|
|
1. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கிற நாட்டிற்குள் நீங்கள் போய், அதை உரிமையாக்கி அங்கு குடியிருக்கப்போகிறீர்கள்.
|
1. And it shall be H1961 , when H3588 thou art come in H935 unto H413 the land H776 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee for an inheritance H5159 , and possessest H3423 it , and dwellest H3427 therein;
|
2. அப்போது உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நிலத்தின் விளைச்சல் எல்லாவற்றிலுமிருந்து, முதற்பலன்களை எடுத்து ஒரு கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா தம்முடைய பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் உறைவிடத்திற்குக் கொண்டுபோங்கள்.
|
2. That thou shalt take H3947 of the first H4480 H7225 of all H3605 the fruit H6529 of the earth H127 , which H834 thou shalt bring H935 of thy land H4480 H776 that H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee , and shalt put H7760 it in a basket H2935 , and shalt go H1980 unto H413 the place H4725 which H834 the LORD H3068 thy God H430 shall choose H977 to place H7931 his name H8034 there H8033 .
|
3. அங்கே அவ்வேளையில் கடமையில் இருக்கும் ஆசாரியனிடம், “எங்களுக்குக் கொடுப்பதாக யெகோவா நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் நான் வந்துவிட்டேன் என்று, உமது இறைவனாகிய யெகோவாவுக்கு இன்று நான் அறிவிக்கிறேன்” என்பதை சொல்லுங்கள்.
|
3. And thou shalt go H935 unto H413 the priest H3548 that H834 shall be H1961 in those H1992 days H3117 , and say H559 unto H413 him , I profess H5046 this day H3117 unto the LORD H3068 thy God H430 , that H3588 I am come H935 unto H413 the country H776 which H834 the LORD H3068 swore H7650 unto our fathers H1 for to give H5414 us.
|
4. அப்பொழுது ஆசாரியன் கூடையை உங்கள் கையிலிருந்து எடுத்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின்முன் கீழே வைப்பான்.
|
4. And the priest H3548 shall take H3947 the basket H2935 out of thine hand H4480 H3027 , and set it down H5117 before H6440 the altar H4196 of the LORD H3068 thy God H430 .
|
5. அங்கே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் சொல்லவேண்டியதாவது: “எனது தகப்பன் *முற்பிதா யாக்கோபு. அழிவுக்கு நேரான ஒரு சீரியனாக இருந்தான். அவன் ஒருசில மக்களோடு எகிப்திற்குப்போய் அங்கே வாழ்ந்தான். அவர்கள் வலிமையும், அதிக எண்ணிக்கையுமுள்ள ஒரு பெரிய நாடானார்கள்.
|
5. And thou shalt speak H6030 and say H559 before H6440 the LORD H3068 thy God H430 , A Syrian H761 ready to perish H6 was my father H1 , and he went down H3381 into Egypt H4714 , and sojourned H1481 there H8033 with a few H4692 H4592 , and became H1961 there H8033 a nation H1471 , great H1419 , mighty H6099 , and populous H7227 :
|
6. ஆனால் எகிப்தியரோ எங்களைத் துன்புறுத்தி, எங்கள்மேல் கடுமையான வேலையைச் சுமத்தி வேதனைப்படுத்தினார்கள்.
|
6. And the Egyptians H4713 evil entreated H7489 us , and afflicted H6031 us , and laid H5414 upon H5921 us hard H7186 bondage H5656 :
|
7. அப்பொழுது நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவை நோக்கி அழுதோம். யெகோவா எங்கள் குரலைக் கேட்டார். எங்கள் வேதனையையும் கடும் வேலையையும், ஒடுக்குதலையும் கண்டார்.
|
7. And when we cried H6817 unto H413 the LORD H3068 God H430 of our fathers H1 , the LORD H3068 heard H8085 H853 our voice H6963 , and looked on H7200 H853 our affliction H6040 , and our labor H5999 , and our oppression H3906 :
|
8. எனவே யெகோவா தமது வலிமையான கரத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும், அற்புத அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும் எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார்.
