Bible Books

:

1. {தாவீது சாலொமோனுக்குக் கொடுத்த பொறுப்பு} PS அரசன் தாவீதுக்கு மரண நாட்கள் நெருங்கியபோது, தன் மகனான சாலொமோனுக்குப் பொறுப்பை ஒப்படைத்தான். PEPS
1. Now the days H3117 of David H1732 drew nigh H7126 that he should die H4191 ; and he charged H6680 H853 Solomon H8010 his son H1121 , saying H559 ,
2. அவன் சாலொமோனிடம், “பூமியில் உள்ள எல்லோரும் போகிற வழியில் நானும் போகப்போகிறேன் *போகப்போகிறேன் அல்லது உலகிலுள்ள மற்றவர்களைப் போல நானும் சாகப்போகிறேன். . நீ தைரியத்துடன் வீரமுள்ளவனாய் இரு.
2. I H595 go H1980 the way H1870 of all H3605 the earth H776 : be thou strong H2388 therefore , and show H1961 thyself a man H376 ;
3. உனது இறைவனாகிய யெகோவா உனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட யாவற்றையும் கைக்கொள்; அவருடைய வழிகளிலேயே நட. மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறபடி அவருடைய விதிமுறைகளையும், சட்டங்களையும், ஒழுங்குவிதிகளையும் கைக்கொள். அப்பொழுது நீ செய்வதெல்லாவற்றிலும் வளம் பெறுவாய். நீ போகுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய்.
3. And keep H8104 H853 the charge H4931 of the LORD H3068 thy God H430 , to walk H1980 in his ways H1870 , to keep H8104 his statutes H2708 , and his commandments H4687 , and his judgments H4941 , and his testimonies H5715 , as it is written H3789 in H853 the law H8451 of Moses H4872 , that H4616 thou mayest prosper H7919 in all H3605 that H834 thou doest H6213 , and whithersoever H3605 H834 H8033 thou turnest H6437 thyself:
4. மேலும் யெகோவா எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார்: ‘உன் சந்ததிகள் தாங்கள் வாழும் விதத்தில் கவனமாயிருந்து தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்குமுன் உண்மையாக நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கு ஒரு மனிதன் உனக்கு இல்லாமல் போகமாட்டான் என்று எனக்கு வாக்களித்தாரே.’ PEPS
4. That H4616 the LORD H3068 may continue H6965 H853 his word H1697 which H834 he spoke H1696 concerning H5921 me, saying H559 , If H518 thy children H1121 take heed H8104 to H853 their way H1870 , to walk H1980 before H6440 me in truth H571 with all H3605 their heart H3824 and with all H3605 their soul H5315 , there shall not H3808 fail H3772 thee H559 (said he) a man H376 on H4480 H5921 the throne H3678 of Israel H3478 .
5. “இப்பொழுது செருயாவின் மகன் யோவாப் எனக்குச் செய்தது என்ன என்று உனக்குத் தெரியும். அவன் இஸ்ரயேலின் இரு இராணுவத் தளபதிகளான நேரின் மகன் அப்னேருக்கும், ஏத்தேரின் மகன் அமாசாவுக்கும் செய்தது உனக்குத் தெரியும். அவன் அவர்களை ஒரு போர்க்களத்தில் செய்வதுபோல் சமாதான காலத்திலேயே இரத்தத்தைச் சிந்தி கொன்றான். அந்த இரத்தத்தினால் தன் இடுப்பைச் சுற்றியிருந்த பட்டியையும், காலில் இருந்த பாதரட்சைகளையும் கறைப்படுத்தினான்.
5. Moreover H1571 thou H859 knowest H3045 also H853 what H834 Joab H3097 the son H1121 of Zeruiah H6870 did H6213 to me, and what H834 he did H6213 to the two H8147 captains H8269 of the hosts H6635 of Israel H3478 , unto Abner H74 the son H1121 of Ner H5369 , and unto Amasa H6021 the son H1121 of Jether H3500 , whom he slew H2026 , and shed H7760 the blood H1818 of war H4421 in peace H7965 , and put H5414 the blood H1818 of war H4421 upon his girdle H2290 that H834 was about his loins H4975 , and in his shoes H5275 that H834 were on his feet H7272 .
6. உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. PEPS
6. Do H6213 therefore according to thy wisdom H2451 , and let not H3808 his hoar head H7872 go down H3381 to the grave H7585 in peace H7965 .
7. “கீலேயாத்தியனான பர்சிலாயின் மகன்களுக்கு இரக்கம் காட்டி, உன் மேஜையிலிருந்து சாப்பிடுபவர்களுடன் அவர்களையும் சேர்த்துக்கொள். ஏனென்றால் உன் சகோதரன் அப்சலோமுக்குத் தப்பி நான் ஓடிப்போனபோது என்னை அவர்கள் ஆதரித்தார்கள். PEPS
7. But show H6213 kindness H2617 unto the sons H1121 of Barzillai H1271 the Gileadite H1569 , and let them be H1961 of those that eat H398 at thy table H7979 : for H3588 so H3651 they came H7126 to H413 me when I fled H1272 because H4480 H6440 of Absalom H53 thy brother H251 .
8. “நான் மக்னாயீமுக்குப் போன அந்த நாளில் என்னைக் கசப்பான சாபங்களால் சபித்த, பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயி உன்னுடன் இருக்கிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள். அவன் யோர்தான் நதி அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, ‘நான் உன்னை வாளினால் அழிப்பதில்லை’ என்று யெகோவாவைக்கொண்டு ஆணையிட்டுக் கூறினேன்.
8. And, behold H2009 , thou hast with H5973 thee Shimei H8096 the son H1121 of Gera H1617 , a Benjamite H1145 of Bahurim H4480 H980 , which H1931 cursed H7043 me with a grievous H4834 curse H7045 in the day H3117 when I went H1980 to Mahanaim H4266 : but he H1931 came down H3381 to meet H7125 me at Jordan H3383 , and I swore H7650 to him by the LORD H3068 , saying H559 , I will not H518 put thee to death H4191 with the sword H2719 .
9. ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். PEPS
9. Now H6258 therefore hold him not guiltless H408 H5352 : for H3588 thou H859 art a wise H2450 man H376 , and knowest H3045 H853 what H834 thou oughtest to do H6213 unto him ; but his H853 hoar head H7872 bring thou down H3381 to the grave H7585 with blood H1818 .
10. இதன்பின் தாவீது தனது முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
10. So David H1732 slept H7901 with H5973 his fathers H1 , and was buried H6912 in the city H5892 of David H1732 .
11. தாவீது நாற்பது வருடங்கள் இஸ்ரயேலின் அரசனாயிருந்தான். எப்ரோனில் ஏழு வருடமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் அரசனாயிருந்தான்.
11. And the days H3117 that H834 David H1732 reigned H4427 over H5921 Israel H3478 were forty H705 years H8141 : seven H7651 years H8141 reigned H4427 he in Hebron H2275 , and thirty H7970 and three H7969 years H8141 reigned H4427 he in Jerusalem H3389 .
12. இதன்பின் சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் அரியணையில் அரசாண்டான். அவனுடைய அரசு வளம்பெற்று உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. PS
12. Then sat H3427 Solomon H8010 upon H5921 the throne H3678 of David H1732 his father H1 ; and his kingdom H4438 was established H3559 greatly H3966 .
13. {அதோனியாவின் மரணம்} PS அப்பொழுது ஒரு நாள் ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை காண்பதற்காகப் போனான். பத்சேபாள் அவனைப் பார்த்து, “சமாதானத்துடன் வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். PEPS அவன், “ஆம்; சமாதானத்துடனேயே வந்திருக்கிறேன்” என்றான்.
13. And Adonijah H138 the son H1121 of Haggith H2294 came H935 to H413 Bath H1339 -sheba the mother H517 of Solomon H8010 . And she said H559 , Comest H935 thou peaceably H7965 ? And he said H559 , Peaceably H7965 .
