Bible Books

:

1. அப்பொழுது பாஷாவுக்கு எதிராக அனானியின் மகன் யெகூவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது.
1. Then the word H1697 of the LORD H3068 came H1961 to H413 Jehu H3058 the son H1121 of Hanani H2607 against H5921 Baasha H1201 , saying H559 ,
2. “என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கும்படி நான் உன்னைப் புழுதியிலிருந்து உயர்த்தினேன். ஆனால் நீயோ யெரொபெயாமின் வழிகளில் நடந்து என் மக்களான இஸ்ரயேலரையும் பாவம் செய்யப்பண்ணி, அவர்களுடைய பாவங்களின் மூலம் எனக்குக் கோபமூட்டினாய்.
2. Forasmuch H3282 H834 as I exalted H7311 thee out of H4480 the dust H6083 , and made H5414 thee prince H5057 over H5921 my people H5971 Israel H3478 ; and thou hast walked H1980 in the way H1870 of Jeroboam H3379 , and hast made H853 my people H5971 Israel H3478 to sin H2398 , to provoke me to anger H3707 with their sins H2403 ;
3. எனவே நான் பாஷாவையும், அவன் குடும்பத்தையும் அழித்தொழிக்கப் போகிறேன். நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போல் உன் குடும்பத்தையும் ஆக்குவேன்.
3. Behold H2009 , I will take away H1197 the posterity H310 of Baasha H1201 , and the posterity H310 of his house H1004 ; and will make H5414 H853 thy house H1004 like the house H1004 of Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 .
4. பாஷாவுக்கு சொந்தமானவர்களில், பட்டணத்தில் சாகிறவர்களை நாய்கள் தின்னும்; நாட்டிலே சாகிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும்.” PEPS
4. Him that dieth H4191 of Baasha H1201 in the city H5892 shall the dogs H3611 eat H398 ; and him that dieth H4191 of his in the fields H7704 shall the fowls H5775 of the air H8064 eat H398 .
5. பாஷாவின் அரசாட்சியில் நடந்த மற்றச் சம்பவங்களும், அவனுடைய செயல்களும், சாதனைகளும் இஸ்ரயேலின் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
5. Now the rest H3499 of the acts H1697 of Baasha H1201 , and what H834 he did H6213 , and his might H1369 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Israel H3478 ?
6. பாஷா தன் முற்பிதாக்களைப்போல இறந்து திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ஏலா அவனுடைய இடத்தில் அரசனானான். PEPS
6. So Baasha H1201 slept H7901 with H5973 his fathers H1 , and was buried H6912 in Tirzah H8656 : and Elah H425 his son H1121 reigned H4427 in his stead H8478 .
7. மேலும் அனானியின் மகனான யெகூ என்ற இறைவாக்கினனுக்கு, பாஷாவுக்கும் அவன் சந்ததிக்கும் எதிராக யெகோவாவின் வார்த்தை வந்தது. ஏனெனில் யெகோவாவின் பார்வையில் அவன் செய்த தீமையினாலும், அவனுடைய செயல்களினால் யெகோவாவைக் கோபமூட்டியபடியினாலும், யெரொபெயாமின் வீட்டைப் போலானபடியினாலும், அவன் யெரொபெயாமின் வீட்டை அழித்தபடியினாலுமே யெகோவாவின் வார்த்தை இப்படி வந்தது. PS
7. And also H1571 by the hand H3027 of the prophet H5030 Jehu H3058 the son H1121 of Hanani H2607 came H1961 the word H1697 of the LORD H3068 against H413 Baasha H1201 , and against H413 his house H1004 , even for H5921 all H3605 the evil H7451 that H834 he did H6213 in the sight H5869 of the LORD H3068 , in provoking him to anger H3707 with the work H4639 of his hands H3027 , in being H1961 like the house H1004 of Jeroboam H3379 ; and because H5921 H834 he killed H5221 him.
8. {இஸ்ரயேலில் ஏலாவின் ஆட்சி} PS யூதாவின் அரசன் ஆசாவின் இருபத்தி ஆறாவது வருடத்தில் பாஷாவின் மகன் ஏலா இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் திர்சாவில் இரண்டு வருடங்கள் அரசாண்டான். PEPS
8. In the twenty H6242 and sixth H8337 year H8141 of Asa H609 king H4428 of Judah H3063 began Elah H425 the son H1121 of Baasha H1201 to reign H4427 over H5921 Israel H3478 in Tirzah H8656 , two years H8141 .
9. அப்போது அவனுடைய தேர்களின் அரைப்பகுதிக்குத் தளபதியும், அதிகாரிகளில் ஒருவனுமான சிம்ரி என்பவன் அவனுக்கு எதிராகச் சதி செய்தான். ஒரு நாள் திர்சாவில் அரண்மனைப் பொறுப்பதிகாரியான அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்தான்.
