Bible Books

:

1. {மோசே கோத்திரங்களை ஆசீர்வதித்தல்} PS இறைவனின் மனிதனாகிய மோசே தான் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்கள்மேல் கூறிய ஆசீர்வாதம் இதுவே.
1. And this H2063 is the blessing H1293 , wherewith H834 Moses H4872 the man H376 of God H430 blessed H1288 H853 the children H1121 of Israel H3478 before H6440 his death H4194 .
2. அவன் சொல்லியதாவது:
“யெகோவா சீனாயிலிருந்து வந்து,
சேயீரிலிருந்து அவர்கள்மேல் உதித்தார்.
பாரான் மலையிலிருந்து அவர் பிரகாசித்தார்.
ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களுடன் தெற்கிலிருந்தும்,
மலைச்சரிவுகளிலிருந்தும் வந்தார்.
2. And he said H559 , The LORD H3068 came H935 from Sinai H4480 H5514 , and rose up H2224 from Seir H4480 H8165 unto them ; he shined forth H3313 from mount H4480 H2022 Paran H6290 , and he came H857 with ten thousands H4480 H7233 of saints H6944 : from his right hand H4480 H3225 went a fiery H784 law H1881 for them.
3. நிச்சயமாக நீரே மக்களில் அன்பு செலுத்துகிறீர்.
எல்லா பரிசுத்தவான்களும் உமது கரத்திலே இருக்கிறார்கள்.
அவர்கள் உம்முடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறார்கள்.
உம்மிடமிருந்து அறிவுறுத்தலை பெற்றுக்கொள்கிறார்கள்.
3. Yea H637 , he loved H2245 the people H5971 ; all H3605 his saints H6918 are in thy hand H3027 : and they H1992 sat down H8497 at thy feet H7272 ; every one shall receive H5375 of thy words H4480 H1703 .
4. மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல்.
அது யாக்கோபின் சபையாருக்கு உடைமையாய் இருக்கிறது.
4. Moses H4872 commanded H6680 us a law H8451 , even the inheritance H4181 of the congregation H6952 of Jacob H3290 .
5. இஸ்ரயேலின் கோத்திரங்களுடன்.
மக்களின் தலைவர்கள் ஒன்றாய் கூடியபோது,
யெஷூரன்மேல் யெகோவாவே அரசனாய் இருந்தார்.
5. And he was H1961 king H4428 in Jeshurun H3484 , when the heads H7218 of the people H5971 and the tribes H7626 of Israel H3478 were gathered H622 together H3162 .
6. “ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது,
அவனுடைய மனிதர் குறையாமல் இருக்கட்டும்.” PEPS
6. Let Reuben H7205 live H2421 , and not H408 die H4191 ; and let not his men H4962 be H1961 few H4557 .
7. அவன் யூதாவைப்பற்றிச் சொன்னதாவது:
“யெகோவாவே, யூதாவின் கதறுதலைக் கேளும்;
அவனை அவனுடைய மக்களிடம் கொண்டுவாரும்.
அவன் தன் சொந்தக் கரங்களால் அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான்.
அவனுடைய பகைவருக்கு எதிராக அவனுக்குத் துணையாய் இரும்.” PEPS
7. And this H2063 is the blessing of Judah H3063 : and he said H559 , Hear H8085 , LORD H3068 , the voice H6963 of Judah H3063 , and bring H935 him unto H413 his people H5971 : let his hands H3027 be sufficient H7227 for him ; and be H1961 thou a help H5828 to him from his enemies H4480 H6862 .
8. லேவியைப்பற்றி அவன் சொன்னதாவது:
“நீர் தயவுகாட்டிய மனிதனுக்கே
உமது தும்மீம், ஊரீம் உரியவை.
நீர் மாசாவில் அவனைத் சோதித்தீர்.
மேரிபாவின் தண்ணீர் அருகே அவனுடன் வாக்குவாதம் பண்ணினீர்.
