Bible Books

:

1. {யாக்கோபும் லாபானும் பிரிதல்} PS “யாக்கோபு எங்கள் தகப்பனின் சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுக்குச் சொந்தமானவற்றிலிருந்தே யாக்கோபு செல்வந்தனாகிவிட்டான்” என்றும் லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேள்விப்பட்டான்.
1. And he heard H8085 H853 the words H1697 of Laban H3837 's sons H1121 , saying H559 , Jacob H3290 hath taken away H3947 H853 all H3605 that H834 was our father H1 's ; and of that which H4480 H834 was our father H1 's hath he gotten H6213 H853 all H3605 this H2088 glory H3519 .
2. அத்துடன் தன்னைக் குறித்த லாபானின் அணுகுமுறை முன்புபோல் இல்லாதிருப்பதையும் யாக்கோபு கவனித்தான். PEPS
2. And Jacob H3290 beheld H7200 H853 the countenance H6440 of Laban H3837 , and, behold H2009 , it was not H369 toward H5973 him as before H8543 H8032 .
3. அப்பொழுது யெகோவா யாக்கோபிடம், “நீ உன் தந்தையரின் நாட்டிற்கும் உன் உறவினரிடத்திற்கும் திரும்பிப்போ; நான் உன்னுடன் இருப்பேன்” என்றார். PEPS
3. And the LORD H3068 said H559 unto H413 Jacob H3290 , Return H7725 unto H413 the land H776 of thy fathers H1 , and to thy kindred H4138 ; and I will be H1961 with H5973 thee.
4. எனவே யாக்கோபு ராகேலையும், லேயாளையும் தன் மந்தைகள் இருக்கும் வயல்வெளிக்கு வரும்படி சொல்லியனுப்பினான்.
4. And Jacob H3290 sent H7971 and called H7121 Rachel H7354 and Leah H3812 to the field H7704 unto H413 his flock H6629 ,
5. அவன் அவர்களிடம், “உங்கள் தகப்பனின் அணுகுமுறை என்னிடம் முன்போல் இல்லையென நான் காண்கிறேன்; ஆனால் என் தந்தையின் இறைவன் என்னுடன் இருக்கிறார்.
5. And said H559 unto them, I H595 see H7200 H853 your father H1 's countenance H6440 , that H3588 it is not H369 toward H413 me as before H8543 H8032 ; but the God H430 of my father H1 hath been H1961 with H5973 me.
6. நான் உங்கள் தகப்பனுக்காக என் முழுப்பெலத்துடனும் வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
6. And ye H859 know H3045 that H3588 with all H3605 my power H3581 I have served H5647 H853 your father H1 .
7. ஆனால் உங்கள் தகப்பனோ பத்துமுறை என் கூலியை மாற்றி என்னை ஏமாற்றினார். அப்படியிருந்தும், அவர் எனக்குத் தீங்குசெய்ய இறைவன் அவரை அனுமதிக்கவில்லை.
7. And your father H1 hath deceived H2048 me , and changed H2498 H853 my wages H4909 ten H6235 times H4489 ; but God H430 suffered H5414 him not H3808 to hurt H7489 H5978 me.
8. ‘கலப்பு நிற ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளை ஈன்றன. ‘வரியுடைய ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளையே ஈன்றன.
8. If H518 he said H559 thus H3541 , The speckled H5348 shall be H1961 thy wages H7939 ; then all H3605 the cattle H6629 bore H3205 speckled H5348 : and if H518 he said H559 thus H3541 , The ringstreaked H6124 shall be H1961 thy hire H7939 ; then bore H3205 all H3605 the cattle H6629 ringstreaked H6124 .
9. இவ்விதமாக இறைவன் உங்கள் தகப்பனின் வளர்ப்பு மிருகங்களை எல்லாம் எடுத்து அவற்றை எனக்குக் கொடுத்துவிட்டார். PEPS
9. Thus God H430 hath taken away H5337 H853 the cattle H4735 of your father H1 , and given H5414 them to me.
10. “ஒருமுறை ஆடுகள் சினைப்படும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன்; அதில் நான் ஏறெடுத்துப் பார்க்கும்பொழுது மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளிகளும் உள்ளதாயிருந்தன.
