|
|
1. {மென்பட்டு இடைப்பட்டி} PS யெகோவா என்னிடம், “நீ போய், ஒரு மென்பட்டுக் இடைப்பட்டியை வாங்கி, உன் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொள். ஆனால் அதில் தண்ணீர்பட விடாதே” என்றார்.
|
1. Thus H3541 saith H559 the LORD H3068 unto H413 me, Go H1980 and get H7069 thee a linen H6593 girdle H232 , and put H7760 it upon H5921 thy loins H4975 , and put H935 it not H3808 in water H4325 .
|
2. எனவே நான் யெகோவா அறிவுறுத்தியபடி, ஒரு இடைப்பட்டியை வாங்கி, என்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டேன். PEPS
|
2. So I got H7069 H853 a girdle H232 according to the word H1697 of the LORD H3068 , and put H7760 it on H5921 my loins H4975 .
|
3. அப்பொழுது யெகோவாவின் வார்த்தை இரண்டாம்முறை எனக்கு வந்தது:
|
3. And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me the second time H8145 , saying H559 ,
|
4. “நீ வாங்கி உன் இடுப்பில் கட்டியுள்ள இடைப்பட்டியை எடுத்துக்கொண்டு, இப்பொழுது யூப்ரட்டீஸ் நதியண்டைக்குப் போய், அங்கே கற்பாறைகளின் வெடிப்பில் அதை ஒளித்து வை” என்றார்.
|
4. Take H3947 H853 the girdle H232 that H834 thou hast got H7069 , which H834 is upon H5921 thy loins H4975 , and arise H6965 , go H1980 to Euphrates H6578 , and hide H2934 it there H8033 in a hole H5357 of the rock H5553 .
|
5. எனவே நான் போய் யெகோவா கட்டளையிட்டபடியே யூப்ரட்டீஸ் நதியண்டையில் அதை ஒளித்து வைத்தேன். PEPS
|
5. So I went H1980 , and hid H2934 it by Euphrates H6578 , as H834 the LORD H3068 commanded H6680 me.
|
6. அநேக நாட்களுக்குப்பின்பு யெகோவா என்னிடம், “நீ யூப்ரட்டீஸ் நதியண்டைக்குப் போய், நான் உன்னிடம் மறைத்துவைக்கும்படி சொன்ன அந்த இடைப்பட்டியை அங்கிருந்து எடு” என்றார்.
|
6. And it came to pass H1961 after H4480 H7093 many H7227 days H3117 , that the LORD H3068 said H559 unto H413 me, Arise H6965 , go H1980 to Euphrates H6578 , and take H3947 H853 the girdle H232 from thence H4480 H8033 , which H834 I commanded H6680 thee to hide H2934 there H8033 .
|
7. அப்பொழுது நான் யூப்ரட்டீஸ் நதிக்குப் போய், அதை மறைத்துவைத்த இடத்திலிருந்து தோண்டி எடுத்தேன். அந்த இடைப்பட்டியோ மக்கிப்போய் முற்றிலும் பயனற்றதாகி விட்டது. PEPS
|
7. Then I went H1980 to Euphrates H6578 , and digged H2658 , and took H3947 H853 the girdle H232 from H4480 the place H4725 where H834 H8033 I had hid H2934 it: and, behold H2009 , the girdle H232 was marred H7843 , it was profitable H6743 for nothing H3808 H3605 .
|
8. அதன்பின் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம்,
|
8. Then the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
|
9. “யெகோவா சொல்வது இதுவே: ‘இவ்வாறே யூதாவின் பெருமையையும், எருசலேமின் மிகுந்த பெருமையையும் அழிப்பேன்.
|
9. Thus H3541 saith H559 the LORD H3068 , After this manner H3602 will I mar H7843 the pride H1347 of Judah H3063 , and the great H7227 pride H1347 of Jerusalem H3389 .
|
10. இக்கொடிய மக்கள் என் வார்த்தைகளைக் கேட்க மறுத்து, தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தில் நடக்கிறார்கள். அவர்கள் பிற தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளின் பின்னாலேயே சென்று அவைகளை வணங்குகிறார்கள். இக்கொடிய மனிதர் முற்றிலும் பயனற்றுப்போன இந்த இடைப்பட்டியைப்போல் இருப்பார்கள்.
|
10. This H2088 evil H7451 people H5971 , which refuse H3987 to hear H8085 H853 my words H1697 , which walk H1980 in the imagination H8307 of their heart H3820 , and walk H1980 after H310 other H312 gods H430 , to serve H5647 them , and to worship H7812 them , shall even be H1961 as this H2088 girdle H232 , which H834 is good H6743 for nothing H3808 H3605 .