9. And his servant H5650 Zimri H2174 , captain H8269 of half H4276 his chariots H7393 , conspired H7194 against H5921 him , as he H1931 was in Tirzah H8656 , drinking H8354 himself drunk H7910 in the house H1004 of Arza H777 steward H5921 of his house H1004 in Tirzah H8656 .
10. சிம்ரி உள்ளே போய் அவனைத் தாக்கிக் கொலைசெய்தான். யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி செய்த இருபத்தேழாம் வருடத்தில் இது நடந்தது. அதன்பின் சிம்ரி தானே அவனுடைய இடத்தில் அரசனானான். PEPS
10. And Zimri H2174 went in H935 and smote H5221 him , and killed H4191 him , in the twenty H6242 and seventh H7651 year H8141 of Asa H609 king H4428 of Judah H3063 , and reigned H4427 in his stead H8478 .
11. அவன் அரசாளத் தொடங்கி அரியணையில் அமர்ந்தவுடன் பாஷாவின் முழு குடும்பத்தையும் கொன்றொழித்தான். அவனுடைய உறவினரிலோ, சிநேகிதரிலோ ஒரு ஆணையும் மீதியாய் விடவில்லை.
11. And it came to pass H1961 , when he began to reign H4427 , as soon as he sat H3427 on H5921 his throne H3678 , that he slew H5221 H853 all H3605 the house H1004 of Baasha H1201 : he left H7604 him not H3808 one that pisseth H8366 against a wall H7023 , neither of his kinsfolk H1350 , nor of his friends H7453 .
12. யெகூ என்ற இறைவாக்கினன் மூலம் பாஷாவுக்கு எதிராக யெகோவா கூறிய வார்த்தை நிறைவேற்றும்படியாக சிம்ரி பாஷாவின் முழுக் குடும்பத்தையும் அழித்தான்.
12. Thus did Zimri H2174 destroy H8045 H853 all H3605 the house H1004 of Baasha H1201 , according to the word H1697 of the LORD H3068 , which H834 he spoke H1696 against H413 Baasha H1201 by H3027 Jehu H3058 the prophet H5030 ,
13. பாஷாவும் அவனுடைய மகன் ஏலாவும் செய்த எல்லாப் பாவங்களாலும், அவர்கள் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணியபடியாலும், அவர்களுடைய பயனற்ற விக்கிரகங்களால் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு அவர்கள் கோபமூட்டியபடியாலும் அவர்களுக்கு இப்படி நடந்தது. PEPS
13. For H413 all H3605 the sins H2403 of Baasha H1201 , and the sins H2403 of Elah H425 his son H1121 , by which H834 they sinned H2398 , and by which H834 they made Israel to sin H2398 H853 H3478 , in provoking H3707 H853 the LORD H3068 God H430 of Israel H3478 to anger with their vanities H1892 .
14. ஏலாவின் ஆட்சியின் மற்ற சம்பவங்களும் அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. PS
14. Now the rest H3499 of the acts H1697 of Elah H425 , and all H3605 that H834 he did H6213 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Israel H3478 ?
15. {இஸ்ரயேலில் சிம்ரியின் ஆட்சி} PS யூதாவின் அரசன் ஆசாவின் இருபத்தேழாம் வருடத்தில் திர்சாவில் சிம்ரி அரசன் ஏழு நாட்கள் அரசாண்டான். இஸ்ரயேல் படைகள் ஒரு பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனுக்கு அருகே முகாமிட்டிருந்தனர்.
15. In the twenty H6242 and seventh H7651 year H8141 of Asa H609 king H4428 of Judah H3063 did Zimri H2174 reign H4427 seven H7651 days H3117 in Tirzah H8656 . And the people H5971 were encamped H2583 against H5921 Gibbethon H1405 , which H834 belonged to the Philistines H6430 .
16. முகாமிலிருந்த இஸ்ரயேலர் சிம்ரி தங்கள் அரசனுக்கு எதிராகச் சதிசெய்தது மட்டுமல்ல, அவனைக் கொலைசெய்தான் என்று கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் படைத்தளபதியான உம்ரியை அதேநாளிலே, முகாமிலிருக்கும்போதே இஸ்ரயேலின்மேல் அரசனாக்கினார்கள்.
16. And the people H5971 that were encamped H2583 heard H8085 say H559 , Zimri H2174 hath conspired H7194 , and hath also H1571 slain H5221 H853 the king H4428 : wherefore all H3605 Israel H3478 made H853 Omri H6018 , the captain H8269 of the host H6635 , king H4427 over H5921 Israel H3478 that H1931 day H3117 in the camp H4264 .
17. அப்பொழுது உம்ரியும் அவனுடன் இருந்த எல்லா இஸ்ரயேலரும் கிபெத்தோனைவிட்டு பின்வாங்கி, திர்சாவை முற்றுகையிட்டனர்.
