Bible Books

:

1. {எரேமியா நிலம் வாங்குதல்} PS யூதாவின் அரசன் சிதேக்கியா ஆட்சி செய்த பத்தாம் வருடம், எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: இது நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருடமாய் இருந்தது.
1. The word H1697 that H834 came H1961 to H413 Jeremiah H3414 from H4480 H854 the LORD H3068 in the tenth H6224 year H8141 of Zedekiah H6667 king H4428 of Judah H3063 , which H1931 was the eighteenth H8083 H6240 year H8141 of Nebuchadnezzar H5019 .
2. அவ்வேளையில் பாபிலோன் அரசனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினன் எரேமியா யூதா அரசர்களின் அரண்மனையிலிருந்த காவற்கூட முற்றத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தான். PEPS
2. For then H227 the king H4428 of Babylon H894 's army H2428 besieged H6696 H5921 Jerusalem H3389 : and Jeremiah H3414 the prophet H5030 was H1961 shut up H3607 in the court H2691 of the prison H4307 , which H834 was in the king H4428 of Judah H3063 's house H1004 .
3. அவ்வேளையில் யூதாவின் அரசனாகிய சிதேக்கியா எரேமியாவை சிறையில் அடைத்துச் சொன்னதாவது. “நீ ஏன் இவ்வாறு இறைவாக்கு உரைக்கிறாய்? யெகோவா சொல்வது இதுவே: நான் இப்பட்டணத்தைப் பாபிலோன் அரசனின் கையில் கொடுக்கப்போகிறேன்; அவன் அதைக் கைப்பற்றுவான்.
3. For H834 Zedekiah H6667 king H4428 of Judah H3063 had shut him up H3607 , saying H559 , Wherefore H4069 dost thou H859 prophesy H5012 , and say H559 , Thus H3541 saith H559 the LORD H3068 , Behold H2009 , I will give H5414 H853 this H2063 city H5892 into the hand H3027 of the king H4428 of Babylon H894 , and he shall take H3920 it;
4. யூதாவின் அரசன் சிதேக்கியா பாபிலோனியருடைய கையிலிருந்து தப்பிப்போகமாட்டான். பாபிலோனின் அரசனிடம் நிச்சயம் ஒப்படைக்கப்படுவான். சிதேக்கியா பாபிலோன் அரசனுடன் நேர்முகமாகப் பேசி தன் கண்களால் அவனைக் காண்பான்.
4. And Zedekiah H6667 king H4428 of Judah H3063 shall not H3808 escape H4422 out of the hand H4480 H3027 of the Chaldeans H3778 , but H3588 shall surely be delivered H5414 H5414 into the hand H3027 of the king H4428 of Babylon H894 , and shall speak H1696 with H5973 him mouth H6310 to mouth H6310 , and his eyes H5869 shall behold H7200 H853 his eyes H5869 ;
5. அவன் சிதேக்கியாவை பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனுக்கு நடவடிக்கை எடுக்கும்வரை அங்கேயே தங்கியிருப்பான். எனவே நீயோ பாபிலோனியருடன் போரிட்டால் நிச்சயம் வெற்றிபெறவே மாட்டாய் என்று யெகோவா சொல்கிறார் என்கிறாயே” என்றான். PEPS
5. And he shall lead H1980 H853 Zedekiah H6667 to Babylon H894 , and there H8033 shall he be H1961 until H5704 I visit H6485 him, saith H5002 the LORD H3068 : though H3588 ye fight H3898 with H854 the Chaldeans H3778 , ye shall not H3808 prosper H6743 .
6. சிறையிருந்த காலத்தில் எரேமியா சொன்னதாவது, “யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.
6. And Jeremiah H3414 said H559 , The word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
7. அவர் என்னிடம், சல்லூமின் மகனான உனது ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேல் உன்னிடம் வரப்போகிறான். அவன் வந்து, ‘ஆனதோத்திலிருக்கும் என் வயலை நீ உனக்கு வாங்கிக்கொள். நீ நெருங்கிய உறவினனானபடியால் அதை வாங்கும் உரிமையும், கடமையும் உன்னுடையதே’ என்று சொல்வான் என்று சொன்னார்” என்றான். PEPS
7. Behold H2009 , Hanameel H2601 the son H1121 of Shallum H7967 thine uncle H1730 shall come H935 unto H413 thee, saying H559 , Buy H7069 thee H853 my field H7704 that H834 is in Anathoth H6068 : for H3588 the right H4941 of redemption H1353 is thine to buy H7069 it .
8. “பின்பு யெகோவா கூறியபடியே, என் ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேல் காவல் முற்றத்திற்கு என்னிடம் வந்து, ‘பென்யமீன் நாட்டிலிருக்கும் ஆனதோத்திலுள்ள என்னுடைய வயலை நீ வாங்கு. அதை வைத்துக்கொள்ளவும், மீட்டுக்கொள்ளவும் உனக்கே உரிமையுண்டு. அதனால் உனக்காக வாங்கிக்கொள்’ என்றான். PEPS “அப்பொழுது அது யெகோவாவின் வார்த்தை என்பதை நான் அறிந்துகொண்டேன்.