|
11. ஒரு மனிதனின் இடுப்பைச் சுற்றி இடைப்பட்டி கட்டப்படுவதுபோல் இஸ்ரயேலின் முழுக் குடும்பத்தையும் யூதாவின் முழுக் குடும்பத்தையும் என்னுடன் சேர்த்துக் கட்டினேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எனக்குப் புகழும், துதியும், கனமும் உடைய எனது மக்களாய் இருக்கும்படி இப்படிச் செய்தேன். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை.’ PS
|
11. For H3588 as H834 the girdle H232 cleaveth H1692 to H413 the loins H4975 of a man H376 , so H3651 have I caused to cleave H1692 unto H413 me H853 the whole H3605 house H1004 of Israel H3478 and the whole H3605 house H1004 of Judah H3063 , saith H5002 the LORD H3068 ; that they might be H1961 unto me for a people H5971 , and for a name H8034 , and for a praise H8416 , and for a glory H8597 : but they would not H3808 hear H8085 .
|
12. {திராட்சை இரச ஜாடி} PS “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொரு ஜாடியும் திராட்சரசத்தால் நிரப்பப்பட வேண்டும்.’ அதற்கு அவர்கள் ஒவ்வொரு ஜாடியும் திராட்சரசத்தால் நிரப்பப்பட வேண்டுமென்று எங்களுக்குத் தெரியாதா? என்று உன்னிடம் சொன்னால்,
|
12. Therefore thou shalt speak H559 unto H413 them H853 this H2088 word H1697 ; Thus H3541 saith H559 the LORD H3068 God H430 of Israel H3478 , Every H3605 bottle H5035 shall be filled H4390 with wine H3196 : and they shall say H559 unto H413 thee , Do we not H3808 certainly know H3045 H3045 that H3588 every H3605 bottle H5035 shall be filled H4390 with wine H3196 ?
|
13. அப்பொழுது நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் அரியணையிலிருக்கும் அரசர்கள், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர், எருசலேமின் வழிப்போக்கர் உட்பட இந்த நாட்டில் வாழும் யாவரையும் குடிபோதையில் நிரப்புவேன்.
|
13. Then shalt thou say H559 unto H413 them, Thus H3541 saith H559 the LORD H3068 , Behold H2009 , I will fill H4390 H853 all H3605 the inhabitants H3427 of this H2063 land H776 , even the kings H4428 that sit H3427 upon H5921 David H1732 's throne H3678 , and the priests H3548 , and the prophets H5030 , and all H3605 the inhabitants H3427 of Jerusalem H3389 , with drunkenness H7943 .
|
14. நான் தகப்பன்மார், மகன்கள் என்ற வித்தியாசமின்றி ஒரேவிதமாக ஒருவருக்கு எதிராக ஒருவரை மோதியடிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள்மீது எந்தவித அனுதாபத்தையோ, இரக்கத்தையோ, பரிவையோ காட்டாமல் அவர்களை அழித்துப்போடுவேன்’ ” என்கிறார்.
|
14. And I will dash H5310 them one H376 against H413 another H251 , even the fathers H1 and the sons H1121 together H3162 , saith H5002 the LORD H3068 : I will not H3808 pity H2550 , nor H3808 spare H2347 , nor H3808 have mercy H7355 , but destroy H4480 H7843 them.
|
15. {சிறையிருப்பைப் பற்றிய அச்சுறுத்தல்} PS நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்; அகந்தையாயிராதீர்கள். ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார்.
|
15. Hear H8085 ye , and give ear H238 ; be not H408 proud H1361 : for H3588 the LORD H3068 hath spoken H1696 .
|
16. அவர் இருளைக் கொண்டுவருவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் பாதங்கள் இடறுவதற்கு முன்னும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமையைக் கொடுங்கள். நீங்கள் வெளிச்சத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள். ஆனால் அவர் அதைக் காரிருளாக்கி மப்பும் மந்தாரமுமாக மாற்றிப்போடுவார்.
|
16. Give H5414 glory H3519 to the LORD H3068 your God H430 , before H2962 he cause darkness H2821 , and before H2962 your feet H7272 stumble H5062 upon H5921 the dark H5399 mountains H2022 , and , while ye look H6960 for light H216 , he turn H7760 it into the shadow of death H6757 , and make H7896 it gross darkness H6205 .
|
17. ஆனால் இதற்கு நீங்கள் செவிகொடாவிட்டால், உங்கள் பெருமையின் நிமித்தம் நான் எனக்குள்ளே துக்கித்துப் புலம்புவேன். யெகோவாவின் மந்தை சிறைப்பிடிக்கப்பட்டுப்போகும் என்பதால், என் கண்கள் கண்ணீர் சிந்தி மனங்கசந்து அழும்.
|
17. But if H518 ye will not H3808 hear H8085 it , my soul H5315 shall weep H1058 in secret places H4565 for H4480 H6440 your pride H1466 ; and mine eye H5869 shall weep sore H1830 H1830 , and run down H3381 with tears H1832 , because H3588 the LORD H3068 's flock H5739 is carried away captive H7617 .
|
18. நீ அரசனிடமும் அவரின் தாய் அரசியிடமும், உங்கள் அரியணையை விட்டுக் கீழே இறங்குங்கள். ஏனெனில் மகிமையான மகுடங்கள் உங்கள் தலைகளிலிருந்து விழுந்துவிடும் என்று சொல்.
