|
|
1. {சாலொமோனின் அதிகாரிகளும் ஆளுநர்களும்} PS அரசன் சாலொமோன் இவ்விதமாக இஸ்ரயேல் முழுவதையும் ஆட்சிசெய்தான்.
|
1. So king H4428 Solomon H8010 was H1961 king H4428 over H5921 all H3605 Israel H3478 .
|
2. அவனுடைய பிரதான அதிகாரிகள்: சாதோக்கின் மகன் அசரியா, ஆசாரியனாய் இருந்தான்.
|
2. And these H428 were the princes H8269 which H834 he had; Azariah H5838 the son H1121 of Zadok H6659 the priest H3548 ,
|
3. சீசாவின் மகன்களான ஏலிகோரேப், அகியா ஆகியோர், செயலாளர்களாய் இருந்தனர். அகிலூதின் மகன் யோசபாத், பதிவாளனாய் இருந்தான்.
|
3. Elihoreph H456 and Ahiah H281 , the sons H1121 of Shisha H7894 , scribes H5608 ; Jehoshaphat H3092 the son H1121 of Ahilud H286 , the recorder H2142 .
|
4. யோய்தாவின் மகன் பெனாயா பிரதான படைத்தளபதியாய் இருந்தான். சாதோக், அபியத்தார் ஆகியோர் ஆசாரியர்களாய் இருந்தார்கள்.
|
4. And Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 was over H5921 the host H6635 : and Zadok H6659 and Abiathar H54 were the priests H3548 :
|
5. நாத்தானின் மகன் அசரியா, மாவட்ட அதிகாரிகளுக்குப் பொறுப்பாயிருந்தான். நாத்தானின் மகன் சாபூத், ஆசாரியனாகவும், அரசனின் அந்தரங்க ஆலோசகனாகவும் இருந்தான்.
|
5. And Azariah H5838 the son H1121 of Nathan H5416 was over H5921 the officers H5324 : and Zabud H2071 the son H1121 of Nathan H5416 was principal officer H3548 , and the king H4428 's friend H7463 :
|
6. அகீஷார், அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்தான். அப்தாவின் மகன் அதோனிராம், கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்தான். PS
|
6. And Ahishar H301 was over H5921 the household H1004 : and Adoniram H141 the son H1121 of Abda H5653 was over H5921 the tribute H4522 .
|
7. முழு இஸ்ரயேலருக்கும் மேலாக சாலொமோன் பன்னிரண்டு மாவட்ட ஆளுநர்களை நியமித்திருந்தான். இவர்கள் அரசனுக்கும், அரச குடும்பத்தாருக்கும் உணவு விநியோகம் செய்தார்கள். ஒரு வருடத்தில் ஒரு மாதத்திற்குத் தேவையான உணவை மாதத்திற்கு ஒருவராக விநியோகம் செய்ய வேண்டியிருந்தது.
|
7. And Solomon H8010 had twelve H8147 H6240 officers H5324 over H5921 all H3605 Israel H3478 , which provided victuals H3557 for H853 the king H4428 and his household H1004 : each man H259 his month H2320 in a year H8141 made provision H3557 .
|
8. அவர்களுடைய பெயர்களாவன: பென்கர், எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர்.
|
8. And these H428 are their names H8034 : The son of Hur H1133 , in mount H2022 Ephraim H669 :
|
9. பென் தேக்கேர், மாகாஸிலுள்ள சால்பீம், பெத்ஷிமேஷ், ஏலோன் பெத்கனான் ஆகிய இடங்களுக்கு ஆளுநர்.
|
9. The son of Dekar H1128 , in Makaz H4739 , and in Shaalbim H8169 , and Beth H1053 -shemesh , and Elon H358 -beth-hanan:
|
10. பென் கெசெத், அருபோத்திற்கு ஆளுநனாய் இருந்தான். இதில் சோக்கோவும் எப்பேர் நிலங்களும் அடங்கியிருந்தன.
|
10. The son of Hesed H1136 , in Aruboth H700 ; to him pertained Sochoh H7755 , and all H3605 the land H776 of Hepher H2660 :
|
11. பென் அபினதாப் *அபினதாபின் மகன். , நாபோத் தோருக்கு ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் தாபாத்தைத் திருமணம் செய்திருந்தான்.