|
8. And the LORD H3068 brought us forth H3318 out of Egypt H4480 H4714 with a mighty H2389 hand H3027 , and with an outstretched H5186 arm H2220 , and with great H1419 terribleness H4172 , and with signs H226 , and with wonders H4159 :
|
9. அவர் எங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவந்து, பாலும் தேனும் வழிந்தோடுகிற இந்த நாட்டை எங்களுக்குக் கொடுத்தார்.
|
9. And he hath brought H935 us into H413 this H2088 place H4725 , and hath given H5414 us H853 this H2063 land H776 , even a land H776 that floweth H2100 with milk H2461 and honey H1706 .
|
10. யெகோவாவே, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனை இப்பொழுது நான் கொண்டுவருகிறேன்” என்று சொல்லி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் அந்தக் கூடையை வைத்து, அவரை வழிபடுங்கள்.
|
10. And now H6258 , behold H2009 , I have brought H935 H853 the firstfruits H7225 H6529 of the land H127 , which H834 thou , O LORD H3068 , hast given H5414 me . And thou shalt set H5117 it before H6440 the LORD H3068 thy God H430 , and worship H7812 before H6440 the LORD H3068 thy God H430 :
|
11. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கும், உங்கள் குடும்பங்களில் உள்ளவர்களுக்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தம் நீங்களும், உங்கள் மத்தியில் வாழும் லேவியர்களும், அந்நியரும் மகிழ்ந்து களிகூருங்கள். PEPS
|
11. And thou shalt rejoice H8055 in every H3605 good H2896 thing which H834 the LORD H3068 thy God H430 hath given H5414 unto thee , and unto thine house H1004 , thou H859 , and the Levite H3881 , and the stranger H1616 that H834 is among H7130 you.
|
12. பத்திலொரு பங்கு கொடுக்கும் வருடமான மூன்றாம் வருடத்திலே, உங்கள் விளைச்சலில் எல்லாம் பத்திலொரு பங்கை பிரித்தெடுத்து வையுங்கள். அவற்றை லேவியருக்கும், அந்நியருக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் கொடுங்கள். அவர்கள் உங்கள் பட்டணங்களில் சாப்பிட்டுத் திருப்தியடையட்டும்.
|
12. When H3588 thou hast made an end H3615 of tithing H6237 H853 all H3605 the tithes H4643 of thine increase H8393 the third H7992 year H8141 , which is the year H8141 of tithing H4643 , and hast given H5414 it unto the Levite H3881 , the stranger H1616 , the fatherless H3490 , and the widow H490 , that they may eat H398 within thy gates H8179 , and be filled H7646 ;
|
13. பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம், “நீர் கட்டளையிட்ட எல்லாவற்றின் படியேயும் நான் என் வீட்டிலிருந்து பரிசுத்த பாகத்தைப் பிரித்து லேவியருக்கும், அந்நியருக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் கொடுத்திருக்கிறேன். நான் உமது கட்டளைகள் ஒன்றையும் விட்டு விலகவில்லை. அவற்றில் ஒன்றையும் மறக்கவும் இல்லை.
|
13. Then thou shalt say H559 before H6440 the LORD H3068 thy God H430 , I have brought away H1197 the hallowed things H6944 out of H4480 mine house H1004 , and also H1571 have given H5414 them unto the Levite H3881 , and unto the stranger H1616 , to the fatherless H3490 , and to the widow H490 , according to all H3605 thy commandments H4687 which H834 thou hast commanded H6680 me : I have not H3808 transgressed H5674 thy commandments H4480 H4687 , neither H3808 have I forgotten H7911 them :
|
14. நான் துக்கங்கொண்டாடியபோது, பரிசுத்த பங்கில் இருந்து ஒன்றையும் உண்ணவுமில்லை. நான் அசுத்தமுள்ளவனாய் இருந்தபோது அதில் ஒன்றையும் எடுக்கவுமில்லை. இல்லையெனில், அதிலொன்றையும் இறந்தவர்களுக்குப் படைக்கவுமில்லை. நான் என் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். நீர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்திருக்கிறேன்.
