Bible Books

:

1. அப்பொழுது சாலொமோன்: “நான் கார்மேகத்தில் தங்கியிருப்பேன் என யெகோவா சொன்னார்,
1. Then H227 said H559 Solomon H8010 , The LORD H3068 hath said H559 that he would dwell H7931 in the thick darkness H6205 .
2. நானோ உமக்காக நீர் என்றென்றும் குடியிருக்க ஒரு மேன்மையான ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன் என்றும்” சொன்னான். PEPS
2. But I H589 have built H1129 a house H1004 of habitation H2073 for thee , and a place H4349 for thy dwelling H3427 forever H5769 .
3. இஸ்ரயேல் மக்கள் நின்றுகொண்டிருக்கையில், அரசன் அவர்கள் பக்கம் திரும்பிப்பார்த்து அவர்களை ஆசீர்வதித்தான்.
3. And the king H4428 turned H5437 H853 his face H6440 , and blessed H1288 H853 the whole H3605 congregation H6951 of Israel H3478 : and all H3605 the congregation H6951 of Israel H3478 stood H5975 .
4. பின்பு அவன், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. அவர் எனது தகப்பன் தாவீதுக்கு வாயினால் வாக்குப்பண்ணியதை, தமது கரங்களினால் நிறைவேற்றியிருக்கிறார். அவர் சொன்னதாவது,
4. And he said H559 , Blessed H1288 be the LORD H3068 God H430 of Israel H3478 , who hath with his hands H3027 fulfilled H4390 that which H834 he spoke H1696 with his mouth H6310 to H854 my father H1 David H1732 , saying H559 ,
5. அவர், ‘எகிப்திலிருந்து என் மக்களாகிய இஸ்ரயேலரை நான் கொண்டுவந்த நாளிலிருந்து, என் பெயர் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, இஸ்ரயேலின் எந்தக் கோத்திரத்திலாகிலும் ஒரு பட்டணத்தை நான் தெரிந்துகொள்ளவுமில்லை, எனது மக்களான இஸ்ரயேல்மேல் தலைவனாயிருக்கும்படி ஒருவனையும் தேர்ந்தெடுக்கவுமில்லை.
5. Since H4480 the day H3117 that H834 I brought forth H3318 H853 my people H5971 out of the land H4480 H776 of Egypt H4714 I chose H977 no H3808 city H5892 among all H4480 H3605 the tribes H7626 of Israel H3478 to build H1129 a house H1004 in , that my name H8034 might be H1961 there H8033 ; neither H3808 chose H977 I any man H376 to be H1961 a ruler H5057 over H5921 my people H5971 Israel H3478 :
6. ஆனால் இப்பொழுது நான் எனது பெயர் விளங்கும்படி எருசலேமைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். எனது மக்களாகிய இஸ்ரயேலை ஆள்வதற்கு தாவீதைத் தெரிந்துகொண்டேன்.’
6. But I have chosen H977 Jerusalem H3389 , that my name H8034 might be H1961 there H8033 ; and have chosen H977 David H1732 to be H1961 over H5921 my people H5971 Israel H3478 .
7. “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் எனது தகப்பன் தாவீதின் இருதயத்தில் இருந்தது.
7. Now it was H1961 in H5973 the heart H3824 of David H1732 my father H1 to build H1129 a house H1004 for the name H8034 of the LORD H3068 God H430 of Israel H3478 .
8. ஆனால் யெகோவா என் தகப்பனாகிய தாவீதைப் பார்த்து, ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தை நீ கட்ட விரும்பினாய். இவ்வாறு நீ நினைத்தது நல்லதுதான்.
8. But the LORD H3068 said H559 to H413 David H1732 my father H1 , Forasmuch H3588 H834 as it was H1961 in H5973 thine heart H3824 to build H1129 a house H1004 for my name H8034 , thou didst well H2895 in that H3588 it was H1961 in H5973 thine heart H3824 :
9. அப்படியிருந்தும் ஆலயத்தைக் கட்டவேண்டியது நீயல்ல. உனக்குப் பிறக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கென்று ஆலயத்தைக் கட்டுவான்’ என்று கூறினார்.
