Bible Books

:

1. {சொத்துக்களின் பாதுகாப்பு} PS “ஒரு மனிதன் ஒரு எருதையோ அல்லது செம்மறியாட்டையோ திருடி, அதைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ அவன் அந்த எருதுக்குப் பதிலாக ஐந்து எருதுகளையும், அந்த செம்மறியாட்டுக்குப் பதிலாக நான்கு செம்மறியாடுகளையும் கொடுக்கவேண்டும். PEPS
1. If H3588 a man H376 shall steal H1589 an ox H7794 , or H176 a sheep H7716 , and kill H2873 it, or H176 sell H4376 it ; he shall restore H7999 five H2568 oxen H1241 for H8478 an ox H7794 , and four H702 sheep H6629 for H8478 a sheep H7716 .
2. “திருடன் ஒருவன், வீட்டை உடைத்துத் திருடுகையில் பிடிக்கப்பட்டு, அடிபட்டு இறந்தால், அடித்தவன் இரத்தத்தைச் சிந்தியதற்கான குற்றவாளி அல்ல.
2. If H518 a thief H1590 be found H4672 breaking up H4290 , and be smitten H5221 that he die H4191 , there shall no H369 blood H1818 be shed for him.
3. ஆனால் அது சூரியன் உதித்தபின் நடந்திருந்தால் இரத்தத்தைச் சிந்திய குற்றம் அவன்மேல் இருக்கும். PEPS “திருடன் தன் திருட்டிற்காகப் பதிலீடு செய்யவேண்டும். அவனிடம் ஒன்றுமில்லையானால் அபராதத்தைச் செலுத்துவதற்காக அவன் விற்கப்படவேண்டும்.
3. If H518 the sun H8121 be risen H2224 upon H5921 him, there shall be blood H1818 shed for him; for he should make full restitution H7999 H7999 ; if H518 he have nothing H369 , then he shall be sold H4376 for his theft H1591 .
4. அவன் திருடிய எருதோ, கழுதையோ, செம்மறியாடோ அவனிடத்தில் உயிரோடிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு அபராதத்தைச் செலுத்தவேண்டும். PEPS
4. If H518 the theft H1591 be certainly found H4672 H4672 in his hand H3027 alive H2416 , whether it be ox H4480 H7794 , or H5704 ass H2543 , or H5704 sheep H7716 ; he shall restore H7999 double H8147 .
5. “ஒருவன் தன் வளர்ப்பு மிருகங்களை ஒரு வயலிலோ, திராட்சைத்தோட்டத்திலோ மேய்க்கிறபோது, அவற்றைக் கட்டாமல் இன்னொருவனுடைய வயலில் மேயவிட்டால், அவன் தன்னுடைய வயலிலிருந்தும், தோட்டத்திலிருந்தும் அதற்குப் பதிலீடாக மிகச்சிறந்ததைக் கொடுக்கவேண்டும். PEPS
5. If H3588 a man H376 shall cause a field H7704 or H176 vineyard H3754 to be eaten H1197 , and shall put in H7971 H853 his beast H1165 , and shall feed H1197 in another man H312 's field H7704 ; of the best H4315 of his own field H7704 , and of the best H4315 of his own vineyard H3754 , shall he make restitution H7999 .
6. “நெருப்பு மூண்டு முட்செடிகளில் பற்றிப்பரவி, தானியக்கட்டுகளையோ, விளைந்து நிற்கும் தானியக்கதிர்களையோ அல்லது முழு வயலையோ எரித்துப்போட்டால், நெருப்பை மூட்டியவன் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும். PEPS
6. If H3588 fire H784 break out H3318 , and catch H4672 in thorns H6975 , so that the stacks of corn H1430 , or H176 the standing corn H7054 , or H176 the field H7704 , be consumed H398 therewith ; he that kindled H1197 H853 the fire H1200 shall surely make restitution H7999 H7999 .
