Bible Books

:

1. {தொலைந்த கோடரி மிதத்தல்} PS இறைவாக்கினர் கூட்டம் எலிசாவிடம், “பாரும், உம்மோடுகூட நாங்கள் குடியிருக்கும் இந்த இடம் மிகவும் சிறியதாய் இருக்கிறது.
1. And the sons H1121 of the prophets H5030 said H559 unto H413 Elisha H477 , Behold H2009 now H4994 , the place H4725 where H834 H8033 we H587 dwell H3427 with H6440 thee is too strait H6862 for H4480 us.
2. நாங்கள் யோர்தானுக்குப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரங்களை வெட்டி, குடியிருப்பதற்கு ஒரு வசிப்பிடத்தைக் கட்டுவோம்” என்றார்கள். PEPS அப்பொழுது எலிசா, “போங்கள்” என்றான். PEPS
2. Let us go H1980 , we pray thee H4994 , unto H5704 Jordan H3383 , and take H3947 thence H4480 H8033 every man H376 a H259 beam H6982 , and let us make H6213 us a place H4725 there H8033 , where H8033 we may dwell H3427 . And he answered H559 , Go H1980 ye.
3. அவர்களில் ஒருவன் எலிசாவிடம், “உமது அடியவர்களுடன் நீரும் வரமாட்டீரோ?” என்று கேட்டான். PEPS எலிசா அதற்கு, “நான் வருவேன்” என்று கூறினான்.
3. And one H259 said H559 , Be content H2974 , I pray thee H4994 , and go H1980 with H854 thy servants H5650 . And he answered H559 , I H589 will go H1980 .
4. அவன் அவர்களுடன் கூடப்போனான். PEPS அவர்கள் யோர்தானுக்குப் போய் மரங்களை வெட்டத்தொடங்கினார்கள்.
4. So he went H1980 with H854 them . And when they came H935 to Jordan H3383 , they cut down H1504 wood H6086 .
5. அவர்களில் ஒருவன் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, அவனின் இரும்புக் கோடரி, பிடி கழன்று தண்ணீருக்குள் விழுந்தது. அப்பொழுது அவன், “ஐயா, என் தலைவனே! அது இரவலாக வாங்கப்பட்டதே” என்றான். PEPS
5. But as one H259 was H1961 felling H5307 a beam H6982 , the axe head H1270 fell H5307 into H413 the water H4325 : and he cried H6817 , and said H559 , Alas H162 , master H113 ! for it H1931 was borrowed H7592 .
6. அதற்கு இறைவனுடைய மனிதன், “அது எங்கே விழுந்தது?” என்று கேட்டான். அவன் அந்த இடத்தைக் காட்டியபோது எலிசா ஒரு கொம்பை வெட்டி அங்கே எறிந்து அந்த இரும்பை மிதக்கச் செய்தான்.
6. And the man H376 of God H430 said H559 , Where H575 fell H5307 it? And he showed H7200 him H853 the place H4725 . And he cut down H7094 a stick H6086 , and cast H7993 it in thither H8033 ; and the iron H1270 did swim H6687 .
7. “அதை வெளியே எடு” என்று எலிசா கூற அவன் தன் கையை நீட்டி அதை எடுத்தான். PS
7. Therefore said H559 he , Take it up H7311 to thee . And he put out H7971 his hand H3027 , and took H3947 it.
8. {சீரிய யுத்தங்கள்} PS இந்த நாட்களில் சீரிய அரசன் இஸ்ரயேலுடன் யுத்தம் செய்தான். அவன் தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, “நான் இந்தந்த இடங்களில் எனது படை முகாம்களை அமைப்பேன்” என்று சொன்னான். PEPS
8. Then the king H4428 of Syria H758 warred H3898 against Israel H3478 , and took counsel H3289 with H413 his servants H5650 , saying H559 , In H413 such and such H6423 H492 a place H4725 shall be my camp H8466 .
