Bible Books

:

1. {யோசேப்பின் கனவு} PS யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் நாட்டிற்குத் திரும்பவும் வந்து அங்கே வாழ்ந்தான். PS
1. And Jacob H3290 dwelt H3427 in the land H776 wherein his father H1 was a stranger H4033 , in the land H776 of Canaan H3667 .
2. யாக்கோபின் வம்சவரலாறு இதுவே: PS யோசேப்பு பதினேழு வயது வாலிபனாய் இருந்தபோது, தன் தகப்பனின் மனைவிகளான பில்காள், சில்பாள் ஆகியோரின் மகன்களாகிய தனது சகோதரருடன் மந்தை மேய்ப்பது வழக்கம். அவர்களின் கெட்டசெயல்களைப் பற்றி யோசேப்பு தன் தகப்பனுக்கு அறிவித்தான். PEPS
2. These H428 are the generations H8435 of Jacob H3290 . Joseph H3130 , being seventeen H7651 H6240 years H8141 old H1121 , was H1961 feeding H7462 the flock H6629 with H854 his brethren H251 ; and the lad H5288 was with H854 the sons H1121 of Bilhah H1090 , and with H854 the sons H1121 of Zilpah H2153 , his father H1 's wives H802 : and Joseph H3130 brought H935 unto H413 his father H1 their H853 evil H7451 report H1681 .
3. இஸ்ரயேல் வயது முதிர்ந்தவனாய் இருக்கையில் யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், அவனைத் தன் மற்ற மகன்களைவிட அதிகமாக நேசித்தான்; இதனால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலுடையை அவனுக்காக செய்வித்தான்.
3. Now Israel H3478 loved H157 H853 Joseph H3130 more than all H4480 H3605 his children H1121 , because H3588 he H1931 was the son H1121 of his old age H2208 : and he made H6213 him a coat H3801 of many colors H6446 .
4. தங்கள் தகப்பன் தங்களைப்பார்க்கிலும் யோசேப்பை அதிகமாக நேசித்ததை அவன் சகோதரர் கண்டார்கள்; அதனால் அவர்கள் அவனுடன் தயவாய்ப் பேசாமல் அவனை வெறுத்தார்கள். PEPS
4. And when his brethren H251 saw H7200 that H3588 their father H1 loved H157 him more than all H4480 H3605 his brethren H251 , they hated H8130 him , and could H3201 not H3808 speak H1696 peaceably H7965 unto him.
5. யோசேப்பு ஒரு கனவு கண்டான், அதை அவன் தன் சகோதரருக்குச் சொன்னபோது, அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள்.
5. And Joseph H3130 dreamed H2492 a dream H2472 , and he told H5046 it his brethren H251 : and they hated H8130 him yet H5750 the more H3254 .
6. அவன் தன் சகோதரரிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்:
6. And he said H559 unto H413 them, Hear H8085 , I pray you H4994 , this H2088 dream H2472 which H834 I have dreamed H2492 :
7. நாம் வயலில் அறுவடை செய்த கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம், அப்பொழுது திடீரென எனது கதிர்க்கட்டு எழுந்து நிமிர்ந்து நின்றது; அந்நேரம் உங்கள் கதிர்க்கட்டுகள் என் கதிர்க்கட்டைச் சுற்றி நின்று குனிந்து வணங்கின” என்றான். PEPS
7. For, behold H2009 , we H587 were binding H481 sheaves H485 in H8432 the field H7704 , and, lo H2009 , my sheaf H485 arose H6965 , and also H1571 stood upright H5324 ; and, behold H2009 , your sheaves H485 stood round about H5437 , and made obeisance H7812 to my sheaf H485 .
8. அப்பொழுது அவன் சகோதரர் அவனிடம், “நீ எங்கள்மேல் ஆளுகைசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறாயோ? நீ உண்மையாகவே எங்களை ஆளப்போகிறாயோ?” என்று கேட்டார்கள். அவர்கள் அவனுடைய கனவின் நிமித்தமும், அவன் சொன்னவற்றின் நிமித்தமும் அவனை மேலும் வெறுத்தார்கள். PEPS
8. And his brethren H251 said H559 to him , Shalt thou indeed reign H4427 H4427 over H5921 us? or H518 shalt thou indeed have dominion H4910 H4910 over us? And they hated H8130 him yet H5750 the more H3254 for H5921 his dreams H2472 , and for H5921 his words H1697 .
