|
|
1. {திரும்பி வந்தவர்களின் பெயர்ப் பட்டியல்} PS பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
|
1. Now these H428 are the children H1121 of the province H4082 that went up H5927 out of the captivity H4480 H7628 , of those which had been carried away H1473 , whom H834 Nebuchadnezzar H5019 the king H4428 of Babylon H894 had carried away H1540 unto Babylon H894 , and came again H7725 unto Jerusalem H3389 and Judah H3063 , every one H376 unto his city H5892 ;
|
2. செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
|
2. Which H834 came H935 with H5973 Zerubbabel H2216 : Jeshua H3442 , Nehemiah H5166 , Seraiah H8304 , Reelaiah H7480 , Mordecai H4782 , Bilshan H1114 , Mispar H4558 , Bigvai H902 , Rehum H7348 , Baanah H1196 . The number H4557 of the men H376 of the people H5971 of Israel H3478 :
|
3. பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
|
3. The children H1121 of Parosh H6551 , two thousand H505 a hundred H3967 seventy H7657 and two H8147 .
|
4. செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
|
4. The children H1121 of Shephatiah H8203 , three H7969 hundred H3967 seventy H7657 and two H8147 .
|
5. ஆராகின் சந்ததி 775 பேர்,
|
5. The children H1121 of Arah H733 , seven H7651 hundred H3967 seventy H7657 and five H2568 .
|
6. யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
|
6. The children H1121 of Pahath H6355 -moab , of the children H1121 of Jeshua H3442 and Joab H3097 , two thousand H505 eight H8083 hundred H3967 and twelve H8147 H6240 .
|
7. ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
|
7. The children H1121 of Elam H5867 , a thousand H505 two hundred H3967 fifty H2572 and four H702 .
|
8. சத்தூவின் சந்ததி 945 பேர்,
|
8. The children H1121 of Zattu H2240 , nine H8672 hundred H3967 forty H705 and five H2568 .
|
9. சக்காயின் சந்ததி 760 பேர்,
|
9. The children H1121 of Zaccai H2140 , seven H7651 hundred H3967 and threescore H8346 .
|
10. பானியின் சந்ததி 642 பேர்,
|
10. The children H1121 of Bani H1137 , six H8337 hundred H3967 forty H705 and two H8147 .
|
11. பெபாயின் சந்ததி 623 பேர்,
|
11. The children H1121 of Bebai H893 , six H8337 hundred H3967 twenty H6242 and three H7969 .
|
12. அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
|
12. The children H1121 of Azgad H5803 , a thousand H505 two hundred H3967 twenty H6242 and two H8147 .
|
13. அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
|
13. The children H1121 of Adonikam H140 , six H8337 hundred H3967 sixty H8346 and six H8337 .
|
14. பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
|
14. The children H1121 of Bigvai H902 , two thousand H505 fifty H2572 and six H8337 .
|
15. ஆதீனின் சந்ததி 454 பேர்,
|
15. The children H1121 of Adin H5720 , four H702 hundred H3967 fifty H2572 and four H702 .
|
16. எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
|
16. The children H1121 of Ater H333 of Hezekiah H3169 , ninety H8673 and eight H8083 .
|
17. பேஸாயின் சந்ததி 323 பேர்,
|
17. The children H1121 of Bezai H1209 , three H7969 hundred H3967 twenty H6242 and three H7969 .
|
18. யோராகின் சந்ததி 112 பேர்,
|
18. The children H1121 of Jorah H3139 , a hundred H3967 and twelve H8147 H6240 .
|
19. ஆசூமின் சந்ததி 223 பேர்,
|
19. The children H1121 of Hashum H2828 , two hundred H3967 twenty H6242 and three H7969 .
|
20. கிபாரின் சந்ததி 95 பேர்.
|
20. The children H1121 of Gibbar H1402 , ninety H8673 and five H2568 .
|
21. பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
|
21. The children H1121 of Bethlehem H1035 , a hundred H3967 twenty H6242 and three H7969 .
|
22. நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
|
22. The men H376 of Netophah H5199 , fifty H2572 and six H8337 .
|
23. ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
|
23. The men H376 of Anathoth H6068 , a hundred H3967 twenty H6242 and eight H8083 .
|
24. அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
|
24. The children H1121 of Azmaveth H5820 , forty H705 and two H8147 .
|
25. கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
|
25. The children H1121 of Kirjath H7157 -arim, Chephirah H3716 , and Beeroth H881 , seven H7651 hundred H3967 and forty H705 and three H7969 .
