Bible Books

4
:

1. {மண்பாண்டங்களில் செல்வம்} PS ஆகவே நாங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் இந்த ஊழியத்தைப் பெற்றிருக்கிறபடியால், நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை.
1. Therefore G1223 G5124 seeing we have G2192 this G5026 ministry G1248 , as G2531 we have received mercy G1653 , we faint G1573 not G3756 ;
2. வெட்கத்துக்குரிய இரகசியமான செயல்களை நாங்கள் கைக்கொள்வதில்லை. நாங்கள் ஏமாற்றுகிறவர்களாய் இருக்கவில்லை. இறைவனுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறவதில்லை. மாறாக, சத்தியத்தை வெளிப்படையாய் எடுத்துக்கூறுகிறோம். இப்படி, இறைவனுக்கு முன்பாக ஒவ்வொரு மனிதனின் மனசாட்சிக்கும் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கிறோம்.
2. But G235 have renounced G550 the G3588 hidden things G2927 of dishonesty G152 , not G3361 walking G4043 in G1722 craftiness G3834 , nor G3366 handling the word of God deceitfully G1389 G3588 G3056 G2316 ; but G235 by manifestation G5321 of the G3588 truth G225 commending G4921 ourselves G1438 to G4314 every G3956 man G444 's conscience G4893 in the sight G1799 of God G2316 .
3. எங்களுடைய நற்செய்தி மறைக்கப்பட்டிருந்தால், அது அழிந்து போகிறவர்களுக்கே மறைக்கப்பட்டிருக்கிறது.
3. But G1161 if G1487 G2532 our G2257 gospel G2098 be G2076 hid G2572 , it is G2076 hid G2572 to G1722 them that are lost G622 :
4. இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது.
4. In G1722 whom G3739 the G3588 god G2316 of this G5127 world G165 hath blinded G5186 the G3588 minds G3540 of them which believe not G571 , lest G3361 the G3588 light G5462 of the G3588 glorious G1391 gospel G2098 of Christ G5547 , who G3739 is G2076 the image G1504 of God G2316 , should shine G826 unto them G846 .
5. ஏனெனில் நாங்கள் எங்களைக் குறித்து பிரசங்கிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம்.
5. For G1063 we preach G2784 not G3756 ourselves G1438 , but G235 Christ G5547 Jesus G2424 the Lord G2962 ; and G1161 ourselves G1438 your G5216 servants G1401 for Jesus' sake G1223 G2424 .
6. “இருளின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்” *ஆதி. 1:3 எனக்கூறிய இறைவன், தமது ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். கிறிஸ்துவின் முகத்திலே உள்ள இறைவனது மகிமையின் அறிவின் ஒளியை எங்களுக்குக் கொடுப்பதற்கே அவர் இதைச் செய்தார். PEPS
6. For G3754 God G2316 , who commanded G2036 the light G5457 to shine G2989 out of G1537 darkness G4655 , hath G3739 shined G2989 in G1722 our G2257 hearts G2588 , to G4314 give the light G5462 of the G3588 knowledge G1108 of the G3588 glory G1391 of God G2316 in G1722 the face G4383 of Jesus G2424 Christ G5547 .
7. ஆனால் இந்தச் செல்வத்தை மண்பாண்டங்களில் நாங்கள் பெற்றிருக்கிறோம். இதனால், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே கிடைக்கின்றது என்பதை எல்லோரும் அறிவார்கள்.
7. But G1161 we have G2192 this G5126 treasure G2344 in G1722 earthen G3749 vessels G4632 , that G2443 the G3588 excellency G5236 of the G3588 power G1411 may be G5600 of God G2316 , and G2532 not G3361 of G1537 us G2257 .
8. ஒவ்வொரு பக்கத்திலும் எங்களுக்கு நெருக்கடியே ஏற்படுகிறது, ஆனாலும் நாங்கள் நசுங்குண்டு போவதில்லை; குழப்பமடைந்திருக்கிறோம், ஆனாலும் மனந்தளர்ந்து போவதில்லை;
8. We are troubled G2346 on G1722 every side G3956 , yet G235 not G3756 distressed G4729 ; we are perplexed G639 , but G235 not G3756 in despair G1820 ;
9. துன்புறுத்தப்பட்டோம், ஆனாலும் கைவிடப்படுவதில்லை; அடித்து வீழ்த்தப்பட்டோம், ஆனாலும் அழிந்து போவதில்லை.
