Bible Books

:

1. அப்படியே பெசலெயேலுடனும், அகோலியாபுடனும் பரிசுத்த இடத்தை அமைக்கும் எல்லா வேலைகளையும் எப்படிச் செய்வது என அறியும் ஆற்றலையும், திறமையையும், யெகோவா கொடுத்திருந்த ஒவ்வொரு திறமைசாலியும், யெகோவாவின் கட்டளைப்படியே அவ்வேலைகளைச் செய்யவேண்டும்” என்றான். PEPS
1. Then wrought H6213 Bezaleel H1212 and Aholiab H171 , and every H3605 wise H2450 hearted H3820 man H376 , in whom H834 H1992 the LORD H3068 put H5414 wisdom H2451 and understanding H8394 to know H3045 how to work H6213 H853 all manner H3605 of work H4399 for the service H5656 of the sanctuary H6944 , according to all H3605 that H834 the LORD H3068 had commanded H6680 .
2. பின்பு மோசே பெசலெயேலையும், அகோலியாபையும், யெகோவாவினால் ஆற்றல் வழங்கப்பட்டு, வந்து வேலைசெய்வதற்கு மனவிருப்பமுள்ள திறமைசாலிகள் எல்லோரையும் வரவழைத்தான்.
2. And Moses H4872 called H7121 H413 Bezaleel H1212 and Aholiab H171 , and every H3605 wise H2450 hearted H3820 man H376 , in whose H834 heart H3820 the LORD H3068 had put H5414 wisdom H2451 , even every one H3605 whose H834 heart H3820 stirred him up H5375 to come H7126 unto H413 the work H4399 to do H6213 it:
3. பரிசுத்த இடத்தை அமைக்கும் வேலைகளைச் செய்வதற்கு, இஸ்ரயேல் மக்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை எல்லாம், மோசேயிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மக்கள் சுயவிருப்பக் காணிக்கைகளைத் தொடர்ந்து காலைதோறும் கொண்டுவந்தார்கள்.
3. And they received H3947 of H4480 H6440 Moses H4872 H853 all H3605 the offering H8641 , which H834 the children H1121 of Israel H3478 had brought H935 for the work H4399 of the service H5656 of the sanctuary H6944 , to make H6213 it withal . And they H1992 brought H935 yet H5750 unto H413 him free offerings H5071 every morning H1242 H1242 .
4. அதனால் பரிசுத்த இடத்தின் வேலையைச் செய்துகொண்டிருந்த திறமையான கலைஞர்கள் தங்கள் வேலையைவிட்டு,
4. And all H3605 the wise men H2450 , that wrought H6213 H853 all H3605 the work H4399 of the sanctuary H6944 , came H935 every man H376 H376 from his work H4480 H4399 which H834 they H1992 made H6213 ;
5. மோசேயிடம் வந்து, “யெகோவா செய்யும்படி கட்டளையிட்ட வேலைக்கு, தேவைக்கு அதிகமான பொருட்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்று சொன்னார்கள். PEPS
5. And they spoke H559 unto H413 Moses H4872 , saying H559 , The people H5971 bring H935 much more H7235 than enough H4480 H1767 for the service H5656 of the work H4399 , which H834 H853 the LORD H3068 commanded H6680 to make H6213 .
6. அப்பொழுது மோசே, “இனிமேல் எந்த ஒரு ஆணோ, பெண்ணோ பரிசுத்த இடத்தின் வேலைக்கான காணிக்கையாக எதையும் கொண்டுவர வேண்டாம்” என உத்தரவிட்டான். அது முகாமெங்கும் உள்ள மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விதமாக மக்கள் கூடுதலாகப் பொருட்களைக் கொண்டுவருவது நிறுத்தப்பட்டது.
6. And Moses H4872 gave commandment H6680 , and they caused it to be proclaimed H5674 H6963 throughout the camp H4264 , saying H559 , Let neither H408 man H376 nor woman H802 make H6213 any more H5750 work H4399 for the offering H8641 of the sanctuary H6944 . So the people H5971 were restrained H3607 from bringing H4480 H935 .
7. ஏனெனில், எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதற்குத் தேவையானவற்றைவிட அதிகமான பொருட்கள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன. PS
7. For the stuff H4399 they had H1961 was sufficient H1767 for all H3605 the work H4399 to make H6213 it , and too much H3498 .
