|
|
1. {ஆகாபின் குடும்பம் அழிக்கப்படுதல்} PS அப்பொழுது ஆகாபின் குடும்பத்தைச் சேர்ந்த எழுபது மகன்கள் சமாரியாவில் வாழ்ந்துவந்தார்கள். யெஸ்ரயேலிலிருந்த நகர அதிகாரிகளுக்கும், முதியோருக்கும், ஆகாபின் பிள்ளைகளின் பாதுகாவலர்களுக்கும் யெகூ கடிதங்கள் எழுதி சமாரியாவுக்கு அனுப்பினான்.
|
1. And Ahab H256 had seventy H7657 sons H1121 in Samaria H8111 . And Jehu H3058 wrote H3789 letters H5612 , and sent H7971 to Samaria H8111 , unto H413 the rulers H8269 of Jezreel H3157 , to the elders H2205 , and to H413 them that brought up H539 Ahab H256 's children , saying H559 ,
|
2. அவற்றிலே, “உங்கள் எஜமானின் மகன்கள் உங்களிடம் இருக்கிறார்கள். உங்களிடம் தேர்களும், குதிரைகளும், அரண்களால் பாதுகாக்கப்பட்ட நகரமும், அத்துடன் ஆயுதங்களும் இருக்கின்றன. ஆகையால் இக்கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடனே,
|
2. Now H6258 as soon as this H2088 letter H5612 cometh H935 to H413 you , seeing your master H113 's sons H1121 are with H854 you , and there are with H854 you chariots H7393 and horses H5483 , a fenced H4013 city H5892 also , and armor H5402 ;
|
3. உங்கள் எஜமானின் மகன்களில் திறமைசாலியும், மிகத் தகுதிவாய்ந்தவனுமான ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடைய தகப்பனின் அரியணையில் அமர்த்துங்கள். அதன்பின்பு உங்கள் தலைவனுடைய குடும்பத்துக்காக யுத்தம் செய்யுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. PEPS
|
3. Look even out H7200 the best H2896 and meetest H3477 of your master's sons H4480 H1121 H113 , and set H7760 him on H5921 his father H1 's throne H3678 , and fight H3898 for H5921 your master H113 's house H1004 .
|
4. ஆனால் அவர்கள் மிகவும் பயந்து, “இரண்டு அரசர்களாலேயே இவனை எதிர்க்க முடியாதபோது, நாங்கள் எப்படி எதிர்க்கமுடியும்” என்று கூறினார்கள். PEPS
|
4. But they were exceedingly H3966 H3966 afraid H3372 , and said H559 , Behold H2009 , two H8147 kings H4428 stood H5975 not H3808 before H6440 him: how H349 then shall we H587 stand H5975 ?
|
5. அப்பொழுது அரண்மனையை நிர்வகிப்பவனும், நகர ஆட்சியாளனும், முதியோர்களும், ஆகாபின் பிள்ளைகளின் பாதுகாவலர்களும் யெகூவுக்கு ஒரு செய்தி அனுப்பினார்கள்: “நாங்கள் உமது அடியவர்கள். நீர் எதைச் சொன்னாலும் அதை நாங்கள் செய்வோம். நாங்கள் யாரையும் அரசனாக நியமிக்கமாட்டோம். நீர் எது சிறந்ததென நினைக்கிறீரோ அதைச் செய்யும்” என்று அந்தச் செய்தியில் இருந்தது. PEPS
|
5. And he that H834 was over H5921 the house H1004 , and he that H834 was over H5921 the city H5892 , the elders H2205 also , and the bringers up H539 of the children , sent H7971 to H413 Jehu H3058 , saying H559 , We H587 are thy servants H5650 , and will do H6213 all H3605 that H834 thou shalt bid H559 H413 us ; we will not H3808 make any king H4427 H376 : do H6213 thou that which is good H2896 in thine eyes H5869 .
|
6. அப்பொழுது யெகூ அவர்களுக்கு இரண்டாம் கடிதம் எழுதினான். அதில், “நீங்கள் எனக்குச் சார்பாக இருந்து எனக்குக் கீழ்ப்படிந்தீர்களானால், உங்கள் எஜமானின் மகன்களின் தலைகளை எடுத்துக்கொண்டு நாளைக்கு இதே நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடம் வாருங்கள்” என்று எழுதியிருந்தது. PEPS அப்பொழுது எழுபது இளவரசர்கள் தங்களைப் பராமரிக்கும் பட்டணத்தின் முதன்மையான மனிதர்களில் இருந்தனர்.
