Bible Books

:

1. {தாவீது மறுபடியும் சவுலைத் தப்பவிடுதல்} PS அதன்பின் சீப்பூரார் கிபியாவிலிருந்த சவுலிடம் வந்து, “தாவீது எஷிமோனுக்கு எதிர்ப்பக்கமுள்ள ஆகிலா குன்றில் ஒளித்திருக்கிறான் அல்லவா” என்றார்கள். PEPS
1. And the Ziphites H2130 came H935 unto H413 Saul H7586 to Gibeah H1390 , saying H559 , Doth not H3808 David H1732 hide himself H5641 in the hill H1389 of Hachilah H2444 , which is before H5921 H6440 Jeshimon H3452 ?
2. எனவே சவுல் இஸ்ரயேல் மக்களுள் தெரிந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் மனிதருடன் தாவீதைத் தேடும்படி சீப் பாலைவனத்துக்குப் போனான்.
2. Then Saul H7586 arose H6965 , and went down H3381 to H413 the wilderness H4057 of Ziph H2128 , having three H7969 thousand H505 chosen H977 men H376 of Israel H3478 with H854 him , to seek H1245 H853 David H1732 in the wilderness H4057 of Ziph H2128 .
3. சவுல் எஷிமோனுக்கு எதிரேயுள்ள வழியில் ஆகிலா குன்றின் மேலுள்ள வீதியருகே முகாமிட்டிருந்தான். ஆனால் தாவீதோ பாலைவனத்தில் தங்கினான். சவுல் தன்னை அங்கேயும் பின்தொடர்கிறான் எனக் கண்டபோது,
3. And Saul H7586 pitched H2583 in the hill H1389 of Hachilah H2444 , which H834 is before H5921 H6440 Jeshimon H3452 , by H5921 the way H1870 . But David H1732 abode H3427 in the wilderness H4057 , and he saw H7200 that H3588 Saul H7586 came H935 after H310 him into the wilderness H4057 .
4. தாவீது உளவாளிகளை வெளியே அனுப்பிச் சவுல் வந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். PEPS
4. David H1732 therefore sent out H7971 spies H7270 , and understood H3045 that H3588 Saul H7586 was come in H935 H413 very deed H3559 .
5. பின்பு தாவீது புறப்பட்டு, சவுல் முகாமிட்டிருந்த இடத்திற்குப் போனான். அவன் சவுலும், நேரின் மகன் படைத்தளபதி அப்னேரும் படுத்திருந்த இடத்தைக் கண்டான். அங்கே சவுல் முகாமுக்குள்ளே போர்வீரருக்கு மத்தியில் படுத்திருந்தான். PEPS
5. And David H1732 arose H6965 , and came H935 to H413 the place H4725 where H834 H8033 Saul H7586 had pitched H2583 : and David H1732 beheld H7200 H853 the place H4725 where H834 H8033 Saul H7586 lay H7901 , and Abner H74 the son H1121 of Ner H5369 , the captain H8269 of his host H6635 : and Saul H7586 lay H7901 in the trench H4570 , and the people H5971 pitched H2583 round about H5439 him.
6. அப்பொழுது தாவீது ஏத்தியனான அகிமெலேக்கிடமும், செருயாவின் மகன் யோவாபின் சகோதரன் அபியாசிடமும், “என்னோடுகூட சவுலின் முகாமுக்கு இறங்கி வருகிறவன் யார்?” என்று கேட்டான். PEPS அதற்கு அபிசாய், “நான் உம்மோடுகூட வருவேன்” என்றான். PEPS
6. Then answered H6030 David H1732 and said H559 to H413 Ahimelech H288 the Hittite H2850 , and to H413 Abishai H52 the son H1121 of Zeruiah H6870 , brother H251 to Joab H3097 , saying H559 , Who H4310 will go down H3381 with H854 me to H413 Saul H7586 to H413 the camp H4264 ? And Abishai H52 said H559 , I H589 will go down H3381 with H5973 thee.
7. எனவே தாவீதும் அபிசாயும் அன்றிரவு அங்கே போனார்கள். அங்கே முகாமுக்குள் சவுல் நித்திரையாயிருப்பதைக் கண்டார்கள். அவனுடைய தலைமாட்டில் நிலத்தில் அவனுடைய ஈட்டி குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரரும் சவுலைச் சுற்றிலும் படுத்திருந்தார்கள். PEPS
7. So David H1732 and Abishai H52 came H935 to H413 the people H5971 by night H3915 : and, behold H2009 , Saul H7586 lay H7901 sleeping H3463 within the trench H4570 , and his spear H2595 stuck H4600 in the ground H776 at his bolster H4763 : but Abner H74 and the people H5971 lay H7901 round about H5439 him.
