Bible Books

4
:

1. {மரத்தைப்பற்றிய கனவு} PS அரசன் நேபுகாத்நேச்சார், உலகம் முழுவதிலும் வாழும் மக்களுக்கும், நாடுகளுக்கும், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கும் அறிவிக்கிறதாவது: நீங்கள் மிகவும் செழித்து வாழ்வடைவீர்களாக.
1. Nebuchadnezzar H5020 the king H4430 , unto all H3606 people H5972 , nations H524 , and languages H3961 , that H1768 dwell H1753 in all H3606 the earth H772 ; Peace H8001 be multiplied H7680 unto you.
2. மகா உன்னதமான இறைவன் எனக்குச் செய்த அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
2. I thought it good H8232 H6925 to show H2324 the signs H852 and wonders H8540 that H1768 the high H5943 God H426 hath wrought H5648 toward H5974 me.
3. அவர் செய்த அடையாளங்கள் எவ்வளவு பெரியவை! அவருடைய அதிசயங்கள் எவ்வளவு வல்லமையானவை; அவருடைய அரசு நித்தியமானது. அவருடைய ஆளுகை தலைமுறைதோறும் நிலைத்திருக்கிறது.
3. How H4101 great H7260 are his signs H852 ! and how H4101 mighty H8624 are his wonders H8540 ! his kingdom H4437 is an everlasting H5957 kingdom H4437 , and his dominion H7985 is from H5974 generation H1859 to generation H1859 .
4. நேபுகாத்நேச்சாராகிய நான் என் அரண்மனையிலுள்ள என் வீட்டில் திருப்தியுடனும், செழிப்புடனும் இருந்தேன்.
4. I H576 Nebuchadnezzar H5020 was H1934 at rest H7954 in mine house H1005 , and flourishing H7487 in my palace H1965 :
5. ஆனால் நான் ஒரு கனவு கண்டு பயமடைந்தேன். நான் எனது படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும்போது, என் மனதை ஊடுருவிச்சென்ற காட்சிகளும், தரிசனங்களும் என்னுள்ளத்தில் திகிலை உண்டாக்கின.
5. I saw H2370 a dream H2493 which made me afraid H1763 , and the thoughts H2031 upon H5922 my bed H4903 and the visions H2376 of my head H7217 troubled H927 me.
6. ஆகையால், எனது கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்லும்படி பாபிலோனிலுள்ள எல்லா ஞானிகளையும் எனக்கு முன்பாக அழைத்துவரும்படி கட்டளையிட்டேன்.
6. Therefore made H4481 H7761 I a decree H2942 to bring in H5924 all H3606 the wise H2445 men of Babylon H895 before H6925 me, that H1768 they might make known H3046 unto me the interpretation H6591 of the dream H2493 .
7. மந்திரவாதிகளும், மாந்திரீகர்களும், சோதிடரும், குறிசொல்பவர்களும் வந்தபோது அவர்களுக்கு என் கனவைச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை.
7. Then H116 came in H5954 the magicians H2749 , the astrologers H826 , the Chaldeans H3779 , and the soothsayers H1505 : and I H576 told H560 the dream H2493 before H6925 them ; but they did not H3809 make known H3046 unto me the interpretation H6591 thereof.
8. கடைசியாகத் தானியேல் என் முன்பாக வந்தபோது, நான் எனது கனவை அவனிடம் சொன்னேன். அவன், “பெல்தெஷாத்சார்” என்னும் என் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறான். அவனுக்குள் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருக்கிறது.
8. But at H5705 the last H318 Daniel H1841 came in H5954 before H6925 me, whose H1768 name H8036 was Belteshazzar H1096 , according to the name H8036 of my god H426 , and in whom H1768 is the spirit H7308 of the holy H6922 gods H426 : and before H6925 him I told H560 the dream H2493 , saying ,
9. நான் அவனிடம், “மந்திரவாதிகளுள் பிரதானமானவனே பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தெய்வங்களின் ஆவி உன்னிடம் உண்டென்பதை நான் அறிவேன். எந்த மறைபொருளையும் வெளிப்படுத்துவது உனக்குக் கடினமல்ல. இதுதான் எனது கனவு, அதன் விளக்கத்தைச் சொல் என்றேன்.”