9. யோசேப்பு இன்னுமொரு கனவு கண்டான், அதையும் அவன் தன் சகோதரரிடம் சொன்னான். “கேளுங்கள், நான் இன்னுமொரு கனவு கண்டேன்; இம்முறை சூரியனும், சந்திரனும், பதினோரு நட்சத்திரங்களும் என்னைக் குனிந்து வணங்கின” என்றான். PEPS
9. And he dreamed H2492 yet H5750 another H312 dream H2472 , and told H5608 it his brethren H251 , and said H559 , Behold H2009 , I have dreamed H2492 a dream H2472 more H5750 ; and, behold H2009 , the sun H8121 and the moon H3394 and the eleven H259 H6240 stars H3556 made obeisance H7812 to me.
10. இதை அவன் தன் தகப்பனுக்கும், தனது சகோதரருக்கும் சொன்னான். அப்பொழுது அவனுடைய தகப்பன், “நீ என்ன கனவு கண்டிருக்கிறாய்? உன் தாயும் நானும் உன் சகோதரரும் உனக்கு முன்பாக தரையில் வீழ்ந்து உன்னை வணங்குவோம் என்று நினைக்கிறாயா?” என்று அவனைக் கடிந்துகொண்டான்.
10. And he told H5608 it to H413 his father H1 , and to H413 his brethren H251 : and his father H1 rebuked H1605 him , and said H559 unto him, What H4100 is this H2088 dream H2472 that H834 thou hast dreamed H2492 ? Shall I H589 and thy mother H517 and thy brethren H251 indeed come H935 H935 to bow down ourselves H7812 to thee to the earth H776 ?
11. அவன் சகோதரர் அவன்மீது பொறாமை கொண்டார்கள், அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டான். PS
11. And his brethren H251 envied H7065 him ; but his father H1 observed H8104 H853 the saying H1697 .
12. {யோசேப்பு தன் சகோதரர்களால் விற்கப்படுதல்} PS யோசேப்பின் சகோதரர் தங்கள் தகப்பனின் மந்தையை மேய்ப்பதற்காகச் சீகேமுக்கு அருகே போயிருந்தார்கள்;
12. And his brethren H251 went H1980 to feed H7462 H853 their father H1 's flock H6629 in Shechem H7927 .
13. அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “உன் சகோதரர் சீகேமுக்கு அருகே மந்தை மேய்த்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியும்தானே, வா இப்பொழுது நான் உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப்போகிறேன்” என்றான். PEPS அதற்கு அவன், “நல்லது, நான் போகிறேன்” என்றான். PEPS
13. And Israel H3478 said H559 unto H413 Joseph H3130 , Do not H3808 thy brethren H251 feed H7462 the flock in Shechem H7927 ? come H1980 , and I will send H7971 thee unto H413 them . And he said H559 to him, Here H2009 am I .
14. எனவே, அவன் யோசேப்பிடம், “நீ போய் உன் சகோதரர் நலமாயிருக்கிறார்களா என்றும், மந்தைகள் எப்படியிருக்கின்றன என்றும் பார்த்து எனக்கு வந்து சொல்” என்றான். அப்படியே யோசேப்பை எப்ரோன் பள்ளத்தாக்கிலிருந்து வழியனுப்பினான். PEPS யோசேப்பு சீகேமுக்கு வந்துபோது,
14. And he said H559 to him, Go H1980 , I pray thee H4994 , see H7200 whether H853 it be well H7965 with thy brethren H251 , and well H7965 with the flocks H6629 ; and bring H7725 me word H1697 again . So he sent H7971 him out of the vale H4480 H6010 of Hebron H2275 , and he came H935 to Shechem H7927 .
15. அவன் வயல்வெளியில் அலைந்து கொண்டிருப்பதை ஒரு மனிதன் கண்டு, “நீ என்ன தேடுகிறாய்?” என்று அவனிடம் கேட்டான். PEPS
15. And a certain man H376 found H4672 him, and, behold H2009 , he was wandering H8582 in the field H7704 : and the man H376 asked H7592 him, saying H559 , What H4100 seekest H1245 thou?
16. அதற்கு யோசேப்பு, “நான் என் சகோதரரைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே மந்தை மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உம்மால் சொல்லமுடியுமா?” என்று கேட்டான். PEPS
16. And he said H559 , I H595 seek H1245 H853 my brethren H251 : tell H5046 me , I pray thee H4994 , where H375 they H1992 feed H7462 their flocks .
17. அதற்கு அவன், “அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், ‘தோத்தானுக்குப் போவோம்’ என்று அவர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்” என்றான். PEPS யோசேப்பு தன் சகோதரரைத் தேடிச்சென்று, தோத்தானுக்கு அருகே அவர்களைக் கண்டான்.
17. And the man H376 said H559 , They are departed H5265 hence H4480 H2088 ; for H3588 I heard H8085 them say H559 , Let us go H1980 to Dothan H1886 . And Joseph H3130 went H1980 after H310 his brethren H251 , and found H4672 them in Dothan H1886 .