8. {இறைசமுகக் கூடாரம்} PS வேலையாட்களில் திறமையானவர்கள் எல்லோரும், தரமாய் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்தார்கள். அதில் கேருபீன்களை சித்திரத் தையல்காரனுடைய வேலையால் அலங்கரித்து, அவற்றால் இறைசமுகக் கூடாரத்தை அமைத்தார்கள்.
8. And every H3605 wise H2450 hearted H3820 man among them that wrought H6213 the work H4399 of H853 the tabernacle H4908 made H6213 ten H6235 curtains H3407 of fine twined linen H8336 H7806 , and blue H8504 , and purple H713 , and scarlet H8438 H8144 : with cherubims H3742 of cunning H2803 work H4639 made H6213 he them.
9. எல்லா திரைகளும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன.
9. The length H753 of one H259 curtain H3407 was twenty H6242 and eight H8083 cubits H520 , and the breadth H7341 of one H259 curtain H3407 four H702 cubits H520 : the curtains H3407 were all H3605 of one H259 size H4060 .
10. பின்பு ஐந்து திரைகளை ஒன்றாக இணைத்து, மற்ற ஐந்து திரைகளையும் அதேவிதமாகவே இணைத்தார்கள்.
10. And he coupled H2266 H853 the five H2568 curtains H3407 one H259 unto H413 another H259 : and the other five H2568 curtains H3407 he coupled H2266 one H259 unto H413 another H259 .
11. இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்தார்கள். அவ்விதமே இணைக்கப்பட்ட மற்றத்திரையின் தொகுப்பின் விளிம்பு நெடுகிலும் செய்தார்கள்.
11. And he made H6213 loops H3924 of blue H8504 on H5921 the edge H8193 of one H259 curtain H3407 from the selvage H4480 H7098 in the coupling H4225 : likewise H3651 he made H6213 in the uttermost H7020 side H8193 of another curtain H3407 , in the coupling H4225 of the second H8145 .
12. வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கும்படி, ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும், மறு தொகுப்பு திரையின், ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும் அமைத்தார்கள்.
12. Fifty H2572 loops H3924 made H6213 he in one H259 curtain H3407 , and fifty H2572 loops H3924 made H6213 he in the edge H7097 of the curtain H3407 which H834 was in the coupling H4225 of the second H8145 : the loops H3924 held H6901 one H259 curtain to H413 another H259 .
13. பின் ஐம்பது தங்கக்கொக்கிகளைச் செய்து, இரண்டு தொகுப்புத் திரைகளையும் ஒன்றாய் இணைத்தார்கள். இவ்வாறு இறைசமுகக் கூடாரம் ஒரே அமைப்பாய் ஆக்கப்பட்டது. PEPS
13. And he made H6213 fifty H2572 tacks H7165 of gold H2091 , and coupled H2266 H853 the curtains H3407 one H259 unto H413 another H259 with the tacks H7165 : so it became H1961 one H259 tabernacle H4908 .
14. இறைசமுகக் கூடாரத்தின் மேலாக ஒரு கூடாரத்தைப் போடுவதற்கு ஆட்டு உரோமத்தினால் பதினோரு திரைகளைச் செய்தார்கள்.
14. And he made H6213 curtains H3407 of goats H5795 ' hair for the tent H168 over H5921 the tabernacle H4908 : eleven H6249 H6240 curtains H3407 he made H6213 them.
15. அந்த பதினொரு திரைகளும், ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன.
15. The length H753 of one H259 curtain H3407 was thirty H7970 cubits H520 , and four H702 cubits H520 was the breadth H7341 of one H259 curtain H3407 : the eleven H6249 H6240 curtains H3407 were of one H259 size H4060 .
16. அவர்கள் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளை இன்னொரு தொகுப்பாகவும் இணைத்தார்கள்.
16. And he coupled H2266 H853 five H2568 curtains H3407 by themselves H905 , and six H8337 curtains H3407 by themselves H905 .
17. பின்பு அவர்கள் ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும் ஐம்பது வளையங்களை அமைத்தார்கள். மற்ற தொகுப்பு கடைசி திரையின் ஒரு விளிம்பு நெடுகிலும் அவ்வாறே அமைத்தார்கள்.