9. O Belteshazzar H1096 , master H7229 of the magicians H2749 , because H1768 I H576 know H3046 that H1768 the spirit H7308 of the holy H6922 gods H426 is in thee , and no H3809 H3606 secret H7328 troubleth H598 thee, tell H560 me the visions H2376 of my dream H2493 that H1768 I have seen H2370 , and the interpretation H6591 thereof.
10. நான் எனது படுக்கையில் படுத்திருக்கையில் கண்ட தரிசனங்கள் இவையே: நான் பார்த்தபோது எனக்கு முன்பாக நாட்டின் நடுவில் ஒரு மரம் நின்றது. அது மிக உயரமாயிருந்தது.
10. Thus were the visions H2376 of mine head H7217 in H5922 my bed H4903 ; I saw H1934 H2370 , and behold H431 a tree H363 in the midst H1459 of the earth H772 , and the height H7314 thereof was great H7690 .
11. அந்த மரம் விசாலமாயும் வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை ஆகாயத்தைத் தொட்டது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அதைப் பார்க்கக் கூடியதாயிருந்தது.
11. The tree H363 grew H7236 , and was strong H8631 , and the height H7314 thereof reached H4291 unto heaven H8065 , and the sight H2379 thereof to the end H5491 of all H3606 the earth H772 :
12. அதன் இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டன. எல்லோருக்கும் உணவும் அதில் இருந்தது. அதன் கீழே வெளியின் மிருகங்கள் புகலிடமடைந்திருந்தன. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகளும் குடியிருந்தன. அதிலிருந்து எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைத்தது.
12. The leaves H6074 thereof were fair H8209 , and the fruit H4 thereof much H7690 , and in it was meat H4203 for all H3606 : the beasts H2423 of the field H1251 had shadow H2927 under H8460 it , and the fowls H6853 of the heaven H8065 dwelt H1753 in the boughs H6056 thereof , and all H3606 flesh H1321 was fed H2110 of H4481 it.
13. நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது, இந்தத் தரிசனத்தைக் கண்டேன். அதில் பரலோகத்திலிருந்து இறங்கி ஒரு பரிசுத்த தூதன் எனக்கு முன்பாக வந்தார்.
13. I saw H1934 H2370 in the visions H2376 of my head H7217 upon H5922 my bed H4903 , and, behold H431 , a watcher H5894 and a holy one H6922 came down H5182 from H4481 heaven H8065 ;
14. அவர் உரத்த சத்தமிட்டு, “இந்த மரத்தை வெட்டி வீழ்த்துங்கள். கிளைகளை அகற்றிப்போடுங்கள். அவற்றின் இலைகளை உதிர்த்து விடுங்கள். பழங்களைப் பறித்தெறியுங்கள். இந்த மரத்தின் கீழுள்ள மிருகங்களெல்லாம் ஓடிவிடட்டும். அதன் கிளைகளில் தங்கியுள்ள பறவைகளும் பறந்துவிடட்டும்.
14. He cried H7123 aloud H2429 , and said H560 thus H3652 , Hew down H1414 the tree H363 , and cut off H7113 his branches H6056 , shake off H5426 his leaves H6074 , and scatter H921 his fruit H4 : let the beasts H2423 get away H5111 from H4481 under H8479 it , and the fowls H6853 from H4481 his branches H6056 :
15. ஆனால் அதன் அடிமரத்தையும், வேர்களையும் இரும்பினாலும், வெண்கலத்தினாலும், கலந்து செய்யப்பட்ட சங்கிலியில் கட்டப்பட்டதாய் வயல்வெளியின் புற்தரையில் மீந்திருக்க விட்டுவிடுங்கள்” என்றார். மேலும் அவர், “ ‘வானத்தின் பனியில் நனைந்து, பூமியிலுள்ள மிருகங்களோடு வெளியில் பயிர்களுக்கிடையில் வாழட்டும்.