10. And it came to pass H1961 at the time H6256 that the cattle H6629 conceived H3179 , that I lifted up H5375 mine eyes H5869 , and saw H7200 in a dream H2472 , and, behold H2009 , the rams H6260 which leaped H5927 upon H5921 the cattle H6629 were ringstreaked H6124 , speckled H5348 , and grizzled H1261 .
11. இறைவனின் தூதன் அந்தக் கனவில், ‘யாக்கோபே’ என்று என்னைக் கூப்பிட்டார். ‘இதோ, நான் இருக்கிறேன்’ என்று நான் பதிலளித்தேன்.
11. And the angel H4397 of God H430 spoke H559 unto H413 me in a dream H2472 , saying , Jacob H3290 : And I said H559 , Here H2009 am I.
12. அப்பொழுது அவர் என்னிடம், ‘இதோ பார், மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் எல்லாம் வரிகளும், கலப்பு நிறமும், புள்ளிகளுமுள்ளனவாய் இருக்கின்றன. ஏனெனில் உனக்கு லாபான் செய்வதெல்லாவற்றையும் நான் கண்டேன்.
12. And he said H559 , Lift up H5375 now H4994 thine eyes H5869 , and see H7200 , all H3605 the rams H6260 which leap H5927 upon H5921 the cattle H6629 are ringstreaked H6124 , speckled H5348 , and grizzled H1261 : for H3588 I have seen H7200 H853 all H3605 that H834 Laban H3837 doeth H6213 unto thee.
13. நீ ஒரு தூணை அபிஷேகம் செய்து, என்னுடன் பொருத்தனை செய்துகொண்ட இடமான, பெத்தேலின் இறைவன் நானே; உடனே இந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு, உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போ’ என்றார்” என்றான். PEPS
13. I H595 am the God H410 of Bethel H1008 , where H834 H8033 thou anointedst H4886 the pillar H4676 , and where H834 H8033 thou vowedst H5087 a vow H5088 unto me: now H6258 arise H6965 , get thee out H3318 from H4480 this H2063 land H776 , and return H7725 unto H413 the land H776 of thy kindred H4138 .
14. அதற்கு ராகேலும் லேயாளும் யாக்கோபிடம், “எங்கள் தகப்பனுடைய குடும்பச் சொத்தின் உரிமையிலே எங்களுக்கு இன்னும் பங்கு உண்டோ?
14. And Rachel H7354 and Leah H3812 answered H6030 and said H559 unto him, Is there yet H5750 any portion H2506 or inheritance H5159 for us in our father H1 's house H1004 ?
15. அவர் எங்களை அந்நியராய் நினைக்கவில்லையா? எங்களை விற்றது மட்டுமல்ல; எங்களுக்காகச் செலுத்தப்பட்ட கூலியையும் அபகரித்து விட்டாரே!
15. Are we not H3808 counted H2803 of him strangers H5237 ? for H3588 he hath sold H4376 us , and hath quite devoured H398 H398 also H1571 H853 our money H3701 .
16. இறைவன் எங்கள் தகப்பனிடமிருந்து எடுத்துக்கொண்ட செல்வங்களெல்லாம், நிச்சயமாக எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்குமே சொந்தம். ஆகையால் இறைவன் உமக்குச் சொன்னவற்றையெல்லாம் செய்யும்” என்றார்கள். PEPS
16. For H3588 all H3605 the riches H6239 which H834 God H430 hath taken H5337 from our father H4480 H1 , that H1931 is ours , and our children H1121 's: now H6258 then, whatsoever H3605 H834 God H430 hath said H559 unto H413 thee, do H6213 .