14. மேலும் அவன், “நான் உம்மிடத்தில் ஒரு காரியம் சொல்லவேண்டும்” என்றான். PEPS பத்சேபாள், “அதை நீ கூறலாம்” என்றாள். PEPS
14. He said H559 moreover , I have somewhat to say H1697 unto H413 thee . And she said H559 , Say on H1696 .
15. அதற்கு அவன், “உமக்குத் தெரிந்தபடி அரசாட்சி என்னுடையதாகவே இருந்தது. இஸ்ரயேலர் எல்லோரும் நான் தங்களுடைய அரசனாக வருவேன் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எல்லாம் மாறி அரசாட்சி என் சகோதரனுக்குப் போய்விட்டது. யெகோவாவிடமிருந்தே அது அவனுக்குக் கிடைத்திருக்கிறது.
15. And he said H559 , Thou H859 knowest H3045 that H3588 the kingdom H4410 was H1961 mine , and that all H3605 Israel H3478 set H7760 their faces H6440 on H5921 me , that I should reign H4427 : howbeit the kingdom H4410 is turned about H5437 , and is become H1961 my brother H251 's: for H3588 it was H1961 his from the LORD H4480 H3068 .
16. ஆனால் இப்போது உம்மிடம் ஒரு வேண்டுகோளை நான் கேட்கிறேன். அதை எனக்கு மறுக்கவேண்டாம்” என்றான். PEPS அப்போது பத்சேபாள், “அது என்னவென்று எனக்குக் கூறு” என்றாள். PEPS
16. And now H6258 I H595 ask H7592 one H259 petition H7596 of H4480 H854 thee, deny H7725 H853 H6440 me not H408 . And she said H559 unto H413 him , Say on H1696 .
17. அவன் தொடர்ந்து, “சாலொமோன் உமக்கு எதையும் மறுக்கமாட்டான். ஆகவே அரசனுடன் எனது சார்பில் பேசி சூனேமியாளான அபிஷாகுவை எனக்கு மனைவியாக தரும்படி கேளும்” என்றான். PEPS
17. And he said H559 , Speak H559 , I pray thee H4994 , unto Solomon H8010 the king H4428 , ( for H3588 he will not H3808 say thee nay H7725 H853 H6440 ,) that he give H5414 me H853 Abishag H49 the Shunammite H7767 to wife H802 .
18. அதற்கு பத்சேபாள், “நல்லது. நான் உனக்காக அரசனுடன் பேசுவேன்” என்றாள். PEPS
18. And Bath H1339 -sheba said H559 , Well H2896 ; I H595 will speak H1696 for H5921 thee unto H413 the king H4428 .
19. அதோனியாவுக்காக சாலொமோன் அரசனுடன் பேசும்படி பத்சேபாள் அவனிடம் போனாள். அப்போது அரசன் அரியணையிலிருந்து எழுந்து அவளுக்கு முன்னாகப்போய் தலைவணங்கினான். பின் தன் அரியணையில் அமர்ந்துகொண்டான். அரசனின் தாய்க்காக ஒரு அரியணையை வைத்தான். அவள் அவனுடைய வலப்பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். PEPS
19. Bath H1339 -sheba therefore went H935 unto H413 king H4428 Solomon H8010 , to speak H1696 unto him for H5921 Adonijah H138 . And the king H4428 rose up H6965 to meet H7122 her , and bowed himself H7812 unto her , and sat down H3427 on H5921 his throne H3678 , and caused a seat H3678 to be set H7760 for the king H4428 's mother H517 ; and she sat H3427 on his right hand H3225 .
20. “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. அதை எனக்கு மறுக்காதே” என்றாள். PEPS அப்பொழுது அரசன் அவளைப் பார்த்து, “என் தாயே, அதை என்னிடம் கேளும். நான் மறுக்கமாட்டேன்” என்றான். PEPS
20. Then she said H559 , I H595 desire H7592 one H259 small H6996 petition H7596 of H4480 thee; I pray thee , say me not nay H408 H7725 H853 H6440 . And the king H4428 said H559 unto her , Ask on H7592 , my mother H517 : for H3588 I will not H3808 say thee nay H7725 H853 H6440 .
21. அதற்கு அவள், “உனது சகோதரன் அதோனியாவுக்கு, சூனேமியாளான அபிஷாகுவை மனைவியாகக் கொடு” என்றாள். PEPS
21. And she said H559 , Let H853 Abishag H49 the Shunammite H7767 be given H5414 to Adonijah H138 thy brother H251 to wife H802 .