9. ஆனால் இறைவனுடைய மனிதனாகிய எலிசாவோ இஸ்ரயேல் அரசனுக்குச் செய்தி அனுப்பி, “நீர் இந்த இடங்களைக் கடக்கும்போது கவனமாயிரும். ஏனென்றால் சீரியர் இவ்விடத்துக்கு வரப்போகிறார்கள்” என்றான்.
9. And the man H376 of God H430 sent H7971 unto H413 the king H4428 of Israel H3478 , saying H559 , Beware H8104 that thou pass not H4480 H5674 such H2088 a place H4725 ; for H3588 thither H8033 the Syrians H758 are come down H5185 .
10. அதன்படி இஸ்ரயேல் அரசன் இறைவனின் மனிதன் குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்களை அனுப்பி உளவு பார்த்தான். எலிசா பலமுறை அரசனை எச்சரித்துக்கொண்டே வந்தான். அரசனும் அந்தந்த இடங்களில் விழிப்பாக இருந்தான். PEPS
10. And the king H4428 of Israel H3478 sent H7971 to H413 the place H4725 which H834 the man H376 of God H430 told H559 him and warned H2094 him of , and saved himself H8104 there H8033 , not H3808 once H259 nor H3808 twice H8147 .
11. இது சீரிய அரசனுக்குக் கோபமூட்டியது. அவன் தன் அதிகாரிகளை வரவழைத்து, “உங்களில் எவன் இஸ்ரயேல் அரசனுக்கு சார்பானவன் என்று எனக்குச் சொல்லமாட்டீர்களா?” என்று கேட்டான். PEPS
11. Therefore the heart H3820 of the king H4428 of Syria H758 was sore troubled H5590 for H5921 this H2088 thing H1697 ; and he called H7121 H413 his servants H5650 , and said H559 unto H413 them , Will ye not H3808 show H5046 me which H4310 of H4480 H7495 us is for H413 the king H4428 of Israel H3478 ?
12. அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன், “அரசனாகிய என் தலைவனே, அப்படியாக எங்களில் ஒருவரும் இல்லை. இஸ்ரயேலில் உள்ள இறைவாக்கினன் எலிசா தான் நீர் உமது படுக்கையறையில் பேசும் வார்த்தைகளைக்கூட இஸ்ரயேலின் அரசனுக்கு வெளிப்படுத்துகிறான்” என்றான். PEPS
12. And one H259 of his servants H4480 H5650 said H559 , None H3808 , my lord H113 , O king H4428 : but H3588 Elisha H477 , the prophet H5030 that H834 is in Israel H3478 , telleth H5046 the king H4428 of Israel H3478 H853 the words H1697 that H834 thou speakest H1696 in thy bedchamber H2315 H4904 .
13. அதற்கு அரசன், “நான் ஆட்களை அனுப்பி அவனைப் பிடிப்பதற்காக அவன் எங்கேயிருக்கிறான் என்று போய்ப் பாருங்கள்” என்று கட்டளையிட்டான். அப்பொழுது எலிசா தோத்தானில் இருப்பதாகச் செய்தி கொண்டுவரப்பட்டது.
13. And he said H559 , Go H1980 and spy H7200 where H351 he H1931 is , that I may send H7971 and fetch H3947 him . And it was told H5046 him, saying H559 , Behold H2009 , he is in Dothan H1886 .
14. அரசன் அந்த இடத்துக்குக் குதிரைகளையும், தேர்களையும், ஒரு பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். இவர்கள் இரவில் வந்து பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டனர். PEPS
14. Therefore sent H7971 he thither H8033 horses H5483 , and chariots H7393 , and a great H3515 host H2428 : and they came H935 by night H3915 , and compassed H5362 H5921 the city H5892 about.
15. அடுத்தநாள் இறைவனுடைய மனிதனின் வேலையாள், அதிகாலையில் எழும்பி வெளியே போனபோது, பட்டணம் குதிரைகளும் தேர்களும் கொண்ட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உடனே அந்த வேலையாள், “ஆ, என் எஜமானே! நாங்கள் என்ன செய்வோம்?” என்றான். PEPS
15. And when the servant H8334 of the man H376 of God H430 was risen H6965 early H7925 , and gone forth H3318 , behold H2009 , a host H2428 compassed H5437 H853 the city H5892 both with horses H5483 and chariots H7393 . And his servant H5288 said H559 unto H413 him, Alas H162 , my master H113 ! how H349 shall we do H6213 ?