15. Nevertheless H1297 leave H7662 the stump H6136 of his roots H8330 in the earth H772 , even with a band H613 of H1768 iron H6523 and brass H5174 , in the tender grass H1883 of H1768 the field H1251 ; and let it be wet H6647 with the dew H2920 of heaven H8065 , and let his portion H2508 be with H5974 the beasts H2423 in the grass H6211 of the earth H772 :
16. அவனுடைய மனம் மாற்றப்பட்டு மனித மனமாயிராமல் போகட்டும். ஏழு காலங்கள் அவனைக் கடந்துசெல்லும்வரை மிருகத்தின் மனம் அவனுக்குக் கொடுக்கப்படட்டும்.
16. Let his heart H3825 be changed H8133 from H4481 man H606 's , and let a beast H2423 's heart H3825 be given H3052 unto him ; and let seven H7655 times H5732 pass H2499 over H5922 him.
17. “ ‘அந்த தீர்மானம் தூதுவர்களாலும் அந்தத் தீர்ப்பு பரிசுத்தராலும் அறிவிக்கப்படுகிறது. மகா உன்னதமானவரே பூமியில் மனிதருடைய அரசுகளுக்கு மேலாக ஆளுபவர் என்பதையும், அவர் தாம் விரும்புகிறவர்களுக்கு அரசுகளைக் கொடுப்பவர் என்பதையும், அவற்றிற்கு மேலாக மனிதரில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை நியமித்திருப்பவர் என்பதையும், உலகில் வாழ்வோர் எல்லோரும் அறிந்துகொள்ளும்படியே அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.’
17. This matter H6600 is by the decree H1510 of the watchers H5894 , and the demand H7595 by the word H3983 of the holy ones H6922 : to H5705 the intent H1701 that H1768 the living H2417 may know H3046 that H1768 the most High H5943 ruleth H7990 in the kingdom H4437 of men H606 , and giveth H5415 it to whomsoever H4479 H1768 he will H6634 , and setteth up H6966 over H5922 it the basest H8215 of men H606 .
18. “அரசனான நேபுகாத்நேச்சாராகிய நான் கண்ட கனவு இதுவே. பெல்தெஷாத்சாரே இப்பொழுது இதன் விளக்கத்தை நீ எனக்குச் சொல். ஏனெனில் என் அரசிலுள்ள ஞானிகள் எவராலும் இதை எனக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை. ஆனால் உன்னால் முடியும். ஏனெனில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி உனக்குள் இருக்கிறது என்றான்.”
18. This H1836 dream H2493 I H576 king H4430 Nebuchadnezzar H5020 have seen H2370 . Now thou H607 , O Belteshazzar H1096 , declare H560 the interpretation H6591 thereof , forasmuch as H3606 H6903 H1768 all H3606 the wise H2445 men of my kingdom H4437 are not able H3202 H3809 to make known H3046 unto me the interpretation H6591 : but thou H607 art able H3546 ; for H1768 the spirit H7308 of the holy H6922 gods H426 is in thee.
19. {தானியேல் கனவை விளக்குதல்} PS அப்பொழுது பெல்தெஷாத்சார் என அழைக்கப்படும் தானியேல், சிறிது நேரம் மிகவும் குழப்பமடைந்து நின்றான். அவனுடைய சிந்தனைகள் அவனுக்குத் திகிலைக் கொடுத்தது. அதைக்கண்ட அரசன், “பெல்தெஷாத்சாரே, இக்கனவினாலோ, அதன் விளக்கத்தினாலோ நீ கலங்கவேண்டாம் என்றான்.” அதற்கு பெல்தெஷாத்சார், “என் தலைவனே இக்கனவு உமது பகைவர்களுக்கும், அதன் விளக்கம் உமது எதிரிகளுக்கும் பலித்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்குமே!
19. Then H116 Daniel H1841 , whose H1768 name H8036 was Belteshazzar H1096 , was astonished H8075 for one H2298 hour H8160 , and his thoughts H7476 troubled H927 him . The king H4430 spoke H6032 , and said H560 , Belteshazzar H1096 , let not H409 the dream H2493 , or the interpretation H6591 thereof, trouble H927 thee. Belteshazzar H1096 answered H6032 and said H560 , My lord H4756 , the dream H2493 be to them that hate H8131 thee , and the interpretation H6591 thereof to thine enemies H6146 .