|
11. The son of Abinadab H1125 , in all H3605 the region H5299 of Dor H1756 ; which had Taphath H2955 the daughter H1323 of Solomon H8010 to wife H802 :
|
12. அகிலூதின் மகன் பானா, இவன் தானாக், மெகிதோ, பெத்ஷான் முழுவதையும் ஆளுகை செய்தான். பெத்ஷான் சரேத்தானுக்கு அடுத்து யெஸ்ரயேலுக்குக் கீழே இருந்தது. பானாவின் பகுதி பெத்ஷான் தொடங்கி ஆபேல் மெகொலாவுக்குப்போய் யக்மெயாமில் முடிந்தது.
|
12. Baana H1195 the son H1121 of Ahilud H286 ; to him pertained Taanach H8590 and Megiddo H4023 , and all H3605 Beth H1052 -shean, which H834 is by H681 Zartanah H6891 beneath H4480 H8478 Jezreel H3157 , from Beth H4480 H1052 -shean to H5704 Abel H65 -meholah, even unto H5704 the place that is beyond H4480 H5676 Jokneam H3361 :
|
13. பென் கேபேர், ராமோத் கீலேயாத்தில் ஆளுநர். இந்தப் பகுதியில் கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனான யாவீரின் குடியிருப்புகளோடு பாசானிலுள்ள அர்கோப்பின் பகுதிகளும், அதைவிட மதிலால் சூழப்பட்ட வெண்கல தாழ்ப்பாள்களையுடைய அறுபது பட்டணங்களும் அடங்கியிருந்தன.
|
13. The son of Geber H1127 , in Ramoth H7433 -gilead ; to him pertained the towns H2333 of Jair H2971 the son H1121 of Manasseh H4519 , which H834 are in Gilead H1568 ; to him also pertained the region H2256 of Argob H709 , which H834 is in Bashan H1316 , threescore H8346 great H1419 cities H5892 with walls H2346 and brazen H5178 bars H1280 :
|
14. இத்தோவின் மகன் அகினதாப், மக்னாயீமின் ஆளுநர்.
|
14. Ahinadab H292 the son H1121 of Iddo H5714 had Mahanaim H4266 :
|
15. அகிமாஸ், நப்தலியின் ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் பஸ்மாத்தைத் திருமணம் செய்திருந்தான்.
|
15. Ahimaaz H290 was in Naphtali H5321 ; he H1931 also H1571 took H3947 H853 Basmath H1315 the daughter H1323 of Solomon H8010 to wife H802 :
|
16. ஊஷாயின் மகன் பானா என்பவன் ஆசேர், ஆலோத் ஆகியவற்றின் ஆளுநர்.
|
16. Baanah H1195 the son H1121 of Hushai H2365 was in Asher H836 and in Aloth H1175 :
|
17. பருவாவின் மகன் யோசபாத், இசக்காரில் ஆளுநர்.
|
17. Jehoshaphat H3092 the son H1121 of Paruah H6515 , in Issachar H3485 :
|
18. ஏலாவின் மகன் சீமேயி, பென்யமீனின் ஆளுநர்.
|
18. Shimei H8096 the son H1121 of Elah H414 , in Benjamin H1144 :
|
19. ஊரின் மகன் கேபேர், கீலேயாத்தின் ஆளுநர். எமோரியரின் அரசனான சீகோனின் எல்லைகளும், பாசானின் அரசனான ஓகுவின் எல்லைகளும் இதில் அடங்கியிருந்தன. அந்த மாவட்டத்திற்கு அவன் ஒருவனே ஆளுநனாய் இருந்தான். PS
|
19. Geber H1398 the son H1121 of Uri H221 was in the country H776 of Gilead H1568 , in the country H776 of Sihon H5511 king H4428 of the Amorites H567 , and of Og H5747 king H4428 of Bashan H1316 ; and he was the only H259 officer H5333 which H834 was in the land H776 .
|
20. {சாலொமோனின் அன்றாட உணவு} PS யூதாவின், இஸ்ரயேலின் மக்கள் கடற்கரை மணலைப்போல் எண்ணிக்கையில் பெருகியிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு, குடித்து சந்தோஷமாய் இருந்தார்கள்.
|
20. Judah H3063 and Israel H3478 were many H7227 , as the sand H2344 which H834 is by H5921 the sea H3220 in multitude H7230 , eating H398 and drinking H8354 , and making merry H8056 .
