Bible Books

:

1. {இறைசமுகக் கூடாரத்தை அமைத்தல்} PS பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
2. “நீ சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தை, முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவவேண்டும்.
2. On the first day H3117 H259 H2320 of the first H7223 month H2320 shalt thou set up H6965 H853 the tabernacle H4908 of the tent H168 of the congregation H4150 .
3. அதில் சாட்சிப்பெட்டியை வைத்து அதைத் திரையினால் மறைக்கவேண்டும்.
3. And thou shalt put H7760 therein H8033 H853 the ark H727 of the testimony H5715 , and cover H5526 H5921 the ark H727 with H854 the veil H6532 .
4. மேஜையைக் கொண்டுவந்து, அதற்குரியவற்றை மேஜையின்மேல் வைக்கவேண்டும். அதன்பின் குத்துவிளக்குகளைக் கொண்டுவந்து அதன் அகல்விளக்குகளை வைக்கவேண்டும்.
4. And thou shalt bring in H935 H853 the table H7979 , and set in order H6186 H853 the things that are to be set in order H6187 upon it ; and thou shalt bring in H935 H853 the candlestick H4501 , and light H5927 H853 the lamps H5216 thereof.
5. தங்கத் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டியின் முன் வைத்து, இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைப்போட வேண்டும். PEPS
5. And thou shalt set H5414 H853 the altar H4196 of gold H2091 for the incense H7004 before H6440 the ark H727 of the testimony H5715 , and put H7760 H853 the hanging H4539 of the door H6607 to the tabernacle H4908 .
6. “பின்பு தகன பலிபீடத்தை சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின், வாசலுக்கு முன் வைக்கவேண்டும்.
6. And thou shalt set H5414 H853 the altar H4196 of the burnt offering H5930 before H6440 the door H6607 of the tabernacle H4908 of the tent H168 of the congregation H4150 .
7. தொட்டியை சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றவேண்டும்.
7. And thou shalt set H5414 H853 the laver H3595 between H996 the tent H168 of the congregation H4150 and the altar H4196 , and shalt put H5414 water H4325 therein H8033 .
8. அவற்றைச் சுற்றிலும் முற்றத்தை அமைத்து முற்றத்தின் வாசலுக்குத் திரையைப்போட வேண்டும். PEPS
8. And thou shalt set up H7760 H853 the court H2691 round about H5439 , and hang up H5414 H853 the hanging H4539 at the court H2691 gate H8179 .
9. “பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, இறைசமுகக் கூடாரத்தையும், அங்குள்ள எல்லாவற்றையும் அபிஷேகம்பண்ணு. அதையும் அதன் பணிமுட்டுகளையும் அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது அது பரிசுத்தமாயிருக்கும்.
9. And thou shalt take H3947 H853 the anointing H4888 oil H8081 , and anoint H4886 H853 the tabernacle H4908 , and all H3605 that H834 is therein , and shalt hallow H6942 it , and all H3605 the vessels H3627 thereof : and it shall be H1961 holy H6944 .
10. பின்பு தகன பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து, பீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும்.
10. And thou shalt anoint H4886 H853 the altar H4196 of the burnt offering H5930 , and all H3605 his vessels H3627 , and sanctify H6942 H853 the altar H4196 : and it shall be H1961 an altar H4196 most holy H6944 H6944 .
11. பின்பு தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம்பண்ணி, அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும். PEPS
11. And thou shalt anoint H4886 H853 the laver H3595 and his foot H3653 , and sanctify H6942 it.
12. “அதன்பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் நுழைவுவாசலில் கொண்டுவந்து, அவர்களை தண்ணீரால் கழுவவேண்டும்.
12. And thou shalt bring H7126 H853 Aaron H175 and his sons H1121 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 , and wash H7364 them with water H4325 .
13. ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளை உடுத்தி, அவன் ஆசாரியராக எனக்குப் பணிசெய்வதற்கு அவனை அபிஷேகம்பண்ணி, அர்ப்பணம் செய்யவேண்டும்.
13. And thou shalt put upon H3847 H853 Aaron H175 the H853 holy H6944 garments H899 , and anoint H4886 him , and sanctify H6942 him ; that he may minister unto me in the priest's office H3547 .
14. அவனுடைய மகன்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு உள் அங்கிகளை உடுத்து.
