Bible Books

:

1. யோயாக்கீமின் ஆட்சியின் காலத்தில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தான்; அதனால் யோயாக்கீம் மூன்று வருடங்களுக்கு அவனுக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தான். ஆனால் பின்பு தன் மனதை மாற்றி நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்தான்.
1. In his days H3117 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 came up H5927 , and Jehoiakim H3079 became H1961 his servant H5650 three H7969 years H8141 : then he turned H7725 and rebelled H4775 against him.
2. யெகோவா யூதாவுக்கு எதிராக, கல்தேயா, சீரியா, மோவாப், அம்மோன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கொள்ளைக்கூட்டங்களை அனுப்பினார். இறைவனாகிய யெகோவா தனது அடியவனாகிய இறைவாக்கினன் மூலம் அனுப்பிய வார்த்தையின்படி, அவர் யூதாவை அழிப்பதற்காகவே இவர்களை அனுப்பினார்.
2. And the LORD H3068 sent H7971 against him H853 bands H1416 of the Chaldees H3778 , and bands H1416 of the Syrians H758 , and bands H1416 of the Moabites H4124 , and bands H1416 of the children H1121 of Ammon H5983 , and sent H7971 them against Judah H3063 to destroy H6 it , according to the word H1697 of the LORD H3068 , which H834 he spoke H1696 by H3027 his servants H5650 the prophets H5030 .
3. நிச்சயமாகவே மனாசேயின் பாவங்களுக்காகவும், அவன் செய்த எல்லாவற்றிற்காகவும் யெகோவாவின் கட்டளைப்படியே, யூதாவை தமது சமுகத்தைவிட்டு அகற்றுவதற்காக இவை யாவும் நடந்தன.
3. Surely H389 at H5921 the commandment H6310 of the LORD H3068 came H1961 this upon Judah H3063 , to remove H5493 them out of H4480 H5921 his sight H6440 , for the sins H2403 of Manasseh H4519 , according to all H3605 that H834 he did H6213 ;
4. அவன் எருசலேம் முழுவதையும் குற்றமற்ற இரத்தத்தினால் நிரப்பியபடியாலும் யெகோவா மன்னிக்க மனதில்லாதிருந்தார். PEPS
4. And also H1571 for the innocent H5355 blood H1818 that H834 he shed H8210 : for he filled H4390 H853 Jerusalem H3389 with innocent H5355 blood H1818 ; which the LORD H3068 would H14 not H3808 pardon H5545 .
5. யோயாக்கீமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
5. Now the rest H3499 of the acts H1697 of Jehoiakim H3079 , and all H3605 that H834 he did H6213 , are they H1992 not H3808 written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 H3117 of the kings H4428 of Judah H3063 ?
6. யோயாக்கீம் தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோயாக்கீன் அரசனானான். PEPS
6. So Jehoiakim H3079 slept H7901 with H5973 his fathers H1 : and Jehoiachin H3078 his son H1121 reigned H4427 in his stead H8478 .
7. பாபிலோனிய அரசன் எகிப்தின் நீரோடையிலிருந்து யூப்ரட்டீஸ் ஆறுவரை எகிப்திய அரசனின் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றியபடியால், எகிப்து அரசன் தன் சொந்த நாட்டிலிருந்து மீண்டும் படையெடுக்கவில்லை. PS
7. And the king H4428 of Egypt H4714 came H3318 not H3808 again H3254 any more H5750 out of his land H4480 H776 : for H3588 the king H4428 of Babylon H894 had taken H3947 from the river H4480 H5104 of Egypt H4714 unto H5704 the river H4480 H5158 Euphrates H6578 all H3605 that H834 pertained H1961 to the king H4428 of Egypt H4714 .
8. {யூதாவின் அரசனான யோயாக்கீன்} PS யோயாக்கீன் அரசனாக வந்தபோது பதினெட்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் எருசலேமைச் சேர்ந்த எல்நாத்தானின் மகளான நெகுஸ்தாள் என்பவள்.
8. Jehoiachin H3078 was eighteen H8083 H6240 years H8141 old H1121 when he began to reign H4427 , and he reigned H4427 in Jerusalem H3389 three H7969 months H2320 . And his mother H517 's name H8034 was Nehushta H5179 , the daughter H1323 of Elnathan H494 of Jerusalem H4480 H3389 .
9. தன் தந்தை செய்ததுபோலவே இவனும் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். PEPS
9. And he did H6213 that which was evil H7451 in the sight H5869 of the LORD H3068 , according to all H3605 that H834 his father H1 had done H6213 .
10. அந்த வேளையில் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரின் இராணுவ அதிகாரிகள் எருசலேம் நகரத்திற்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டனர்.
10. At that H1931 time H6256 the servants H5650 of Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 came up H5927 against Jerusalem H3389 , and the city H5892 was besieged H935 H4692 .
11. அவனுடைய படைகள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது அரசனாகிய நேபுகாத்நேச்சாரும் பட்டணத்திற்கு வந்தான்.
11. And Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 came H935 against H5921 the city H5892 , and his servants H5650 did besiege H6696 H5921 it.
12. அப்பொழுது யூதாவின் அரசன் யோயாக்கீன், அவன் தாய், ஏவலாளர்கள், அதிகாரிகள், உயர்குடி மக்கள் யாவரும் அவனிடம் சரணடைந்தார்கள். PEPS அவன் யோயாக்கீனைச் சிறைப்பிடித்தான். பாபிலோனிய அரசனின் ஆட்சியின் எட்டாம் வருடத்தில் இது நடந்தது.