8. அப்பொழுது அபிசாய் தாவீதிடம், “இன்று இறைவன் உமது பகைவனை உம்முடைய கைகளில் கொடுத்திருக்கிறார். இப்பொழுது நான் ஈட்டியால் ஒரே குத்தாக நிலத்துடன் சேர்த்துக் குத்துவதற்கு எனக்கு அனுமதிகொடும். நான் அவனை இருமுறை குத்தமாட்டேன்” என்றான். PEPS
8. Then said H559 Abishai H52 to H413 David H1732 , God H430 hath delivered H5462 H853 thine enemy H341 into thine hand H3027 this day H3117 : now H6258 therefore let me smite H5221 him , I pray thee H4994 , with the spear H2595 even to the earth H776 at once H259 H6471 , and I will not H3808 smite him the second time H8138 .
9. அதற்கு தாவீது அபிசாயிடம், “அவரை அழிக்கவேண்டாம்; யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்மேல் கையை ஓங்கி, குற்றமற்றவனாய் யாரால் இருக்கமுடியும்?
9. And David H1732 said H559 to H413 Abishai H52 , Destroy H7843 him not H408 : for H3588 who H4310 can stretch forth H7971 his hand H3027 against the LORD H3068 's anointed H4899 , and be guiltless H5352 ?
10. மேலும் தாவீது, யெகோவா இருப்பது நிச்சயமெனில், யெகோவாவே அவரை அடிப்பார், அல்லது அவருடைய காலம் வரும்போது அவர் சாவார், அல்லது யுத்தத்தில் அழிவார் என்பதும் நிச்சயம்.
10. David H1732 said H559 furthermore H3588 H518 , As the LORD H3068 liveth H2416 , the LORD H3068 shall smite H5062 him; or H176 his day H3117 shall come H935 to die H4191 ; or H176 he shall descend H3381 into battle H4421 , and perish H5595 .
11. ஆனால் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்மேல் என் கை ஓங்குவதை யெகோவா தடைசெய்வாராக. இப்பொழுது நாம் அவருடைய தலையருகிலுள்ள ஈட்டியையும், தண்ணீர்க் குடுவையையும் எடுத்துக்கொண்டு போவோம்” என்றான். PEPS
11. The LORD H4480 H3068 forbid H2486 that I should stretch forth H4480 H7971 mine hand H3027 against the LORD H3068 's anointed H4899 : but , I pray thee H4994 , take H3947 thou now H6258 H853 the spear H2595 that H834 is at his bolster H4763 , and the cruse H6835 of water H4325 , and let us go H1980 .
12. அவ்வாறே தாவீது சவுலின் ஈட்டியையும், தலையருகிலிருந்த தண்ணீர்க் குடுவையையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். ஆனால் அவர்கள் அவற்றை எடுத்ததை யாரும் காணவோ, அறியவோ இல்லை. ஒருவரும் விழித்தெழவும் இல்லை. ஏனெனில் யெகோவா அவர்களுக்கு ஆழ்ந்த நித்திரையை வரச்செய்திருந்ததால், அவர்களெல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். PEPS
12. So David H1732 took H3947 H853 the spear H2595 and the cruse H6835 of water H4325 from Saul H7586 's bolster H4763 ; and they got them away H1980 , and no H369 man saw H7200 it , nor H369 knew H3045 it , neither H369 awaked H6974 : for H3588 they were all H3605 asleep H3463 ; because H3588 a deep sleep H8639 from the LORD H3068 was fallen H5307 upon H5921 them.
13. தாவீதோ மறுபக்கத்துக்குக் கடந்து போய்ச் சிறிது தூரத்திலுள்ள குன்றின்மேல் நின்றான். அவர்களுக்கிடையில் அகன்ற இடைவெளி இருந்தது.