|
26. ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
|
26. The children H1121 of Ramah H7414 and Gaba H1387 , six H8337 hundred H3967 twenty H6242 and one H259 .
|
27. மிக்மாசின் மனிதர் 122 பேர்,
|
27. The men H376 of Michmas H4363 , a hundred H3967 twenty H6242 and two H8147 .
|
28. பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
|
28. The men H376 of Bethel H1008 and Ai H5857 , two hundred H3967 twenty H6242 and three H7969 .
|
29. நேபோவின் மனிதர் 52 பேர்,
|
29. The children H1121 of Nebo H5015 , fifty H2572 and two H8147 .
|
30. மக்பீசின் மனிதர் 156 பேர்,
|
30. The children H1121 of Magbish H4019 , a hundred H3967 fifty H2572 and six H8337 .
|
31. மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
|
31. The children H1121 of the other H312 Elam H5867 , a thousand H505 two hundred H3967 fifty H2572 and four H702 .
|
32. ஆரீமின் மனிதர் 320 பேர்,
|
32. The children H1121 of Harim H2766 , three H7969 hundred H3967 and twenty H6242 .
|
33. லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
|
33. The children H1121 of Lod H3850 , Hadid H2307 , and Ono H207 , seven H7651 hundred H3967 twenty H6242 and five H2568 .
|
34. எரிகோவின் மனிதர் 345 பேர்,
|
34. The children H1121 of Jericho H3405 , three H7969 hundred H3967 forty H705 and five H2568 .
|
35. செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
|
35. The children H1121 of Senaah H5570 , three H7969 thousand H505 and six H8337 hundred H3967 and thirty H7970 .
|
36. ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
|
36. The priests H3548 : the children H1121 of Jedaiah H3048 , of the house H1004 of Jeshua H3442 , nine H8672 hundred H3967 seventy H7657 and three H7969 .
|
37. இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
|
37. The children H1121 of Immer H564 , a thousand H505 fifty H2572 and two H8147 .
|
38. பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
|
38. The children H1121 of Pashur H6583 , a thousand H505 two hundred H3967 forty H705 and seven H7651 .
|
39. ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
|
39. The children H1121 of Harim H2766 , a thousand H505 and seventeen H7651 H6240 .
|
40. லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
|
40. The Levites H3881 : the children H1121 of Jeshua H3442 and Kadmiel H6934 , of the children H1121 of Hodaviah H1938 , seventy H7657 and four H702 .
|
41. பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
|
41. The singers H7891 : the children H1121 of Asaph H623 , a hundred H3967 twenty H6242 and eight H8083 .
|
42. ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
|
42. The children H1121 of the porters H7778 : the children H1121 of Shallum H7967 , the children H1121 of Ater H333 , the children H1121 of Talmon H2929 , the children H1121 of Akkub H6126 , the children H1121 of Hatita H2410 , the children H1121 of Shobai H7630 , in all H3605 a hundred H3967 thirty H7970 and nine H8672 .
|
43. திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
|
43. The Nethinims H5411 : the children H1121 of Ziha H6727 , the children H1121 of Hasupha H2817 , the children H1121 of Tabbaoth H2884 ,