12. And Jehoiachin H3078 the king H4428 of Judah H3063 went out H3318 to H5921 the king H4428 of Babylon H894 , he H1931 , and his mother H517 , and his servants H5650 , and his princes H8269 , and his officers H5631 : and the king H4428 of Babylon H894 took H3947 him in the eighth H8083 year H8141 of his reign H4427 .
13. யெகோவா முன்பாக அறிவித்தபடியே நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும், அரண்மனையிலிருந்தும் எல்லா திரவியங்களையும் எடுத்ததோடு, இஸ்ரயேலின் அரசனாகிய சாலொமோன் யெகோவாவின் ஆலயத்துக்கெனச் செய்து வைத்த தங்கத்தினாலான எல்லா பொருட்களையும் சூறையாடிக் கொண்டுபோனான்.
13. And he carried out H3318 thence H4480 H8033 H853 all H3605 the treasures H214 of the house H1004 of the LORD H3068 , and the treasures H214 of the king H4428 's house H1004 , and cut in pieces H7112 H853 all H3605 the vessels H3627 of gold H2091 which H834 Solomon H8010 king H4428 of Israel H3478 had made H6213 in the temple H1964 of the LORD H3068 , as H834 the LORD H3068 had said H1696 .
14. அத்துடன் எருசலேம் முழுவதிலும் இருந்த எல்லா அதிகாரிகளையும், படைவீரரையும், சிற்பிகளையும், ஓவியர்களையும் மொத்தமாக பத்தாயிரம்பேரை நாடுகடத்திக் கொண்டுபோனான். மிகவும் ஏழையான மக்கள் மாத்திரமே மீதியாக விடப்பட்டு இருந்தனர். PEPS
14. And he carried away H1540 H853 all H3605 Jerusalem H3389 , and all H3605 the princes H8269 , and all H3605 the mighty men H1368 of valor H2428 , even ten H6235 thousand H505 captives H1540 , and all H3605 the craftsmen H2796 and smiths H4525 : none H3808 remained H7604 , save H2108 the poorest sort H1803 of the people H5971 of the land H776 .
15. நேபுகாத்நேச்சார் யோயாக்கீனை பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டுபோனான். அத்துடன் அவன் எருசலேமிலிருந்து அரசனின் தாய், அவனுடைய மனைவியர், அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் ஆகியோரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
15. And he carried away H1540 H853 Jehoiachin H3078 to Babylon H894 , and the king H4428 's mother H517 , and the king H4428 's wives H802 , and his officers H5631 , and the mighty H352 of the land H776 , those carried H1980 he into captivity H1473 from Jerusalem H4480 H3389 to Babylon H894 .
16. பாபிலோனிய அரசன் இவற்றோடுகூட பலமும், போருக்குத் தகுதியுமுள்ளவர்களான ஏழாயிரம் வீரரைக்கொண்ட முழு இராணுவத்தையும் சிற்பிகளிலும், ஓவியர்களிலும் ஆயிரம்பேரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
16. And all H3605 the men H376 of might H2428 , even seven H7651 thousand H505 , and craftsmen H2796 and smiths H4525 a thousand H505 , all H3605 that were strong H1368 and apt H6213 for war H4421 , even them the king H4428 of Babylon H894 brought H935 captive H1473 to Babylon H894 .
17. பாபிலோன் அரசன் யோயாக்கீனுடைய சிறிய தகப்பன் மத்தனியாவை அவனுடைய இடத்தில் அரசனாக்கி, அவனுடைய பெயரை சிதேக்கியா என்று மாற்றினான். PS
17. And the king H4428 of Babylon H894 made H4427 H853 Mattaniah H4983 his father's brother H1730 king H4427 in his stead H8478 , and changed H5437 H853 his name H8034 to Zedekiah H6667 .
18. {யூதாவின் அரசன் சிதேக்கியா} PS சிதேக்கியா அரசனானபோது இருபத்தொரு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினோரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். அவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகள்.
18. Zedekiah H6667 was twenty H6242 and one H259 years H8141 old H1121 when he began to reign H4427 , and he reigned H4427 eleven H259 H6240 years H8141 in Jerusalem H3389 . And his mother H517 's name H8034 was Hamutal H2537 , the daughter H1323 of Jeremiah H3414 of Libnah H4480 H3841 .
19. யோயாக்கீம் செய்ததுபோல இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.
19. And he did H6213 that which was evil H7451 in the sight H5869 of the LORD H3068 , according to all H3605 that H834 Jehoiakim H3079 had done H6213 .
20. யெகோவாவின் கோபத்தினாலேயே எருசலேமுக்கும் யூதாவுக்கும் இவையெல்லாம் நடந்தன. முடிவில் அவர்களை தமது சமுகத்திலிருந்து அகற்றிவிட்டார். {எருசலேம் வீழ்ச்சி} PS இந்த நேரத்தில் சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராக கலகம் செய்தான். PE
20. For H3588 through H5921 the anger H639 of the LORD H3068 it came to pass H1961 in Jerusalem H3389 and Judah H3063 , until H5704 he had cast them out H7993 H853 from H4480 H5921 his presence H6440 , that Zedekiah H6667 rebelled H4775 against the king H4428 of Babylon H894 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×