16. அதற்கு இறைவாக்கினன், “பயப்படாதே. அவர்களுடைய பக்கத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், நம்முடைய பக்கத்தில் இருப்பவர்கள் அநேகர்” என்றான். PEPS
16. And he answered H559 , Fear H3372 not H408 : for H3588 they that H834 be with H854 us are more H7227 than they that H4480 H834 be with H854 them.
17. அத்துடன் எலிசா, “யெகோவாவே, இவன் பார்க்கத்தக்கதாக இவனுடைய கண்களைத் திறந்துவிடும்” என்று மன்றாடினான். அப்பொழுது யெகோவா அந்த வேலையாளின் கண்களைத் திறந்தார், அவன் பார்த்தான். மலைகளை மூடத்தக்கதான அநேக நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்திருப்பதை அவன் கண்டான். PEPS
17. And Elisha H477 prayed H6419 , and said H559 , LORD H3068 , I pray thee H4994 , open H6491 H853 his eyes H5869 , that he may see H7200 . And the LORD H3068 opened H6491 H853 the eyes H5869 of the young man H5288 ; and he saw H7200 : and, behold H2009 , the mountain H2022 was full H4390 of horses H5483 and chariots H7393 of fire H784 round about H5439 Elisha H477 .
18. பகைவர் எலிசாவை நோக்கி வந்தபோது, எலிசா யெகோவாவை நோக்கி, “இந்தப் படையினரைக் குருடராக்கும்” என்று மன்றாடினான். எலிசா வேண்டிக்கொண்டபடியே யெகோவா அவர்களைக் குருடராக்கினார். PEPS
18. And when they came down H3381 to H413 him, Elisha H477 prayed H6419 unto H413 the LORD H3068 , and said H559 , Smite H5221 H853 this H2088 people H1471 , I pray thee H4994 , with blindness H5575 . And he smote H5221 them with blindness H5575 according to the word H1697 of Elisha H477 .
19. எலிசா அவர்களை நோக்கி, “இது பாதையுமல்ல, நகரமுமல்ல; என்னைப் பின்பற்றி வாருங்கள். நீங்கள் தேடித்திரியும் மனிதனிடம் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறி அவர்களைச் சமாரியாவுக்கு வழிநடத்திக்கொண்டு போனான். PEPS
19. And Elisha H477 said H559 unto H413 them, This H2088 is not H3808 the way H1870 , neither H3808 is this H2090 the city H5892 : follow H1980 H310 me , and I will bring H1980 you to H413 the man H376 whom H834 ye seek H1245 . But he led H1980 them to Samaria H8111 .
20. அவர்கள் பட்டணத்துக்குள் போனதும் எலிசா, “யெகோவாவே இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும்” என்றான். யெகோவா அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது தாங்கள் சமாரியாவுக்குள் இருப்பதை அவர்கள் கண்டார்கள். PEPS
20. And it came to pass H1961 , when they were come H935 into Samaria H8111 , that Elisha H477 said H559 , LORD H3068 , open H6491 H853 the eyes H5869 of these H428 men , that they may see H7200 . And the LORD H3068 opened H6491 H853 their eyes H5869 , and they saw H7200 ; and, behold H2009 , they were in the midst H8432 of Samaria H8111 .
21. இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டபோது எலிசாவிடம், “என் தகப்பனே, நான் அவர்களைக் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டான். PEPS
21. And the king H4428 of Israel H3478 said H559 unto H413 Elisha H477 , when he saw H7200 them , My father H1 , shall I smite H5221 them ? shall I smite H5221 them ?
22. அதற்கு எலிசா, “அவர்களைக் கொல்லாதே. உனது வாளாலும், வில்லாலும் சிறைப்பிடித்த கைதிகளைக் கொல்லலாமா? அவர்களுக்குச் சாப்பிட அப்பமும், குடிக்கத் தண்ணீரும் கொடுத்து அவர்களுடைய எஜமானிடம் திருப்பி அனுப்பிவிடு” என்றான்.