17. பின்பு யாக்கோபு தன் பிள்ளைகளையும் மனைவிகளையும் ஒட்டகங்களில் ஏற்றி,
17. Then Jacob H3290 rose up H6965 , and set H5375 H853 his sons H1121 and his wives H802 upon H5921 camels H1581 ;
18. தனக்குச் சொந்தமான வளர்ப்பு மிருகங்களையும் தனக்கு முன்னால் ஓட்டிக்கொண்டு, தான் பதான் அராமிலே சம்பாதித்த தன் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, கானான் நாட்டிலுள்ள தன் தகப்பன் ஈசாக்கிடம் போகப் புறப்பட்டான். PEPS
18. And he carried away H5090 H853 all H3605 his cattle H4735 , and all H3605 his goods H7399 which H834 he had gotten H7408 , the cattle H4735 of his getting H7075 , which H834 he had gotten H7408 in Padan H6307 -aram , for to go H935 to H413 Isaac H3327 his father H1 in the land H776 of Canaan H3667 .
19. லாபான் தன் செம்மறியாடுகளுக்கு மயிர்கத்தரிக்கச் சென்றிருந்த வேளை, ராகேல் தன் தகப்பன் வீட்டு சிலைகளைத் திருடி மறைத்து வைத்துக்கொண்டாள்.
19. And Laban H3837 went H1980 to shear H1494 H853 his sheep H6629 : and Rachel H7354 had stolen H1589 H853 the images H8655 that H834 were her father H1 's.
20. அதுமட்டுமல்ல, யாக்கோபு அரமேயனான லாபானுக்குச் சொல்லாமலே ஓடிப்போனதினால் அவனை ஏமாற்றினான்.
20. And Jacob H3290 stole away H1589 H853 unawares H3820 to Laban H3837 the Syrian H761 , in that H5921 he told H5046 him not H1097 that H3588 he H1931 fled H1272 .
21. இவ்வாறு யாக்கோபு தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஐபிராத்து ஆற்றைக் கடந்து தப்பியோடி, கீலேயாத் மலைநாட்டை நோக்கிப் போனான். PS
21. So he H1931 fled H1272 with all H3605 that H834 he had ; and he rose up H6965 , and passed over H5674 H853 the river H5104 , and set H7760 H853 his face H6440 toward the mount H2022 Gilead H1568 .
22. {லாபான் யாக்கோபைப் பின்தொடர்தல்} PS யாக்கோபு தப்பி ஓடிவிட்டான் என்று மூன்றாம் நாளில் லாபானுக்குச் சொல்லப்பட்டது.
22. And it was told H5046 Laban H3837 on the third H7992 day H3117 that H3588 Jacob H3290 was fled H1272 .
23. லாபான் தன் உறவினர்களோடு ஏழு நாட்களாக யாக்கோபைப் பின்தொடர்ந்து சென்று கீலேயாத் மலையில் அவனிருந்த இடத்தை அடைந்தான்.
23. And he took H3947 H853 his brethren H251 with H5973 him , and pursued H7291 after H310 him seven H7651 days H3117 ' journey H1870 ; and they overtook H1692 him in the mount H2022 Gilead H1568 .
24. அன்றிரவு இறைவன் அரமேயனான லாபானின் கனவிலே தோன்றி, “நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ தீமையானவற்றையோ பேசக்கூடாது” என எச்சரித்தார். PEPS
24. And God H430 came H935 to H413 Laban H3837 the Syrian H761 in a dream H2472 by night H3915 , and said H559 unto him , Take heed H8104 that H6435 thou speak H1696 not to H5973 Jacob H3290 either good H4480 H2896 or H5704 bad H7451 .
25. லாபான் யாக்கோபைக் கண்டபோது, அவன் கீலேயாத் மலைநாட்டிலே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான். லாபானும் அவன் உறவினர்களும் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கினார்கள்.
25. Then Laban H3837 overtook H5381 H853 Jacob H3290 . Now Jacob H3290 had pitched H8628 H853 his tent H168 in the mount H2022 : and Laban H3837 with H854 his brethren H251 pitched H8628 in the mount H2022 of Gilead H1568 .
26. அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என்ன செய்துவிட்டாய்? நீ என்னை ஏமாற்றி, என் மகள்களை போர் கைதிகளைப்போல் கொண்டு வந்திருக்கிறாயே!
26. And Laban H3837 said H559 to Jacob H3290 , What H4100 hast thou done H6213 , that thou hast stolen away H1589 H853 unawares H3824 to me , and carried away H5090 H853 my daughters H1323 , as captives H7617 taken with the sword H2719 ?