|
6. Then he wrote H3789 a letter H5612 the second time H8145 to H413 them, saying H559 , If H518 ye H859 be mine , and if ye H859 will hearken H8085 unto my voice H6963 , take H3947 ye H853 the heads H7218 of the men H376 your master H113 's sons H1121 , and come H935 to H413 me to Jezreel H3157 by tomorrow H4279 this time H6256 . Now the king H4428 's sons H1121 , being seventy H7657 persons H376 , were with H854 the great men H1419 of the city H5892 , which brought them up H1431 H853 .
|
7. கடிதம் அவர்களுக்குக் கிடைத்தவுடன் அந்த மனிதர் இளவரசர்களைக் கூட்டிக்கொண்டுபோய் எழுபதுபேரையும் வெட்டிக்கொன்றார்கள். அவர்களுடைய தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலில் இருந்த யெகூவிடம் அனுப்பினார்கள்.
|
7. And it came to pass H1961 , when the letter H5612 came H935 to H413 them , that they took H3947 H853 the king H4428 's sons H1121 , and slew H7819 seventy H7657 persons H376 , and put H7760 H853 their heads H7218 in baskets H1731 , and sent H7971 H413 him them to Jezreel H3157 .
|
8. தூதுவன் யெகூவிடம் வந்து, “இளவரசர்களின் தலைகளை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்று கூறினான். PEPS அதற்கு யெகூ, “நகர வாசலில் இரண்டு குவியல்களாக அவற்றைக் குவியுங்கள். காலைவரை அவ்வாறே இருக்கட்டும்” என்று கட்டளையிட்டான். PEPS
|
8. And there came H935 a messenger H4397 , and told H5046 him, saying H559 , They have brought H935 the heads H7218 of the king H4428 's sons H1121 . And he said H559 , Lay H7760 ye them in two H8147 heaps H6652 at the entering in H6607 of the gate H8179 until H5704 the morning H1242 .
|
9. அடுத்தநாள் காலையில் யெகூ வெளியே போனான். அவன் எல்லா மக்களின் முன்னிலையிலும் நின்று, “நீங்கள் குற்றமற்றவர்கள். நான்தான் எனது தலைவனுக்கு எதிராகச் சதிசெய்து அவனைக் கொன்றேன். ஆனால் இவர்களைக் கொன்றது யார்?
|
9. And it came to pass H1961 in the morning H1242 , that he went out H3318 , and stood H5975 , and said H559 to H413 all H3605 the people H5971 , Ye H859 be righteous H6662 : behold H2009 , I H589 conspired H7194 against H5921 my master H113 , and slew H2026 him : but who H4310 slew H5221 H853 all H3605 these H428 ?
|
10. ஆகாபுடைய வீட்டுக்கு எதிராக யெகோவா சொன்ன ஒரு சொல்லாவது நிறைவேறாமல் போகமாட்டாது என்று அறிந்துகொள்ளுங்கள். எலியாவுக்கு தாம் வாக்குப்பண்ணியதை யெகோவா செய்திருக்கிறார்” என்று கூறினான்.
|
10. Know H3045 now H645 that H3588 there shall fall H5307 unto the earth H776 nothing H3808 of the word H4480 H1697 of the LORD H3068 , which H834 the LORD H3068 spoke H1696 concerning H5921 the house H1004 of Ahab H256 : for the LORD H3068 hath done H6213 H853 that which H834 he spoke H1696 by H3027 his servant H5650 Elijah H452 .
|
11. எனவே யெகூ யெஸ்ரயேலில் ஆகாபுடைய எல்லாத் தலைவர்களையும், நெருங்கிய நண்பர்களையும், அவனுடைய ஆசாரியர்களையும், ஆகாபின் குடும்பத்தில் மீதியாய் உயிரோடிருந்த யாவரையும் ஒருவரையும் தப்பவிடாமல் கொலைசெய்தான். PEPS
|
11. So Jehu H3058 slew H5221 H853 all H3605 that remained H7604 of the house H1004 of Ahab H256 in Jezreel H3157 , and all H3605 his great men H1419 , and his kinsfolk H3045 , and his priests H3548 , until H5704 he left H7604 him none H1115 remaining H8300 .