22. அப்போது சாலொமோன் தன் தாயிடம், “ஏன் அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்கிறீர்? அப்படியானால் எனது அரசாட்சியையும் அவனுக்குக் கேட்கலாமே. ஏனெனில் அவன் எனது மூத்த சகோதரன் அல்லவா. அவனும் ஆசாரியன் அபியத்தாரும், செருயாவின் மகனான யோவாபுமே ஆட்சியைப் பொறுப்பெடுத்துக் கொள்ளட்டும்” என்றான். PEPS
22. And king H4428 Solomon H8010 answered H6030 and said H559 unto his mother H517 , And why H4100 dost thou H859 ask H7592 H853 Abishag H49 the Shunammite H7767 for Adonijah H138 ? ask H7592 for him H853 the kingdom H4410 also; for H3588 he H1931 is mine H4480 elder H1419 brother H251 ; even for him , and for Abiathar H54 the priest H3548 , and for Joab H3097 the son H1121 of Zeruiah H6870 .
23. மேலும் சாலொமோன் யெகோவாவின் பெயரில் சத்தியம்பண்ணி, “இந்த வேண்டுகோளுக்காக அதோனியா தன் உயிரையே கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் இறைவன் என்னை எவ்வளவு கடுமையாகவும் தண்டிக்கட்டும்.
23. Then king H4428 Solomon H8010 swore H7650 by the LORD H3068 , saying H559 , God H430 do H6213 so H3541 to me , and more H3254 also H3541 , if H3588 Adonijah H138 have not spoken H1696 H853 this H2088 word H1697 against his own life H5315 .
24. என் தகப்பனாகிய தாவீதின் அரியணையில் என்னை உறுதியாக நிலைநிறுத்தி, தாம் வாக்குப்பண்ணியபடி எனக்கு ஒரு சந்ததியையும் தந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில், இன்று அதோனியா கொல்லப்படவேண்டும் என்பதும் நிச்சயம்” என்றான்.
24. Now H6258 therefore, as the LORD H3068 liveth H2416 , which H834 hath established H3559 me , and set H3427 me on H5921 the throne H3678 of David H1732 my father H1 , and who H834 hath made H6213 me a house H1004 , as H834 he promised H1696 , Adonijah H138 shall be put to death H4191 this day H3117 .
25. அரசனாகிய சாலொமோன் தான் சொன்னவாறே அதோனியாவைக் கொல்லும்படி யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான். அதன்படி பெனாயா அதோனியாவை வெட்டிக்கொன்றான். PEPS
25. And king H4428 Solomon H8010 sent H7971 by the hand H3027 of Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 ; and he fell H6293 upon him that he died H4191 .
26. அதன்பின் அரசன் ஆசாரியனான அபியத்தாரைப் பார்த்து, “ஆனதோத்திலிருக்கும் உன் வயலுக்குத் திரும்பிப்போ. நீ சாகவே தகுதியுள்ளவன். ஆனால் இப்போது நான் உன்னைக் கொல்வதில்லை. ஏனென்றால் என் தகப்பனாகிய தாவீது ஆட்சிசெய்தபோது, ஆண்டவராகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை நீ சுமந்து சென்றாய். அத்துடன் என் தகப்பனின் எல்லாக் கஷ்டங்களிலும் நீயும் உடன்பங்காளியாயிருந்து, கஷ்டங்களை அனுபவித்தாய்” என்று சொன்னான்.
26. And unto Abiathar H54 the priest H3548 said H559 the king H4428 , Get H1980 thee to Anathoth H6068 , unto H5921 thine own fields H7704 ; for H3588 thou H859 art worthy H376 of death H4194 : but I will not H3808 at this H2088 time H3117 put thee to death H4191 , because H3588 thou didst bear H5375 H853 the ark H727 of the Lord H136 GOD H3068 before H6440 David H1732 my father H1 , and because H3588 thou hast been afflicted H6031 in all H3605 wherein H834 my father H1 was afflicted H6031 .
