|
|
1. {தாவீதின் இறுதி வார்த்தைகள்} PS தாவீதின் இறுதி வார்த்தைகள் இவையே: “ஈசாயின் மகனான தாவீதின் இறைவாக்கு: மகா உன்னதமானவரால் உயர்த்தப்பட்ட மனிதன் இந்த இறைவாக்கைச் சொன்னான். அவன் யாக்கோபின் இறைவனால் அபிஷேகம் செய்யப்பட்டவன். அவன் இஸ்ரயேலில் பாடல்களைப் பாடுபவன்.
|
1. Now these H428 be the last H314 words H1697 of David H1732 the son H1121 of Jesse H3448 said H5002 H1732 , and the man H1397 who was raised up H6965 on high H5920 , the anointed H4899 of the God H430 of Jacob H3290 , and the sweet H5273 psalmist H2158 of Israel H3478 , said H5002 ,
|
2. “யெகோவாவின் ஆவியானவர் என் மூலமாகப் பேசினார். அவரது வார்த்தை என் நாவிலிருந்தது.
|
2. The Spirit H7307 of the LORD H3068 spoke H1696 by me , and his word H4405 was in H5921 my tongue H3956 .
|
3. இஸ்ரயேலின் இறைவன் என்னிடம் பேசி, இஸ்ரயேலின் கற்பாறையானவர் என்னிடம் சொன்னதாவது: ‘ஒருவன் நியாயத்துடன் மனிதர்களை அரசாளும்போதும், இறை பயத்துடன் ஆட்சி செய்யும்போதும்,
|
3. The God H430 of Israel H3478 said H559 , the Rock H6697 of Israel H3478 spoke H1696 to me , He that ruleth over H4910 men H120 must be just H6662 , ruling H4910 in the fear H3374 of God H430 .
|
4. அவன் காலையில் மேகங்களால் மூடப்படாத சூரியனின் ஒளியைப்போல் இருப்பான். பூமியிலிருந்து புல்லை முளைக்கச் செய்யும் மழையின் பின் தோன்றும் செழிப்பைப் போலவும் இருப்பான்.’
|
4. And he shall be as the light H216 of the morning H1242 , when the sun H8121 riseth H2224 , even a morning H1242 without H3808 clouds H5645 ; as the tender grass H1877 springing out of the earth H4480 H776 by clear shining H4480 H5051 after rain H4480 H4306 .
|
5. “எனது குடும்பம் இறைவனுக்கு உகந்ததாய் இருக்கவில்லையா? அவர் என்னுடன் ஒரு நித்திய உடன்படிக்கையை செய்யவில்லையா? அதை ஒழுங்குபடுத்தியும், எல்லாப் பக்கத்திலும் பாதுகாத்துமிருந்தாரே. அவர் எனது இரட்சிப்பை முழுமையாக்க மாட்டாரோ. அவர் எனது எல்லா விருப்பத்தையும் நிறைவேற்ற மாட்டாரோ.
|
5. Although H3588 my house H1004 be not H3808 so H3651 with H5973 God H410 ; yet H3588 he hath made H7760 with me an everlasting H5769 covenant H1285 , ordered H6186 in all H3605 things , and sure H8104 : for H3588 this is all H3605 my salvation H3468 , and all H3605 my desire H2656 , although H3588 he make it not H3808 to grow H6779 .
|
6. கையால் சேர்க்கப்படாத முட்களைப்போல் தீய மனிதர்கள் வெளியே வீசப்பட வேண்டும்.
|
6. But the sons of Belial H1100 shall be all H3605 of them as thorns H6975 thrust away H5074 , because H3588 they cannot H3808 be taken H3947 with hands H3027 :
|
7. ஆனால் முட்களைத் தொடுகிற எவனும் இரும்பு ஆயுதத்தையோ அல்லது ஈட்டியையோ பயன்படுத்துகிறான். அவை கிடக்கும் இடத்திலேயே எரித்துப் போடப்படும்.” PS
|
7. But the man H376 that shall touch H5060 them must be fenced H4390 with iron H1270 and the staff H6086 of a spear H2595 ; and they shall be utterly burned H8313 H8313 with fire H784 in the same place H7675 .