|
21. சாலொமோன் அரசன் யூப்ரட்டீஸ் நதி தொடக்கம் எகிப்தின் எல்லைவரை இருந்த பெலிஸ்தியரின் நாடுவரையுள்ள இடங்களையும், ஆட்சிப் பகுதியையும் ஆண்டு வந்தான். இந்த நாடுகள் சாலொமோனுக்கு வரி செலுத்தி அவனுடைய வாழ்நாளெல்லாம் அவனுக்குக் கீழ்ப்பட்டனவாகவே இருந்தன. PEPS
|
21. And Solomon H8010 reigned H4910 over all H3605 kingdoms H4467 from H4480 the river H5104 unto the land H776 of the Philistines H6430 , and unto H5704 the border H1366 of Egypt H4714 : they brought H5066 presents H4503 , and served H5647 H853 Solomon H8010 all H3605 the days H3117 of his life H2416 .
|
22. சாலொமோனுக்குத் தினமும் தேவைப்பட்ட உணவுப் பொருட்கள்: முப்பது கோர் †அதாவது, சுமார் 5,000 கிலோகிராம் சிறந்த மாவும், அறுபது கோர் ‡அதாவது, சுமார் 10,000 கிலோகிராம் மாவும்,
|
22. And Solomon H8010 's provision H3899 for one H259 day H3117 was H1961 thirty H7970 measures H3734 of fine flour H5560 , and threescore H8346 measures H3734 of meal H7058 ,
|
23. தொழுவத்தில் பராமரிக்கப்பட்ட பத்து மாடுகளும், இருபது பசும்புல் மேய்ந்த மாடுகளும், நூறு செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், அத்துடன் மான்களும், சிறு மான்களும், கலைமான்களும், திறமான கொழுத்த கோழிகளும் ஆகும்.
|
23. Ten H6235 fat H1277 oxen H1241 , and twenty H6242 oxen H1241 out of the pastures H7471 , and a hundred H3967 sheep H6629 , beside H905 harts H4480 H354 , and roebucks H6643 , and fallow deer H3180 , and fatted H75 fowl H1257 .
|
24. ஏனெனில் அவனின் ஆட்சி யூப்ரட்டீஸ் நதிக்கு மேற்கே திப்சாவிலிருந்து, காசாவரை இருந்த எல்லா இடத்திலும் பரந்திருந்தது. நாட்டில் எங்கும் சமாதானம் நிலவியது.
|
24. For H3588 he H1931 had dominion H7287 over all H3605 the region on this side H5676 the river H5104 , from Tiphsah H4480 H8607 even to H5704 Azzah H5804 , over all H3605 the kings H4428 on this side H5676 the river H5104 : and he had H1961 peace H7965 on all H4480 H3605 sides H5676 round about H4480 H5439 him.
|
25. சாலொமோனின் வாழ்நாள் முழுவதும், தாணிலிருந்து பெயெர்செபா வரை இஸ்ரயேலிலும், யூதாவிலும் வாழ்ந்த மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்துவந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான திராட்சைக் கொடிகளுக்கும், அத்தி மரங்களுக்கும் கீழே வாழ்ந்தனர். PEPS
|
25. And Judah H3063 and Israel H3478 dwelt H3427 safely H983 , every man H376 under H8478 his vine H1612 and under H8478 his fig tree H8384 , from Dan H4480 H1835 even to H5704 Beer H884 -sheba, all H3605 the days H3117 of Solomon H8010 .
|
26. சாலொமோனிடம் தேரில் பூட்டும் குதிரைகளுக்கு நாலாயிரம் தொழுவங்களும், பன்னிரெண்டாயிரம் குதிரைகளும் இருந்தன. PEPS
|
26. And Solomon H8010 had H1961 forty H705 thousand H505 stalls H723 of horses H5483 for his chariots H4817 , and twelve H8147 H6240 thousand H505 horsemen H6571 .
|
27. மாவட்ட அதிகாரிகள் ஒவ்வொருவரும் தமக்குரிய மாதத்தில் சாலொமோன் அரசனுக்கும், அரசனின் மேஜைக்கு வரும் எல்லோருக்கும் தேவையான உணவை விநியோகம் செய்தனர். ஒன்றும் குறைவுபடாதவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்.