20. நீர் ஒரு மரத்தைக் கண்டீரே; அது விசாலமானதாயும், வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காணக்கூடியதாய் ஆகாயத்தைத் தொட்டது.
20. The tree H363 that H1768 thou sawest H2370 , which H1768 grew H7236 , and was strong H8631 , whose height H7314 reached H4291 unto the heaven H8065 , and the sight H2379 thereof to all H3606 the earth H772 ;
21. அதோடு இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டது. அவை எல்லோருக்கும் போதுமான உணவாயும் இருந்தன. வெளியின் மிருகங்களுக்கு அம்மரம் புகலிடம் கொடுத்தது. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகட்ட இடமும் இருந்தது.
21. Whose leaves H6074 were fair H8209 , and the fruit H4 thereof much H7690 , and in it was meat H4203 for all H3606 ; under H8460 which the beasts H2423 of the field H1251 dwelt H1753 , and upon whose branches H6056 the fowls H6853 of the heaven H8065 had their habitation H7932 :
22. அரசே! நீரே அந்த மரம். நீர் பெரியவராயும், வல்லமையுடையவராயும் ஆகியிருக்கிறீர். உமது மேன்மை ஆகாயத்தைத் தொடும் வரைக்கும் வளர்ந்திருக்கிறது. உம்முடைய ஆளுகை பூமியின் தூரமான பகுதி வரைக்கும் விரிவடைந்திருக்கிறது.
22. It H1932 is thou H607 , O king H4430 , that H1768 art grown H7236 and become strong H8631 : for thy greatness H7238 is grown H7236 , and reacheth H4291 unto heaven H8065 , and thy dominion H7985 to the end H5491 of the earth H772 .
23. “அரசே! பரலோகத்திலிருந்து பரிசுத்த தூதுவன் ஒருவன் இறங்கி வருவதையும் கண்டீர். அவன், ‘இந்த மரத்தை வெட்டி வீழ்த்தி அழித்துப்போடுங்கள்; ஆனால் அதன் அடிமரத்தை இரும்பினாலும், வெண்கலத்தினாலும் கட்டி, புற்தரையில் இருக்கும்படி விடுங்கள். அதன் வேர்களைத் தரையில் விட்டுவிடுங்கள். அவன் ஆகாயத்துப் பனியில் நனையட்டும். அப்படி ஏழு காலங்கள் கடந்துபோகும் வரைக்கும் காட்டு மிருகங்களைப்போல் வாழட்டும் என்றும் சொல்லக்கேட்டீரே.’
23. And whereas H1768 the king H4430 saw H2370 a watcher H5894 and a holy one H6922 coming down H5182 from H4481 heaven H8065 , and saying H560 , Hew the tree down H1414 H363 , and destroy H2255 it; yet H1297 leave H7662 the stump H6136 of the roots H8330 thereof in the earth H772 , even with a band H613 of H1768 iron H6523 and brass H5174 , in the tender grass H1883 of H1768 the field H1251 ; and let it be wet H6647 with the dew H2920 of heaven H8065 , and let his portion H2508 be with H5974 the beasts H2423 of the field H1251 , till H5705 H1768 seven H7655 times H5732 pass H2499 over H5922 him;
24. “அரசே, விளக்கம் இதுவே; அரசனாகிய என் தலைவருக்கு எதிராக மகா உன்னதமானவர் பிறப்பித்த கட்டளை இதுவே:
24. This H1836 is the interpretation H6591 , O king H4430 , and this H1932 is the decree H1510 of the most High H5943 , which H1768 is come H4291 upon H5922 my lord H4756 the king H4430 :
25. நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும்.
25. That they shall drive H2957 thee from H4481 men H606 , and thy dwelling H4070 shall be H1934 with H5974 the beasts H2423 of the field H1251 , and they shall make thee to eat H2939 grass H6211 as oxen H8450 , and they shall wet H6647 thee with the dew H4481 H2920 of heaven H8065 , and seven H7655 times H5732 shall pass H2499 over H5922 thee, till H5705 H1768 thou know H3046 that H1768 the most High H5943 ruleth H7990 in the kingdom H4437 of men H606 , and giveth H5415 it to whomsoever H4479 H1768 he will H6634 .