|
8. {தாவீதின் வலிமையுள்ள மனிதர்} PS தாவீதின் வலிமைவாய்ந்த வீரர்களின் பெயர்கள்: PEPS தக்கெமோனியனான யோசேப்பாசெபெத் அந்த மூவரில் முக்கியமானவன். இவன் ஒரு போர்முனையில் எண்ணூறு பேரைக் குத்திக் கொன்றான். PEPS
|
8. These H428 be the names H8034 of the mighty men H1368 whom H834 David H1732 had : The Tachmonite H8461 that sat H3427 in the seat H7675 , chief H7218 among the captains H7991 ; the same H1931 was Adino H5722 the Eznite H6112 : he lifted up his spear against H5921 eight H8083 hundred H3967 , whom he slew H2491 at one H259 time H6471 .
|
9. அவனுக்கு அடுத்தாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்து பெலிஸ்தியரை நிந்தித்த வலிமைமிக்க மூவரில் ஒருவன். அவ்வேளையில் இஸ்ரயேலர் பின்வாங்கி ஓடினார்கள்.
|
9. And after H310 him was Eleazar H499 the son H1121 of Dodo H1734 the Ahohite H1121 H266 , one of the three H7969 mighty men H1368 with H5973 David H1732 , when they defied H2778 the Philistines H6430 that were there H8033 gathered together H622 to battle H4421 , and the men H376 of Israel H3478 were gone away H5927 :
|
10. ஆனாலும் இவனே நிலைநின்று தன் கை சோர்ந்து, வாளோடு விறைத்துப் போகும்வரை பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியவன். அன்றையதினம் யெகோவா பெரும் வெற்றியைக் கொடுத்தார். போர்வீரர் எலெயாசாரிடம் திரும்பினார்கள். இறந்தவர்களிடம் கொள்ளையிட மட்டுமே அவனிடம் திரும்பி வந்தார்கள். PEPS
|
10. He H1931 arose H6965 , and smote H5221 the Philistines H6430 until H5704 H3588 his hand H3027 was weary H3021 , and his hand H3027 cleaved H1692 unto H413 the sword H2719 : and the LORD H3068 wrought H6213 a great H1419 victory H8668 that H1931 day H3117 ; and the people H5971 returned H7725 after H310 him only H389 to spoil H6584 .
|
11. அடுத்தவன் ஆகேயின் மகன் சம்மா என்னும் ஆராரியன். ஒருமுறை பெலிஸ்தியர் சிறுபயறு நிறைந்து விளைந்திருந்த இடத்திலே ஒன்றாகத் திரண்டிருந்தபோது இஸ்ரயேலர் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள்.
|
11. And after H310 him was Shammah H8048 the son H1121 of Agee H89 the Hararite H2043 . And the Philistines H6430 were gathered together H622 into a troop H2416 , where H8033 was H1961 a piece H2513 of ground H7704 full H4392 of lentils H5742 : and the people H5971 fled H5127 from H4480 H6440 the Philistines H6430 .
|
12. ஆனால் சம்மாவோ வயல் நடுவில் நின்று தனியாக பெலிஸ்தியரை எதிர்த்து, அவர்களைக் கொன்று அதைக் காத்துக்கொண்டான். யெகோவா பெரும் வெற்றியைக் கொண்டுவந்தார். PEPS
|
12. But he stood H3320 in the midst H8432 of the ground H2513 , and defended H5337 it , and slew H5221 H853 the Philistines H6430 : and the LORD H3068 wrought H6213 a great H1419 victory H8668 .
|
13. அறுவடை காலத்தில் முப்பது படைத்தலைவர்களில் மூன்றுபேர் தாவீதைச் சந்திக்க அதுல்லாம் குகைக்கு வந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தது.
|
13. And three H7969 of the thirty H7970 chief H7218 went down H3381 , and came H935 to H413 David H1732 in H413 the harvest time H7105 unto H413 the cave H4631 of Adullam H5725 : and the troop H2416 of the Philistines H6430 pitched H2583 in the valley H6010 of Rephaim H7497 .
|
14. அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான். பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது.
|
14. And David H1732 was then H227 in a hold H4686 , and the garrison H4673 of the Philistines H6430 was then H227 in Bethlehem H1035 .
