Bible Books

:

1. {யூதாவில் அபியாவின் ஆட்சி} PS நேபாத்தின் மகனான யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான்.
1. Now in the eighteenth H8083 H6240 year H8141 of king H4428 Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 reigned H4427 Abijam H38 over H5921 Judah H3063 .
2. அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அப்சலோமின் மகளான அவனுடைய தாயின் பெயர் மாக்காள். PEPS
2. Three H7969 years H8141 reigned H4427 he in Jerusalem H3389 . And his mother H517 's name H8034 was Maachah H4601 , the daughter H1323 of Abishalom H53 .
3. அவனுடைய தகப்பன் முன்பு செய்த எல்லாப் பாவங்களையும் இவனும் செய்தான். தன் முற்பிதாவாகிய தாவீது, தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுமனதோடு உண்மையாயிருந்ததுபோல, இவன் முழுமனதோடு உண்மையாய் இருக்கவில்லை.
3. And he walked H1980 in all H3605 the sins H2403 of his father H1 , which H834 he had done H6213 before H6440 him : and his heart H3824 was H1961 not H3808 perfect H8003 with H5973 the LORD H3068 his God H430 , as the heart H3824 of David H1732 his father H1 .
4. அப்படியிருந்தும் தாவீதின் இறைவனாகிய யெகோவா அவன் நிமித்தம் எருசலேமைப் பலப்படுத்தி, தாவீதுக்குப் பின் அரசாளுவதற்கு ஒரு மகனை எழுப்பி, எருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கைக் கொடுத்தார்.
4. Nevertheless H3588 for David's sake H4616 H1732 did the LORD H3068 his God H430 give H5414 him a lamp H5216 in Jerusalem H3389 , to set up H6965 H853 his son H1121 after H310 him , and to establish H5975 H853 Jerusalem H3389 :
5. ஏனெனில் தாவீது ஏத்தியனான உரியாவின் விஷயத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிலும் யெகோவாவின் பார்வைக்குச் சரியானவற்றைச் செய்து, தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் கட்டளைகளில் எதையும் செய்யத் தவறவில்லை. PEPS
5. Because H834 David H1732 did H6213 that which was H853 right H3477 in the eyes H5869 of the LORD H3068 , and turned not aside H3808 H5493 from any H4480 H3605 thing that H834 he commanded H6680 him all H3605 the days H3117 of his life H2416 , save only H7535 in the matter H1697 of Uriah H223 the Hittite H2850 .
6. யெரொபெயாமுக்கும் ரெகொபெயாமுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தம் அபியாவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
6. And there was H1961 war H4421 between H996 Rehoboam H7346 and Jeroboam H3379 all H3605 the days H3117 of his life H2416 .
7. அபியாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற சம்பவங்களும், அவன் செய்த அனைத்தும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது.
7. Now the rest H3499 of the acts H1697 of Abijam H38 , and all H3605 that H834 he did H6213 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Judah H3063 ? And there was H1961 war H4421 between H996 Abijam H38 and Jeroboam H3379 .
8. அபியா இறந்து, தாவீதின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகனான ஆசா அரசனானான். PS
8. And Abijam H38 slept H7901 with H5973 his fathers H1 ; and they buried H6912 him in the city H5892 of David H1732 : and Asa H609 his son H1121 reigned H4427 in his stead H8478 .
9. {யூதாவில் ஆசாவின் அரசாட்சி} PS இஸ்ரயேல் அரசனான யெரொபெயாமின் இருபதாம் வருடத்தில் ஆசா யூதாவின் அரசனானான்.
9. And in the twentieth H6242 year H8141 of Jeroboam H3379 king H4428 of Israel H3478 reigned H4427 H4428 Asa H609 over Judah H3063 .
10. அவன் எருசலேமில் நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான். அவனின் பாட்டி அப்சலோமின் மகளான மாக்காள் என்பவள். PEPS
10. And forty H705 and one H259 years H8141 reigned H4427 he in Jerusalem H3389 . And his mother H517 's name H8034 was Maachah H4601 , the daughter H1323 of Abishalom H53 .
11. ஆசா தன் முற்பிதாவாகிய தாவீதைப் போல யெகோவாவின் பார்வையில் சரியானவற்றையே செய்தான்.