9. Notwithstanding H7535 thou H859 shalt not H3808 build H1129 the house H1004 ; but H3588 thy son H1121 which shall come forth H3318 out of H4480 thy loins H2504 , he H1931 shall build H1129 the house H1004 for my name H8034 .
10. “இப்பொழுது யெகோவா தாம் கூறிய வாக்கை நிறைவேற்றினார். யெகோவா வாக்குப்பண்ணியபடியே என் தகப்பன் தாவீதுக்குப் பின் நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு இந்த ஆலயத்தையும் கட்டியிருக்கிறேன்.
10. The LORD H3068 therefore hath performed H6965 H853 his word H1697 that H834 he hath spoken H1696 : for I am risen up H6965 in the room H8478 of David H1732 my father H1 , and am set H3427 on H5921 the throne H3678 of Israel H3478 , as H834 the LORD H3068 promised H1696 , and have built H1129 the house H1004 for the name H8034 of the LORD H3068 God H430 of Israel H3478 .
11. அங்கே நான் பெட்டியை வைத்தேன். அதில் இஸ்ரயேல் மக்களுடன் யெகோவா செய்த உடன்படிக்கை இருக்கிறது” என்றான். PS
11. And in it H8033 have I put H7760 H853 the ark H727 , wherein H834 H8033 is the covenant H1285 of the LORD H3068 , that H834 he made H3772 with H5973 the children H1121 of Israel H3478 .
12. {சாலொமோனின் மன்றாட்டு} PS அதன்பின் சாலொமோன், இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக, யெகோவாவின் பலிபீடத்தின் முன்நின்று தன் கைகளை விரித்தான்.
12. And he stood H5975 before H6440 the altar H4196 of the LORD H3068 in the presence of H5048 all H3605 the congregation H6951 of Israel H3478 , and spread forth H6566 his hands H3709 :
13. சாலொமோன் ஐந்துமுழ நீளமும், ஐந்துமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமுடைய ஒரு வெண்கல மேடையைச் செய்து, அதை வெளிமுற்றத்தின் நடுவில் வைத்திருந்தான். இப்பொழுது அவன் அதில் ஏறி நின்று, கூடியிருந்த இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக முழங்காற்படியிட்டு, வானத்தை நோக்கித் தன் கைகளை விரித்தான்.
13. For H3588 Solomon H8010 had made H6213 a brazen H5178 scaffold H3595 , of five H2568 cubits H520 long H753 , and five H2568 cubits H520 broad H7341 , and three H7969 cubits H520 high H6967 , and had set H5414 it in the midst H8432 of the court H5835 : and upon H5921 it he stood H5975 , and kneeled down H1288 upon H5921 his knees H1290 before H5048 all H3605 the congregation H6951 of Israel H3478 , and spread forth H6566 his hands H3709 toward heaven H8064 ,
14. அதன்பின் அவன், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை; உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே.
14. And said H559 , O LORD H3068 God H430 of Israel H3478 , there is no H369 God H430 like thee H3644 in the heaven H8064 , nor in the earth H776 ; which keepest H8104 covenant H1285 , and showest mercy H2617 unto thy servants H5650 , that walk H1980 before H6440 thee with all H3605 their hearts H3820 :
15. உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர்.
15. Thou which H834 hast kept H8104 with thy servant H5650 David H1732 my father H1 H853 that which H834 thou hast promised H1696 him ; and spakest H1696 with thy mouth H6310 , and hast fulfilled H4390 it with thine hand H3027 , as it is this H2088 day H3117 .
16. “இப்பொழுதும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, நீர் உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ என்முன் எனது சட்டத்தின்படி நடந்ததுபோல், உனது மகன்களும் அதின்படி நடக்க தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே.