|
15. தாவீது தாகமாயிருந்தபடியால், “யாராவது பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டுவருவீர்களா?” என்று கேட்டான்.
|
15. And David H1732 longed H183 , and said H559 , Oh that one H4310 would give me drink H8248 of the water H4325 of the well H4480 H953 of Bethlehem H1035 , which H834 is by the gate H8179 !
|
16. எனவே அந்த மூன்று வீரரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். ஆனாலும் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். அதற்குப் பதிலாக யெகோவாவுக்குமுன் அதை ஊற்றினான்.
|
16. And the three H7969 mighty men H1368 broke through H1234 the host H4264 of the Philistines H6430 , and drew H7579 water H4325 out of the well H4480 H953 of Bethlehem H1035 , that H834 was by the gate H8179 , and took H5375 it , and brought H935 it to H413 David H1732 : nevertheless he would H14 not H3808 drink H8354 thereof , but poured it out H5258 H853 unto the LORD H3068 .
|
17. “யெகோவாவே, நான் இதைக் குடிப்பதை எண்ணிப்பார்க்கவும் கூடாது. இது தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற வீரர்களின் இரத்தமல்லவா?” என்று சொல்லி தாவீது அதைக் குடிக்க மறுத்தான். PEPS இப்படிப்பட்ட செயல்களை இந்த மூன்று வீரர்களும் செய்தார்கள். PEPS
|
17. And he said H559 , Be it far H2486 from me , O LORD H3068 , that I should do H4480 H6213 this H2063 : is not this the blood H1818 of the men H376 that went H1980 in jeopardy of their lives H5315 ? therefore he would H14 not H3808 drink H8354 it. These H428 things did H6213 these three H7969 mighty men H1368 .
|
18. யோவாபின் சகோதரனும், செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன் அந்த மூன்றுபேரில் முதல்வனாயிருந்தான். இவனே ஈட்டியால் முந்நூறுபேரைக் கொலைசெய்து அந்த மூன்றுபேரைப்போல் பேர்பெற்றவனானான்.
|
18. And Abishai H52 , the brother H251 of Joab H3097 , the son H1121 of Zeruiah H6870 , was chief H7218 among three H7992 . And he H1931 lifted up H5782 H853 his spear H2595 against H5921 three H7969 hundred H3967 , and slew H2491 them , and had the name H8034 among three H7969 .
|
19. அவன் அந்த மூன்று தலைவர்களில் அதிகமாய் மதிக்கப்படவில்லையோ? அவன் அவர்களுடன் சேர்க்கப்படாத போதிலும் அவர்களுக்குத் தளபதியானான். PEPS
|
19. Was he not H3588 most H4480 honorable H3513 of three H7969 ? therefore he was H1961 their captain H8269 : howbeit he attained H935 not H3808 unto H5704 the first three H7969 .
|
20. கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான்.
|
20. And Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 , the son H1121 of a valiant H2428 man H376 , of Kabzeel H4480 H6909 , who had done many acts H7227 H6467 , he H1931 slew H5221 H853 two H8147 lionlike men H739 of Moab H4124 : he H1931 went down H3381 also and slew H5221 H853 a lion H738 in the midst H8432 of a pit H8432 H953 in time H3117 of snow H7950 :
|
21. அவன் ஒரு உடல் பருத்த எகிப்தியனை அடித்து வீழ்த்தினான். எகிப்தியன் தனது கையில் ஈட்டியை வைத்திருந்தும் பெனாயா ஒரு தடியுடன் எதிர்த்துப் போனான். அவன் ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான்.
|
21. And he H1931 slew H5221 H853 an Egyptian H376 H4713 , a goodly H4758 man H376 : and the Egyptian H4713 had a spear H2595 in his hand H3027 ; but he went down H3381 to H413 him with a staff H7626 , and plucked H1497 H853 the spear H2595 out of the Egyptian's hand H4480 H3027 H4713 , and slew H5221 him with his own spear H2595 .
|
22. இவ்விதமாக யோய்தாவின் மகன் பெனாயா பல வீரச்செயல்களைச் செய்தான். அவனும் மற்ற மூன்று தலைவர்களைப்போல் பிரபலமானவனாக இருந்தான்.