8. And of Levi H3878 he said H559 , Let thy Thummim H8550 and thy Urim H224 be with thy holy H2623 one H376 , whom H834 thou didst prove H5254 at Massah H4532 , and with whom thou didst strive H7378 at H5921 the waters H4325 of Meribah H4809 ;
9. அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி,
‘நான் அவர்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன்’ என்றான்.
அவன் தன் சகோதரர்களை அங்கீகரிக்கவில்லை.
தன் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் அவன் உம்முடைய வார்த்தையைக் கண்காணித்து,
உம்முடைய உடன்படிக்கையைக் காவல்செய்தான்.
9. Who said H559 unto his father H1 and to his mother H517 , I have not H3808 seen H7200 him; neither H3808 did he acknowledge H5234 his brethren H251 , nor H3808 knew H3045 his own children H1121 : for H3588 they have observed H8104 thy word H565 , and kept H5341 thy covenant H1285 .
10. அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும்,
உமது சட்டத்தை இஸ்ரயேலுக்கும் போதிக்கிறான்.
உமது முன்னிலையில் தூபங்காட்டுகிறான்.
உமது பலிபீடத்தில் முழுமையான தகன காணிக்கையைச் செலுத்துகிறான்.
10. They shall teach H3384 Jacob H3290 thy judgments H4941 , and Israel H3478 thy law H8451 : they shall put H7760 incense H6988 before H639 thee , and whole burnt sacrifice H3632 upon H5921 thine altar H4196 .
11. யெகோவாவே, அவனுடைய திறமைகளை ஆசீர்வதியும்.
அவனுடைய கைகளின் வேலையில் பிரியமாயிரும்.
அவனுக்கு எதிரே எழும்புவோரின் இடுப்புகளை அடித்து நொறுக்கும்.
அவனுடைய பகைவர்கள் இனி ஒருபோதும் எழும்பாதபடி அவர்களை அடியும்.” PEPS
11. Bless H1288 , LORD H3068 , his substance H2428 , and accept H7521 the work H6467 of his hands H3027 : smite through H4272 the loins H4975 of them that rise against H6965 him , and of them that hate H8130 him, that H4480 they rise not again H6965 .
12. பென்யமீனைப்பற்றி அவன் சொன்னது:
“யெகோவாவினால் அன்புகூரப்பட்டவன் அவரில் பாதுகாப்பாய் இளைப்பாறட்டும்.
ஏனெனில் அவர் அவனை நாள்முழுவதும் பாதுகாக்கிறார்.
யெகோவா அன்புகூரும் அவன் அவருடைய தோள்களுக்கிடையில் இளைப்பாறுகிறான்.” PEPS
12. And of Benjamin H1144 he said H559 , The beloved H3039 of the LORD H3068 shall dwell H7931 in safety H983 by H5921 him; and the LORD shall cover H2653 H5921 him all H3605 the day H3117 long , and he shall dwell H7931 between H996 his shoulders H3802 .
13. யோசேப்பைப்பற்றி அவன் சொன்னது:
“யெகோவா அவனுடைய நாட்டை,
மேலே வானத்திலிருந்து வரும் பனியினாலும்,
கீழே பூமியின் ஆழத்திலிருந்துவரும் தண்ணீர்களாலும் ஆசீர்வதிப்பாராக.
13. And of Joseph H3130 he said H559 , Blessed H1288 of the LORD H3068 be his land H776 , for the precious things H4480 H4022 of heaven H8064 , for the dew H4480 H2919 , and for the deep H4480 H8415 that coucheth H7257 beneath H8478 ,
14. சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும்,
சந்திரன் விளைவிக்கும் அருமையான பொருட்களாலும் ஆசீர்வதிப்பாராக.
14. And for the precious H4480 H4022 fruits H8393 brought forth by the sun H8121 , and for the precious things H4480 H4022 put forth H1645 by the moon H3391 ,
15. பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும்,
அழியாத குன்றுகளின் செழிப்பினாலும் ஆசீர்வதிப்பாராக.