27. ஆனால் சாலொமோன் அபியத்தாரை யெகோவாவின் ஆசாரியனாயிராதபடிக்கு விலக்கிப்போட்டான். இதனால் சீலோவில் ஏலியின் சந்ததிகளைப் பற்றி யெகோவா கூறிய வார்த்தை நிறைவேறியது. PEPS
27. So Solomon H8010 thrust out H1644 H853 Abiathar H54 from being H4480 H1961 priest H3548 unto the LORD H3068 ; that he might fulfill H4390 H853 the word H1697 of the LORD H3068 , which H834 he spoke H1696 concerning H5921 the house H1004 of Eli H5941 in Shiloh H7887 .
28. யோவாப் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் யெகோவாவின் கூடாரத்துக்குள் ஓடி, பரிசுத்த பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான். இவன் அப்சலோமின் கலகத்தில் ஈடுபடாதபோதும் அதோனியாவின் கலகத்தில் ஈடுபட்டிருந்தான்.
28. Then tidings H8052 came H935 to H5704 Joab H3097 : for H3588 Joab H3097 had turned H5186 after H310 Adonijah H138 , though he turned H5186 not H3808 after H310 Absalom H53 . And Joab H3097 fled H5127 unto H413 the tabernacle H168 of the LORD H3068 , and caught hold H2388 on the horns H7161 of the altar H4196 .
29. யோவாப் யெகோவாவின் கூடாரத்திற்குள் ஓடி பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்று அரசனாகிய சாலொமோனுக்குச் சொல்லப்பட்டது. எனவே அவனைக் கொன்றுபோடும்படி சாலொமோன் யோய்தாவின் மகனான பெனாயாவுக்குக் கட்டளையிட்டான். PEPS
29. And it was told H5046 king H4428 Solomon H8010 that H3588 Joab H3097 was fled H5127 unto H413 the tabernacle H168 of the LORD H3068 ; and, behold H2009 , he is by H681 the altar H4196 . Then Solomon H8010 sent H7971 H853 Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 , saying H559 , Go H1980 , fall H6293 upon him.
30. அப்போது பெனாயா யெகோவாவின் கூடாரத்துக்குப் போய் யோவாபிடம், “அரசன் உன்னை வெளியே வரும்படி கூறுகிறார்” என்றான். PEPS அதற்கு அவன், “இல்லை. நான் இங்கேயே சாவேன்” என்றான். PEPS எனவே பெனாயா அரசனிடம் போய், “யோவாப் இவ்வாறே பதிலளித்திருக்கிறான்” என்றான். PEPS
30. And Benaiah H1141 came H935 to H413 the tabernacle H168 of the LORD H3068 , and said H559 unto H413 him, Thus H3541 saith H559 the king H4428 , Come forth H3318 . And he said H559 , Nay H3808 ; but H3588 I will die H4191 here H6311 . And Benaiah H1141 brought H7725 H853 the king H4428 word H1697 again, saying H559 , Thus H3541 said H1696 Joab H3097 , and thus H3541 he answered H6030 me.
31. அதைக்கேட்ட அரசன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம்பண்ணு. குற்றமில்லாத இரத்தத்தை யோவாப் சிந்திய குற்றத்திலிருந்து என்னையும், என் தகப்பன் குடும்பத்தையும் விடுதலை பெறச் செய்;
31. And the king H4428 said H559 unto him, Do H6213 as H834 he hath said H1696 , and fall H6293 upon him , and bury H6912 him ; that thou mayest take away H5493 the innocent H2600 blood H1818 , which H834 Joab H3097 shed H8210 , from H4480 H5921 me , and from H4480 H5921 the house H1004 of my father H1 .
32. அவன் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல், இஸ்ரயேலின் இராணுவத்தளபதி நேரின் மகன் அப்னேரையும், யூதாவின் இராணுவத்தளபதி ஏத்தேரின் மகன் அமாசாவையும் வாளால் வெட்டிக் கொலைசெய்தான். அதற்காக யெகோவாவே அவனைத் தண்டிப்பாராக. அவர்கள் இருவரும் யோவாபைப் பார்க்கிலும் சிறந்தவர்களும், நேர்மையானவர்களுமாய் இருந்தார்கள்.