13. Then David H1732 went over H5674 to the other side H5676 , and stood H5975 on H5921 the top H7218 of a hill H2022 afar off H4480 H7350 ; a great H7227 space H4725 being between H996 them:
14. அப்பொழுது தாவீது படையினரையும், நேரின் மகன் அப்னேரையும் கூப்பிட்டு, “அப்னேரே! நீ எனக்குப் பதில்கூற மாட்டாயா?” என்றான். PEPS அதற்கு அப்னேர், “அரசனைக் கூப்பிடும் நீ யார்?” என்றான். PEPS
14. And David H1732 cried H7121 to H413 the people H5971 , and to H413 Abner H74 the son H1121 of Ner H5369 , saying H559 , Answerest H6030 thou not H3808 , Abner H74 ? Then Abner H74 answered H6030 and said H559 , Who H4310 art thou H859 that criest H7121 to H413 the king H4428 ?
15. அதற்குத் தாவீது, “நீ ஒரு ஆண்மகன் அல்லவா? இஸ்ரயேலில் உன்னைப்போல் யார் இருக்கிறார்கள்? நீ ஏன் உன் தலைவனாகிய அரசனைக் காவல் காக்காமல். அரசனாகிய உன் தலைவனைக் கொல்வதற்கு ஒருவன் வந்தானே.
15. And David H1732 said H559 to H413 Abner H74 , Art not H3808 thou H859 a valiant man H376 ? and who H4310 is like to thee H3644 in Israel H3478 ? wherefore H4100 then hast thou not H3808 kept H8104 H413 thy lord H113 the king H4428 ? for H3588 there came H935 one H259 of the people H5971 in to destroy H7843 H853 the king H4428 thy lord H113 .
16. நீ செய்தது நல்லதல்ல. யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீயும் உன்னோடிருக்கும் மனிதர்களும் சாவதற்குத் தகுந்தவர்கள் என்பதும் நிச்சயம். ஏனெனில் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட உங்கள் தலைவனை நீங்கள் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். சுற்றிப்பாருங்கள். அரசனின் தலைமாட்டிலிருந்த ஈட்டியும், தண்ணீர்க் குடுவையும் எங்கே?” என்றான். PEPS
16. This H2088 thing H1697 is not H3808 good H2896 that H834 thou hast done H6213 . As the LORD H3068 liveth H2416 , ye H859 are worthy H1121 to die H4194 , because H834 ye have not H3808 kept H8104 H5921 your master H113 , the LORD H3068 's anointed H4899 . And now H6258 see H7200 where H335 the king H4428 's spear H2595 is , and the cruse H6835 of water H4325 that H834 was at his bolster H4763 .
17. அப்பொழுது சவுல் தாவீதின் குரலைக் கேட்டு இனங்கண்டு, “என் மகனே, தாவீதே! இது உன் குரல்தானா?” என்று கேட்டான். PEPS அதற்குத் தாவீது, “ஆம் என் தலைவனே, அரசே!” என்றான்.
17. And Saul H7586 knew H5234 H853 David H1732 's voice H6963 , and said H559 , Is this H2088 thy voice H6963 , my son H1121 David H1732 ? And David H1732 said H559 , It is my voice H6963 , my lord H113 , O king H4428 .
18. மேலும் அவன், “என் தலைவன் உம்முடைய அடியவனைப் பின்தொடர்வது ஏன்? நான் என்ன செய்தேன்? நான் குற்றவாளியாகும்படி நான் செய்த பிழை என்ன?
18. And he said H559 , Wherefore H4100 doth my lord H113 thus H2088 pursue H7291 after H310 his servant H5650 ? for H3588 what H4100 have I done H6213 ? or what H4100 evil H7451 is in mine hand H3027 ?
19. இப்பொழுதும் என் தலைவனான அரசே! உமது ஊழியன் சொல்வதைக் கேளும். யெகோவா உம்மை எனக்கு விரோதமாய்த் தூண்டிவிட்டிருந்தால், அவர் ஒரு காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக. ஆயினும் இதை மனிதர்கள் செய்திருந்தால், யெகோவா முன்னிலையில் அவர்கள் சபிக்கப்படுவார்களாக. ஏனெனில் இன்று அவர்கள் என்னை யெகோவாவின் உரிமைச்சொத்தில் எனக்குள்ள பங்கிலிருந்து துரத்திவிட்டு, ‘நீ போய் அந்நிய தெய்வங்களை வழிபடு’ என்று சொன்னார்கள்.