11. And Asa H609 did H6213 that which was right H3477 in the eyes H5869 of the LORD H3068 , as did David H1732 his father H1 .
12. அவன், வழிபாட்டிடத்தில் வேசித்தனத்திற்குத் தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து வெளியேற்றி, தன் முற்பிதாக்கள் செய்துவைத்திருந்த எல்லா விக்கிரகங்களையும் அகற்றிவிட்டான்.
12. And he took away H5674 the sodomites H6945 out of H4480 the land H776 , and removed H5493 H853 all H3605 the idols H1544 that H834 his fathers H1 had made H6213 .
13. மேலும் அவன் தன் பாட்டி மாக்காளை, அவள் அருவருப்பான அசேரா விக்கிரக தூணைச் செய்ததினால், அரசி என்ற நிலையிலிருந்து நீக்கிவிட்டான். ஆசா அந்தத் தூணை வெட்டி கீதரோன் பள்ளத்தாக்கில் எரித்துவிட்டான்.
13. And also H1571 H853 Maachah H4601 his mother H517 , even her he removed H5493 from being queen H4480 H1377 , because H834 she had made H6213 an idol H4656 in a grove H842 ; and Asa H609 destroyed H3772 H853 her idol H4656 , and burnt H8313 it by the brook H5158 Kidron H6939 .
14. அவன் வழிபாட்டு மேடைகளை அகற்றாமலிருந்த போதிலும்கூட ஆசா தன் வாழ்நாள் எல்லாம் தன் இருதயத்தை யெகோவாவுக்கே ஒப்புவித்திருந்தான்.
14. But the high places H1116 were not H3808 removed H5493 : nevertheless H7535 Asa H609 's heart H3824 was H1961 perfect H8003 with H5973 the LORD H3068 all H3605 his days H3117 .
15. அவன் தானும் தன் தகப்பனும் அர்ப்பணித்திருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்ற பொருட்களையும் யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். PEPS
15. And he brought in H935 H853 the things which his father H1 had dedicated H6944 , and the things which himself had dedicated H6944 , into the house H1004 of the LORD H3068 , silver H3701 , and gold H2091 , and vessels H3627 .
16. ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்தது.
16. And there was H1961 war H4421 between H996 Asa H609 and Baasha H1201 king H4428 of Israel H3478 all H3605 their days H3117 .
17. இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், யூதா அரசனான ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைத்தான். PEPS
17. And Baasha H1201 king H4428 of Israel H3478 went up H5927 against H5921 Judah H3063 , and built H1129 H853 Ramah H7414 , that he might not H1115 suffer H5414 any to go out H3318 or come in H935 to Asa H609 king H4428 of Judah H3063 .
18. பின்பு ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனையிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றைத் தன் அலுவலர்களிடம் ஒப்படைத்தான். பின்பு அவற்றை தமஸ்குவில் ஆட்சி செய்த எசியோனின் மகன் தப்ரிமோனின் மகனான சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான்.
18. Then Asa H609 took H3947 H853 all H3605 the silver H3701 and the gold H2091 that were left H3498 in the treasures H214 of the house H1004 of the LORD H3068 , and the treasures H214 of the king H4428 's house H1004 , and delivered H5414 them into the hand H3027 of his servants H5650 : and king H4428 Asa H609 sent H7971 them to H413 Ben H1130 -hadad , the son H1121 of Tabrimon H2886 , the son H1121 of Hezion H2383 , king H4428 of Syria H758 , that dwelt H3427 at Damascus H1834 , saying H559 ,
19. மேலும் அவன் அவர்களிடம், “உம்முடைய தகப்பனுக்கும், என்னுடைய தகப்பனுக்குமிடையில் இருந்ததுபோல, உமக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும். இதோ பாரும், நான் வெள்ளியையும், தங்கத்தையும் உமக்கு பரிசாக அனுப்புகிறேன். நீர் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும். அப்போது அவன் என்னிடமிருந்து பின்வாங்கி விடுவான்” என்று சொல்லி அனுப்பினான். PEPS
19. There is a league H1285 between H996 me and thee, and between H996 my father H1 and thy father H1 : behold H2009 , I have sent H7971 unto thee a present H7810 of silver H3701 and gold H2091 ; come H1980 and break H6565 H853 thy league H1285 with H854 Baasha H1201 king H4428 of Israel H3478 , that he may depart H5927 from H4480 H5921 me.
20. பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவன் ஈயோன், தாண், ஆபேல் பெத்மாக்கா மற்றும் கின்னரோத்தின் எல்லாப் பகுதிகளையும், அத்துடன் நப்தலி நாட்டையும் பிடித்தான்.
20. So Ben H1130 -hadad hearkened H8085 unto H413 king H4428 Asa H609 , and sent H7971 H853 the captains H8269 of the hosts H2428 which H834 he had against H5921 the cities H5892 of Israel H3478 , and smote H5221 H853 Ijon H5859 , and Dan H1835 , and Abel H62 -beth-maachah , and all H3605 Cinneroth H3672 , with H5921 all H3605 the land H776 of Naphtali H5321 .
21. பாஷா இதைக் கேள்விப்பட்டபோது ராமாவைக் கட்டுவதை நிறுத்தி, பின்வாங்கி திர்சாவுக்குப் போனான்.
21. And it came to pass H1961 , when Baasha H1201 heard H8085 thereof , that he left off H2308 building H4480 H1129 of H853 Ramah H7414 , and dwelt H3427 in Tirzah H8656 .
22. அப்பொழுது அரசன் ஆசா ஒருவனையும்விடாமல் யூதா நாடு முழுவதற்கும் ஒரு கட்டளை கொடுத்தான். அவர்கள் பாஷா அரசன் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் ராமாவிலிருந்து கொண்டுபோனார்கள். ஆசா அரசன் அவற்றைப் பயன்படுத்தி பென்யமீன் நாட்டில் கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான். PEPS
22. Then king H4428 Asa H609 made a proclamation H8085 throughout H853 all H3605 Judah H3063 ; none H369 was exempted H5355 : and they took away H5375 H853 the stones H68 of Ramah H7414 , and the timber H6086 thereof, wherewith H834 Baasha H1201 had built H1129 ; and king H4428 Asa H609 built H1129 with them H853 Geba H1387 of Benjamin H1144 , and Mizpah H4709 .
23. ஆசாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், அவன் செய்தவைகள் அனைத்தும், அத்துடன் அவன் கட்டிய பட்டணங்கள் பற்றியும், யூதா அரசர்களது வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆயினும், அவனுடைய வயது முதிர்ந்த காலத்தில் அவன் கால்களில் வியாதி ஏற்பட்டது.
23. The rest H3499 of all H3605 the acts H1697 of Asa H609 , and all H3605 his might H1369 , and all H3605 that H834 he did H6213 , and the cities H5892 which H834 he built H1129 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Judah H3063 ? Nevertheless H7535 in the time H6256 of his old age H2209 he was diseased H2470 in H853 his feet H7272 .
24. பின்பு ஆசா தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் முற்பிதாவாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகனான யோசபாத், அவனுடைய இடத்தில் அவனுக்குப்பின் அரசனானான். PS
24. And Asa H609 slept H7901 with H5973 his fathers H1 , and was buried H6912 with H5973 his fathers H1 in the city H5892 of David H1732 his father H1 : and Jehoshaphat H3092 his son H1121 reigned H4427 in his stead H8478 .
25. {இஸ்ரயேலில் நாதாபின் ஆட்சி} PS யூதா அரசன் ஆசாவின் இரண்டாம் வருடத்தில் யெரொபெயாமின் மகனான நாதாப் இஸ்ரயேலுக்கு அரசனாகி, இஸ்ரயேலின்மேல் இரண்டு வருடம் ஆட்சிசெய்தான்.
25. And Nadab H5070 the son H1121 of Jeroboam H3379 began to reign H4427 over H5921 Israel H3478 in the second H8147 year H8141 of Asa H609 king H4428 of Judah H3063 , and reigned H4427 over H5921 Israel H3478 two years H8141 .