|
44. கேரோசு, சீயாகா, பாதோன்,
|
44. The children H1121 of Keros H7026 , the children H1121 of Siaha H5517 , the children H1121 of Padon H6303 ,
|
45. லெபானா, அகாபா, அக்கூப்,
|
45. The children H1121 of Lebanah H3838 , the children H1121 of Hagabah H2286 , the children H1121 of Akkub H6126 ,
|
46. ஆகாப், சல்மாயி, ஆனான்,
|
46. The children H1121 of Hagab H2285 , the children H1121 of Shalmai H8073 , the children H1121 of Hanan H2605 ,
|
47. கித்தேல், காகார், ரயாயா,
|
47. The children H1121 of Giddel H1435 , the children H1121 of Gahar H1515 , the children H1121 of Reaiah H7211 ,
|
48. ரேசீன், நெக்கோதா, காசாம்,
|
48. The children H1121 of Rezin H7526 , the children H1121 of Nekoda H5353 , the children H1121 of Gazzam H1502 ,
|
49. ஊசா, பாசெயா, பேசாய்,
|
49. The children H1121 of Uzza H5798 , the children H1121 of Paseah H6454 , the children H1121 of Besai H1153 ,
|
50. அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
|
50. The children H1121 of Asnah H619 , the children H1121 of Mehunim H4586 , the children H1121 of Nephusim H5304 ,
|
51. பக்பூக், அகுபா, அர்கூர்,
|
51. The children H1121 of Bakbuk H1227 , the children H1121 of Hakupha H2709 , the children H1121 of Harhur H2744 ,
|
52. பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
|
52. The children H1121 of Bazluth H1213 , the children H1121 of Mehida H4240 , the children H1121 of Harsha H2797 ,
|
53. பர்கோஸ், சிசெரா, தேமா,
|
53. The children H1121 of Barkos H1302 , the children H1121 of Sisera H5516 , the children H1121 of Thamah H8547 ,
|
54. நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
|
54. The children H1121 of Neziah H5335 , the children H1121 of Hatipha H2412 .
|
55. திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
|
55. The children H1121 of Solomon H8010 's servants H5650 : the children H1121 of Sotai H5479 , the children H1121 of Sophereth H5618 , the children H1121 of Peruda H6514 ,
|
56. யாலா, தர்கோன், கித்தேல்,
|
56. The children H1121 of Jaalah H3279 , the children H1121 of Darkon H1874 , the children H1121 of Giddel H1435 ,
|
57. செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
|
57. The children H1121 of Shephatiah H8203 , the children H1121 of Hattil H2411 , the children H1121 of Pochereth of Zebaim H6380 , the children H1121 of Ami H532 .
|
58. ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
|
58. All H3605 the Nethinims H5411 , and the children H1121 of Solomon H8010 's servants H5650 , were three H7969 hundred H3967 ninety H8673 and two H8147 .
|
59. பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
|
59. And these H428 were they which went up H5927 from Tel H4480 H8528 -melah, Tel H8521 -harsa, Cherub H3743 , Addan H135 , and Immer H564 : but they could H3201 not H3808 show H5046 their father H1 's house H1004 , and their seed H2233 , whether H518 they H1992 were of Israel H4480 H3478 :
|
60. அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
|
60. The children H1121 of Delaiah H1806 , the children H1121 of Tobiah H2900 , the children H1121 of Nekoda H5353 , six H8337 hundred H3967 fifty H2572 and two H8147 .
|
61. ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
|
61. And of the children H4480 H1121 of the priests H3548 : the children H1121 of Habaiah H2252 , the children H1121 of Koz H6976 , the children H1121 of Barzillai H1271 ; which H834 took H3947 a wife H802 of the daughters H4480 H1323 of Barzillai H1271 the Gileadite H1569 , and was called H7121 after H5921 their name H8034 :
|
62. இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
|
62. These H428 sought H1245 their register H3791 among those that were reckoned by genealogy H3187 , but they were not H3808 found H4672 : therefore were they , as polluted, put H1351 from H4480 the priesthood H3550 .
|
63. ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
|
63. And the Tirshatha H8660 said H559 unto them, that H834 they should not H3808 eat H398 of the most holy things H4480 H6944 H6944 , till H5704 there stood up H5975 a priest H3548 with Urim H224 and with Thummim H8550 .
|
64. எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
|
64. The whole H3605 congregation H6951 together H259 was forty H702 H7239 and two thousand H505 three H7969 hundred H3967 and threescore H8346 ,
|
65. இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர்.
|
65. Beside H4480 H905 their servants H5650 and their maids H519 , of whom H428 there were seven H7651 thousand H505 three H7969 hundred H3967 thirty H7970 and seven H7651 : and there were among them two hundred H3967 singing men H7891 and singing women H7891 .
|
66. அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
|
66. Their horses H5483 were seven H7651 hundred H3967 thirty H7970 and six H8337 ; their mules H6505 , two hundred H3967 forty H705 and five H2568 ;
|
67. 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன. PS
|
67. Their camels H1581 , four H702 hundred H3967 thirty H7970 and five H2568 ; their asses H2543 , six H8337 thousand H505 seven H7651 hundred H3967 and twenty H6242 .
|
68. அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
|
68. And some of the chief H4480 H7218 of the fathers H1 , when they came H935 to the house H1004 of the LORD H3068 which H834 is at Jerusalem H3389 , offered freely H5068 for the house H1004 of God H430 to set it up H5975 in H5921 his place H4349 :
|
69. அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும் *அதாவது, சுமார் 500 கிலோகிராம் தங்கம் , 5,000 வெள்ளியையும் †அதாவது, சுமார் 2800 கிலோகிராம் வெள்ளி , ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள். PEPS
|
69. They gave H5414 after their ability H3581 unto the treasure H214 of the work H4399 threescore H8337 H7239 and one thousand H505 drams H1871 of gold H2091 , and five H2568 thousand H505 pound H4488 of silver H3701 , and one hundred H3967 priests H3548 ' garments H3801 .
|
70. ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள். PE
|
70. So the priests H3548 , and the Levites H3881 , and some of H4480 the people H5971 , and the singers H7891 , and the porters H7778 , and the Nethinims H5411 , dwelt H3427 in their cities H5892 , and all H3605 Israel H3478 in their cities H5892 .
|