18. ஆனால் அவர்களோ, அவனைத் தூரத்திலேயே கண்டார்கள், அவன் அவர்கள் அருகே வருவதற்கு முன்பு அவர்கள் அவனைக் கொல்வதற்குச் சதித்திட்டம் போட்டார்கள். PEPS
18. And when they saw H7200 him afar off H4480 H7350 , even before H2962 he came near H7126 unto H413 them , they conspired H5230 against him to slay H4191 him.
19. அவர்கள், “இதோ, கனவுக்காரன் வருகிறான்!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
19. And they said H559 one H376 to H413 another H251 , Behold H2009 , this H1976 dreamer H1167 H2472 cometh H935 .
20. அவர்கள், “வாருங்கள், இப்பொழுது அவனைக் கொன்று, இங்குள்ள குழிகள் ஒன்றில் போட்டுவிடுவோம்; கொடிய மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்வோம். அதன்பின் அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். PEPS
20. Come H1980 now H6258 therefore , and let us slay H2026 him , and cast H7993 him into some H259 pit H953 , and we will say H559 , Some evil H7451 beast H2416 hath devoured H398 him : and we shall see H7200 what H4100 will become H1961 of his dreams H2472 .
21. ரூபன் அதைக் கேட்டபோது, அவனை அவர்களுடைய கைகளிலிருந்து தப்புவிக்க முயற்சித்தான். அவன், “நாம் அவனைக் கொல்லாமல் விடுவோம்.
21. And Reuben H7205 heard H8085 it , and he delivered H5337 him out of their hands H4480 H3027 ; and said H559 , Let us not H3808 kill H5221 him.
22. நீங்கள் இரத்தத்தைச் சிந்தாமல் காடுகளிலுள்ள இந்தக் கிணற்றில் அவனைப் போட்டுவிடுவோம், அவன்மேல் கைவைக்க வேண்டாம்” என்றான். யோசேப்பை அவர்களிடமிருந்து தப்புவித்துத் தன் தகப்பனிடத்திற்கு மறுபடியும் கூட்டிச்செல்லவே ரூபன் அவ்வாறு சொன்னான். PEPS
22. And Reuben H7205 said H559 unto H413 them, Shed H8210 no H408 blood H1818 , but cast H7993 him into H413 this H2088 pit H953 that H834 is in the wilderness H4057 , and lay H7971 no H408 hand H3027 upon him; that H4616 he might rid H5337 him out of their hands H4480 H3027 , to deliver H7725 him to H413 his father H1 again.
23. யோசேப்பு தன் சகோதரரிடம் வந்தவுடனே அவர்கள் அவன் அணிந்திருந்த, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அங்கியை உரிந்து போட்டார்கள்.
23. And it came to pass H1961 , when H834 Joseph H3130 was come H935 unto H413 his brethren H251 , that they stripped H6584 H853 Joseph H3130 out of H853 his coat H3801 , his H853 coat H3801 of many colors H6446 that H834 was on H5921 him;
24. அவர்கள் அவனைத் தூக்கி, அங்கே இருந்த கிணற்றிலே போட்டார்கள். அப்பொழுது அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வெறுமையாயிருந்தது. PEPS
24. And they took H3947 him , and cast H7993 him into a pit H953 : and the pit H953 was empty H7386 , there was no H369 water H4325 in it.
25. பின்பு அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள், அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, இஸ்மயேலரின் வியாபாரிகளின் கூட்டமொன்று கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டார்கள். அவர்களுடைய ஒட்டகங்களிலே வாசனைப் பொருட்களும், தைல வகைகளும், வெள்ளைப்போளமும் ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றை எகிப்திற்குக் கொண்டுசெல்லும்படி பயணம் செய்துகொண்டிருந்தார்கள். PEPS
25. And they sat down H3427 to eat H398 bread H3899 : and they lifted up H5375 their eyes H5869 and looked H7200 , and, behold H2009 , a company H736 of Ishmaelites H3459 came H935 from Gilead H4480 H1568 with their camels H1581 bearing H5375 spicery H5219 and balm H6875 and myrrh H3910 , going H1980 to carry it down H3381 to Egypt H4714 .
26. அப்பொழுது யூதா தன் சகோதரரிடம், “நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன லாபம்?
26. And Judah H3063 said H559 unto H413 his brethren H251 , What H4100 profit H1215 is it if H3588 we slay H2026 H853 our brother H251 , and conceal H3680 H853 his blood H1818 ?