26. ஆயினும், ‘வேர்களோடு அடிமரத்தை விட்டு வை’ என்ற கட்டளையின் விளக்கம் இதுவே: பரலோகமே ஆளுகை செய்கிறது என்பதை நீர் ஏற்றுக்கொள்ளும்போது, உமது அரசு உமக்கே திரும்பிக் கொடுக்கப்படும்.
26. And whereas H1768 they commanded H560 to leave H7662 the stump H6136 of H1768 the tree H363 roots H8330 ; thy kingdom H4437 shall be sure H7011 unto thee , after that H4481 H1768 thou shalt have known H3046 that H1768 the heavens H8065 do rule H7990 .
27. ஆகையால் அரசே, தயவுசெய்து நான் சொல்லும் ஆலோசனையைக் கேளும். நியாயமானவற்றைச் செய்து உமது பாவங்களையும், ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உமது கொடுமைகளையும் அகற்றிவிடும். அதனால் ஒருவேளை உமது வளமான வாழ்வு நீடிக்கலாம் என்றான்.”
27. Wherefore H3861 , O king H4430 , let my counsel H4431 be acceptable H8232 unto H5922 thee , and break H6562 off thy sins H2408 by righteousness H6665 , and thine iniquities H5758 by showing mercy H2604 to the poor H6033 ; if H2006 it may be H1934 a lengthening H754 of thy tranquillity H7963 .
28. {கனவு நிறைவேறுதல்} PS இவையெல்லாம் நேபுகாத்நேச்சார் அரசனுக்கு நிறைவேறியது.
28. All this H3606 came H4291 upon H5922 the king H4430 Nebuchadnezzar H5020 .
29. பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு ஒரு நாள் அரசன், பாபிலோனின் அரச அரண்மனை மொட்டைமாடியில் உலாவிக்கொண்டிருந்தான்.
29. At the end H7118 of twelve H8648 H6236 months H3393 he walked H1934 H1981 in H5922 the palace H1965 of the kingdom H4437 of H1768 Babylon H895 .
30. அப்பொழுது அரசன், “நான் கட்டிய மாபெரும் பாபிலோன் இது அல்லவா! எனது மிகுந்த வல்லமையினால் எனது மாட்சிமையின் மகிமைக்காக எனது அரச குடியிருப்பாக இதைக் கட்டினேன், என தனக்குள் சொல்லிக்கொண்டான்.”
30. The king H4430 spoke H6032 , and said H560 , Is not H3809 this H1668 great H7229 Babylon H895 , that H1768 I H576 have built H1124 for the house H1005 of the kingdom H4437 by the might H8632 of my power H2632 , and for the honor H3367 of my majesty H1923 ?
31. இந்த வார்த்தைகள் அவனுடைய உதட்டில் இன்னும் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “நேபுகாத்நேச்சார் அரசனே, உனக்குத் தீர்ப்பிடப்பட்டது இதுவே: உனது அரச அதிகாரம் உன்னிடமிருந்து இப்பொழுதே பறிக்கப்பட்டுவிடும்.
31. While H5751 the word H4406 was in the king H4430 's mouth H6433 , there fell H5308 a voice H7032 from H4481 heaven H8065 , saying , O king H4430 Nebuchadnezzar H5020 , to thee it is spoken H560 ; The kingdom H4437 is departed H5709 from H4481 thee.
32. நீ மனிதரிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வாய். மாடுகளைப்போல் புல்லைத் தின்பாய். மகா உன்னதமானவர், மனிதர்களின் அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், தாம் விரும்பியவர்களுக்கு அரசாட்சியைக் கொடுப்பவர் என்பதையும் நீ ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும் என அச்சத்தம் சொல்வதைக் கேட்டான்.”
32. And they shall drive H2957 thee from H4481 men H606 , and thy dwelling H4070 shall be with H5974 the beasts H2423 of the field H1251 : they shall make thee to eat H2939 grass H6211 as oxen H8450 , and seven H7655 times H5732 shall pass H2499 over H5922 thee, until H5705 H1768 thou know H3046 that H1768 the most High H5943 ruleth H7990 in the kingdom H4437 of men H606 , and giveth H5415 it to whomsoever H4479 H1768 he will H6634 .