|
14. I have not H3808 eaten H398 thereof H4480 in my mourning H205 , neither H3808 have I taken away H1197 aught thereof H4480 for any unclean H2931 use , nor H3808 given H5414 aught thereof H4480 for the dead H4191 : but I have hearkened H8085 to the voice H6963 of the LORD H3068 my God H430 , and have done H6213 according to all H3605 that H834 thou hast commanded H6680 me.
|
15. நீர் உம்முடைய பரிசுத்த இடமாகிய பரலோகத்திலிருந்து கீழே பார்த்து, உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரை ஆசீர்வதியும். எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்டு வாக்குச்செய்தபடியே எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டையும் ஆசீர்வதியும்” என்று சொல்லுங்கள். PS
|
15. Look down H8259 from thy holy H6944 habitation H4480 H4583 , from H4480 heaven H8064 , and bless H1288 H853 thy people H5971 H853 Israel H3478 , and the land H127 which H834 thou hast given H5414 us, as H834 thou sworest H7650 unto our fathers H1 , a land H776 that floweth H2100 with milk H2461 and honey H1706 .
|
16. {யெகோவாவின் கட்டளைகளைப் பின்பற்றுதல்} PS உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த விதிமுறைகளையும், சட்டங்களையும் பின்பற்றும்படி இன்று கட்டளையிட்டிருக்கிறார். எனவே உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் இவற்றைக் கவனமாய் கைக்கொள்ளுங்கள்.
|
16. This H2088 day H3117 the LORD H3068 thy God H430 hath commanded H6680 thee to do H6213 H853 these H428 statutes H2706 and judgments H4941 : thou shalt therefore keep H8104 and do H6213 them with all H3605 thine heart H3824 , and with all H3605 thy soul H5315 .
|
17. யெகோவாவே உங்கள் இறைவன் என்றும், அவருடைய வழிகளிலே நடந்து அவருடைய விதிமுறைகளையும், கட்டளைகளையும், சட்டங்களையும் கைக்கொள்வீர்கள் என்றும், நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிவீர்கள் என்றும், நீங்கள் இன்று அறிவித்திருக்கிறீர்கள்.
|
17. Thou hast avouched H559 H853 the LORD H3068 this day H3117 to be H1961 thy God H430 , and to walk H1980 in his ways H1870 , and to keep H8104 his statutes H2706 , and his commandments H4687 , and his judgments H4941 , and to hearken H8085 unto his voice H6963 :
|
18. நீங்கள் அவருடைய மக்கள் என்றும், அவர் வாக்குக் கொடுத்தபடி நீங்கள் அவருடைய அருமையான உரிமைசொத்து என்றும், நீங்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்றும் யெகோவா இன்று அறிவித்திருக்கிறார்.
|
18. And the LORD H3068 hath avouched H559 thee this day H3117 to be H1961 his peculiar H5459 people H5971 , as H834 he hath promised H1696 thee , and that thou shouldest keep H8104 all H3605 his commandments H4687 ;
|
19. அவர் தாம் படைத்த எல்லா நாடுகளுக்கும் மேலாக உங்களைப் புகழ்ச்சியும், கீர்த்தியும், கனமும் உடையவர்களாக்குவார் என்றும், அவர் வாக்குக்கொடுத்தபடியே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு, பரிசுத்தமான மக்களாய் இருப்பீர்கள் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். PE
|
19. And to make H5414 thee high H5945 above H5921 all H3605 nations H1471 which H834 he hath made H6213 , in praise H8416 , and in name H8034 , and in honor H8597 ; and that thou mayest be H1961 a holy H6918 people H5971 unto the LORD H3068 thy God H430 , as H834 he hath spoken H1696 .
|