17. And Omri H6018 went up H5927 from H4480 Gibbethon H1405 , and all H3605 Israel H3478 with H5973 him , and they besieged H6696 H5921 Tirzah H8656 .
18. பட்டணம் பிடிக்கப்பட்டதை சிம்ரி கண்டவுடன் அவன் அரச அரண்மனைக் கோட்டைக்குள் போய் அதற்கு நெருப்பு வைத்து, தானும் அதிலே இறந்தான்.
18. And it came to pass H1961 , when Zimri H2174 saw H7200 that H3588 the city H5892 was taken H3920 , that he went H935 into H413 the palace H759 of the king H4428 's house H1004 , and burnt H8313 H853 the king H4428 's house H1004 over H5921 him with fire H784 , and died H4191 ,
19. சிம்ரி தான் செய்த பாவங்களினாலும், அவன் யெரொபெயாமின் பாவங்களைத் தானும் செய்து, இஸ்ரயேல் மக்களையும் அவனுடைய பாவத்தில் வழிநடத்தியபடியாலும், யெகோவாவினுடைய பார்வையில் தீமை செய்தபடியினாலுமே இது நடந்தது. PEPS
19. For H5921 his sins H2403 which H834 he sinned H2398 in doing H6213 evil H7451 in the sight H5869 of the LORD H3068 , in walking H1980 in the way H1870 of Jeroboam H3379 , and in his sin H2403 which H834 he did H6213 , to make Israel to sin H2398 H853 H3478 .
20. சிம்ரியின் ஆட்சிக் காலத்தின் மிகுதி நிகழ்வுகளும், அவனுடைய கலகமும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. PS
20. Now the rest H3499 of the acts H1697 of Zimri H2174 , and his treason H7195 that H834 he wrought H7194 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Israel H3478 ?
21. {இஸ்ரயேலில் உம்ரியின் ஆட்சி} PS அதன்பின் இஸ்ரயேலர் இரண்டு பிரிவினராகப் பிரிந்தனர். ஒரு பிரிவினர் கீனாத்தின் மகன் திப்னியையும், மற்றப் பிரிவினர் உம்ரியையும் அரசனாக்குவதற்கு ஆதரவளித்தனர்.
21. Then H227 were the people H5971 of Israel H3478 divided H2505 into two parts H2677 : half H2677 of the people H5971 followed H1961 H310 Tibni H8402 the son H1121 of Ginath H1527 , to make him king H4427 ; and half H2677 followed H310 Omri H6018 .
22. கீனாத்தின் மகன் திப்னிக்குச் சார்பானவர்களைவிட உம்ரிக்குச் சார்பானவர்கள் பலம் மிக்கவர்களாக இருந்தார்கள். ஆகவே திப்னி இறந்தான், அதன்பின் உம்ரி அரசனானான். PEPS
22. But the people H5971 that H834 followed H310 Omri H6018 prevailed against H2388 H853 the people H5971 that H834 followed H310 Tibni H8402 the son H1121 of Ginath H1527 : so Tibni H8402 died H4191 , and Omri H6018 reigned H4427 .
23. யூதாவில் ஆசா அரசாண்ட முப்பத்தோராம் வருடத்தில் உம்ரி இஸ்ரயேலின் அரசனாக வந்து, பன்னிரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இதில் ஆறு வருடங்கள் திர்சாவில் இருந்து அரசாண்டான்.
23. In the thirty H7970 and first H259 year H8141 of Asa H609 king H4428 of Judah H3063 began Omri H6018 to reign H4427 over H5921 Israel H3478 , twelve H8147 H6240 years H8141 : six H8337 years H8141 reigned H4427 he in Tirzah H8656 .
24. இதன்பின் சேமேர் என்பவனிடமிருந்து சமாரிய மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு *அதாவது, சுமார் 70 கிலோகிராம் வெள்ளி வாங்கினான். அந்த மலையில் ஒரு பட்டணத்தைக் கட்டி, முந்தைய சொந்தக்காரனான சேமேரின் பெயரின்படி அதை சமாரியா என அழைத்தான். PEPS
24. And he bought H7069 H853 the hill H2022 Samaria H8111 of H4480 H854 Shemer H8106 for two talents H3603 of silver H3701 , and built on H1129 H853 the hill H2022 , and called H7121 H853 the name H8034 of the city H5892 which H834 he built H1129 , after H5921 the name H8034 of Shemer H8106 , owner H113 of the hill H2022 , Samaria H8111 .
25. ஆனால் உம்ரியோ தன் முன்னோரைவிட அதிக பாவம் செய்து யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான்.
25. But Omri H6018 wrought H6213 evil H7451 in the eyes H5869 of the LORD H3068 , and did worse H7489 than all H4480 H3605 that H834 were before H6440 him.