17. And he made H6213 fifty H2572 loops H3924 upon H5921 the uttermost H7020 edge H8193 of the curtain H3407 in the coupling H4225 , and fifty H2572 loops H3924 made H6213 he upon H5921 the edge H8193 of the curtain H3407 which coupleth H2279 the second H8145 .
18. அவர்கள் அந்தக் கூடாரத்தை ஒன்றாய் இணைப்பதற்காக ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்தார்கள்.
18. And he made H6213 fifty H2572 tacks H7165 of brass H5178 to couple the tent together H2266 H853 H168 , that it might be H1961 one H259 .
19. பின்பு சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் அக்கூடாரத்திற்கு ஒரு மூடுதிரையைச் செய்தார்கள். அந்த மூடுதிரைக்கு மேலாகப் போடுவதற்குக் கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையையும் செய்தார்கள். PEPS
19. And he made H6213 a covering H4372 for the tent H168 of rams H352 ' skins H5785 dyed red H119 , and a covering H4372 of badgers H8476 ' skins H5785 above H4480 H4605 that .
20. இறைசமுகக் கூடாரத்திற்காக நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களைச் சித்தீம் மரத்தினால் செய்தார்கள்.
20. And he made H6213 H853 boards H7175 for the tabernacle H4908 of shittim H7848 wood H6086 , standing up H5975 .
21. ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது.
21. The length H753 of a board H7175 was ten H6235 cubits H520 , and the breadth H7341 of a H259 board H7175 one cubit H520 and a half H2677 .
22. அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாய் இருக்கும்படி இரண்டு முளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறைசமுகக் கூடாரத்தின் மரச்சட்டங்களையெல்லாம் அவர்கள் இவ்விதமாகவே செய்தார்கள்.
22. One H259 board H7175 had two H8147 tenons H3027 , equally distant H7947 one H259 from H413 another H259 : thus H3651 did he make H6213 for all H3605 the boards H7175 of the tabernacle H4908 .
23. இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்திற்காக அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள்.
23. And he made H6213 H853 boards H7175 for the tabernacle H4908 ; twenty H6242 boards H7175 for the south H5045 side H6285 southward H8486 :
24. ஒவ்வொரு முளை முனையையும் தாங்கி நிற்க ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்திற்கும் கீழே இரு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களைச் செய்தார்கள்.
24. And forty H705 sockets H134 of silver H3701 he made H6213 under H8478 the twenty H6242 boards H7175 ; two H8147 sockets H134 under H8478 one H259 board H7175 for his two H8147 tenons H3027 , and two H8147 sockets H134 under H8478 another H259 board H7175 for his two H8147 tenons H3027 .
25. இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கமான மறுபக்கத்திற்கும் அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள்.
25. And for the other H8145 side H6763 of the tabernacle H4908 , which is toward the north H6828 corner H6285 , he made H6213 twenty H6242 boards H7175 ,
26. ஒவ்வொரு மரச்சட்டத்திற்குக் கீழும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களை செய்தார்கள்.
26. And their forty H705 sockets H134 of silver H3701 ; two H8147 sockets H134 under H8478 one H259 board H7175 , and two H8147 sockets H134 under H8478 another H259 board H7175 .
27. இவ்வாறு அவர்கள் இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்தார்கள்.
27. And for the sides H3411 of the tabernacle H4908 westward H3220 he made H6213 six H8337 boards H7175 .
28. இறைசமுகக் கூடாரத்தின் கடைசியில் உள்ள இரு பக்கத்து மூலைகளுக்கும் இரண்டு சட்டப்பலகைகள் செய்யப்பட்டன.
28. And two H8147 boards H7175 made H6213 he for the corners H4742 of the tabernacle H4908 in the two sides H3411 .
29. அந்த இரு மூலைகளிலும் சட்டப்பலகைகள் இரட்டையாக நிறுத்தப்பட்டு, அடியிலிருந்து நுனிவரை ஒரே வளையத்தினால் இணைக்கப்பட்டன. இரு மூலைகளும் ஒரேவிதமாகவே அமைக்கப்பட்டன.