26. அவன் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய தன் தகப்பனுடைய வழிகளிலும், அவனுடைய பாவத்திலும் நடந்தான். இதனால் அவன் யெகோவாவினுடைய பார்வையில் தீமைசெய்தான். PEPS
26. And he did H6213 evil H7451 in the sight H5869 of the LORD H3068 , and walked H1980 in the way H1870 of his father H1 , and in his sin H2403 wherewith H834 he made Israel to sin H2398 H853 H3478 .
27. நாதாபும், இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனை முற்றுகையிடுகையில், இசக்கார் குடும்பத்தைச் சேர்ந்த அகியாவின் மகனான பாஷா, நாதாபிற்கு எதிராகச் சதிசெய்து, அங்கு அவனை வெட்டிக்கொன்றான்.
27. And Baasha H1201 the son H1121 of Ahijah H281 , of the house H1004 of Issachar H3485 , conspired H7194 against H5921 him ; and Baasha H1201 smote H5221 him at Gibbethon H1405 , which H834 belonged to the Philistines H6430 ; for Nadab H5070 and all H3605 Israel H3478 laid siege H6696 to H5921 Gibbethon H1405 .
28. யூதாவின் அரசனான ஆசாவின் மூன்றாம் வருடத்தில் பாஷா நாதாபைக் கொன்று, தானே அவனுக்குப்பின் அவன் இடத்தில் அரசனானான். PEPS
28. Even in the third H7969 year H8141 of Asa H609 king H4428 of Judah H3063 did Baasha H1201 slay H4191 him , and reigned H4427 in his stead H8478 .
29. அவன் அரசாளத் தொடங்கியதும் யெரொபெயாமின் முழுக் குடும்பத்தையும் கொன்றான். யெகோவா தன் பணியாளனாகிய சீலோனியனான அகியாவின் மூலமாய்க் கொடுத்த வாக்கின்படியே, யெரொபெயாமுக்குச் சொந்தமான சுவாசமுள்ள எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் கொன்றான்.
29. And it came to pass H1961 , when he reigned H4427 , that he smote H5221 H853 all H3605 the house H1004 of Jeroboam H3379 ; he left H7604 not H3808 to Jeroboam H3379 any H3605 that breathed H5397 , until H5704 he had destroyed H8045 him , according unto the saying H1697 of the LORD H3068 , which H834 he spoke H1696 by H3027 his servant H5650 Ahijah H281 the Shilonite H7888 :
30. யெரொபெயாம் செய்த பாவங்களின் காரணமாகவும், அவன் இஸ்ரயேல் மக்களைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபம்மூட்டினதாலுமே இவ்வாறு நடந்தது. PEPS
30. Because H5921 of the sins H2403 of Jeroboam H3379 which H834 he sinned H2398 , and which H834 he made Israel to sin H2398 H853 H3478 , by his provocation H3708 wherewith H834 he provoked H3707 H853 the LORD H3068 God H430 of Israel H3478 to anger.
31. நாதாபின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவை யாவும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
31. Now the rest H3499 of the acts H1697 of Nadab H5070 , and all H3605 that H834 he did H6213 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Israel H3478 ?
32. ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. PS
32. And there was H1961 war H4421 between H996 Asa H609 and Baasha H1201 king H4428 of Israel H3478 all H3605 their days H3117 .
33. {இஸ்ரயேலின் அரசன் பாஷா} PS யூதா அரசனான ஆசா அரசாண்ட மூன்றாம் வருடத்தில், அகியாவின் மகன் பாஷா இஸ்ரயேல் முழுவதற்கும் திர்சாவில் அரசனானான். அவன் இருபத்தி நான்கு வருடங்கள் ஆட்சிசெய்தான்.
33. In the third H7969 year H8141 of Asa H609 king H4428 of Judah H3063 began Baasha H1201 the son H1121 of Ahijah H281 to reign H4427 over H5921 all H3605 Israel H3478 in Tirzah H8656 , twenty H6242 and four H702 years H8141 .
34. அவன் இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின யெரொபெயாமின் வழிகளிலும், அவனுடைய பாவங்களிலும் நடந்து, யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். PE
34. And he did H6213 evil H7451 in the sight H5869 of the LORD H3068 , and walked H1980 in the way H1870 of Jeroboam H3379 , and in his sin H2403 wherewith H834 he made Israel to sin H2398 H853 H3478 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×