7. “ஒரு மனிதன் தன் அயலானிடம் வெள்ளியையோ, பொருட்களையோ பாதுகாப்பாக வைப்பதற்குக் கொடுக்கையில், அந்த அயலானுடைய வீட்டிலிருந்து அவை திருடப்பட்டு, அந்த திருடன் பிடிக்கப்பட்டால் அவன் இரண்டு மடங்கு அபராதம் செலுத்தவேண்டும்.
7. If H3588 a man H376 shall deliver H5414 unto H413 his neighbor H7453 money H3701 or H176 stuff H3627 to keep H8104 , and it be stolen H1589 out of the man's house H4480 H1004 H376 ; if H518 the thief H1590 be found H4672 , let him pay H7999 double H8147 .
8. ஆனால், அத்திருடன் அகப்படாவிட்டால், வீட்டின் உரிமையாளன் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொருட்களை தான் எடுக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவன் நீதிபதிகள் *இந்த சூழலில் இறைவன் என்றும் கூறலாம் முன் வரவேண்டும்.
8. If H518 the thief H1590 be not H3808 found H4672 , then the master H1167 of the house H1004 shall be brought H7126 unto H413 the judges H430 , to see whether H518 H3808 he have put H7971 his hand H3027 unto his neighbor H7453 's goods H4399 .
9. ஒருவன் தன்னுடையதல்லாத எருதையோ, கழுதையையோ, செம்மறியாட்டையோ, உடையையோ, காணாமற்போன எந்தப் பொருளையோ வைத்திருக்கும்போது, அதை இன்னொருவன் கண்டு, ‘இது என்னுடையது’ என்று சொன்னால், அவர்கள் இருவரும் நீதிபதியின் முன்பாக தங்கள் வழக்குகளை கொண்டுவர வேண்டும். நீதிபதியால் குற்றவாளியென்று தீர்க்கப்படுகிறவன் மற்றவனுக்கு இரண்டு மடங்காகக் கொடுக்கவேண்டும். PEPS
9. For H5921 all H3605 manner H1697 of trespass H6588 , whether it be for H5921 ox H7794 , for H5921 ass H2543 , for H5921 sheep H7716 , for H5921 raiment H8008 , or for H5921 any manner H3605 of lost thing H9 , which H834 another challengeth H559 to be his H3588 H1931 H2088 , the cause H1697 of both parties H8147 shall come H935 before H5704 the judges H430 ; and whom H834 the judges H430 shall condemn H7561 , he shall pay H7999 double H8147 unto his neighbor H7453 .
10. “ஒருவன் தன் கழுதையையோ, எருதையோ, செம்மறியாட்டையோ, வேறொரு மிருகத்தையோ தன் அயலானிடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்திருக்கும்போது, அது இறந்தால் அல்லது காயமடைந்தால் அல்லது ஒருவரும் பார்க்காத வேளையில் காணாமற்போனால்,
10. If H3588 a man H376 deliver H5414 unto H413 his neighbor H7453 an ass H2543 , or H176 an ox H7794 , or H176 a sheep H7716 , or any H3605 beast H929 , to keep H8104 ; and it die H4191 , or H176 be hurt H7665 , or H176 driven away H7617 , no man H369 seeing H7200 it :
11. அந்த மிருகங்களை வைத்திருந்த மனிதன் அவற்றைத் தான் திருடவில்லை என யெகோவா முன்னிலையில் சத்தியம் செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் இப்பிரச்சனை தீர்க்கப்படும். மிருகங்களின் உரிமையாளன் அந்த ஆணையை ஏற்றுக்கொள்ளவேண்டும். பதிலீடு எதுவும் வேண்டியதில்லை.
11. Then shall an oath H7621 of the LORD H3068 be H1961 between H996 them both H8147 , that H518 he hath not H3808 put H7971 his hand H3027 unto his neighbor H7453 's goods H4399 ; and the owner H1167 of it shall accept H3947 thereof , and he shall not H3808 make it good H7999 .
12. ஆனால் அந்த மிருகம் அயலானிடத்திலிருந்து களவுபோயிருந்தால், அவன் அதன் உரிமையாளனுக்கு அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும்.
12. And if H518 it be stolen H1589 H1589 from H4480 H5973 him , he shall make restitution H7999 unto the owner H1167 thereof.