14. And thou shalt bring H7126 his sons H1121 , and clothe H3847 them with coats H3801 :
15. அவர்கள் எனக்கு ஆசாரியப் பணிசெய்யும்படி, அவர்களுடைய தகப்பனை அபிஷேகம் செய்ததுபோலவே அவர்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் பெற்ற இந்த, ‘அபிஷேகம்’ தலைமுறைதோறும் நீடித்திருக்கும் ஆசாரியத்துவத்திற்கான அபிஷேகமாய் இருக்கும்.”
15. And thou shalt anoint H4886 them, as H834 thou didst anoint H4886 H853 their father H1 , that they may minister unto me in the priest's office H3547 : for their anointing H4886 shall surely be H1961 H1961 an everlasting H5769 priesthood H3550 throughout their generations H1755 .
16. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான். PEPS
16. Thus did H6213 Moses H4872 : according to all H3605 that H834 the LORD H3068 commanded H6680 him, so H3651 did H6213 he.
17. இவ்விதமாக எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் நாளன்று, இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்டது.
17. And it came to pass H1961 in the first H7223 month H2320 in the second H8145 year H8141 , on the first H259 day of the month H2320 , that the tabernacle H4908 was reared up H6965 .
18. மோசே இறைசமுகக் கூடாரத்தை அமைத்தபோது, அதன் அடித்தளங்களை அதனிடங்களில் பொருத்தி சட்டப்பலகைகளை நிறுத்தி, அதன் குறுக்குச் சட்டங்களையும் மாட்டி, அதன் கம்பங்களை நிறுத்தினான்.
18. And Moses H4872 reared up H6965 H853 the tabernacle H4908 , and fastened H5414 H853 his sockets H134 , and set up H7760 H853 the boards H7175 thereof , and put in H5414 H853 the bars H1280 thereof , and reared up H6965 H853 his pillars H5982 .
19. யெகோவா கட்டளையிட்டபடியே மோசே இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரத்தை விரித்து, கூடாரத்தின்மேல் மூடுதிரையைப் போட்டான். PEPS
19. And he spread abroad H6566 H853 the tent H168 over H5921 the tabernacle H4908 , and put H7760 H853 the covering H4372 of the tent H168 above H4480 H4605 upon H5921 it; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
20. பின்பு சாட்சிக் கற்பலகைகளை எடுத்து அவற்றைப் பெட்டிக்குள் வைத்தான். பின்பு அதைத் தூக்கும் கம்புகளைப் பெட்டியில் மாட்டி, கிருபாசனத்தைப் பெட்டியின் மேலே வைத்தான்.
20. And he took H3947 and put H5414 H853 the testimony H5715 into H413 the ark H727 , and set H7760 H853 the staves H905 on H5921 the ark H727 , and put H5414 H853 the mercy seat H3727 above H4480 H4605 upon H5921 the ark H727 :
21. இவ்வாறு மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, பெட்டியை இறைசமுகக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து, மூடுதிரையைத் தொங்கவிட்டு சாட்சிப்பெட்டியை மறைத்தான். PEPS
21. And he brought H935 H853 the ark H727 into H413 the tabernacle H4908 , and set up H7760 H853 the veil H6532 of the covering H4539 , and covered H5526 H5921 the ark H727 of the testimony H5715 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
22. அதன்பின் மோசே மேஜையை சபைக் கூடாரத்தில் திரைக்கு வெளியே, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குத் திசையில் வைத்தான்.
22. And he put H5414 H853 the table H7979 in the tent H168 of the congregation H4150 , upon H5921 the side H3409 of the tabernacle H4908 northward H6828 , without H4480 H2351 the veil H6532 .
23. யெகோவாவின் கட்டளைப்படியே யெகோவாவின் முன்பாக மேஜையில் அப்பங்களை வைத்தான். PEPS
23. And he set H6186 the bread H3899 in order H6187 upon H5921 it before H6440 the LORD H3068 ; as H834 the LORD H3068 had commanded H6680 H853 Moses H4872 .
24. பின்பு குத்துவிளக்கை சபைக் கூடாரத்தில், மேஜைக்கு எதிரே இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் வைத்தான்.
24. And he put H7760 H853 the candlestick H4501 in the tent H168 of the congregation H4150 , over against H5227 the table H7979 , on H5921 the side H3409 of the tabernacle H4908 southward H5045 .
25. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை யெகோவா முன்னிலையில் வைத்தான். PEPS
25. And he lighted H5927 the lamps H5216 before H6440 the LORD H3068 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
26. தங்கப் பலிபீடத்தைச் சபைக் கூடாரத்தின் திரைக்கு முன்னால் வைத்தான்.