32. And the LORD H3068 shall return H7725 H853 his blood H1818 upon H5921 his own head H7218 , who H834 fell H6293 upon two H8147 men H376 more righteous H6662 and better H2896 than H4480 he , and slew H2026 them with the sword H2719 , my father H1 David H1732 not H3808 knowing H3045 thereof, to wit , H853 Abner H74 the son H1121 of Ner H5369 , captain H8269 of the host H6635 of Israel H3478 , and Amasa H6021 the son H1121 of Jether H3500 , captain H8269 of the host H6635 of Judah H3063 .
33. அவர்கள் இருவருடைய இரத்தப்பழியும் யோவாபின் தலைமேலும், அவன் சந்ததிகளின் தலைமேலும் என்றைக்கும் இருக்கட்டும். ஆனால் தாவீதின்மேலும், அவர் சந்ததியினர்மேலும், அவர் வீட்டார்மேலும், அவர் அரியணையின்மேலும் யெகோவாவினுடைய சமாதானம் என்றென்றும் இருப்பதாக” என்றான். PEPS
33. Their blood H1818 shall therefore return H7725 upon the head H7218 of Joab H3097 , and upon the head H7218 of his seed H2233 forever H5769 : but upon David H1732 , and upon his seed H2233 , and upon his house H1004 , and upon his throne H3678 , shall there be H1961 peace H7965 forever H5704 H5769 from H4480 H5973 the LORD H3068 .
34. அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா போய் யோவாப்பை வெட்டிக்கொன்றான். யோவாப் பாலைவனத்திலிருந்த தன் சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
34. So Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 went up H5927 , and fell H6293 upon him , and slew H4191 him : and he was buried H6912 in his own house H1004 in the wilderness H4057 .
35. மேலும் அரசன் யோவாபுக்குப் பதிலாக யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத் தளபதியாகவும், அபியத்தாருக்குப் பதிலாக சாதோக்கை ஆசாரியனாகவும் நியமித்தான். PEPS
35. And the king H4428 put H5414 H853 Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 in his room H8478 over H5921 the host H6635 : and Zadok H6659 the priest H3548 did the king H4428 put H5414 in the room H8478 of Abiathar H54 .
36. இதற்குப் பின்பு அரசன் சீமேயியை அழைப்பித்து, “இங்கு எருசலேமில் உனக்கு ஒரு வீட்டைக் கட்டி அங்கே வாழ்ந்திடு. ஆனால் வேறு எங்கேயும் போகாதே.
36. And the king H4428 sent H7971 and called H7121 for Shimei H8096 , and said H559 unto him, Build H1129 thee a house H1004 in Jerusalem H3389 , and dwell H3427 there H8033 , and go not forth H3808 H3318 thence H4480 H8033 any H575 whither H575 .
37. நீ புறப்பட்டு கீதரோன் பள்ளத்தாக்கைக் கடக்கும் நாளில் சாவாய் என்பதை நிச்சயித்துக்கொள். உன் இரத்தப்பழி உன் தலை மேலிருக்கும்” என்றான். PEPS
37. For it shall be H1961 , that on the day H3117 thou goest out H3318 , and passest over H5674 H853 the brook H5158 Kidron H6939 , thou shalt know H3045 for certain H3045 that H3588 thou shalt surely die H4191 H4191 : thy blood H1818 shall be H1961 upon thine own head H7218 .
38. அதற்கு சீமேயி, “நீர் சொல்வது நல்லது. என் தலைவனான அரசன் சொன்னபடியே உமது அடியானாகிய நான் செய்வேன்” என்று கூறி எருசலேமில் நீண்டநாட்களாய் வாழ்ந்து வந்தான். PEPS
38. And Shimei H8096 said H559 unto the king H4428 , The saying H1697 is good H2896 : as H834 my lord H113 the king H4428 hath said H1696 , so H3651 will thy servant H5650 do H6213 . And Shimei H8096 dwelt H3427 in Jerusalem H3389 many H7227 days H3117 .
39. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பின்பு சீமேயியின் அடிமைகள் இருவர் மாக்காவின் மகனான காத்தின் அரசன் ஆகீஸிடம் தப்பி ஓடிவிட்டார்கள். “உனது அடிமைகள் காத் பட்டணத்தில் இருக்கிறார்கள்” என்று சீமேயிக்குச் சொல்லப்பட்டது.