|
12. இதன்பின்பு யெகூ சமாரியாவுக்குப் பயணமாய்ப் போனான். அவன் போய்க்கொண்டிருந்தபோது, வழியில் மேய்ப்பரின் இடமான பெதெக்கேத் என்னும் இடத்தில்,
|
12. And he arose H6965 and departed H935 , and came H1980 to Samaria H8111 . And as he H1931 was at the shearing house H1044 in the way H1870 ,
|
13. யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்கள் சிலரை யெகூ சந்தித்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் யார்?” என்று கேட்டான். PEPS அதற்கு அவர்கள், “நாங்கள் அகசியாவின் உறவினர்கள். அரசன் ஆகாபினுடைய, அரசியினுடைய குடும்பங்களைச் சந்தித்து வணக்கம் தெரிவிக்க வந்தோம்” என்றார்கள். PEPS
|
13. Jehu H3058 met H4672 with H853 the brethren H251 of Ahaziah H274 king H4428 of Judah H3063 , and said H559 , Who H4310 are ye H859 ? And they answered H559 , We H587 are the brethren H251 of Ahaziah H274 ; and we go down H3381 to salute H7965 the children H1121 of the king H4428 and the children H1121 of the queen H1377 .
|
14. அப்பொழுது யெகூ தன்னுடன் வந்தவர்களைப் பார்த்து, “பிடியுங்கள்” என்று கட்டளையிட்டான். உடனே அவனுடைய மனிதர் அந்த நாற்பத்து இரண்டுபேரையும் உயிரோடே பிடித்துக் கொண்டுபோய் பெத் எக்கேத்தின் கிணற்றண்டையில் வெட்டிக்கொன்றார்கள். ஒருவனையாகிலும் உயிருடன் வைக்கவில்லை. PEPS
|
14. And he said H559 , Take H8610 them alive H2416 . And they took H8610 them alive H2416 , and slew H7819 them at H413 the pit H953 of the shearing house H1044 , even two H8147 and forty H705 men H376 ; neither H3808 left H7604 he any H376 of H4480 them.
|
15. யெகூ அந்த இடத்தைவிட்டுப் போனபின்பு, வழியில் தன்னைச் சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்த ரேகாபின் மகன் யோனதாபைச் சந்தித்தான். யெகூ அவனுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவனை நோக்கி, “நான் உன்னோடே இணக்கமாய் இருப்பதுபோல, நீயும் என்னோடு இணக்கமாய் இருக்கிறாயா?” என்று கேட்டான். PEPS அதற்கு யோனதாப், “ஆம்” என்றான். PEPS அப்பொழுது யெகூ, “அப்படியானால் உனது கையைத் தா” என்றான். யோனதாப் தன் கையைக் கொடுத்தபோது யெகூ அவனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டான்.
|
15. And when he was departed H1980 thence H4480 H8033 , he lighted on H4672 H853 Jehonadab H3082 the son H1121 of Rechab H7394 coming to meet H7122 him : and he saluted H1288 him , and said H559 to H413 him, Is H3426 H853 thine heart H3824 right H3477 , as H834 my heart H3824 is with H5973 thy heart H3824 ? And Jehonadab H3082 answered H559 , It is H3426 . If it be H3426 , give H5414 me H853 thine hand H3027 . And he gave H5414 him his hand H3027 ; and he took him up H5927 to H413 him into H413 the chariot H4818 .
|
16. யெகூ அவனைப் பார்த்து, “இப்போது என்னுடன் வந்து யெகோவாவுக்காக நான் கொண்டிருக்கும் பக்தி வைராக்கியத்தைப் பாரும்” என்று கூறி தேரில் அவனைக் கூட்டிக்கொண்டு போனான். PEPS
|
16. And he said H559 , Come H1980 with H854 me , and see H7200 my zeal H7068 for the LORD H3068 . So they made him ride H7392 in his chariot H7393 .