|
18. Say H559 unto the king H4428 and to the queen H1377 , Humble yourselves H8213 , sit down H3427 : for H3588 your principalities H4761 shall come down H3381 , even the crown H5850 of your glory H8597 .
|
19. தெற்கிலுள்ள பட்டணங்கள் *தெற்கிலுள்ள பட்டணங்கள் அல்லது நெகேப் அடைக்கப்பட்டுவிடும். அவைகளைத் திறக்க ஒருவரும் இருக்கமாட்டார்கள். யூதாவில் உள்ள மக்கள் எல்லோரும் முழுவதுமாக நாடுகடத்தப்படுவார்கள்.
|
19. The cities H5892 of the south H5045 shall be shut up H5462 , and none H369 shall open H6605 them : Judah H3063 shall be carried away captive H1540 all H3605 of it , it shall be wholly H7965 carried away captive H1540 .
|
20. உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பார். உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மந்தை எங்கே? நீ மேன்மைபாராட்டிய உன் செம்மறியாடு எங்கே?
|
20. Lift up H5375 your eyes H5869 , and behold H7200 them that come H935 from the north H4480 H6828 : where H346 is the flock H5739 that was given H5414 thee , thy beautiful H8597 flock H6629 ?
|
21. நீ விசேஷ கூட்டாளிகளாக நட்பு பாராட்டியவர்களை யெகோவா உன்மேல் ஆளுகை செலுத்த வைக்கும்போது நீ என்ன சொல்வாய்? ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப்போன்ற ஒரு வேதனை உன்னைப் பற்றிக்கொள்ளாதோ?
|
21. What H4100 wilt thou say H559 when H3588 he shall punish H6485 H5921 thee? for thou H859 hast taught H3925 them to be captains H441 , and as chief H7218 over H5921 thee : shall not H3808 sorrows H2256 take H270 thee, as H3644 a woman H802 in travail H3205 ?
|
22. “இது ஏன் எனக்கு நடந்தது” என்று நீ உன்னையே கேட்பாயானால், அது உன் அநேக பாவங்களினாலேயே. அதனால்தான் உன் உடைகள் கிழிக்கப்பட்டு, உனது உடல் கேவலமாய் அவமானப்படுத்தப்பட்டது.
|
22. And if H3588 thou say H559 in thine heart H3824 , Wherefore H4069 come H7122 these things H428 upon me? For the greatness H7230 of thine iniquity H5771 are thy skirts H7757 discovered H1540 , and thy heels H6119 made bare H2554 .
|
23. எத்தியோப்பியன் தன் தோலை மாற்ற முடியுமோ? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமோ? அதுபோலவே தீமைசெய்யப் பழகிய உங்களாலும் நன்மை செய்யமுடியாது.
|
23. Can the Ethiopian H3569 change H2015 his skin H5785 , or the leopard H5246 his spots H2272 ? then may H3201 ye H859 also H1571 do good H3190 , that are accustomed H3928 to do evil H7489 .
|
24. ஆகையினால் பாலைவனக் காற்றினால் பறக்கடிக்கப்படும் பதரைப்போல், நானும் உங்களைச் சிதறடிப்பேன்.
|
24. Therefore will I scatter H6327 them as the stubble H7179 that passeth away H5674 by the wind H7307 of the wilderness H4057 .
|
25. நீங்கள் என்னை மறந்து, பொய் தெய்வங்களை நம்பியிருந்தபடியால், இதுவே உங்கள் பங்கும் நான் உங்களுக்கென நியமித்த பாகமுமாகும் என யெகோவா அறிவிக்கிறார்.
|
25. This H2088 is thy lot H1486 , the portion H4490 of thy measures H4055 from H4480 H854 me, saith H5002 the LORD H3068 ; because H834 thou hast forgotten H7911 me , and trusted H982 in falsehood H8267 .
|
26. உங்கள் நிர்வாணம் காணப்பட்டு வெட்கப்படும்படியாக நான் உங்கள் உடைகளை உங்கள் முகத்துக்கு மேலாகத் தூக்கிப் பிடிப்பேன்.
|
26. Therefore H1571 will I H589 discover H2834 thy skirts H7757 upon H5921 thy face H6440 , that thy shame H7036 may appear H7200 .
|
27. உங்கள் விபசாரங்களும், காமத்தின் கனைப்புகளும், உங்கள் வெட்கம் கெட்ட வேசித்தனமும் வெளிப்படும். நீங்கள் குன்றுகளின்மேலும், வயல்களின்மேலும் செய்த அருவருப்பான செயல்களை நான் கண்டிருக்கிறேன். எருசலேமே! ஐயோ உனக்குக் கேடு. எவ்வளவு காலத்துக்கு நீ அசுத்தமாயிருப்பாய்? PE
|
27. I have seen H7200 thine adulteries H5004 , and thy neighings H4684 , the lewdness H2154 of thy whoredom H2184 , and thine abominations H8251 on H5921 the hills H1389 in the fields H7704 . Woe H188 unto thee , O Jerusalem H3389 ! wilt thou not H3808 be made clean H2891 ? when H310 shall it once H5750 be ?
|