Bible Books

4
:

1. {இறைவனைப் பிரியப்படுத்தும் வாழ்வு} PS கடைசியாக பிரியமானவர்களே, இறைவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்திருந்தோம். உண்மையாய் நீங்கள் அப்படித்தான் நடக்கிறீர்கள். இப்பொழுது நாங்கள் உங்களிடம் கர்த்தராகிய இயேசுவில் கேட்கிறதும் வேண்டிக்கொள்கிறதும் என்னவென்றால், இன்னும் அதிகதிகமாய் தேறும்படிக்கு அவ்வாறே நடவுங்கள்.
1. Furthermore G3063 then G3767 we beseech G2065 you G5209 , brethren G80 , and G2532 exhort G3870 you by G1722 the Lord G2962 Jesus G2424 , that as G2531 ye have received G3880 of G3844 us G2257 how G4459 ye G5209 ought G1163 to walk G4043 and G2532 to please G700 God G2316 , so ye would G2443 abound G4052 more and more G3123 .
2. கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தின்படியே, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரைகள் உங்களுக்குத் தெரியும். PEPS
2. For G1063 ye know G1492 what G5101 commandments G3852 we gave G1325 you G5213 by G1223 the G3588 Lord G2962 Jesus G2424 .
3. நீங்கள் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே இறைவனின் சித்தம். நீங்கள் முறைகேடான பாலுறவுகளைத் தவிர்த்துக்கொண்டு,
3. For G1063 this G5124 is G2076 the will G2307 of God G2316 , even your G5216 sanctification G38 , that ye G5209 should abstain G567 from G575 fornication G4202 :
4. ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாயும் மதிப்புக்குரியதாயும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும்.
4. That every one G1538 of you G5216 should know G1492 how to possess G2932 his G1438 vessel G4632 in G1722 sanctification G38 and G2532 honor G5092 ;
5. இறைவனை அறியாத, யூதரல்லாதவர்களைப்போல் காமவேட்கைகொள்ளாமல் இருக்கவேண்டும்;
5. Not G3361 in G1722 the lust G3806 of concupiscence G1939 , even G2532 as G2509 the G3588 Gentiles G1484 which know G1492 not G3361 God G2316 :
6. இந்தக் காரியத்தில், ஒருவன் தன் சகோதரனுக்கு பிழைசெய்யவோ, அவனை ஏமாற்றி பயன்பெறவோ கூடாது. நாங்கள் ஏற்கெனவே உங்களுக்கு சொல்லி எச்சரித்ததுபோல, இப்படிப்பட்ட பாவங்களைச் செய்யும் மனிதர்களைக் கர்த்தர் தண்டிப்பார்.
6. That no G3361 man go beyond G5233 and G2532 defraud G4122 his G848 brother G80 in G1722 any matter G4229 : because that G1360 the G3588 Lord G2962 is the avenger G1558 of G4012 all G3956 such G5130 , as G2531 we also G2532 have forewarned G4277 you G5213 and G2532 testified G1263 .
7. ஏனெனில், இறைவன் நம்மை அசுத்தமாய் நடப்பதற்கு அழைக்கவில்லை. பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கே அழைத்திருக்கிறார்.
7. For G1063 God G2316 hath not G3756 called G2564 us G2248 unto G1909 uncleanness G167 , but G235 unto G1722 holiness G38 .
8. ஆகையால் இந்த அறிவுரைகளைப் புறக்கணிக்கிறவன் மனிதனை அல்ல, உங்களுக்கு தம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கிற இறைவனையே புறக்கணிக்கிறான். PEPS
8. He therefore that despiseth G114 G5105 , despiseth G114 not G3756 man G444 , but G235 God G2316 , who hath also given G1325 G2532 unto G1519 us G2248 his G848 Holy G40 Spirit G4151 .
9. சகோதர அன்பைக்குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி, இறைவனே உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாரே.
9. But G1161 as touching G4012 brotherly love G5360 ye need G2192 G5532 not G3756 that I write G1125 unto you G5213 : for G1063 ye G5210 yourselves G846 are G2075 taught of God G2312 to G1519 love G25 one another G240 .
10. உண்மையிலேயே மக்கெதோனியா எங்கும் இருக்கிற எல்லா சகோதரர்மேலும், நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இன்னும் அதிகமாய் அப்படிச் செய்யவேண்டும் என்றே உங்களை வேண்டிக்கொள்கிறோம்.