26. அவன் நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளில் நடந்து இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய பாவத்தையும் செய்தான். இதனாலேயே பயனற்ற விக்கிரகங்களினால் இஸ்ரயேலர் தங்கள் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டினார்கள். PEPS
26. For he walked H1980 in all H3605 the way H1870 of Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 , and in his sin H2403 wherewith H834 he made Israel to sin H2398 H853 H3478 , to provoke H3707 H853 the LORD H3068 God H430 of Israel H3478 to anger with their vanities H1892 .
27. உம்ரியின் ஆட்சியின் மிகுதி நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
27. Now the rest H3499 of the acts H1697 of Omri H6018 which H834 he did H6213 , and his might H1369 that H834 he showed H6213 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Israel H3478 ?
28. இதன்பின் உம்ரி தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆகாப் அவனுக்குப்பின் அரசனானான். PS
28. So Omri H6018 slept H7901 with H5973 his fathers H1 , and was buried H6912 in Samaria H8111 : and Ahab H256 his son H1121 reigned H4427 in his stead H8478 .
29. {இஸ்ரயேலில் ஆகாபின் ஆட்சி} PS யூதாவின் அரசன் ஆசாவின் முப்பத்தி எட்டாம் வருடத்தில் உம்ரியின் மகன் ஆகாப் இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் இருபத்திரண்டு வருடங்கள் சமாரியாவிலிருந்து இஸ்ரயேலை அரசாண்டான்.
29. And in the thirty H7970 and eighth H8083 year H8141 of Asa H609 king H4428 of Judah H3063 began Ahab H256 the son H1121 of Omri H6018 to reign H4427 over H5921 Israel H3478 : and Ahab H256 the son H1121 of Omri H6018 reigned H4427 over H5921 Israel H3478 in Samaria H8111 twenty H6242 and two H8147 years H8141 .
30. உம்ரியின் மகன் ஆகாப் தனக்கு முன் அரசாண்ட எல்லோரைப் பார்க்கிலும், யெகோவாவின் பார்வையில் அதிக தீமையைச் செய்தான்.
30. And Ahab H256 the son H1121 of Omri H6018 did H6213 evil H7451 in the sight H5869 of the LORD H3068 above all H4480 H3605 that H834 were before H6440 him.
31. நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைத் தான் செய்வது ஒரு அற்பமான செயல் எனக் கருதியது மட்டுமல்ல; சீதோனியரின் அரசன் ஏத்பாகாலின் மகள் யேசபேலையும் திருமணம் செய்து, பாகாலுக்கு சேவைசெய்து அதை வணங்கினான்.
31. And it came to pass H1961 , as if it had been a light thing H7043 for him to walk H1980 in the sins H2403 of Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 , that he took H3947 to wife H802 H853 Jezebel H348 the daughter H1323 of Ethbaal H856 king H4428 of the Zidonians H6722 , and went H1980 and served H5647 H853 Baal H1168 , and worshiped H7812 him.
32. சமாரியாவில் அவன் கட்டிய பாகாலின் கோவிலில் பாகாலுக்கென்று ஒரு பலி மேடையையும் அமைத்தான்.
32. And he reared up H6965 an altar H4196 for Baal H1168 in the house H1004 of Baal H1168 , which H834 he had built H1129 in Samaria H8111 .
33. அதோடுகூட ஆகாப், அசேரா விக்கிரக தூணையும் நிறுத்தி, தனக்கு முன் இருந்த எல்லா இஸ்ரயேல் அரசரைக் காட்டிலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டும்படி அதிகமானதைச் செய்தான். PEPS
33. And Ahab H256 made H6213 H853 a grove H842 ; and Ahab H256 did H6213 more H3254 to provoke H3707 H853 the LORD H3068 God H430 of Israel H3478 to anger than all H4480 H3605 the kings H4428 of Israel H3478 that H834 were H1961 before H6440 him.
34. ஆகாபின் காலத்தில் பெத்தேலில் இருந்த ஈயேல் என்பவன் எரிகோவைத் திரும்பக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம் கூறப்பட்ட யெகோவாவின் வார்த்தையின்படியே, †யோசு. 6:26 ஈயேல் அஸ்திபாரங்களை போடும்போது தன் மூத்த மகன் அபிராமை சாகக்கொடுத்தான். வாசல்களை அமைக்கும்போது இளையமகன் செகூப்பையும் சாகக்கொடுத்தான். PE
34. In his days H3117 did Hiel H2419 the Bethelite H1017 build H1129 H853 Jericho H3405 : he laid the foundation H3245 thereof in Abiram H48 his firstborn H1060 , and set up H5324 the gates H1817 thereof in his youngest H6810 son Segub H7687 , according to the word H1697 of the LORD H3068 , which H834 he spoke H1696 by H3027 Joshua H3091 the son H1121 of Nun H5126 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×