|
17. யெகூ சமாரியாவுக்குப் போனபோது அங்கே ஆகாபின் குடும்பத்தில் இன்னும் மீதியாயிருந்த எல்லோரையும் கொன்றான். யெகோவா எலியாவுக்குக் கூறிய வாக்கின்படியே அவர்களை அழித்தான். PS
|
17. And when he came H935 to Samaria H8111 , he slew H5221 H853 all H3605 that remained H7604 unto Ahab H256 in Samaria H8111 , till H5704 he had destroyed H8045 him , according to the saying H1697 of the LORD H3068 , which H834 he spoke H1696 to H413 Elijah H452 .
|
18. {பாகாலின் பூசாரிகளைக் கொலைசெய்தல்} PS இதன்பின்பு யெகூ எல்லா மக்களையும் ஒன்றுகூடி வரும்படி அழைத்து அவர்களிடம், “ஆகாப் பாகாலுக்கு கொஞ்சமே பணிசெய்தான். யெகூவோ பாகாலுக்கு அதிகமாய் செய்யப் போகிறான்.
|
18. And Jehu H3058 gathered H6908 H853 all H3605 the people H5971 together , and said H559 unto H413 them, Ahab H256 served H5647 H853 Baal H1168 a little H4592 ; but Jehu H3058 shall serve H5647 him much H7235 .
|
19. இப்போது பாகாலின் எல்லா தீர்க்கதரிசிகளையும், எல்லாப் பணி செய்பவர்களையும், எல்லாப் பூசாரிகளையும் அழைப்பியுங்கள். ஒருவராவது விடுபடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் பாகாலுக்கு நான் ஒரு பெரிய பலியை செலுத்தப்போகிறேன். யாராவது வரத்தவறினால் அவன் ஒருபோதும் உயிரோடிருக்கமாட்டான்” என்றான். ஆனால் உண்மையில் இது பாகாலுக்கு பணி செய்பவர்களை அழிப்பதற்கு யெகூ கையாண்ட ஒரு தந்திரமான முறையாயிருந்தது. PEPS
|
19. Now H6258 therefore call H7121 unto H413 me all H3605 the prophets H5030 of Baal H1168 , all H3605 his servants H5647 , and all H3605 his priests H3548 ; let none H376 H408 be wanting H6485 : for H3588 I have a great H1419 sacrifice H2077 to do to Baal H1168 ; whosoever H3605 H834 shall be wanting H6485 , he shall not H3808 live H2421 . But Jehu H3058 did H6213 it in subtlety H6122 , to the intent H4616 that he might destroy H6 H853 the worshipers H5647 of Baal H1168 .
|
20. யெகூ மேலும், “பாகாலைக் கனப்படுத்துவதற்கு ஒரு சபையைக் கூட்டுங்கள்” என்றான். அவர்கள் அதை நியமித்தார்கள்.
|
20. And Jehu H3058 said H559 , Proclaim H6942 a solemn assembly H6116 for Baal H1168 . And they proclaimed H7121 it .
|
21. யெகூ இஸ்ரயேல் நாடு முழுவதற்கும் செய்தியை அனுப்பினான். பாகாலுக்குப் பணிசெய்தவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தார்கள். ஒருவனாகிலும் வராமல் விடவில்லை. பாகாலின் கோயிலுக்குள் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அவர்கள் நெருக்கமாய் கூடினார்கள்.
|
21. And Jehu H3058 sent H7971 through all H3605 Israel H3478 : and all H3605 the worshipers H5647 of Baal H1168 came H935 , so that there was not H3808 a man H376 left H7604 that H834 came H935 not H3808 . And they came H935 into the house H1004 of Baal H1168 ; and the house H1004 of Baal H1168 was full H4390 from one end H6310 to another H6310 .
|
22. அப்பொழுது உடைகளுக்குப் பொறுப்பாயிருந்தவனை அழைத்து, “பாகாலின் பணியாளர்கள் யாவருக்கும் ஆடைகளைக் கொண்டுவா” என்றான். அப்படியே அவன் அவர்களுக்கு மேலாடைகளைக் கொண்டுவந்தான். PEPS
|
22. And he said H559 unto him that H834 was over H5921 the vestry H4458 , Bring forth H3318 vestments H3830 for all H3605 the worshipers H5647 of Baal H1168 . And he brought them forth H3318 vestments H4403 .
