035 the son H1121 of Zechariah H2148 : of Benjamin H1144 , Jaasiel H3300 the son H1121 of Abner H74 :
|
22. தாணுக்கு எரோகாமின் மகன் அசாரியேல். இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு இவர்களே அதிகாரிகளாயிருந்தார்கள். PS
|
22. Of Dan H1835 , Azareel H5832 the son H1121 of Jeroham H3395 . These H428 were the princes H8269 of the tribes H7626 of Israel H3478 .
|
23. “இஸ்ரயேலரை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தபடியால் தாவீது இருபது வயதும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களையும் எண்ணிக் கணக்கிடாமல் விட்டுவிட்டான்.
|
23. But David H1732 took H5375 not H3808 the number H4557 of them from twenty years old H4480 H1121 H6242 H8141 and under H4295 : because H3588 the LORD H3068 had said H559 he would increase H7235 H853 Israel H3478 like to the stars H3556 of the heavens H8064 .
|
24. செருயாவின் மகன் யோவாப் கணக்கெடுக்கத் தொடங்கினான். ஆனால் அதை முடிக்கவில்லை. இக்கணக்கெடுப்பினால் இறைவனின் கோபம் இஸ்ரயேலின்மேல் வந்தது. ஆகவே தாவீது அரசனின் வரலாற்றுப் புத்தகத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் விவரம் குறிக்கப்படவில்லை.
|
24. Joab H3097 the son H1121 of Zeruiah H6870 began H2490 to number H4487 , but he finished H3615 not H3808 , because there fell H1961 wrath H7110 for it H2063 against H5921 Israel H3478 ; neither H3808 was the number H4557 put H5927 in the account H4557 of the chronicles H1697 H3117 of king H4428 David H1732 .
|
25. {அரசனின் மேற்பார்வையாளர்} PS அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான்.
|
25. And over H5921 the king H4428 's treasures H214 was Azmaveth H5820 the son H1121 of Adiel H5717 : and over H5921 the storehouses H214 in the fields H7704 , in the cities H5892 , and in the villages H3723 , and in the castles H4026 , was Jehonathan H3083 the son H1121 of Uzziah H5818 :
|
26. நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான்.
|
26. And over H5921 them that did H6213 the work H4399 of the field H7704 for tillage H5656 of the ground H127 was Ezri H5836 the son H1121 of Chelub H3620 :
|
27. ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான்.
|
27. And over H5921 the vineyards H3754 was Shimei H8096 the Ramathite H7435 : over H5921 the increase of the vineyards H7945 H3754 for the wine H3196 cellars H214 was Zabdi H2067 the Shiphmite H8225 :
|
28. மேற்கு மலையடிவாரத்தில் இருந்த ஒலிவ தோப்புக்கும், அத்திமரங்களுக்கும், கெதேரியனான பாகால்கானான் பொறுப்பாய் இருந்தான். ஒலிவ எண்ணெய் விநியோகிப்பதற்கு யோவாஸ் பொறுப்பாய் இருந்தான்.
|
28. And over H5921 the olive trees H2132 and the sycamore trees H8256 that H834 were in the low plains H8219 was Baal H1177 -hanan the Gederite H1451 : and over H5921 the cellars H214 of oil H8081 was Joash H3135 :
|
29. சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான்.
|
29. And over H5921 the herds H1241 that fed H7462 in Sharon H8289 was Shitrai H7861 the Sharonite H8290 : and over H5921 the herds H1241 that were in the valleys H6010 was Shaphat H8202 the son H1121 of Adlai H5724 :
|
30. இஸ்மயேலனான ஓபில் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். கழுதைகளுக்கு மெரொனோத்தியனான எகெதியா பொறுப்பாய் இருந்தான்.
|
30. Over H5921 the camels H1581 also was Obil H179 the Ishmaelite H3458 : and over H5921 the asses H860 was Jehdeiah H3165 the Meronothite H4824 :
|
31. ஆட்டு மந்தைகளுக்கு ஆகாரியனான யாசீஸ் பொறுப்பாய் இருந்தான். இவர்கள் எல்லோரும் தாவீது அரசனின் உடைமைகளுக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகளாவர்.
|
31. And over H5921 the flocks H6629 was Jaziz H3151 the Hagerite H1905 . All H3605 these H428 were the rulers H8269 of the substance H7399 which H834 was king H4428 David H1732 's.
|
32. தாவீதின் சிறிய தகப்பனான யோனத்தான் தாவீது ராஜாவுக்கு புத்தியுள்ள ஆலோசகராயும், நுண்ணறிவாளராயும், எழுத்தாளராயும் இருந்தான். அக்மோனியின் மகன் யெகியேல், அரசனுடைய மகன்களைப் பராமரித்தான்.
|
32. Also Jonathan H3083 David H1732 's uncle H1730 was a counselor H3289 , a wise H995 man H376 , and a scribe H5608 : and Jehiel H3171 the son H1121 of Hachmoni H2453 was with H5973 the king H4428 's sons H1121 :
|
33. அகிதோப்பேல் அரசனின் ஆலோசனைக்காரனாய் இருந்தான். அர்கியனான ஊசாய் அரசனின் சிநேகிதனாய் இருந்தான்.
|
33. And Ahithophel H302 was the king H4428 's counselor H3289 : and Hushai H2365 the Archite H757 was the king H4428 's companion H7453 :
|
34. அகிதோப்பேலுக்குப் பிறகு அவனுடைய இடத்தில் பெனாயாவின் மகன் யோய்தாவும், அபியத்தாரும் அரச ஆலோசகர்களாய் இருந்தனர். யோவாப் அரச படைக்குத் தளபதியாயிருந்தான். PE
|
34. And after H310 Ahithophel H302 was Jehoiada H3077 the son H1121 of Benaiah H1141 , and Abiathar H54 : and the general H8269 of the king H4428 's army H6635 was Joab H3097 .
|