|
22. These H428 things did H6213 Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 , and had the name H8034 among three H7969 mighty men H1368 .
|
23. அந்த முப்பது தலைவர்களில் எவரையும்விட இவனே மதிப்புக்குரியவனாயிருந்தான். ஆனாலும் அந்த மூன்றுபேருள் இவன் சேர்க்கப்படவில்லை. தாவீது அவனைத் தன் மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.
|
23. He was more honorable H3513 than H4480 the thirty H7970 , but he attained H935 not H3808 to H413 the first three H7969 . And David H1732 set H7760 him over H413 his guard H4928 .
|
24. அந்த முப்பதுபேரின் பெயர்களாவன: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
|
24. Asahel H6214 the brother H251 of Joab H3097 was one of the thirty H7970 ; Elhanan H445 the son H1121 of Dodo H1734 of Bethlehem H1035 ,
|
25. ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
|
25. Shammah H8048 the Harodite H2733 , Elika H470 the Harodite H2733 ,
|
26. பல்தியனான ஏலேஸ், தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா,
|
26. Helez H2503 the Paltite H6407 , Ira H5896 the son H1121 of Ikkesh H6142 the Tekoite H8621 ,
|
27. ஆனதோத்தியனான அபியேசர், ஊஷாத்தியனான மெபுன்னாயி,
|
27. Abiezer H44 the Anethothite H6069 , Mebunnai H4012 the Hushathite H2843 ,
|
28. அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
|
28. Zalmon H6756 the Ahohite H266 , Maharai H4121 the Netophathite H5200 ,
|
29. நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப், பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
|
29. Heleb H2460 the son H1121 of Baanah H1196 , a Netophathite H5200 , Ittai H863 the son H1121 of Ribai H7380 out of Gibeah H4480 H1390 of the children H1121 of Benjamin H1144 ,
|
30. பிரத்தோனியனான பெனாயா, காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி,
|
30. Benaiah H1141 the Pirathonite H6553 , Hiddai H1914 of the brooks H4480 H5158 of Gaash H1608 ,
|
31. அர்பாத்தியனான அபிஅல்போன், பர்குமியனான அஸ்மாவேத்,
|
31. Abi H45 -albon the Arbathite H6164 , Azmaveth H5820 the Barhumite H1273 ,
|
32. சால்போனியனான எலியாபா, யாசேனின் மகன்களில் ஒருவனான யோனத்தான்,
|
32. Eliahba H455 the Shaalbonite H8170 , of the sons H1121 of Jashen H3464 , Jonathan H3083 ,
|
33. ஆராரியனான சம்மா, ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,
|
33. Shammah H8048 the Hararite H2043 , Ahiam H279 the son H1121 of Sharar H8325 the Hararite H2043 ,
|
34. மாகாத்தியனான அகஸ்பாயின் மகன் எலிப்பெலேத், கீலொனியனான அகிதோப்பேலின் மகன் எலியாம்,
|
34. Eliphelet H467 the son H1121 of Ahasbai H308 , the son H1121 of the Maachathite H4602 , Eliam H463 the son H1121 of Ahithophel H302 the Gilonite H1526 ,
|
35. கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
|
35. Hezrai H2695 the Carmelite H3761 , Paarai H6474 the Arbite H701 ,
|
36. சோபா ஊரானான நாத்தானின் மகன் ஈகால், காதியனான பானி,
|
36. Igal H3008 the son H1121 of Nathan H5416 of Zobah H4480 H6678 , Bani H1137 the Gadite H1425 ,
|
37. அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,
|
37. Zelek H6768 the Ammonite H5984 , Naharai H5171 the Beerothite H886 , armorbearer H3627 H5375 to Joab H3097 the son H1121 of Zeruiah H6870 ,
|
38. இத்திரியனான ஈரா, இத்திரியனான காரேப்,
|
38. Ira H5896 an Ithrite H3505 , Gareb H1619 an Ithrite H3505 ,
|
39. ஏத்தியனான உரியா என்பவர்களே. எல்லாமாக முப்பத்தேழுபேர் இருந்தார்கள். PE
|
39. Uriah H223 the Hittite H2850 : thirty H7970 and seven H7651 in all H3605 .
|