22. And he answered H559 , Thou shalt not H3808 smite H5221 them : wouldest thou H859 smite H5221 those whom H834 thou hast taken captive H7617 with thy sword H2719 and with thy bow H7198 ? set H7760 bread H3899 and water H4325 before H6440 them , that they may eat H398 and drink H8354 , and go H1980 to H413 their master H113 .
23. அப்படியே அரசனும் அவர்களுக்கு ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் சாப்பிட்டு, குடித்து முடித்தவுடன் அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் தங்கள் எஜமானிடம் திரும்பிப் போனார்கள். அதன்பின் சீரியப் படைப் பிரிவுகள் இஸ்ரயேலை திடீர் தாக்குதல் செய்வதை நிறுத்திவிட்டார்கள். PS
23. And he prepared H3739 great H1419 provision H3740 for them : and when they had eaten H398 and drunk H8354 , he sent them away H7971 , and they went H1980 to H413 their master H113 . So the bands H1416 of Syria H758 came H935 no H3808 more H3254 H5750 into the land H776 of Israel H3478 .
24. {சமாரியாவில் பஞ்சம்} PS சில நாட்களுக்குப்பின்பு சீரிய அரசனான பெனாதாத் தன் முழுப் படைகளையும் திரட்டி அணிவகுத்துச்சென்று சமாரியாவை முற்றுகையிட்டான்.
24. And it came to pass H1961 after H310 this H3651 , that Ben H1130 -hadad king H4428 of Syria H758 gathered H6908 H853 all H3605 his host H4264 , and went up H5927 , and besieged H6696 H5921 Samaria H8111 .
25. அப்போது சமாரியாவில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டிருந்தது. முற்றுகை நெடுநாட்களுக்கு நீடித்தபடியால், ஒரு கழுதையின் தலை எண்பது சேக்கல் வெள்ளிக்கும் காற்படி புறாத்தீனி ஐந்து சேக்கல் வெள்ளிக்கும் விற்கப்பட்டது. PEPS
25. And there was H1961 a great H1419 famine H7458 in Samaria H8111 : and, behold H2009 , they besieged H6696 H5921 it, until H5704 an ass H2543 's head H7218 was H1961 sold for fourscore H8084 pieces of silver H3701 , and the fourth part H7255 of a cab H6894 of dove's dung H1686 for five H2568 pieces of silver H3701 .
26. இஸ்ரயேல் அரசன் ஒரு நாள் நகரத்தின் மதில்மேல் நடந்து போகும்போது ஒரு பெண் அவனைப் பார்த்து, “என் தலைவனாகிய அரசனே, எனக்கு உதவிசெய்யும்” என்று சத்தமிட்டுக் கெஞ்சினாள். PEPS
26. And as the king H4428 of Israel H3478 was H1961 passing by H5674 upon H5921 the wall H2346 , there cried H6817 a woman H802 unto H413 him, saying H559 , Help H3467 , my lord H113 , O king H4428 .
27. அரசன் அதற்குப் பதிலாக, “யெகோவா உனக்கு உதவிசெய்யாவிட்டால் நான் எங்கேயிருந்து உனக்கு உதவிசெய்ய முடியும்? சூடடிக்கும் களத்திலிருந்தா அல்லது திராட்சை ஆலையிலிருந்தா?” என்று கேட்டான்.
27. And he said H559 , If the LORD H3068 do not H408 help H3467 thee, whence H4480 H370 shall I help H3467 thee? out of H4480 the barnfloor H1637 , or H176 out of H4480 the winepress H3342 ?
28. பின்பும் அரசன் அவளைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று கேட்டான். PEPS அதற்கு அவள் பதிலாக, “என்னோடிருக்கும் இப்பெண் என்னிடம், ‘இன்றைக்கு சாப்பிடும்படி உன் மகனைத் தா, நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம்’ என்று கூறினாள்.