19. Now H6258 therefore , I pray thee H4994 , let my lord H113 the king H4428 hear H8085 H853 the words H1697 of his servant H5650 . If H518 the LORD H3068 have stirred thee up H5496 against me , let him accept H7306 an offering H4503 : but if H518 they be the children H1121 of men H120 , cursed H779 be they H1992 before H6440 the LORD H3068 ; for H3588 they have driven me out H1644 this day H3117 from abiding H4480 H5596 in the inheritance H5159 of the LORD H3068 , saying H559 , Go H1980 , serve H5647 other H312 gods H430 .
20. எனவே இப்பொழுதும் யெகோவாவின் முன்னிருந்து தூரமான இந்த இடத்தில் என்னுடைய இரத்தத்தைச் சிந்தவேண்டாம். மலையில் கவுதாரியை ஒருவன் வேட்டையாடுவதுபோல் இஸ்ரயேலின் அரசன் ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடி வந்திருக்கிறாரே” என்றான். PEPS
20. Now H6258 therefore , let not H408 my blood H1818 fall H5307 to the earth H776 before H4480 H5048 the face H6440 of the LORD H3068 : for H3588 the king H4428 of Israel H3478 is come out H3318 to seek H1245 H853 a flea H6550 , as when H834 one H259 doth hunt H7291 a partridge H7124 in the mountains H2022 .
21. அதற்குச் சவுல், “நான் பாவம் செய்தேன். தாவீதே, என் மகனே! திரும்பி வா. நீ இன்று என் உயிரை அருமையாய் மதித்தபடியால், நான் இனி ஒருபோதும் உனக்கு ஒரு தீங்கும் செய்ய முற்படமாட்டேன். நிச்சயமாய் நான் மூடனைப்போல் நடந்து, பெரும் பிழை செய்துவிட்டேன்” என்றான். PEPS
21. Then said H559 Saul H7586 , I have sinned H2398 : return H7725 , my son H1121 David H1732 : for H3588 I will no H3808 more H5750 do thee harm H7489 , because H8478 H834 my soul H5315 was precious H3365 in thine eyes H5869 this H2088 day H3117 : behold H2009 , I have played the fool H5528 , and have erred H7686 exceedingly H7235 H3966 .
22. அப்பொழுது தாவீது, “இதோ அரசனின் ஈட்டி இருக்கிறது; அரசனின் வாலிபர்களில் ஒருவன் வந்து அதை எடுத்துக்கொள்ளட்டும்.
22. And David H1732 answered H6030 and said H559 , Behold H2009 the king H4428 's spear H2595 ! and let one H259 of the young men H4480 H5288 come over H5674 and fetch H3947 it.
23. யெகோவா ஒவ்வொரு மனிதனுடைய நேர்மைக்கும், உண்மைத் தன்மைக்கும் தக்கதாய் ஒவ்வொருவனுக்கும் பலனளிப்பார். யெகோவா உம்மை இன்று என் கையில் கொடுத்தார். ஆனாலும் யெகோவா அபிஷேகம் செய்தவர்மேல் என் கையை நான் ஓங்கவில்லை.
23. The LORD H3068 render H7725 to every man H376 H853 his righteousness H6666 and his faithfulness H530 : for H834 the LORD H3068 delivered H5414 thee into my hand H3027 today H3117 , but I would H14 not H3808 stretch forth H7971 mine hand H3027 against the LORD H3068 's anointed H4899 .
24. இன்று நான் உம்முடைய உயிரை மதித்தது நிச்சயம்போலவே, யெகோவா என் உயிரை மதித்து, என்னை எல்லாத் துன்பத்திலிருந்தும் விடுவிப்பதும் நிச்சயமாயிருப்பதாக” என்றான். PEPS
24. And, behold H2009 , as H834 thy life H5315 was much set H1431 by this H2088 day H3117 in mine eyes H5869 , so H3651 let my life H5315 be much set H1431 by in the eyes H5869 of the LORD H3068 , and let him deliver H5337 me out of all H4480 H3605 tribulation H6869 .
25. அப்பொழுது சவுல் தாவீதிடம், “தாவீதே, என் மகனே, நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ பெரிய செயல்களைச் செய்து நிச்சயமாய் வெற்றியடைவாய்” என்றான். PEPS ஆகவே தாவீது தன் வழியே போனான். சவுலும் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். PE
25. Then Saul H7586 said H559 to H413 David H1732 , Blessed H1288 be thou H859 , my son H1121 David H1732 : thou shalt both H1571 do great H6213 H6213 things , and also H1571 shalt still prevail H3201 H3201 . So David H1732 went H1980 on his way H1870 , and Saul H7586 returned H7725 to his place H4725 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×