|
27. And those H428 officers H5324 provided victual H3557 for H853 king H4428 Solomon H8010 , and for all H3605 that came H7131 unto H413 king H4428 Solomon H8010 's table H7979 , every man H376 in his month H2320 : they lacked H5737 nothing H3808 H1697 .
|
28. அத்துடன் அவர்கள் தொழுவத்திலுள்ள அரசனுடைய தேர் குதிரைகளுக்கும், மற்றும் குதிரைகளுக்கும், வாற்கோதுமையையும், வைக்கோலையும் நியமிக்கப்பட்ட அளவை அவற்றிற்குரிய இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். PS
|
28. Barley H8184 also and straw H8401 for the horses H5483 and dromedaries H7409 brought H935 they unto H413 the place H4725 where H834 H8033 the officers were H1961 , every man H376 according to his charge H4941 .
|
29. {சாலொமோனின் ஞானம்} PS இறைவன் சாலொமோனுக்கு ஞானத்தையும், மிகுந்த நுண்ணறிவையும், கடற்கரை மணலைப்போன்ற அளவிடமுடியாத விசாலமான விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் கொடுத்தார்.
|
29. And God H430 gave H5414 Solomon H8010 wisdom H2451 and understanding H8394 exceeding H3966 much H7235 , and largeness H7341 of heart H3820 , even as the sand H2344 that H834 is on H5921 the sea H3220 shore H8193 .
|
30. சாலொமோனுடைய ஞானம் கிழக்கிலிருந்த எல்லா மனிதரின் ஞானத்தைவிடவும், எகிப்தின் எல்லா ஞானத்தைவிடவும் மேலோங்கி விளங்கியது.
|
30. And Solomon H8010 's wisdom H2451 excelled the wisdom H7235 H4480 H2451 of all H3605 the children H1121 of the east country H6924 , and all H4480 H3605 the wisdom H2451 of Egypt H4714 .
|
31. சாலொமோன் வேறு எந்த மனிதனையும்விட ஞானமுள்ளவனாயிருந்தான். இவன் எஸ்ராகியனான ஏத்தான், ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் மக்களையும்விட அதிக ஞானமுள்ளவனாயிருந்தான். அவனுடைய புகழ் சுற்றியிருந்த நாடுகளெங்கும் பரவியது.
|
31. For he was wiser H2449 than all H4480 H3605 men H120 ; than Ethan H4480 H387 the Ezrahite H250 , and Heman H1968 , and Chalcol H3633 , and Darda H1862 , the sons H1121 of Mahol H4235 : and his fame H8034 was H1961 in all H3605 nations H1471 round about H5439 .
|
32. இவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான். இவனுடைய பாடல்கள் ஆயிரத்து ஐந்தாகக் கணக்கிடப்பட்டுள்ளன.
|
32. And he spoke H1696 three H7969 thousand H505 proverbs H4912 : and his songs H7892 were H1961 a thousand H505 and five H2568 .
|
33. மிகப்பெரிய லெபனோனின் கேதுரு மரம் தொடங்கி, சுவரில் முளைக்கும் ஈசோப்புச் செடி வரைக்குமுள்ள தாவரங்களை விபரித்தெழுதினான். அத்துடன் அவன் பறவைகள், விலங்குகள், ஊரும்பிராணிகள், மீன்கள் ஆகியவற்றைக் குறித்தும் கூறியுள்ளான்.
|
33. And he spoke H1696 of H5921 trees H6086 , from H4480 the cedar tree H730 that H834 is in Lebanon H3844 even unto H5704 the hyssop H231 that H834 springeth out H3318 of the wall H7023 : he spoke H1696 also of H5921 beasts H929 , and of H5921 fowl H5775 , and of H5921 creeping things H7431 , and of H5921 fishes H1709 .
|
34. உலகின் பல நாடுகளிலிருந்த அரசர்களும் சாலொமோனுடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். அவர்களால் அனுப்பப்பட்ட எல்லா மனிதர்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள். PE
|
34. And there came H935 of all H4480 H3605 people H5971 to hear H8085 H853 the wisdom H2451 of Solomon H8010 , from H4480 H854 all H3605 kings H4428 of the earth H776 , which H834 had heard of H8085 H853 his wisdom H2451 .
|