27. எனக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமாய் ஓடிவந்து என்னை ஏமாற்றியது ஏன்? நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் மேளதாளம், யாழிசையோடு கூடிய பாடலுடனும் மகிழ்ச்சியாய் உன்னை வழியனுப்பியிருப்பேனே.
27. Wherefore H4100 didst thou flee away H2244 secretly H1272 , and steal away H1589 from me ; and didst not H3808 tell H5046 me , that I might have sent thee away H7971 with mirth H8057 , and with songs H7892 , with tabret H8596 , and with harp H3658 ?
28. என் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு வழியனுப்பக்கூட நீ விடவில்லை. நீ மூடத்தனமாய் நடந்துகொண்டாய்.
28. And hast not H3808 suffered H5203 me to kiss H5401 my sons H1121 and my daughters H1323 ? thou hast now H6258 done foolishly H5528 in so doing H6213 .
29. உனக்குத் தீங்குசெய்ய என்னால் இயலும்; ஆனால், கடந்த இரவு உன் தகப்பனுடைய இறைவன், ‘நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ, தீமையானவற்றையோ பேசாதபடி கவனமாயிரு’ என்று எனக்குச் சொன்னார்.
29. It is H3426 in the power H410 of my hand H3027 to do H6213 you hurt H7451 : but the God H430 of your father H1 spoke H559 unto H413 me last night H570 , saying H559 , Take thou heed H8104 that thou speak H4480 H1696 not to H5973 Jacob H3290 either good H4480 H2896 or H5704 bad H7451 .
30. நீ உன் தகப்பனுடைய வீட்டிற்குப் போவதற்கு ஆவலாயிருந்தபடியாலேயே இப்படிப் புறப்பட்டு வந்துவிட்டாய். ஆனால், ஏன் என் வீட்டுச் சிலைகளைத் திருடினாய்?” என்று கேட்டான். PEPS
30. And now H6258 , though thou wouldest needs be gone H1980 H1980 , because H3588 thou sore longedst H3700 H3700 after thy father H1 's house H1004 , yet wherefore H4100 hast thou stolen H1589 H853 my gods H430 ?
31. அதற்கு யாக்கோபு லாபானிடம், “உம்முடைய மகள்களை என்னிடமிருந்து பலாத்காரமாய் எடுத்துப்போடுவீரென்று பயந்தே இப்படிச் செய்தேன்.
31. And Jacob H3290 answered H6030 and said H559 to Laban H3837 , Because H3588 I was afraid H3372 : for H3588 I said H559 , Peradventure H6435 thou wouldest take by force H1497 H853 thy daughters H1323 from H4480 H5973 me.
32. ஆனால் உம்முடைய வீட்டுச் சிலைகளை வைத்திருப்பவன் எவனையாவது நீர் கண்டுபிடித்தால், அவன் உயிரோடிருக்கமாட்டான். உம்முடைய பொருள்களில் ஏதாவது என்னிடத்திலிருக்கிறதா என்று நீர் எனது உறவினர் முன்னிலையில் சோதித்துப்பாரும்; அப்படியிருந்தால், அவற்றை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் வீட்டுச் சிலைகளைத் திருடியதை யாக்கோபு அறியாதிருந்தான். PEPS
32. With H5973 whomsoever H834 thou findest H4672 H853 thy gods H430 , let him not H3808 live H2421 : before H5048 our brethren H251 discern H5234 thou what H4100 is thine with H5973 me , and take H3947 it to thee . For Jacob H3290 knew H3045 not H3808 that H3588 Rachel H7354 had stolen H1589 them.
33. அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள்ளும், லேயாளின் கூடாரத்துக்குள்ளும், இரண்டு பணிப்பெண்களின் கூடாரத்துக்குள்ளும் தேடிப்பார்த்தும் ஒன்றையும் காணவில்லை. அவன் லேயாளின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே வந்து, பின் ராகேலின் கூடாரத்துக்குள் போனான்.