16. Now H6258 therefore , O LORD H3068 God H430 of Israel H3478 , keep H8104 with thy servant H5650 David H1732 my father H1 H853 that which H834 thou hast promised H1696 him, saying H559 , There shall not H3808 fail H3772 thee a man H376 in my sight H4480 H6440 to sit H3427 upon H5921 the throne H3678 of Israel H3478 ; yet so H7535 that thy children H1121 take heed H8104 H853 to their way H1870 to walk H1980 in my law H8451 , as H834 thou hast walked H1980 before H6440 me.
17. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியானாகிய தாவீதுக்கு நீர் வாக்குப்பண்ணிய வார்த்தைகளை நிறைவேற்றும்.
17. Now H6258 then , O LORD H3068 God H430 of Israel H3478 , let thy word H1697 be verified H539 , which H834 thou hast spoken H1696 unto thy servant H5650 David H1732 .
18. “ஆனாலும் உண்மையாகவே இறைவன் பூமியில் மனிதனோடு வாழ்வாரோ? வானங்களும் வானாதி வானங்களும் உம்மை உள்ளடக்க முடியாதிருக்க, நான் கட்டிய இந்த ஆலயம் எம்மாத்திரம்!
18. But H3588 will God H430 in very deed H552 dwell H3427 with H854 men H120 on H5921 the earth H776 ? behold H2009 , heaven H8064 and the heaven H8064 of heavens H8064 cannot H3808 contain H3557 thee ; how much less H637 this H2088 house H1004 which H834 I have built H1129 !
19. என் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியவனாகிய என் மன்றாட்டையும், இரக்கத்திற்கான வேண்டுதலையும் கவனித்துக் கேளும்; உமது அடியவன் உமது சமுகத்தில் மன்றாடும் கதறுதலையும் விண்ணப்பத்தையும் கேட்பீராக.
19. Have respect H6437 therefore to H413 the prayer H8605 of thy servant H5650 , and to H413 his supplication H8467 , O LORD H3068 my God H430 , to hearken H8085 unto H413 the cry H7440 and the prayer H8605 which H834 thy servant H5650 prayeth H6419 before H6440 thee:
20. உமது பெயர் விளங்குமென்று நீர் சொன்ன இடமான இந்த ஆலயத்தை, உமது கண்கள் இரவும் பகலும் நோக்குவதாக. இந்த இடத்தை நோக்கி, உமது அடியேன் செய்யும் மன்றாட்டை நீர் கேட்பீராக.
20. That thine eyes H5869 may be H1961 open H6605 upon H413 this H2088 house H1004 day H3119 and night H3915 , upon H413 the place H4725 whereof H834 thou hast said H559 that thou wouldest put H7760 thy name H8034 there H8033 ; to hearken H8085 unto H413 the prayer H8605 which H834 thy servant H5650 prayeth H6419 toward H413 this H2088 place H4725 .
21. இந்த இடத்தை நோக்கி உமது அடியவனும், உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரும் மன்றாடும்போது, எங்களுடைய விண்ணப்பத்தைக் கேளும். உம்முடைய உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேளும்; நீர் கேட்கும்போது மன்னியும்.
21. Hearken H8085 therefore unto H413 the supplications H8469 of thy servant H5650 , and of thy people H5971 Israel H3478 , which H834 they shall make H6419 toward H413 this H2088 place H4725 : hear H8085 thou H859 from thy dwelling H3427 place H4480 H4725 , even from H4480 heaven H8064 ; and when thou hearest H8085 , forgive H5545 .