|
23. அப்பொழுது யெகூவும் ரேகாபின் மகன் யோனதாபும் பாகாலின் கோயிலுக்குள் போனார்கள். யெகூ பாகாலின் பணியாளர்களைப் பார்த்து, “பாகாலின் பணியாளர்களைத்தவிர யெகோவாவின் அடியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை நீங்கள் சரியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான்.
|
23. And Jehu H3058 went H935 , and Jehonadab H3082 the son H1121 of Rechab H7394 , into the house H1004 of Baal H1168 , and said H559 unto the worshipers H5647 of Baal H1168 , Search H2664 , and look H7200 that H6435 there be H3426 here H6311 with H5973 you none of the servants H4480 H5650 of the LORD H3068 , but H3588 H518 the worshipers H5647 of Baal H1168 only H905 .
|
24. அதன்பின் அவர்கள் பலிகளையும், தகன காணிக்கைகளையும் செலுத்துவதற்கு உள்ளே போனார்கள். இந்த வேளையில் யெகூ எண்பது மனிதரைக் கோயிலின் வெளிப்புறத்தில் நிறுத்தி, “நான் உங்களிடம் கையளிக்கிறவர்களில் எவனையாவது தப்பவிட்டால், தப்பினவனுடைய உயிருக்காக தப்பவிட்டவனுடைய உயிர் பிணையாக இருக்கும்” என்று எச்சரித்தான். PEPS
|
24. And when they went in H935 to offer H6213 sacrifices H2077 and burnt offerings H5930 , Jehu H3058 appointed H7760 fourscore H8084 men H376 without H2351 , and said H559 , If any H376 of H4480 the men H376 whom H834 I H589 have brought H935 into H5921 your hands H3027 escape H4422 , he that letteth him go , his life H5315 shall be for H8478 the life H5315 of him.
|
25. தகனபலியைச் செலுத்தி முடிந்தவுடன், யெகூ தன் வாசல்காப்போருக்கும், அதிகாரிகளுக்கும், “உள்ளே போய் ஒருவரையும் தப்பவிடாமல் எல்லோரையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டான். எனவே அவர்கள், எல்லோரையும் வாளினால் வெட்டினார்கள். காவலாளரும், அதிகாரிகளும் உடல்களை வெளியே எறிந்தார்கள். அதன்பின் பாகாலின் கோயிலின் உள் அறைக்குள் போனார்கள்.
|
25. And it came to pass H1961 , as soon as he had made an end H3615 of offering H6213 the burnt offering H5930 , that Jehu H3058 said H559 to the guard H7323 and to the captains H7991 , Go in H935 , and slay H5221 them ; let none H376 H408 come forth H3318 . And they smote H5221 them with the edge H6310 of the sword H2719 ; and the guard H7323 and the captains H7991 cast them out H7993 , and went H1980 to H5704 the city H5892 of the house H1004 of Baal H1168 .
|
26. பாகாலின் கோயிலின் புனிதக் கல்லை வெளியே கொண்டுவந்து அதை எரித்தார்கள்.
|
26. And they brought forth H3318 H853 the images H4676 out of the house H1004 of Baal H1168 , and burned H8313 them.
|
27. அந்தப் புனித கல்லை அழித்து, பாகாலின் கோயிலையும் உடைத்தார்கள். அதை இன்றுவரை கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள். PEPS
|
27. And they broke down H5422 H853 the image H4676 of Baal H1168 , and broke down H5422 H853 the house H1004 of Baal H1168 , and made H7760 it a draught house H4163 unto H5704 this day H3117 .
|
28. இவ்விதமாக யெகூ இஸ்ரயேலிலிருந்து பாகால் வழிபாட்டை ஒழித்து விட்டான்.
|
28. Thus Jehu H3058 destroyed H8045 H853 Baal H1168 out of Israel H4480 H3478 .
|
29. அப்படியிருந்தும், தாணிலும், பெத்தேலிலும் இருந்த தங்கக் கன்றுக்குட்டிகளை இஸ்ரயேலரை வணங்கச்செய்து அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணின, நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு யெகூ விலகவில்லை. PEPS
|
29. Howbeit H7535 from the sins H2399 of Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 , who H834 made H853 Israel H3478 to sin H2398 , Jehu H3058 departed H5493 not H3808 from after H4480 H310 them, to wit , the golden H2091 calves H5695 that H834 were in Bethel H1008 , and that H834 were in Dan H1835 .