26. And he put H7760 H853 the golden H2091 altar H4196 in the tent H168 of the congregation H4150 before H6440 the veil H6532 :
27. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தான். PEPS
27. And he burnt H6999 sweet H5561 incense H7004 thereon H5921 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
28. இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான்.
28. And he set up H7760 H853 the hanging H4539 at the door H6607 of the tabernacle H4908 .
29. யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டபடியே, சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் நுழைவு வாசலுக்கு அருகே தகன பலிபீடத்தை வைத்து, அதன்மேல் தகன காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் செலுத்தினான். PEPS
29. And he put H7760 the altar H4196 of burnt offering H5930 by the door H6607 of the tabernacle H4908 of the tent H168 of the congregation H4150 , and offered H5927 upon H5921 it H853 the burnt offering H5930 and the meat offering H4503 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
30. பின்பு சபைக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் இடையில் தொட்டியை வைத்து, கழுவுவதற்கு அதற்குள் தண்ணீரை ஊற்றினான்.
30. And he set H7760 H853 the laver H3595 between H996 the tent H168 of the congregation H4150 and the altar H4196 , and put H5414 water H4325 there H8033 , to wash H7364 withal .
31. மோசேயும், ஆரோனும், அவன் மகன்களும், தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு அதை உபயோகித்தார்கள்.
31. And Moses H4872 and Aaron H175 and his sons H1121 washed H7364 H853 their hands H3027 and their feet H7272 thereat H4480 :
32. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதும் அல்லது பீடத்திற்கு அருகே வரும்போதும் தங்களைக் கழுவிக்கொள்வார்கள். PEPS
32. When they went H935 into H413 the tent H168 of the congregation H4150 , and when they came near H7126 unto H413 the altar H4196 , they washed H7364 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
33. பின்பு மோசே இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றி முற்றத்தை அமைத்து, முற்றத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான். இவ்வாறு மோசே எல்லா வேலைகளையும் செய்துமுடித்தான். PS
33. And he reared up H6965 H853 the court H2691 round about H5439 the tabernacle H4908 and the altar H4196 , and set up H5414 H853 the hanging H4539 of the court H2691 gate H8179 . So Moses H4872 finished H3615 H853 the work H4399 .
34. {யெகோவாவின் மகிமை} PS அப்பொழுது சபைக் கூடாரத்தை ஒரு மேகம் மூடியது. யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியது.
34. Then a cloud H6051 covered H3680 H853 the tent H168 of the congregation H4150 , and the glory H3519 of the LORD H3068 filled H4390 H853 the tabernacle H4908 .
35. மேகம் சபைக் கூடாரத்தின்மேல் தங்கியிருந்தபடியாலும், யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியிருந்தபடியாலும் மோசேயினால் சபைக் கூடாரத்திற்குள் போகமுடியாதிருந்தது. PEPS
35. And Moses H4872 was not H3808 able H3201 to enter H935 into H413 the tent H168 of the congregation H4150 , because H3588 the cloud H6051 abode H7931 thereon H5921 , and the glory H3519 of the LORD H3068 filled H4390 H853 the tabernacle H4908 .
36. இஸ்ரயேலரின் பயணங்கள் எல்லாவற்றிலும், இறைசமுகக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் புறப்படுவார்கள்.
36. And when the cloud H6051 was taken up H5927 from over H4480 H5921 the tabernacle H4908 , the children H1121 of Israel H3478 went onward H5265 in all H3605 their journeys H4550 :
37. மேகம் மேலே எழும்பாதிருந்தால், அது மேலே எழும்பும்வரை புறப்படாதிருப்பார்கள்.
37. But if H518 the cloud H6051 were not H3808 taken up H5927 , then they journeyed H5265 not H3808 till H5704 the day H3117 that it was taken up H5927 .
38. இஸ்ரயேல் மக்கள் பயணம் செய்த காலமெல்லாம் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பார்வையில் யெகோவாவின் மேகம் பகல் வேளையில் இறைசமுகக் கூடாரத்தின் மேலாகக் காணப்பட்டது. இரவுவேளையில் அந்த மேகத்தில் நெருப்பும் இருக்கக் காணப்பட்டது. PE
38. For H3588 the cloud H6051 of the LORD H3068 was upon H5921 the tabernacle H4908 by day H3119 , and fire H784 was H1961 on it by night H3915 , in the sight H5869 of all H3605 the house H1004 of Israel H3478 , throughout all H3605 their journeys H4550 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×