22. “ஒரு மனிதன் தன் அயலானுக்கு தவறு செய்திருக்கையில், அவன் ஆணையிடும்படி கேட்கப்பட்டால், அவன் வந்து இந்த ஆலயத்தில் உமது பலிபீடத்தின்முன் ஆணையிட்டால்,
22. If H518 a man H376 sin H2398 against his neighbor H7453 , and an oath H423 be laid H5375 upon him to make him swear H422 , and the oath H423 come H935 before H6440 thine altar H4196 in this H2088 house H1004 ;
23. அப்பொழுது நீர் வானத்திலிருந்து கேட்டு நியாயம் செய்யும். குற்றம் செய்தவனுக்கு அவன் செய்ததற்கேற்ற தண்டனையை அவன் தலைமேல் வரப்பண்ணி, உமது அடியவருக்கு இடையில் நியாயம் செய்யும். குற்றமற்றவனை குற்றமற்றவன் என்று அவனுடைய குற்றமின்மையை நிலைநாட்டும்.
23. Then hear H8085 thou H859 from H4480 heaven H8064 , and do H6213 , and judge H8199 H853 thy servants H5650 , by requiting H7725 the wicked H7563 , by recompensing H5414 his way H1870 upon his own head H7218 ; and by justifying H6663 the righteous H6662 , by giving H5414 him according to his righteousness H6666 .
24. “உமது மக்களாகிய இஸ்ரயேலர், உமக்கு எதிராக பாவம் செய்ததினால், பகைவர்களால் தோற்கடிக்கப்படலாம். அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி உமது பெயரை அறிக்கையிட்டு, இந்த ஆலயத்தில் உம்மிடம் மன்றாடி, விண்ணப்பம் செய்யும்போது,
24. And if H518 thy people H5971 Israel H3478 be put to the worse H5062 before H6440 the enemy H341 , because H3588 they have sinned H2398 against thee ; and shall return H7725 and confess H3034 H853 thy name H8034 , and pray H6419 and make supplication H2603 before H6440 thee in this H2088 house H1004 ;
25. பரலோகத்திலிருந்து கேட்டு உமது மக்களாகிய இஸ்ரயேலின் பாவத்தை மன்னியும். நீர் அவர்களுக்கும், அவர்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்குத் திரும்பவும் அவர்களைக் கொண்டுவாரும்.
25. Then hear H8085 thou H859 from H4480 the heavens H8064 , and forgive H5545 the sin H2403 of thy people H5971 Israel H3478 , and bring them again H7725 unto H413 the land H127 which H834 thou gavest H5414 to them and to their fathers H1 .
26. “உமக்கெதிராக உமது மக்கள் பாவம் செய்ததினால், வானங்கள் அடைக்கப்பட்டு, மழை இல்லாமல் போகும்போது, நீர் அவர்களைத் துன்புறுத்தியதால், இந்த இடத்தை நோக்கி அவர்கள் மன்றாடுவார்கள். அவ்வாறு அவர்கள் உமது பெயரை அறிக்கையிட்டு, தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி வேண்டும்போது,
26. When the heaven H8064 is shut up H6113 , and there is H1961 no H3808 rain H4306 , because H3588 they have sinned H2398 against thee; yet if they pray H6419 toward H413 this H2088 place H4725 , and confess H3034 H853 thy name H8034 , and turn H7725 from their sin H4480 H2403 , when H3588 thou dost afflict H6031 them;
27. நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது அடியவர்களும், உமது மக்களுமான இஸ்ரயேலரின் பாவத்தை மன்னியும். அவர்கள் வாழ்வதற்கு சரியான வழியைக் கற்பியும். நீர் உமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டில் மழையை அனுப்பும்.
27. Then hear H8085 thou H859 from heaven H8064 , and forgive H5545 the sin H2403 of thy servants H5650 , and of thy people H5971 Israel H3478 , when H3588 thou hast taught H3384 them the good H2896 way H1870 , wherein H834 they should walk H1980 ; and send H5414 rain H4306 upon H5921 thy land H776 , which H834 thou hast given H5414 unto thy people H5971 for an inheritance H5159 .