39. And it came to pass H1961 at the end H4480 H7093 of three H7969 years H8141 , that two H8147 of the servants H5650 of Shimei H8096 ran away H1272 unto H413 Achish H397 son H1121 of Maachah H4601 king H4428 of Gath H1661 . And they told H5046 Shimei H8096 , saying H559 , Behold H2009 , thy servants H5650 be in Gath H1661 .
40. இதை சீமேயி கேள்விப்பட்டபோது, தன் கழுதையில் சேணம் பூட்டி, அவர்களைத் தேடி காத் ஊரிலுள்ள ஆகீஸிடம் போனான். அங்கே அவர்களைக் கண்டுபிடித்து, காத்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்தான். PEPS
40. And Shimei H8096 arose H6965 , and saddled H2280 H853 his ass H2543 , and went H1980 to Gath H1661 to H413 Achish H397 to seek H1245 H853 his servants H5650 : and Shimei H8096 went H1980 , and brought H935 H853 his servants H5650 from Gath H4480 H1661 .
41. சீமேயி எருசலேமைவிட்டு காத் ஊருக்குப் போனதையும், திரும்பி வந்ததையும் சாலொமோன் கேள்விப்பட்டான்.
41. And it was told H5046 Solomon H8010 that H3588 Shimei H8096 had gone H1980 from Jerusalem H4480 H3389 to Gath H1661 , and was come again H7725 .
42. அப்போது அரசன் சீமேயியை அழைத்து அவனிடம், “ ‘இவ்விடத்தை விட்டு வேறு எங்கே போனாலும் அன்றே சாவாய் என்று யெகோவாவின் பெயரில் ஆணையிடும்படி உன்னை நான் எச்சரிக்கவில்லையா’? அதற்கு நீயும், ‘நீர் சொல்வது நல்லது. நான் அதற்குக் கீழ்ப்படிவேன்’ என்று கூறினாயே.
42. And the king H4428 sent H7971 and called H7121 for Shimei H8096 , and said H559 unto H413 him , Did I not H3808 make thee to swear H7650 by the LORD H3068 , and protested H5749 unto thee, saying H559 , Know for a certain H3045 H3045 , on the day H3117 thou goest out H3318 , and walkest abroad H1980 any H575 whither H575 , that H3588 thou shalt surely die H4191 H4191 ? and thou saidst H559 unto H413 me , The word H1697 that I have heard H8085 is good H2896 .
43. இப்போது ஏன் யெகோவாவுக்கு நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றாமலும், என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் விட்டாய்?” என்றான். PEPS
43. Why H4069 then hast thou not H3808 kept H8104 H853 the oath H7621 of the LORD H3068 , and the commandment H4687 that H834 I have charged H6680 thee H5921 with?
44. மேலும் அரசன் சீமேயியிடம், “என் தகப்பன் தாவீதுக்கு நீ செய்த எல்லாப் பிழைகளையும் உன் மனதில் நீ அறிவாய். இப்போது உனது பிழையான செயல்களுக்கு யெகோவா பதில் செய்வார்.
44. The king H4428 said H559 moreover to H413 Shimei H8096 , Thou H859 knowest H3045 H853 all H3605 the wickedness H7451 which H834 thine heart H3824 is privy to H3045 , that H834 thou didst H6213 to David H1732 my father H1 : therefore the LORD H3068 shall return H7725 H853 thy wickedness H7451 upon thine own head H7218 ;
45. ஆனால் சாலொமோன் அரசனோ ஆசீர்வதிக்கப்படுவான். அத்துடன் தாவீதின் அரியணை யெகோவாவுக்குமுன் என்றென்றும் உறுதியாக இருக்கும்” என்றான். PEPS
45. And king H4428 Solomon H8010 shall be blessed H1288 , and the throne H3678 of David H1732 shall be H1961 established H3559 before H6440 the LORD H3068 forever H5704 H5769 .
46. அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயாவுக்கு அரசன் கட்டளையிட்டபடி, அவன் போய் சீமேயியை வெட்டிக் கொலைசெய்தான். PEPS இதனால் அரசு சாலொமோனின் கைகளில், மேலும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. PE
46. So the king H4428 commanded H6680 H853 Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 ; which went out H3318 , and fell H6293 upon him , that he died H4191 . And the kingdom H4467 was established H3559 in the hand H3027 of Solomon H8010 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×