Bible Books

:

1. {சாலொமோனை சேபாவின் அரசி சந்தித்தல்} PS சாலொமோனின் புகழை சேபாவின் அரசி கேள்விப்பட்டபோது, அவள் அவனை கடினமான கேள்விகளால் சோதிப்பதற்காக எருசலேமுக்கு வந்தாள். அவள் தனது ஒட்டகங்களில் வாசனைப் பொருட்களையும், பெருந்தொகையான தங்கத்தையும், மாணிக்கக் கற்களையும் ஏற்றிக்கொண்டு, தனது பரிவாரங்களுடன் வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து, தனது மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவனுடன் பேசினாள்.
1. And when the queen H4436 of Sheba H7614 heard H8085 H853 of the fame H8088 of Solomon H8010 , she came H935 to prove H5254 H853 Solomon H8010 with hard questions H2420 at Jerusalem H3389 , with a very H3966 great H3515 company H2428 , and camels H1581 that bore H5375 spices H1314 , and gold H2091 in abundance H7230 , and precious H3368 stones H68 : and when she was come H935 to H413 Solomon H8010 , she communed H1696 with H5973 him H853 of all H3605 that H834 was H1961 in H5973 her heart H3824 .
2. சாலொமோன் அவளுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். அவன் அவளுக்கு விளக்கிச் சொல்ல முடியாத பதில் ஒன்றும் இருக்கவில்லை.
2. And Solomon H8010 told H5046 her H853 all H3605 her questions H1697 : and there was nothing H3808 H1697 hid H5956 from Solomon H4480 H8010 which H834 he told H5046 her not H3808 .
3. சேபாவின் அரசி சாலொமோனுடைய ஞானத்தையும், அத்துடன் அவன் கட்டியிருந்த அரண்மனையையும்,
3. And when the queen H4436 of Sheba H7614 had seen H7200 H853 the wisdom H2451 of Solomon H8010 , and the house H1004 that H834 he had built H1129 ,
4. அவனுடைய மேஜையிலிருந்த உணவையும், அவன் அலுவலர்களையும், தங்கள் உடைகளில் காணப்பட்ட பணியாளர்களையும், திராட்சை இரசம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவின் ஆலயத்தில் செலுத்திய தகன காணிக்கைகளையும் கண்டபோது, அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள். PEPS
4. And the meat H3978 of his table H7979 , and the sitting H4186 of his servants H5650 , and the attendance H4612 of his ministers H8334 , and their apparel H4403 ; his cupbearers H4945 also , and their apparel H4403 ; and his ascent H5944 by which H834 he went up H5927 into the house H1004 of the LORD H3068 ; there was H1961 no H3808 more H5750 spirit H7307 in her.
5. அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது.
5. And she said H559 to H413 the king H4428 , It was a true H571 report H1697 which H834 I heard H8085 in mine own land H776 of H5921 thine acts H1697 , and of H5921 thy wisdom H2451 :
6. ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை அவர்கள் சொன்னவற்றை நம்பவேயில்லை. உண்மையிலேயே உமது ஞானத்தின் மேன்மையில் பாதியாகிலும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், நீர் அதிக மேன்மை உடையவராயிருக்கிறீர்.
6. Howbeit I believed H539 not H3808 their words H1697 , until H5704 H834 I came H935 , and mine eyes H5869 had seen H7200 it : and, behold H2009 , the one half H2677 of the greatness H4768 of thy wisdom H2451 was not H3808 told H5046 me: for thou exceedest H3254 H5921 the fame H8052 that H834 I heard H8085 .
7. உமது மக்கள் எவ்வளவு சந்தோஷமுடையவர்களாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் உமது முன்நின்று உமது ஞானத்தைக் கேட்கும் உமது அதிகாரிகள் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கவேண்டும்.
7. Happy H835 are thy men H376 , and happy H835 are these H428 thy servants H5650 , which stand H5975 continually H8548 before H6440 thee , and hear H8085 H853 thy wisdom H2451 .