28. “நாட்டில் பஞ்சம் அல்லது கொள்ளைநோய் வருகிறபோதும், தாவர நோய், பூஞ்சணம், வெட்டுக்கிளி, தத்துவெட்டி வருகின்றபோதும், அல்லது பகைவர்கள் அவர்களுடைய பட்டணங்களில் ஏதாவது ஒன்றை முற்றுகையிடும்போதோ, எந்தவித பேராபத்துகளோ, வியாதியோ வரும்போதும்,
28. If H3588 there be H1961 dearth H7458 in the land H776 , if H3588 there be H1961 pestilence H1698 , if H3588 there be H1961 blasting H7711 , or mildew H3420 , locusts H697 , or caterpillars H2625 ; if H3588 their enemies H341 besiege H6887 them in the cities H8179 of their land H776 ; whatsoever H3605 sore H5061 or whatsoever H3605 sickness H4245 there be :
29. அப்பொழுது உமது மக்களாகிய இஸ்ரயேலர் எவராவது தன் வேதனைகளையும் துன்பங்களையும் உணர்ந்தவர்களாய், இந்த ஆலயத்தை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாட்டையோ விண்ணப்பத்தையோ செய்தால்,
29. Then what H3605 prayer H8605 or what H3605 supplication H8467 soever H834 shall be made H1961 of any H3605 man H120 , or of all H3605 thy people H5971 Israel H3478 , when H834 every one H376 shall know H3045 his own sore H5061 and his own grief H4341 , and shall spread forth H6566 his hands H3709 in H413 this H2088 house H1004 :
30. உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேட்டு மன்னியும். நீர் ஒவ்வொருவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், அவனவன் செய்த செயல்களுக்குமேற்ப அவனவனுக்குச் செய்யும். மனிதரின் இருதயங்களை அறிந்திருக்கிறவர் நீர் மட்டுமே.
30. Then hear H8085 thou H859 from H4480 heaven H8064 thy dwelling H3427 place H4349 , and forgive H5545 , and render H5414 unto every man H376 according unto all H3605 his ways H1870 , H853 whose heart H3824 thou knowest H3045 ; ( for H3588 thou H859 only H905 knowest H3045 H853 the hearts H3824 of the children H1121 of men H120 :)
31. அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து, உமது வழியில் நடப்பார்கள்.
31. That H4616 they may fear H3372 thee , to walk H1980 in thy ways H1870 , so long H3605 H3117 as H834 they H1992 live H2416 in H5921 H6440 the land H127 which H834 thou gavest H5414 unto our fathers H1 .
32. “உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியன் உமது பெரிதான பெயரின் நிமித்தமும், உமது வலிமைமிக்க கரத்தின் நிமித்தமும், நீட்டிய புயத்தின் நிமித்தமும் தூரதேசத்திலிருந்து வந்த அவன் இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது,
32. Moreover H1571 concerning H413 the stranger H5237 , which H834 is not H3808 of thy people H4480 H5971 Israel H3478 , but is come H935 from a far H7350 country H4480 H776 for thy great name's sake H4616 H1419 H8034 , and thy mighty H2389 hand H3027 , and thy stretched out H5186 arm H2220 ; if they come H935 and pray H6419 in H413 this H2088 house H1004 ;
33. நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள்.
33. Then hear H8085 thou H859 from H4480 the heavens H8064 , even from thy dwelling H3427 place H4480 H4349 , and do H6213 according to all H3605 that H834 the stranger H5237 calleth H7121 to H413 thee for; that H4616 all H3605 people H5971 of the earth H776 may know H3045 H853 thy name H8034 , and fear H3372 thee , as doth thy people H5971 Israel H3478 , and may know H3045 that H3588 this H2088 house H1004 which H834 I have built H1129 is called H7121 by thy name H8034 .