13. கொடிய மிருகங்களால் அது துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருந்தால், அதன் உடலில் மீதியானவற்றைச் உரிமையாளனிடம் சாட்சியமாகக் கொண்டுவர வேண்டும். கிழிக்கப்பட்ட அந்த மிருகத்திற்காக அவன் பணம் செலுத்தும்படி கேட்கப்படமாட்டான். PEPS
13. If H518 it be torn in pieces H2963 H2963 , then let him bring H935 it for witness H5707 , and he shall not H3808 make good H7999 that which was torn H2966 .
14. “ஒருவன் தன் அயலானிடம் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கையில், அதன் உரிமையாளர் இல்லாத வேளையில் அது காயப்பட்டால் அல்லது இறந்துபோனால், அவன் அதற்கு ஈடுசெய்ய வேண்டும்.
14. And if H3588 a man H376 borrow H7592 aught of H4480 H5973 his neighbor H7453 , and it be hurt H7665 , or H176 die H4191 , the owner H1167 thereof being not H369 with H5973 it , he shall surely make it good H7999 H7999 .
15. ஆனால் மிருகத்தின் உரிமையாளர் அதனுடன் இருந்தால், இரவல் வாங்கியவன் அதற்காக ஈடுசெய்ய வேண்டியதில்லை. அந்த மிருகம் கூலிக்கு எடுக்கப்பட்டிருந்தால், கூலியாகச் செலுத்தப்பட்ட பணம் அந்த நஷ்டத்தை ஈடுசெய்கிறது. PS
15. But if H518 the owner H1167 thereof be with H5973 it , he shall not H3808 make it good H7999 : if H518 it H1931 be a hired H7916 thing , it came H935 for his hire H7939 .
16. {சமுதாயப் பொறுப்பு} PS “திருமணத்திற்காக நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் வஞ்சித்து, அவளுடன் உறவுகொண்டால், அவன் அவளுக்கான சீதனத்தை அவளுடைய தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும். அவள் அவனுக்கு மனைவியாயிருப்பாள்.
16. And if H3588 a man H376 entice H6601 a maid H1330 that H834 is not H3808 betrothed H781 , and lie H7901 with H5973 her , he shall surely endow H4117 H4117 her to be his wife H802 .
17. அப்பெண்ணின் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலுமாக மறுத்தால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் சீதனப் பணத்தை கண்டிப்பாக அவன் கொடுத்தாகவேண்டும். PEPS
17. If H518 her father H1 utterly refuse H3985 H3985 to give H5414 her unto him , he shall pay H8254 money H3701 according to the dowry H4119 of virgins H1330 .
18. “சூனியக்காரியை உயிரோடு இருக்கவிடவேண்டாம். PEPS
18. Thou shalt not H3808 suffer a witch to live H2421 H3784 .
19. “மிருகத்தோடு பாலுறவுகொள்பவன் எவனும் கொல்லப்படவேண்டும். PEPS
19. Whosoever H3605 lieth H7901 with H5973 a beast H929 shall surely be put to death H4191 H4191 .
20. “யெகோவாவைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் எவனும் அழிக்கப்படவேண்டும். PEPS
20. He that sacrificeth H2076 unto any god H430 , save H1115 unto the LORD H3068 only H905 , he shall be utterly destroyed H2763 .
21. “பிறநாட்டினனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே பிறநாட்டினராயிருந்தீர்களே. PEPS
21. Thou shalt neither H3808 vex H3238 a stranger H1616 , nor H3808 oppress H3905 him: for H3588 ye were H1961 strangers H1616 in the land H776 of Egypt H4714 .
22. “விதவைகளையும், அனாதைப் பிள்ளைகளையும் தன்னலத்துக்காக சுரண்டவேண்டாம்.
22. Ye shall not H3808 afflict H6031 any H3605 widow H490 , or fatherless child H3490 .
23. அப்படிச் செய்தால் அவர்கள் என்னிடம் அழும்போது, நான் நிச்சயமாக அவர்கள் அழுகையைக் கேட்பேன்.