8. உம்மில் பிரியங்கொண்டு, உம்மைத் தமது அரியணையில் அமர்த்தி, தமக்காக உம்மை அரசனாக்கிய உம்முடைய இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. இஸ்ரயேல் மக்களை நிலைநிறுத்த உமது இறைவன் அவர்கள்மேல் கொண்டுள்ள அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் காத்து நடத்தும்படி அவர்களின்மேல் உம்மை அரசனாக்கியிருக்கிறார்” என்று சொன்னாள். PEPS
8. Blessed H1288 be H1961 the LORD H3068 thy God H430 , which H834 delighted H2654 in thee to set H5414 thee on H5921 his throne H3678 , to be king H4428 for the LORD H3068 thy God H430 : because thy God H430 loved H160 H853 Israel H3478 , to establish H5975 them forever H5769 , therefore made H5414 he thee king H4428 over H5921 them , to do H6213 judgment H4941 and justice H6666 .
9. பின்பு அவள் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து தங்கத்தையும், பெருந்தொகையான வாசனைப் பொருட்களையும் விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொடுத்தாள். சேபாவின் அரசி சாலொமோன் அரசனுக்குக் கொடுத்த வாசனைப் பொருட்களைப்போல, அங்கே ஒருபோதும் அவை இருந்ததில்லை. PEPS
9. And she gave H5414 the king H4428 a hundred H3967 and twenty H6242 talents H3603 of gold H2091 , and of spices H1314 great H3966 abundance H7230 , and precious H3368 stones H68 : neither H3808 was H1961 there any such H1931 spice H1314 as H834 the queen H4436 of Sheba H7614 gave H5414 king H4428 Solomon H8010 .
10. ஈராமின் மனிதரும், சாலொமோனின் மனிதரும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டுவந்தார்கள். அத்துடன் அவர்கள் அல்மக் வாசனை மரங்களையும், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொண்டுவந்தார்கள்.
10. And the servants H5650 also H1571 of Huram H2438 , and the servants H5650 of Solomon H8010 , which H834 brought H935 gold H2091 from Ophir H4480 H211 , brought H935 algum H418 trees H6086 and precious H3368 stones H68 .
11. அரசன் அந்த அல்மக் மரங்களை யெகோவாவின் ஆலயத்துக்கும், அரச அரண்மனைக்கும் படிகளை அமைக்கவும், இசைக் கலைஞர்களுக்கான யாழ்களையும், வீணைகளையும் செய்வதற்கும் பயன்படுத்தினான். அப்படிப்பட்டவைகள் யூதாவில் ஒருபோதும் காணப்படவில்லை. PEPS
11. And the king H4428 made H6213 H853 of the algum H418 trees H6086 terraces H4546 to the house H1004 of the LORD H3068 , and to the king H4428 's palace H1004 , and harps H3658 and psalteries H5035 for singers H7891 : and there were none H3808 such H1992 seen H7200 before H6440 in the land H776 of Judah H3063 .
12. சாலொமோன் அரசன் சேபாவின் அரசி ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். அவள் தனக்குக் கொண்டுவந்தவற்றைவிட அதிகமாகவே அவன் அவளுக்குக் கொடுத்தான். அதன்பின் அவள் புறப்பட்டு தன் பரிவாரங்களோடு தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போனாள். PS
12. And king H4428 Solomon H8010 gave H5414 to the queen H4436 of Sheba H7614 H853 all H3605 her desire H2656 , whatsoever H834 she asked H7592 , beside H4480 H905 that which H834 she had brought H935 unto H413 the king H4428 . So she turned H2015 , and went away H1980 to her own land H776 , she H1931 and her servants H5650 .
13. {சாலொமோனின் செழிப்பு} PS ஒவ்வொரு வருடமும் சாலொமோன் பெற்ற தங்கத்தின் எடை அறுநூற்று அறுபத்தாறு தாலந்துகள் *அதாவது, சுமார் 23,000 கிலோகிராம் இருந்தன.