27. வாருங்கள், அவன்மேல் நமது கையை வைக்காமல், அவனை இந்த இஸ்மயேலருக்கு விற்போம்; எப்படியும் அவன் நம்முடைய சகோதரனும், நமது சொந்த இரத்தமுமாய் இருக்கிறானே” என்றான். அதற்கு அவன் சகோதரர்கள் சம்மதித்தார்கள். PEPS
27. Come H1980 , and let us sell H4376 him to the Ishmaelites H3459 , and let not H408 our hand H3027 be H1961 upon him; for H3588 he H1931 is our brother H251 and our flesh H1320 . And his brethren H251 were content H8085 .
28. மீதியான் நாட்டு இஸ்மயேல் வியாபாரிகள் அங்கே வந்தபோது, யோசேப்பின் சகோதரர், கிணற்றிலிருந்து அவனை வெளியே எடுத்து, இருபது சேக்கல் வெள்ளிக்கு *அதாவது, சுமார் 230 கிராம் இஸ்மயேலரிடம் அவனை விற்றார்கள், அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். PEPS
28. Then there passed by H5674 Midianites H376 H4084 merchantmen H5503 ; and they drew H4900 and lifted up H5927 H853 Joseph H3130 out of H4480 the pit H953 , and sold H4376 H853 Joseph H3130 to the Ishmaelites H3459 for twenty H6242 pieces of silver H3701 : and they brought H935 H853 Joseph H3130 into Egypt H4714 .
29. ரூபன் அந்தக் கிணற்றுக்குத் திரும்பிப்போய், யோசேப்பு அங்கே இல்லை என்பதைக் கண்டு, அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்.
29. And Reuben H7205 returned H7725 unto H413 the pit H953 ; and, behold H2009 , Joseph H3130 was not H369 in the pit H953 ; and he rent H7167 H853 his clothes H899 .
30. அவன் தன் சகோதரரிடம் திரும்பிப்போய், “யோசேப்பு அங்கே இல்லையே! நான் எங்கே போய் தேடுவேன்?” என்றான். PEPS
30. And he returned H7725 unto H413 his brethren H251 , and said H559 , The child H3206 is not H369 ; and I H589 , whither H575 shall I H589 go H935 ?
31. பின்பு அவர்கள் ஒரு வெள்ளாட்டை வெட்டி, அதன் இரத்தத்தில் யோசேப்பின் மேலுடையைத் தோய்த்தார்கள்.
31. And they took H3947 H853 Joseph H3130 's coat H3801 , and killed H7819 a kid H8163 of the goats H5795 , and dipped H2881 H853 the coat H3801 in the blood H1818 ;
32. அலங்கரிக்கப்பட்ட அந்த மேலுடையைத் தங்கள் தகப்பனிடம் கொண்டுபோய், “இந்த உடையை நாங்கள் வழியில் கண்டெடுத்தோம். இது உமது மகனுடையதா என்று பாரும்” என்றார்கள். PEPS
32. And they sent H7971 H853 the coat H3801 of many colors H6446 , and they brought H935 it to H413 their father H1 ; and said H559 , This H2063 have we found H4672 : know H5234 now H4994 whether it H1931 be thy son H1121 's coat H3801 or H518 no H3808 .
33. யாக்கோபு அதைக்கண்டு, “இது என் மகனுடைய மேலுடைதான்! ஏதோ ஒரு கொடிய மிருகம் அவனைக் கொன்று தின்றிருக்க வேண்டும், யோசேப்பு நிச்சயமாகத் துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டிருப்பான்” என்றான். PEPS
33. And he knew H5234 it , and said H559 , It is my son H1121 's coat H3801 ; an evil H7451 beast H2416 hath devoured H398 him; Joseph H3130 is without doubt rent in pieces H2963 H2963 .
34. யாக்கோபு தன் உடையைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, தன் மகனுக்காகப் பல நாட்கள் துக்கமாயிருந்தான்.
34. And Jacob H3290 rent H7167 his clothes H8071 , and put H7760 sackcloth H8242 upon his loins H4975 , and mourned H56 for H5921 his son H1121 many H7227 days H3117 .
35. அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். PEPS
35. And all H3605 his sons H1121 and all H3605 his daughters H1323 rose up H6965 to comfort H5162 him ; but he refused H3985 to be comforted H5162 ; and he said H559 , For H3588 I will go down H3381 into the grave H7585 unto H413 my son H1121 mourning H57 . Thus his father H1 wept H1058 for him.
36. இதற்கிடையில், மீதியானிய வியாபாரிகள் எகிப்திலே பார்வோனின் அலுவலர்களில் ஒருவனும், மெய்க்காவலர் தலைவனுமான போத்திபாருக்கு யோசேப்பை விற்றார்கள். PE
36. And the Midianites H4092 sold H4376 him into H413 Egypt H4714 unto Potiphar H6318 , an officer H5631 of Pharaoh H6547 's, and captain H8269 of the guard H2876 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×