28. And the king H4428 said H559 unto her, What H4100 aileth thee? And she answered H559 , This H2063 woman H802 said H559 unto H413 me, Give H5414 H853 thy son H1121 , that we may eat H398 him today H3117 , and we will eat H398 my son H1121 tomorrow H4279 .
29. அப்படியே நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம். அடுத்தநாள் நான் அவளிடம், ‘நாங்கள் சாப்பிடும்படி உன் மகனைத் தா’ என்று கேட்டேன். ஆனால் அவள் அவனை ஒளித்துவிட்டாள்” என்று முறையிட்டாள். PEPS
29. So we boiled H1310 H853 my son H1121 , and did eat H398 him : and I said H559 unto H413 her on the next H312 day H3117 , Give H5414 H853 thy son H1121 , that we may eat H398 him : and she hath hid H2244 H853 her son H1121 .
30. அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அரசன் தன் மேலங்கியைக் கிழித்தான். அவன் மதிலுக்கு மேலாக நடந்து கொண்டுபோகும்போது அவனுடைய உள் உடை துக்கவுடையாய் இருப்பதை மக்கள் யாவரும் கண்டனர்.
30. And it came to pass H1961 , when the king H4428 heard H8085 H853 the words H1697 of the woman H802 , that he rent H7167 H853 his clothes H899 ; and he H1931 passed by H5674 upon H5921 the wall H2346 , and the people H5971 looked H7200 , and, behold H2009 , he had sackcloth H8242 within H4480 H1004 upon H5921 his flesh H1320 .
31. அப்பொழுது அரசன், “இன்று சாப்பாத்தின் மகன் எலிசாவின் தலையை நான் வெட்டாவிட்டால், இறைவன் என்னை எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்” என்றான். PEPS
31. Then he said H559 , God H430 do H6213 so H3541 and more H3254 also H3541 to me, if H518 the head H7218 of Elisha H477 the son H1121 of Shaphat H8202 shall stand H5975 on H5921 him this day H3117 .
32. அந்த வேளையில் எலிசா தன் வீட்டுக்குள் தன்னைச் சந்திக்க வந்த முதியோர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அரசன் ஒரு தூதுவனை தனக்கு முன்னே போகும்படி அனுப்பியிருந்தான். ஆனால் அவன் அங்கு போய்ச்சேரும் முன்பே எலிசா முதியோரைப் பார்த்து, “இக்கொலைகாரன் என் தலையை வெட்டுவதற்கு ஒருவனை அனுப்புகிறதை நீங்கள் காணவில்லையா? பாருங்கள் இந்தத் தூதுவன் வரும்போது, அவன் வரும்முன் கதவைப் பூட்டிக்கொண்டு நில்லுங்கள். பின்னாலே கேட்பது அவனுடைய எஜமானின் காலடிச் சத்தமல்லவா” என்றான்.
32. But Elisha H477 sat H3427 in his house H1004 , and the elders H2205 sat H3427 with H854 him ; and the king sent H7971 a man H376 from before H4480 H6440 him : but ere H2962 the messenger H4397 came H935 to H413 him, he H1931 said H559 to H413 the elders H2205 , See H7200 ye how H3588 this H2088 son H1121 of a murderer H7523 hath sent H7971 to take away H5493 H853 mine head H7218 ? look H7200 , when the messenger H4397 cometh H935 , shut H5462 the door H1817 , and hold him fast H3905 H853 at the door H1817 : is not H3808 the sound H6963 of his master H113 's feet H7272 behind H310 him?
33. இவ்வாறு எலிசா அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தத் தூதுவன் அங்கு வந்தான். PEPS அப்போது அரசன், “இந்தப் பேராபத்து யெகோவாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஆகையால் இன்னும் நான் ஏன் யெகோவாவுக்குக் காத்திருக்கவேண்டும்” என்றான். PE
33. And while he yet H5750 talked H1696 with H5973 them, behold H2009 , the messenger H4397 came down H3381 unto H413 him : and he said H559 , Behold H2009 , this H2063 evil H7451 is of H4480 H854 the LORD H3068 ; what H4100 should I wait H3176 for the LORD H3068 any longer H5750 ?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×