29. And they were H1961 coupled H8382 beneath H4480 H4295 , and coupled H1961 H8382 together H3162 at H413 the head H7218 thereof, to H413 one H259 ring H2885 : thus H3651 he did H6213 to both H8147 of them in both H8147 the corners H4740 .
30. இவ்விதமாக பின்புறத்தில் எட்டு இணைப்புப் பலகைகள் நிறுத்தப்பட்டன. ஒவ்வொரு இணைப்பு பலகையின் கீழும் இரு அடித்தளங்களாக பதினாறு வெள்ளி அடித்தளங்களும் வைக்கப்பட்டன. PEPS
30. And there were H1961 eight H8083 boards H7175 ; and their sockets H134 were sixteen H8337 H6240 sockets H134 of silver H3701 , under H8478 every H259 board H7175 two H8147 sockets H134 .
31. அத்துடன் சித்தீம் மரத்தினால் குறுக்குச் சட்டங்களைச் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும்,
31. And he made H6213 bars H1280 of shittim H7848 wood H6086 ; five H2568 for the boards H7175 of the one H259 side H6763 of the tabernacle H4908 ,
32. மற்றப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய்தார்கள்.
32. And five H2568 bars H1280 for the boards H7175 of the other H8145 side H6763 of the tabernacle H4908 , and five H2568 bars H1280 for the boards H7175 of the tabernacle H4908 for the sides H3411 westward H3220 .
33. நடுக்குறுக்குச் சட்டம் மரச்சட்டங்களின் நடுவே ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை நீண்டிருக்கும்படி செய்தார்கள்.
33. And he made H6213 H853 the middle H8484 bar H1280 to shoot H1272 through H8432 the boards H7175 from H4480 the one end H7097 to H413 the other H7097 .
34. மரச்சட்டங்களைத் தங்கத்தகட்டால் மூடி, குறுக்குச் சட்டங்களை மாட்டுவதற்காக, தங்க வளையங்களையும் அதில் செய்தார்கள். குறுக்குச் சட்டங்களையும், தங்கத்தகட்டால் மூடினார்கள். PEPS
34. And he overlaid H6823 the boards H7175 with gold H2091 , and made H6213 their rings H2885 of gold H2091 to be places H1004 for the bars H1280 , and overlaid H6823 H853 the bars H1280 with gold H2091 .
35. நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞர்கள் கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்தார்கள்.
35. And he made H6213 H853 a veil H6532 of blue H8504 , and purple H713 , and scarlet H8438 H8144 , and fine twined linen H8336 H7806 : with cherubims H3742 made H6213 he it of cunning H2803 work H4639 .
36. அந்தத் திரையைத் தொங்கவிடுவதற்கு சித்தீம் மரத்தினால் நான்கு கம்பங்களைச் செய்து, தங்கத்தகட்டால் அவற்றை மூடினார்கள். அவற்றுக்குத் தங்கத்தால் கொக்கிகளைச் செய்து, வெள்ளியினால் அதன் நான்கு அடித்தளங்களையும் வார்த்தார்கள்.
36. And he made H6213 thereunto four H702 pillars H5982 of shittim H7848 wood , and overlaid H6823 them with gold H2091 : their hooks H2053 were of gold H2091 ; and he cast H3332 for them four H702 sockets H134 of silver H3701 .
37. கூடாரத்தின் வாசலுக்கு நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் சித்திரத்தையற்காரனின் வேலையாய் ஒரு திரைச்சீலையைச் செய்தார்கள்.
37. And he made H6213 a hanging H4539 for the tabernacle H168 door H6607 of blue H8504 , and purple H713 , and scarlet H8438 H8144 , and fine twined linen H8336 H7806 , of needlework H4639 H7551 ;
38. இந்த திரைக்குக் கொக்கிகளை உடைய ஐந்து கம்பங்களைச் செய்தார்கள். கம்பங்களின் மேற்பகுதிகளையும், பூண்களையும் தங்கத்தகட்டால் மூடினார்கள். அவற்றுக்காக ஐந்து வெண்கல அடித்தளங்களையும் செய்தார்கள். PE
38. And the five H2568 pillars H5982 of it with their hooks H2053 : and he overlaid H6823 their chapiters H7218 and their fillets H2838 with gold H2091 : but their five H2568 sockets H134 were of brass H5178 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×