15. And for the chief things H4480 H7218 of the ancient H6924 mountains H2042 , and for the precious things H4480 H4022 of the lasting H5769 hills H1389 ,
16. பூமியின் மிகச்சிறந்த கொடைகளினாலும், நிறைவினாலும் ஆசீர்வதிப்பாராக.
எரிகின்ற புதரில் வாழ்ந்தவரின் தயவினாலும் ஆசீர்வதிப்பாராக.
இவை எல்லாம் யோசேப்பின் தலையின்மேல் தங்கட்டும்.
தனது சகோதரருள் இளவரசனாயிருந்தவனின் உச்சந்தலையிலும் தங்குவதாக.
16. And for the precious things H4480 H4022 of the earth H776 and fullness H4393 thereof , and for the good will H7522 of him that dwelt H7931 in the bush H5572 : let the blessing come H935 upon the head H7218 of Joseph H3130 , and upon the top of the head H6936 of him that was separated H5139 from his brethren H251 .
17. மாட்சிமையில் அவன் தலையீற்று காளைபோல் இருக்கிறான்.
அவன் கொம்புகளோ காட்டு எருதின் கொம்புகள்போல் இருக்கின்றன.
அவற்றால் நாடுகளைக் குத்திக் கிழிப்பான்.
பூமியின் கடையாந்தரங்களில் இருப்பவர்களைக்கூட குத்திக் கிழிப்பான்.
எப்பிராயீமின் பத்தாயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.
மனாசேயின் ஆயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.” PEPS
17. His glory H1926 is like the firstling H1060 of his bullock H7794 , and his horns H7161 are like the horns H7161 of unicorns H7214 : with them he shall push H5055 the people H5971 together H3162 to the ends H657 of the earth H776 : and they H1992 are the ten thousands H7233 of Ephraim H669 , and they H1992 are the thousands H505 of Manasseh H4519 .
18. செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது:
“செபுலோனே நீ வெளியே போகையில் களிகூரு.
இசக்காரே நீ கூடாரங்களிலிருந்து களிகூரு.
18. And of Zebulun H2074 he said H559 , Rejoice H8055 , Zebulun H2074 , in thy going out H3318 ; and, Issachar H3485 , in thy tents H168 .
19. அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள்.
அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்.
அவர்கள் கடல்களின் நிறை வளங்களிலும்,
மண்ணுள் மறைந்திருக்கும் செல்வங்களிலும் விருந்து உண்பார்கள்.” PEPS
19. They shall call H7121 the people H5971 unto the mountain H2022 ; there H8033 they shall offer H2076 sacrifices H2077 of righteousness H6664 : for H3588 they shall suck H3243 of the abundance H8228 of the seas H3220 , and of treasures H8226 hid H2934 in the sand H2344 .
20. காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது:
“காத்தியரின் ஆளுகைகளை விரிவுபடுத்துபவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
காத் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.
அவன், புயத்தையும் தலையையும் கிழிக்கும் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.
20. And of Gad H1410 he said H559 , Blessed H1288 be he that enlargeth H7337 Gad H1410 : he dwelleth H7931 as a lion H3833 , and teareth H2963 the arm H2220 with H637 the crown of the head H6936 .
21. அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான்.
தலைவருக்கான பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடியபோது,
அவன் யெகோவாவின் நீதியையும்,
இஸ்ரயேலருக்கான யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளையும் நிறைவேற்றினான்.” PEPS
21. And he provided H7200 the first part H7225 for himself, because H3588 there H8033 , in a portion H2513 of the lawgiver H2710 , was he seated H5603 ; and he came H857 with the heads H7218 of the people H5971 , he executed H6213 the justice H6666 of the LORD H3068 , and his judgments H4941 with H5973 Israel H3478 .
22. தாணைப்பற்றி அவன் சொன்னதாவது:
“தாண் பாசானிலிருந்து,
பாய்கிற சிங்கக்குட்டி.” PEPS
22. And of Dan H1835 he said H559 , Dan H1835 is a lion H738 's whelp H1482 : he shall leap H2187 from H4480 Bashan H1316 .
23. நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது:
“நப்தலி யெகோவாவின் தயவில் பெருகி
அவரின் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கிறான்.
அவன் கலிலேயா கடலின் தெற்குப் பக்கமாக உள்ள பகுதியை உரிமையாக்கிக்கொள்வான்.” PEPS
23. And of Naphtali H5321 he said H559 , O Naphtali H5321 , satisfied H7649 with favor H7522 , and full H4392 with the blessing H1293 of the LORD H3068 : possess H3423 thou the west H3220 and the south H1864 .
24. ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது:
“ஆசேர் மகன்களுக்குள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
சகோதரரிடமிருந்து அவனுக்கு ஆதரவு கிடைக்கும்.
அவன் தன் பாதங்களை எண்ணெயில் குளிப்பாட்டட்டும்.
24. And of Asher H836 he said H559 , Let Asher H836 be blessed H1288 with children H4480 H1121 ; let him be H1961 acceptable H7521 to his brethren H251 , and let him dip H2881 his foot H7272 in oil H8081 .
25. உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும்.
நீ வாழும் காலமெல்லாம் உன் பெலனும் நீடித்திருக்கும்.
25. Thy shoes H4515 shall be iron H1270 and brass H5178 ; and as thy days H3117 , so shall thy strength H1679 be .
26. “யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை.
அவர் உனக்கு உதவிசெய்ய வானங்களிலும்,
அவருடைய மகத்துவத்துடன் மேகங்களிலும் ஏறிவருவார்.
26. There is none H369 like unto the God H410 of Jeshurun H3484 , who rideth upon H7392 the heaven H8064 in thy help H5828 , and in his excellency H1346 on the sky H7834 .
27. என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம்.
அவரின் நித்திய புயங்கள் உன்னைத் தாங்கும்.
அவர், ‘பகைவனை அழித்துவிடு!’ என்று சொல்லி,
உன் பகைவனை உனக்கு முன்பாகத் துரத்திவிடுவார்.
27. The eternal H6924 God H430 is thy refuge H4585 , and underneath H4480 H8478 are the everlasting H5769 arms H2220 : and he shall thrust out H1644 the enemy H341 from before H4480 H6440 thee ; and shall say H559 , Destroy H8045 them .
28. இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும்.
தானியமும், புது திராட்சை இரசமும் உள்ள நாட்டில்,
யாக்கோபின் நீரூற்று *எபிரெய கிரேக்க கையெழுத்துப் பிரதியில் நீரூற்று என்றுள்ளது. பாதுகாப்பாய் இருக்கிறது.
அங்கே வானம் பனியைப் பெய்கின்றது.
28. Israel H3478 then shall dwell H7931 in safety H983 alone H910 : the fountain H5869 of Jacob H3290 shall be upon H413 a land H776 of corn H1715 and wine H8492 ; also H637 his heavens H8064 shall drop down H6201 dew H2919 .
29. இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
யெகோவாவினால் மீட்கப்பட்ட மக்களான உங்களைப்போல் வேறு யார் இருக்கிறார்கள்?
அவரே உங்கள் கேடயமும்,
உங்களுக்கு உதவி செய்பவருமாயிருக்கிறார்.
அவரே உங்களது மகிமையான வாளுமாயிருக்கிறார்.
உங்களது பகைவர் உங்களுக்கு முன்பாக அஞ்சி ஒதுங்குவார்கள்.
நீங்கள் அவர்களின் தொழுகைமேடுகளை †அல்லது அவர்களின் பின்புறத்தை. மிதிப்பீர்கள்.” PE
29. Happy H835 art thou , O Israel H3478 : who H4310 is like unto thee H3644 , O people H5971 saved H3467 by the LORD H3068 , the shield H4043 of thy help H5828 , and who H834 is the sword H2719 of thy excellency H1346 ! and thine enemies H341 shall be found liars H3584 unto thee ; and thou H859 shalt tread H1869 upon H5921 their high places H1116 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×