10. And G1063 indeed G2532 ye do G4160 it G846 toward G1519 all G3956 the G3588 brethren G80 which G3588 are in G1722 all G3650 Macedonia G3109 : but G1161 we beseech G3870 you G5209 , brethren G80 , that ye increase G4052 more and more G3123 ;
11. நாங்கள் உங்களுக்கு சொல்லியது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்வதும், உங்கள் சொந்த அலுவல்களையே பார்த்துக்கொள்வதும், உங்கள் கைகளினால் வேலைசெய்வதே உங்கள் முக்கியக் குறிக்கோளாய் இருக்கட்டும்.
11. And G2532 that ye study G5389 to be quiet G2270 , and G2532 to do your own business G4238 G2398 , and G2532 to work G2038 with your G5216 own G2398 hands G5495 , as G2531 we commanded G3853 you G5213 ;
12. அப்பொழுது உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் புறம்பே இருக்கிறவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களை சார்ந்து வாழவேண்டியதில்லை. PS
12. That G2443 ye may walk G4043 honestly G2156 toward G4314 them that are without G1854 , and G2532 that ye may have G2192 lack G5532 of nothing G3367 .
13. {கர்த்தரின் வருகை} PS பிரியமானவர்களே, மரண நித்திரை அடைகிறவர்களைக்குறித்து, நீங்கள் அறியாமல் இருப்பதை, நாங்கள் விரும்பவில்லை. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத மற்றவர்களைப்போல், நீங்கள் துக்கமடைவதையும் நாங்கள் விரும்பவில்லை.
13. But G1161 I would G2309 not G3756 have you G5209 to be ignorant G50 , brethren G80 , concerning G4012 them which are asleep G2837 , that G2443 ye sorrow G3076 not G3361 , even G2532 as G2531 others G3062 which have G2192 no G3361 hope G1680 .
14. இயேசு இறந்து உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோமே. அப்படியே, இறைவனும் கிறிஸ்துவில் மரண நித்திரையடைந்தோரை இயேசுவுடனேகூட உயிருடன் கொண்டுவருவார் என்றும் விசுவாசிக்கிறோம்.
14. For G1063 if G1487 we believe G4100 that G3754 Jesus G2424 died G599 and G2532 rose again G450 , even so G3779 them also which sleep G2837 G2532 in G1223 Jesus G2424 will God G2316 bring G71 with G4862 him G846 .
15. கர்த்தருடைய சொந்த வார்த்தையின்படியே நாங்கள் உங்களுக்குச் சொல்கிறதாவது, கர்த்தருடைய வருகைவரைக்கும் இன்னும் உயிருடனிருக்கும் நாமும், நிச்சயமாகவே மரண நித்திரை அடைந்தவர்களுக்கு முந்தி எடுத்துக்கொள்ளப்படமாட்டோம்.
15. For G1063 this G5124 we say G3004 unto you G5213 by G1722 the word G3056 of the Lord G2962 , that G3754 we G2249 which are alive G2198 and remain G4035 unto G1519 the G3588 coming G3952 of the G3588 Lord G2962 shall not G3364 prevent G5348 them which are asleep G2837 .
16. ஏனெனில் கர்த்தர்தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அவர் பிரதான தூதனுடைய குரல் ஒலிக்க, சத்தமான கட்டளை முழங்க, இறைவனுடைய எக்காள அழைப்புடன் வருவார். அப்பொழுது கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள்.
16. For G3754 the G3588 Lord G2962 himself G846 shall descend G2597 from G575 heaven G3772 with G1722 a shout G2752 , with G1722 the voice G5456 of the archangel G743 , and G2532 with G1722 the trump G4536 of God G2316 : and G2532 the G3588 dead G3498 in G1722 Christ G5547 shall rise G450 first G4412 :
17. அதற்குப் பின்பு, இன்னும் உயிருடனிருக்கும் நாமும், ஆகாயத்திலே கர்த்தரைச் சந்திக்கும்படி, அவர்களுடனேகூட மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக, நாம் என்றென்றைக்கும் கர்த்தருடனேயே இருப்போம்.
17. Then G1899 we G2249 which are alive G2198 and remain G4035 shall be caught up G726 together G260 with G4862 them G846 in G1722 the clouds G3507 to meet G1519 G529 the G3588 Lord G2962 in G1519 the air G109 : and G2532 so G3779 shall we ever G3842 be G2071 with G4862 the Lord G2962 .
18. ஆகையால், இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். PE
18. Wherefore G5620 comfort G3870 one another G240 with G1722 these G5125 words G3056 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×