33. And Laban H3837 went H935 into Jacob H3290 's tent H168 , and into Leah H3812 's tent H168 , and into the two H8147 maidservants H519 ' tents H168 ; but he found H4672 them not H3808 . Then went H3318 he out of Leah's tent H4480 H168 H3812 , and entered H935 into Rachel H7354 's tent H168 .
34. அங்கு ராகேல், லாபானின் வீட்டுச் சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் வைத்து அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுதும் தேடியும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. PEPS
34. Now Rachel H7354 had taken H3947 H853 the images H8655 , and put H7760 them in the camel H1581 's furniture H3733 , and sat H3427 upon H5921 them . And Laban H3837 searched H4959 H853 all H3605 the tent H168 , but found H4672 them not H3808 .
35. ராகேல் தன் தகப்பனிடம், “ஐயா, உமக்குமுன் நான் எழுந்து நிற்கவில்லையென்று கோபிக்க வேண்டாம்; பெண்களுக்குரிய மாதவிடாய் எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள். ஆகவே அவன் தேடியும் வீட்டுச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. PEPS
35. And she said H559 to H413 her father H1 , Let it not H408 displease H2734 H5869 my lord H113 that H3588 I cannot H3808 H3201 rise up H6965 before H4480 H6440 thee; for H3588 the custom H1870 of women H802 is upon me . And he searched H2664 , but found H4672 not H3808 H853 the images H8655 .
36. யாக்கோபு கோபமடைந்து லாபானுடன் வாதாடி, “நான் செய்த குற்றமென்ன? நீர் என்னைத் துரத்தி வருவதற்கு நான் செய்த பாவமென்ன?
36. And Jacob H3290 was wroth H2734 , and chided H7378 with Laban H3837 : and Jacob H3290 answered H6030 and said H559 to Laban H3837 , What H4100 is my trespass H6588 ? what H4100 is my sin H2403 , that H3588 thou hast so hotly pursued H1814 after H310 me?
37. இப்பொழுது என் வீட்டுப் பொருட்களை எல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உமது வீட்டுக்குரிய பொருட்களில் எதையேனும் கண்டெடுத்தீரோ? அவற்றை உமக்கும் எனக்கும் உறவினர்களான, இவர்கள்முன் இங்கே வையும்; இவர்கள் நம் இருவருக்கும் இடையில் நியாயம் தீர்க்கட்டும். PEPS
37. Whereas H3588 thou hast searched H4959 H853 all H3605 my stuff H3627 , what H4100 hast thou found H4672 of all H4480 H3605 thy household H1004 stuff H3627 ? set H7760 it here H3541 before H5048 my brethren H251 and thy brethren H251 , that they may judge H3198 between H996 us both H8147 .
38. “நான் உம்முடன் இருபது வருடங்கள் இருந்துவிட்டேன். உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், சினையழியவில்லை; உமது மந்தையிலிருந்த கடாக்களை நான் சாப்பிடவுமில்லை.
38. This H2088 twenty H6242 years H8141 have I H595 been with H5973 thee ; thy ewes H7353 and thy she goats H5795 have not H3808 cast their young H7921 , and the rams H352 of thy flock H6629 have I not H3808 eaten H398 .
39. காட்டு மிருகங்களால் கிழித்துக் கொல்லப்பட்டவற்றை உம்மிடத்தில் கொண்டுவராமல், அந்த அழிவை நானே ஈடுசெய்தேன்; ஆனால் நீரோ இரவிலோ, பகலிலோ திருட்டுப்போன எவ்வேளையிலும் என்னிடமிருந்தே நஷ்டஈட்டைக் கேட்டு வாங்கிக்கொண்டீர்.
39. That which was torn H2966 of beasts I brought H935 not H3808 unto H413 thee; I H595 bore the loss H2398 of it ; of my hand H4480 H3027 didst thou require H1245 it, whether stolen H1589 by day H3117 , or stolen H1589 by night H3915 .
40. பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது.
40. Thus I was H1961 ; in the day H3117 the drought H2721 consumed H398 me , and the frost H7140 by night H3915 ; and my sleep H8142 departed H5074 from mine eyes H4480 H5869 .