|
30. யெகோவா யெகூவிடம், “என்னுடைய பார்வையில் எனக்குப் பிரியமான செயல்களைச் சரியான முறைப்படி செய்திருக்கிறாய். அத்துடன் ஆகாபின் குடும்பத்திற்கு எதிராக நான் என் மனதில் திட்டமிட்ட எல்லாவற்றையுமே நீ சாதித்துவிட்டாய். ஆகையினால் நான்கு தலைமுறைகளுக்கு உனது சந்ததிகள் இஸ்ரயேலின் அரியணையில் இருப்பார்கள்” என்று கூறினார்.
|
30. And the LORD H3068 said H559 unto H413 Jehu H3058 , Because H3282 H834 thou hast done well H2895 in executing H6213 that which is right H3477 in mine eyes H5869 , and hast done H6213 unto the house H1004 of Ahab H256 according to all H3605 that H834 was in mine heart H3824 , thy children H1121 of the fourth H7243 generation shall sit H3427 on H5921 the throne H3678 of Israel H3478 .
|
31. ஆனாலும் யெகூவோ என்றால், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் சட்டத்தைத் தன் முழு இருதயத்தோடும் கைக்கொண்டு நடக்கக் கவனமாயிருக்கவில்லை. யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யப்பண்ணின பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை. PEPS
|
31. But Jehu H3058 took no heed H8104 H3808 to walk H1980 in the law H8451 of the LORD H3068 God H430 of Israel H3478 with all H3605 his heart H3824 : for he departed H5493 not H3808 from H4480 H5921 the sins H2403 of Jeroboam H3379 , which H834 made H853 Israel H3478 to sin H2398 .
|
32. அந்நாட்களில் யெகோவா இஸ்ரயேல் நாட்டின் பரப்பளவைக் குறைக்கத் தொடங்கினார். ஆசகேல் இஸ்ரயேலரின் பிரதேசம் முழுவதிலும் அவர்களை முறியடித்தான்.
|
32. In those H1992 days H3117 the LORD H3068 began H2490 to cut Israel short H7096 H3478 : and Hazael H2371 smote H5221 them in all H3605 the coasts H1366 of Israel H3478 ;
|
33. காத், ரூபன், மனாசே ஆகியோரின் பிரதேசங்களான கீலேயாத் நாடு எங்குமுள்ள யோர்தான் நதியின் கிழக்குப்பகுதி முழுவதையும், அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே இருக்கும் அரோயேர் ஆற்றிலிருந்து கீலேயாத்தூடாக பாசான் வரைக்குமுள்ள பகுதிகளையும் ஆசகேல் வெற்றிபெற்றான். PEPS
|
33. From H4480 Jordan H3383 eastward H4217 H8121 , H853 all H3605 the land H776 of Gilead H1568 , the Gadites H1425 , and the Reubenites H7206 , and the Manassites H4520 , from Aroer H4480 H6177 , which H834 is by H5921 the river H5158 Arnon H769 , even Gilead H1568 and Bashan H1316 .
|
34. யெகூவின் ஆட்சியிலுள்ள மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. PEPS
|
34. Now the rest H3499 of the acts H1697 of Jehu H3058 , and all H3605 that H834 he did H6213 , and all H3605 his might H1369 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Israel H3478 ?
|
35. இதன்பின் யெகூ தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யோவாகாஸ் அவனுடைய இடத்தில் அரசனானான்.
|
35. And Jehu H3058 slept H7901 with H5973 his fathers H1 : and they buried H6912 him in Samaria H8111 . And Jehoahaz H3059 his son H1121 reigned H4427 in his stead H8478 .
|
36. சமாரியாவிலிருந்து யெகூ இஸ்ரயேலை அரசாண்ட காலம் இருபத்தெட்டு வருடங்கள். PE
|
36. And the time H3117 that H834 Jehu H3058 reigned H4427 over H5921 Israel H3478 in Samaria H8111 was twenty H6242 and eight H8083 years H8141 .
|