13. Now the weight H4948 of gold H2091 that H834 came H935 to Solomon H8010 in one H259 year H8141 was H1961 six H8337 hundred H3967 and threescore H8346 and six H8337 talents H3603 of gold H2091 ;
14. இத்துடன் வியாபாரிகளும் வர்த்தகர்களும் கொண்டுவந்ததைத் தவிர, அரேபியா நாட்டு அரசர்களும், உள்நாட்டின் ஆளுநர்களும் சாலொமோனுக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்தார்கள். PEPS
14. Beside H905 that which chapmen H4480 H376 H8446 and merchants H5503 brought H935 . And all H3605 the kings H4428 of Arabia H6152 and governors H6346 of the country H776 brought H935 gold H2091 and silver H3701 to Solomon H8010 .
15. சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல் †ஒவ்வொரு கேடயத்திற்கும் சுமார் 7 கிலோகிராம் தங்கம் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது.
15. And king H4428 Solomon H8010 made H6213 two hundred H3967 targets H6793 of beaten H7820 gold H2091 : six H8337 hundred H3967 shekels of beaten H7820 gold H2091 went H5927 to H5921 one H259 target H6793 .
16. அத்துடன் அவன் அடித்த தங்கத்தால் முந்நூறு சிறிய கேடயங்களையும் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் முந்நூறு சேக்கல் எடையுள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டது. அரசன் அவைகளை லெபனோன் வனம் என்ற அரண்மனையில் வைத்தான். PEPS
16. And three H7969 hundred H3967 shields H4043 made he of beaten H7820 gold H2091 : three H7969 hundred H3967 shekels of gold H2091 went H5927 to H5921 one H259 shield H4043 . And the king H4428 put H5414 them in the house H1004 of the forest H3293 of Lebanon H3844 .
17. அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதை சுத்தமான தங்கத்தகட்டால் மூடினான்.
17. Moreover the king H4428 made H6213 a great H1419 throne H3678 of ivory H8127 , and overlaid H6823 it with pure H2889 gold H2091 .
18. அரியணைக்கு ஆறு படிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட தங்கத்தினால் செய்த ஒரு பாதபடியும் இருந்தது. அரியணையின் இரு பக்கங்களிலும் கைத்தாங்கிகள் இருந்தன. அவற்றின் இருபுறங்களிலும் ஒவ்வொரு சிங்கத்தின் உருவம் இருந்தது.
18. And there were six H8337 steps H4609 to the throne H3678 , with a footstool H3534 of gold H2091 , which were fastened H270 to the throne H3678 , and stays H3027 on each side H4480 H2088 H4480 H2088 of H5921 the sitting H7675 place H4725 , and two H8147 lions H738 standing H5975 by H681 the stays H3027 :
19. ஒவ்வொரு படியின் முனையிலும் இரு சிங்கங்களாக ஆறுபடிகளிலும் பன்னிரண்டு சிங்க உருவங்கள் நின்றன. வேறு எந்த அரசாட்சியிலும் இப்படியான ஒரு அரியணை எக்காலத்திலும் செய்யப்பட்டிருக்கவில்லை.
19. And twelve H8147 H6240 lions H738 stood H5975 there H8033 on the one side H4480 H2088 and on the other H4480 H2088 upon H5921 the six H8337 steps H4609 . There was not H3808 the like H3651 made H6213 in any H3605 kingdom H4467 .
20. சாலொமோன் அரசனின் பானபாத்திரங்கள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. லெபனோன் வனமாளிகை மண்டபத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை. ஏனெனில் சாலொமோனின் நாட்களில் வெள்ளி குறைந்த மதிப்புடையதாகவே கருதப்பட்டது.
20. And all H3605 the drinking H4945 vessels H3627 of king H4428 Solomon H8010 were of gold H2091 , and all H3605 the vessels H3627 of the house H1004 of the forest H3293 of Lebanon H3844 were of pure H5462 gold H2091 : none H369 were of silver H3701 ; it was not any thing H3972 accounted H2803 of in the days H3117 of Solomon H8010 .
21. அரசனின் வியாபாரக் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கப்பல்கள் போய்த் திரும்பி வரும்போது தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன. PEPS
21. For H3588 the king H4428 's ships H591 went H1980 to Tarshish H8659 with H5973 the servants H5650 of Huram H2361 : every three H7969 years H8141 once H259 came H935 the ships H591 of Tarshish H8659 bringing H5375 gold H2091 , and silver H3701 , ivory H8143 , and apes H6971 , and peacocks H8500 .
22. பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான்.
22. And king H4428 Solomon H8010 passed H1431 all H4480 H3605 the kings H4428 of the earth H776 in riches H6239 and wisdom H2451 .
23. பூமியிலுள்ள அரசர்கள் எல்லோரும் சாலொமோனின் இருதயத்தில் இறைவன் கொடுத்த ஞானத்தைக் கேட்பதற்கு அவனை நாடி வந்தார்கள்.
23. And all H3605 the kings H4428 of the earth H776 sought H1245 H853 the presence H6440 of Solomon H8010 , to hear H8085 H853 his wisdom H2451 , that H834 God H430 had put H5414 in his heart H3820 .
24. வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், அங்கிகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். PEPS
24. And they H1992 brought H935 every man H376 his present H4503 , vessels H3627 of silver H3701 , and vessels H3627 of gold H2091 , and raiment H8008 , harness H5402 , and spices H1314 , horses H5483 , and mules H6505 , a rate H1697 year H8141 by year H8141 .
25. சாலொமோனிடம் குதிரைகளுக்கும், தேர்களுக்கும் 4,000 தொழுவங்கள் இருந்தன. 12,000 குதிரைகளை தேர்ப் பட்டணங்களிலும் அரசன் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான்.
25. And Solomon H8010 had H1961 four H702 thousand H505 stalls H723 for horses H5483 and chariots H4818 , and twelve H8147 H6240 thousand H505 horsemen H6571 ; whom he bestowed H5117 in the chariot H7393 cities H5892 , and with H5973 the king H4428 at Jerusalem H3389 .
26. அவன் ஐபிராத்து நதிதொடங்கி எகிப்தின் எல்லை மட்டுமுள்ள பெலிஸ்திய நாடுவரையுள்ள எல்லா அரசர்களுக்கும் மேலாக ஆளுகை செய்தான்.
26. And he reigned H1961 H4910 over all H3605 the kings H4428 from H4480 the river H5104 even unto H5704 the land H776 of the Philistines H6430 , and to H5704 the border H1366 of Egypt H4714 .
27. அரசன் எருசலேமில் வெள்ளியைக் கற்களைப்போல் சாதாரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரத்திலுள்ள காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான்.
27. And the king H4428 made H5414 H853 silver H3701 in Jerusalem H3389 as stones H68 , and cedar trees H730 made H5414 he as the sycamore trees H8256 that H834 are in the low plains H8219 in abundance H7230 .
28. சாலொமோனுக்கு குதிரைகள் எகிப்திலிருந்தும் மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. PS
28. And they brought H3318 unto Solomon H8010 horses H5483 out of Egypt H4480 H4714 , and out of all H4480 H3605 lands H776 .
29. {சாலொமோனின் மரணம்} PS சாலொமோனின் அரசாட்சியின் மற்ற நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை, இறைவாக்கினன் நாத்தானின் பதிவேடுகளிலும், சீலோனியனான அகியாவின் இறைவாக்கிலும், நேபாத்தின் மகன் யெரொபெயாமைப் பற்றிய தரிசனக்காரனான இத்தோவின் தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கின்றன.
29. Now the rest H7605 of the acts H1697 of Solomon H8010 , first H7223 and last H314 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H1697 of Nathan H5416 the prophet H5030 , and in H5921 the prophecy H5016 of Ahijah H281 the Shilonite H7888 , and in the visions H2378 of Iddo H3260 the seer H2374 against H5921 Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 ?
30. சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான்.
30. And Solomon H8010 reigned H4427 in Jerusalem H3389 over H5921 all H3605 Israel H3478 forty H705 years H8141 .
31. இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான். PE
31. And Solomon H8010 slept H7901 with H5973 his fathers H1 , and he was buried H6912 in the city H5892 of David H1732 his father H1 : and Rehoboam H7346 his son H1121 reigned H4427 in his stead H8478 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×