33. உடனடியாக நேபுகாத்நேச்சாரைப் பற்றிச் சொல்லப்பட்டது நிறைவேறியது. அவன் மனிதரிலிருந்து துரத்தப்பட்டு, மாடுகளைப்போல் புல்லைத் தின்றான். அவனுடைய உடல் ஆகாயத்துப் பனியில் நனைந்து அவனுடைய தலைமயிர் கழுகுகளின் இறகுகளைப்போல் வளர்ந்தது. அவனுடைய நகங்கள் பறவையின் நகங்களைப்போல் வளர்ந்தது.
33. The same hour H8160 was the thing H4406 fulfilled H5487 upon H5922 Nebuchadnezzar H5020 : and he was driven H2957 from H4481 men H606 , and did eat H399 grass H6211 as oxen H8450 , and his body H1655 was wet H6647 with the dew H4481 H2920 of heaven H8065 , till H5705 H1768 his hairs H8177 were grown H7236 like eagles H5403 ' feathers , and his nails H2953 like birds H6853 ' claws .
34. அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நான் மகா உன்னதமானவரைத் துதித்தேன். என்றென்றும் வாழ்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய ஆளுகை நித்தியமான ஆளுகை. அவரது அரசு தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கிறது.
34. And at the end H7118 of the days H3118 I H576 Nebuchadnezzar H5020 lifted up H5191 mine eyes H5870 unto heaven H8065 , and mine understanding H4486 returned H8421 unto H5922 me , and I blessed H1289 the most High H5943 , and I praised H7624 and honored H1922 him that liveth H2417 forever H5957 , whose H1768 dominion H7985 is an everlasting H5957 dominion H7985 , and his kingdom H4437 is from H5974 generation H1859 to generation H1859 :
35. அவர் பூமியின் மக்கள் கூட்டங்களை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை. அவர் வானத்தின் அதிகாரங்களுக்கும், பூமியின் மக்களுக்கும் தாம் விரும்புகிறபடியே செய்கிறார். அவரது கையைத் தடுக்க வல்லவனோ, “ஏன் இப்படிச் செய்தீர்?” என்று கேட்கக் கூடியவனோ ஒருவனும் இல்லை.
35. And all H3606 the inhabitants H1753 of the earth H772 are reputed H2804 as nothing H3809 : and he doeth H5648 according to his will H6634 in the army H2429 of heaven H8065 , and among the inhabitants H1753 of the earth H772 : and none H3809 can H383 stay H4223 his hand H3028 , or say H560 unto him, What H4101 doest H5648 thou?
36. எனக்கு சுயபுத்தி திரும்பவும் வந்தது. அதே நேரத்தில் எனது அரசின் மேன்மைக்காக, எனது கனமும், மகிமையும் எனக்கு மீண்டும் கிடைத்தன. என் ஆலோசகர்களும், உயர்குடி மக்களும் திரும்பவும் என்னைத் தேடிவந்தார்கள். நான் திரும்பவும் அரண்மனையில் அமர்த்தப்பட்டு, முன்பைவிட மேன்மையடைந்தேன்.
36. At the same time H2166 my reason H4486 returned H8421 unto H5922 me ; and for the glory H3367 of my kingdom H4437 , mine honor H1923 and brightness H2122 returned H8421 unto H5922 me ; and my counselors H1907 and my lords H7261 sought H1156 unto me ; and I was established H8627 in H5922 my kingdom H4437 , and excellent H3493 majesty H7238 was added H3255 unto me.
37. இப்பொழுது நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோக அரசரைத் துதித்து மேன்மைப்படுத்தி, மகிமைப்படுத்துகிறேன். ஏனெனில் அவர் செய்வதெல்லாம் நியாயமும், அவர் வழிகளெல்லாம் நீதியுமானவை; அவர் பெருமையில் நடப்பவர்களைத் தாழ்த்த வல்லவராயிருக்கிறார். PE
37. Now H3705 I H576 Nebuchadnezzar H5020 praise H7624 and extol H7313 and honor H1922 the King H4430 of heaven H8065 , all H3606 whose H1768 works H4567 are truth H7187 , and his ways H735 judgment H1780 : and those H1768 that walk H1981 in pride H1467 he is able H3202 to abase H8214 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×