41. இவ்விதமாக நான் உமது வீட்டில் இருபது வருடங்கள் இருந்தேன். உமது இரு மகள்களுக்காக பதினாலு வருடங்களும், உம்முடைய மந்தைக்காக ஆறு வருடங்களும் உம்மிடம் வேலைசெய்தேன். நீரோ என் கூலியை பத்துமுறை மாற்றினீர்.
41. Thus H2088 have I been twenty H6242 years H8141 in thy house H1004 ; I served H5647 thee fourteen H702 H6240 years H8141 for thy two H8147 daughters H1323 , and six H8337 years H8141 for thy cattle H6629 : and thou hast changed H2498 H853 my wages H4909 ten H6235 times H4489 .
42. என் தகப்பனின் இறைவனும், ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் பயபக்திக்கு உரியவருமானவர் என்னோடு இருந்திராவிட்டால், நீர் என்னை நிச்சயமாய் வெறுங்கையுடனேயே அனுப்பியிருப்பீர். ஆனால் இறைவனோ என் கஷ்டங்களையும், என் கையின் வேலைகளையும் கண்டு, நேற்றிரவு உம்மைக் கண்டித்தார்” என்றான். PEPS
42. Except H3884 the God H430 of my father H1 , the God H430 of Abraham H85 , and the fear H6343 of Isaac H3327 , had been H1961 with me, surely H3588 thou hadst sent me away H7971 now H6258 empty H7387 . God H430 hath seen H7200 H853 mine affliction H6040 and the labor H3018 of my hands H3709 , and rebuked H3198 thee last night H570 .
43. அதற்கு லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தையும் என்னுடையதே. நீ காண்பவையெல்லாம் என்னுடையவை. ஆனாலும் என் மகள்களுக்காகவும், அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்காகவும் நான் என்ன செய்யமுடியும்?
43. And Laban H3837 answered H6030 and said H559 unto H413 Jacob H3290 , These daughters H1323 are my daughters H1323 , and these children H1121 are my children H1121 , and these cattle H6629 are my cattle H6629 , and all H3605 that H834 thou H859 seest H7200 is mine : and what H4100 can I do H6213 this day H3117 unto these H428 my daughters H1323 , or H176 unto their children H1121 which H834 they have born H3205 ?
44. இப்பொழுது நீ வா; நீயும் நானும் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அது நம் இருவருக்கும் இடையே சாட்சியாக இருக்கட்டும்” என்றான். PEPS
44. Now H6258 therefore come H1980 thou , let us make H3772 a covenant H1285 , I H589 and thou H859 ; and let it be H1961 for a witness H5707 between H996 me and thee.
45. எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை ஒரு தூணாக நிறுத்தினான்.
45. And Jacob H3290 took H3947 a stone H68 , and set it up H7311 for a pillar H4676 .
46. அவன் தன் உறவினரிடம், “கற்களைக் குவியுங்கள்” என்றான்; அப்படியே அவர்கள் கற்களை எடுத்து ஒரு குவியலாய்க் குவித்து, அதனருகில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
46. And Jacob H3290 said H559 unto his brethren H251 , Gather H3950 stones H68 ; and they took H3947 stones H68 , and made H6213 an heap H1530 : and they did eat H398 there H8033 upon H5921 the heap H1530 .
47. அவ்விடத்திற்கு லாபான், ஜெகர் சகதூதா *அராமியத்தில் ஜெகர் சகதூதா என்றால் சாட்சிக் குவியல் என்று அர்த்தம். என்றும், யாக்கோபு, கலயெத் †எபிரெயத்தில் கலயெத் என்றால் சாட்சிக் குவியல் என்று அர்த்தம். என்றும் பெயரிட்டார்கள். PEPS
47. And Laban H3837 called H7121 it Jegar H3026 -sahadutha : but Jacob H3290 called H7121 it Galeed H1567 .
48. அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “இக்குவியல் உனக்கும் எனக்குமிடையே இன்று சாட்சியாக இருக்கிறது” என்றான். அதினாலேயே அது கலயெத் என அழைக்கப்பட்டது.