34. “உமது மக்கள் தங்கள் பகைவர்களுக்கெதிராக போருக்குப் போகக்கூடும். அவ்வாறு நீர் அவர்களை எங்கே அனுப்பினாலும், நீர் தெரிந்துகொண்ட இந்தப் பட்டணத்தையும், உமது பெயருக்கு நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி அவர்கள் மன்றாடும்போது,
34. If H3588 thy people H5971 go out H3318 to war H4421 against H5921 their enemies H341 by the way H1870 that H834 thou shalt send H7971 them , and they pray H6419 unto H413 thee toward H1870 this H2063 city H5892 which H834 thou hast chosen H977 , and the house H1004 which H834 I have built H1129 for thy name H8034 ;
35. பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும்.
35. Then hear H8085 thou from H4480 the heavens H8064 H853 their prayer H8605 and their supplication H8467 , and maintain H6213 their cause H4941 .
36. “பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவரிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ உள்ள நாட்டிற்கு சிறைபிடித்துக்கொண்டு போவார்கள்.
36. If H3588 they sin H2398 against thee, ( for H3588 there is no H369 man H120 which H834 sinneth H2398 not H3808 ,) and thou be angry H599 with them , and deliver H5414 them over before H6440 their enemies H341 , and they carry them away captives H7617 H7617 unto H413 a land H776 far off H7350 or H176 near H7138 ;
37. அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று சிறைபட்டுப்போன நாட்டிலே உம்மிடம் அவர்கள் கெஞ்சி,
37. Yet if they bethink themselves H7725 H413 H3824 in the land H776 whither H834 H8033 they are carried captive H7617 , and turn H7725 and pray H2603 unto H413 thee in the land H776 of their captivity H7628 , saying H559 , We have sinned H2398 , we have done amiss H5753 , and have dealt wickedly H7561 ;
38. அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் நாட்டில் இருந்து, தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால்,
38. If they return H7725 to H413 thee with all H3605 their heart H3820 and with all H3605 their soul H5315 in the land H776 of their captivity H7628 , whither H834 they have carried them captives H7617 H853 , and pray H6419 toward H1870 their land H776 , which H834 thou gavest H5414 unto their fathers H1 , and toward the city H5892 which H834 thou hast chosen H977 , and toward the house H1004 which H834 I have built H1129 for thy name H8034 :
39. நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்.
39. Then hear H8085 thou from H4480 the heavens H8064 , even from thy dwelling H3427 place H4480 H4349 , H853 their prayer H8605 and their supplications H8467 , and maintain H6213 their cause H4941 , and forgive H5545 thy people H5971 which H834 have sinned H2398 against thee.
40. “என் இறைவனே, இந்த இடத்தில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உமது கண்களும் காதுகளும் கவனமாகத் திறந்திருக்கட்டும்.
40. Now H6258 , my God H430 , let , I beseech thee H4994 , thine eyes H5869 be H1961 open H6605 , and let thine ears H241 be attent H7183 unto the prayer H8605 that is made in this H2088 place H4725 .
41. “இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே எழுந்திரும், நீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன், உமது தங்கும் இடத்திற்கு வாரும். இறைவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பை உடுத்திக்கொள்ளட்டும். உமது பரிசுத்தவான்கள் உமது நன்மைகளில் மகிழ்வார்களாக.
41. Now H6258 therefore arise H6965 , O LORD H3068 God H430 , into thy resting place H5118 , thou H859 , and the ark H727 of thy strength H5797 : let thy priests H3548 , O LORD H3068 God H430 , be clothed H3847 with salvation H8668 , and let thy saints H2623 rejoice H8055 in goodness H2896 .
42. இறைவனாகிய யெகோவாவே, நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும். உமது ஊழியக்காரன் தாவீதுக்கு வாக்குப்பண்ணிய பெரிதான அன்பை நினைத்துக்கொள்ளும்.” PE
42. O LORD H3068 God H430 , turn not away H7725 H408 the face H6440 of thine anointed H4899 : remember H2142 the mercies H2617 of David H1732 thy servant H5650 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×