9. Persecuted G1377 , but G235 not G3756 forsaken G1459 ; cast down G2598 , but G235 not G3756 destroyed G622 ;
10. எங்கள் உடலில் இயேசுவின் வாழ்வு வெளிப்படுபடி, நாங்கள் எப்பொழுதும் இயேசுவின் மரண வேதனையை எங்கள் உடலில் அனுபவிக்கிறோம்.
10. Always G3842 bearing about G4064 in G1722 the G3588 body G4983 the G3588 dying G3500 of the G3588 Lord G2962 Jesus G2424 , that G2443 the G3588 life G2222 also G2532 of Jesus G2424 might be made manifest G5319 in G1722 our G2257 body G4983 .
11. இதனால் உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவினிமித்தம் எப்பொழுதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இதனால் அவருடைய வாழ்வு சாகும் தன்மையுள்ள எங்கள் உடலில் வெளிப்படுகிறது.
11. For G1063 we G2249 which live G2198 are always G104 delivered G3860 unto G1519 death G2288 for Jesus' sake G1223 G2424 , that G2443 the G3588 life G2222 also G2532 of Jesus G2424 might be made manifest G5319 in G1722 our G2257 mortal G2349 flesh G4561 .
12. இப்படியாகவே, மரணம் எங்களில் செயலாற்றுகிறது. அதனால் வாழ்வு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. PEPS
12. So then G5620 G3303 death G2288 worketh G1754 in G1722 us G5213 , but G1161 life G2222 in G1722 you G2254 .
13. “நான் விசுவாசித்தேன்; ஆகையால்தான் நான் பேசினேன்” †சங். 116:10 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) என்று வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி. அந்த விசுவாசத்தின் ஆவியினாலேயே, நாங்களும் விசுவாசிக்கிறோம். ஆதலால் பேசுகிறோம்.
13. G1161 We having G2192 the G3588 same G846 spirit G4151 of faith G4102 , according as G2596 it is written G1125 , I believed G4100 , and G2532 therefore G1352 have I spoken G2980 ; we G2249 also G2532 believe G4100 , and G2532 therefore G1352 speak G2980 ;
14. ஏனெனில், கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன்கூட எங்களையும் உயிரோடு எழுப்புவார். இவ்விதம் அவர் எங்களையும் உங்களோடுகூட தமது சமுகத்தில் நிறுத்துவார். இதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
14. Knowing G1492 that G3754 he which raised up G1453 the G3588 Lord G2962 Jesus G2424 shall raise up G1453 us G2248 also G2532 by G1223 Jesus G2424 , and G2532 shall present G3936 us with G4862 you G5213 .
15. இவையெல்லாம் உங்கள் நன்மைக்காகவே உண்டாகியிருக்கிறது. இதனால், மென்மேலும் அதிகதிகமான மக்களிடம் அவரின் கிருபை சென்றடையும்போது, நன்றி செலுத்துதல் நிரம்பிவழியும். அப்போது இறைவனின் மகிமை அதிகதிகமாய்ப் போற்றிப் புகழப்படும். PEPS
15. For G1063 all things G3956 are for your sakes G1223 G5209 , that G2443 the G3588 abundant G4121 grace G5485 might through G1223 the G3588 thanksgiving G2169 of many G4119 redound G4052 to G1519 the G3588 glory G1391 of God G2316 .
16. ஆதலால் நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை. வெளிப்படையாக வலுவிழந்து போனாலும், நாங்கள் உள்ளாக நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறோம்.
16. For which cause G1352 we faint G1573 not G3756 ; but G235 though G1499 our G2257 outward G1854 man G444 perish G1311 , yet G235 the G3588 inward G2081 man is renewed G341 day by day G2250 G2532 G2250 .
17. ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன.
17. For G1063 our G2257 light G1645 affliction G2347 , which is but for a moment G3910 , worketh G2716 for us G2254 a far more exceeding G2596 G5236 G1519 G5236 and eternal G166 weight G922 of glory G1391 ;
18. எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. PE
18. While we G2257 look not at G4648 G3361 the things which are seen G991 , but G235 at the things which are not seen G991 G3361 : for G1063 the things which are seen G991 are temporal G4340 ; but G1161 the things which are not seen G991 G3361 are eternal G166 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×