48. And Laban H3837 said H559 , This H2088 heap H1530 is a witness H5707 between H996 me and thee this day H3117 . Therefore H5921 H3651 was the name H8034 of it called H7121 Galeed H1567 ;
49. அது மிஸ்பா ‡மிஸ்பா என்றால் கண்காணித்தல் என்று அர்த்தம். என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அவன் யாக்கோபிடம், “நாம் ஒருவரையொருவர் விட்டுத் தூரமாய் போகும்போது, யெகோவா எனக்கும் உனக்கும் இடையே கண்காணிப்பாராக.
49. And Mizpah H4709 ; for H834 he said H559 , The LORD H3068 watch H6822 between H996 me and thee, when H3588 we are absent H5641 one H376 from another H4480 H7453 .
50. நீ என் மகள்களைத் துன்பப்படுத்தினாலோ அல்லது அவர்களைவிட்டு வேறு பெண்களைத் திருமணம் செய்தாலோ, அதற்கு வேறு யாரும் சாட்சியாக இல்லாவிட்டாலும், இறைவனே உனக்கும் எனக்கும் இடையில் சாட்சியாயிருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொள்” என்றான். PEPS
50. If H518 thou shalt afflict H6031 H853 my daughters H1323 , or if H518 thou shalt take H3947 other wives H802 beside H5921 my daughters H1323 , no H369 man H376 is with H5973 us; see H7200 , God H430 is witness H5707 between H996 me and thee.
51. மேலும் லாபான் யாக்கோபிடம், “இதோ இக்குவியலும், எனக்கும் உனக்கும் இடையில் நான் வைத்த தூணும் இங்கே இருக்கின்றன.
51. And Laban H3837 said H559 to Jacob H3290 , Behold H2009 this H2088 heap H1530 , and behold H2009 this pillar H4676 , which H834 I have cast H3384 between H996 me and thee;
52. நான் இக்குவியலைக் கடந்து உனக்குத் தீங்குசெய்ய உன் பக்கம் வரமாட்டேன் என்பதற்கும், நீயும் இக்குவியலையும், தூணையும் கடந்து என் பக்கமாய் எனக்குத் தீங்குசெய்ய வரமாட்டாய் என்பதற்கும் இக்குவியல் ஒரு சாட்சி; இந்தத் தூணும் ஒரு சாட்சி.
52. This H2088 heap H1530 be witness H5707 , and this pillar H4676 be witness H5713 , that H518 I H589 will not H3808 pass over H5674 H853 this H2088 heap H1530 to H413 thee , and that H518 thou H859 shalt not H3808 pass over H5674 H853 this H2088 heap H1530 and this H2063 pillar H4676 unto H413 me , for harm H7451 .
53. ஆபிரகாமின் இறைவனும், நாகோரின் இறைவனும், அவர்கள் தகப்பனின் இறைவனுமாய் இருக்கிறவர் நமக்கிடையில் நியாயம் தீர்ப்பாராக” என்றான். PEPS அப்படியே யாக்கோபும் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவரின் பெயரால் ஆணையிட்டான்.
53. The God H430 of Abraham H85 , and the God H430 of Nahor H5152 , the God H430 of their father H1 , judge H8199 between H996 us . And Jacob H3290 swore H7650 by the fear H6343 of his father H1 Isaac H3327 .
54. பின்பு யாக்கோபு அந்த மலைநாட்டில் பலிசெலுத்தி, தன் உறவினர்களைச் சாப்பாட்டுக்கு அழைத்தான். அவர்கள் சாப்பிட்டபின் அன்றிரவு அவ்விடத்தில் தங்கினார்கள். PEPS
54. Then Jacob H3290 offered H2076 sacrifice H2077 upon the mount H2022 , and called H7121 his brethren H251 to eat H398 bread H3899 : and they did eat H398 bread H3899 , and tarried all night H3885 in the mount H2022 .
55. லாபான் மறுநாள் காலையில் தன் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின்பு அவன் புறப்பட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். PE
55. And early in the morning H1242 Laban H3837 rose up H7925 , and kissed H5401 his sons H1121 and his daughters H1323 , and blessed H1288 them : and Laban H3837 departed H1980 , and returned H7725 unto his place H4725 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×