23. If H518 thou afflict them in any wise H6031 H6031 H853 , and H3588 they cry at all H6817 H6817 unto H413 me , I will surely hear H8085 H8085 their cry H6818 ;
24. அதனால் நான் கோபமடைந்து, உங்களை வாளினால் கொல்லுவேன். அப்பொழுது உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றவர்கள் ஆவார்கள். PEPS
24. And my wrath H639 shall wax hot H2734 , and I will kill H2026 you with the sword H2719 ; and your wives H802 shall be H1961 widows H490 , and your children H1121 fatherless H3490 .
25. “என் மக்களில் வறுமையான ஒருவனுக்கு யாராவது பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப்போல அவனிடம் வட்டியை வாங்கக்கூடாது.
25. If H518 thou lend H3867 money H3701 to any of H853 my people H5971 that is H853 poor H6041 by H5973 thee , thou shalt not H3808 be H1961 to him as a usurer H5383 , neither H3808 shalt thou lay H7760 upon H5921 him usury H5392 .
26. உங்கள் அயலானுடைய மேலங்கியை அடகுப்பொருளாக வாங்கியிருந்தால், சூரியன் மறையும் முன்பே அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்.
26. If H518 thou at all take thy neighbor's raiment to pledge H2254 H2254 H7453 H8008 , thou shalt deliver H7725 it unto him by that H5704 the sun H8121 goeth down H935 :
27. ஏனெனில், அதுமட்டுமே அவனுடைய உடலை மூடும் போர்வையாயிருக்கிறது. அவன் படுக்கும்போது, வேறு எதனால் அவன் தன்னை மூடிக்கொள்வான்? அவன் என்னிடம் அழும்போது நான் கேட்பேன். ஏனெனில் நான் கருணையுள்ளவர். PEPS
27. For H3588 that H1931 is his covering H3682 only H905 , it H1931 is his raiment H8071 for his skin H5785 : wherein H4100 shall he sleep H7901 ? and it shall come to pass H1961 , when H3588 he crieth H6817 unto H413 me , that I will hear H8085 ; for H3588 I H589 am gracious H2587 .
28. “இறைவனை நிந்திக்கவேண்டாம். உங்கள் மக்களின் ஆளுநனை சபிக்கவேண்டாம். PEPS
28. Thou shalt not H3808 revile H7043 the gods H430 , nor H3808 curse H779 the ruler H5387 of thy people H5971 .
29. “உங்கள் தானியக் களஞ்சியங்களிலிருந்தும், திராட்சை இரசத் தொட்டிகளிலிருந்தும் காணிக்கைகளைக் கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம். PEPS “உங்கள் மகன்களில் முதற்பேறானவனை நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டும்.
29. Thou shalt not H3808 delay H309 to offer the first of thy ripe fruits H4395 , and of thy liquors H1831 : the firstborn H1060 of thy sons H1121 shalt thou give H5414 unto me.
30. நீங்கள் உங்கள் ஆடுமாடுகளிலிருந்தும் செம்மறியாடுகளிலிருந்தும் அப்படியே செய்யவேண்டும். அவை தங்களுடைய தாய்களுடன் ஏழுநாட்களுக்கு இருக்கட்டும். எட்டாம் நாளிலே அவற்றை எனக்குக் கொடுக்கவேண்டும். PEPS
30. Likewise H3651 shalt thou do H6213 with thine oxen H7794 , and with thy sheep H6629 : seven H7651 days H3117 it shall be H1961 with H5973 his dam H517 ; on the eighth H8066 day H3117 thou shalt give H5414 it me.
31. “நீங்கள் என் பரிசுத்த மக்களாக இருக்கவேண்டும். ஆகையால், காட்டு மிருகங்களினால் கிழிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிடவேண்டாம். அதை நாய்களுக்கு எறிந்துவிடுங்கள்.” PE
31. And ye shall be H1961 holy H6944 men H376 unto me: neither H3808 shall ye eat H398 any flesh H1320 that is torn of beasts H2966 in the field H7704 ; ye shall cast H7993 it to the dogs H3611 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×