8. So Hanameel H2601 mine uncle H1730 's son H1121 came H935 to H413 me in H413 the court H2691 of the prison H4307 according to the word H1697 of the LORD H3068 , and said H559 unto H413 me, Buy H7069 H853 my field H7704 , I pray thee H4994 , that H834 is in Anathoth H6068 , which H834 is in the country H776 of Benjamin H1144 : for H3588 the right H4941 of inheritance H3425 is thine , and the redemption H1353 is thine; buy H7069 it for thyself . Then I knew H3045 that H3588 this H1931 was the word H1697 of the LORD H3068 .
9. ஆகவே நான் ஆனதோத்திலுள்ள வயலை எனது ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேலிடமிருந்து வாங்கி அவனுக்கு பதினேழு சேக்கல் *பதினேழு சேக்கல் என்பது ஏறத்தாழ 200 கிராம் ஆகும் வெள்ளியையும் நிறுத்துக் கொடுத்தேன்.
9. And I bought H7069 H853 the field H7704 of H4480 H854 Hanameel H2601 my uncle H1730 's son H1121 , that H834 was in Anathoth H6068 , and weighed H8254 him H853 the money H3701 , even seventeen H7651 H6240 shekels H8255 of silver H3701 .
10. நான் பத்திரத்தில் கையெழுத்திட்டு, முத்திரைபோட்டு சாட்சிப்படுத்தி, தராசில் வெள்ளியை நிறுத்துக் கொடுத்தேன்.
10. And I subscribed H3789 the evidence H5612 , and sealed H2856 it , and took H5749 witnesses H5707 , and weighed H8254 him the money H3701 in the balances H3976 .
11. விதிகளும், நிபந்தனைகளும் அடங்கிய பிரதியான பத்திரத்தையும், அதனுடன் முத்திரையிடப்படாத பிரதியையும் எடுத்துக்கொண்டேன்.
11. So I took H3947 H853 the evidence H5612 of the purchase H4736 , both H853 that which was sealed H2856 according to the law H4687 and custom H2706 , and that which was open H1540 :
12. நான் அந்த பத்திரத்தை மாசெயாவின் மகனான நேரியாவின் மகன் பாரூக்கிடம் கொடுத்தேன். அதை, எனது ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேலுக்கு முன்பாகவும், பத்திரத்தில் கையெழுத்திட்ட சாட்சிகளுக்கு முன்பாகவும், காவற்கூட முற்றத்தில் இருந்த எல்லா யூதரின் முன்பாகவும் அவனிடத்தில் கொடுத்தேன். PEPS
12. And I gave H5414 H853 the evidence H5612 of the purchase H4736 unto H413 Baruch H1263 the son H1121 of Neriah H5374 , the son H1121 of Maaseiah H4271 , in the sight H5869 of Hanameel H2601 mine uncle H1730 's son , and in the presence H5869 of the witnesses H5707 that subscribed H3789 the book H5612 of the purchase H4736 , before H5869 all H3605 the Jews H3064 that sat H3427 in the court H2691 of the prison H4307 .
13. “நான் இந்த அறிவுறுத்தல்களை அவர்கள் முன்னிலையில் பாரூக்கிடம் கொடுத்தேன்.
13. And I charged H6680 H853 Baruch H1263 before H5869 them, saying H559 ,
14. ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: முத்திரையிட்டதும், முத்திரையிடாததுமான பத்திரத்தின் பிரதிகளை எடுத்து, அநேக காலத்திற்குப் பாதுகாப்பாய் இருக்கும்படி ஒரு மண்பானையில் போட்டு வை.
14. Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; Take H3947 H853 these H428 evidences H5612 , H853 this H2088 evidence H5612 of the purchase H4736 , both which is sealed H2856 , and this H2088 evidence H5612 which is open H1540 ; and put H5414 them in an earthen H2789 vessel H3627 , that H4616 they may continue H5975 many H7227 days H3117 .
15. ஏனெனில் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, மீண்டும் இந்த நாட்டில் வீடுகளும், வயல்களும், திராட்சைத் தோட்டங்களும் விலைக்கு வாங்கப்படும் என்கிறார்’ என்றேன். PEPS
15. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; Houses H1004 and fields H7704 and vineyards H3754 shall be possessed H7069 again H5750 in this H2063 land H776 .
16. “நான் பத்திரத்தை நேரியாவின் மகனான பாரூக்கிடம் கொடுத்தபின் யெகோவாவிடம் மன்றாடினேன்.
16. Now when H310 I had delivered H5414 H853 the evidence H5612 of the purchase H4736 unto H413 Baruch H1263 the son H1121 of Neriah H5374 , I prayed H6419 unto H413 the LORD H3068 , saying H559 ,
17. “ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது மகா வல்லமையினாலும், நீட்டப்பட்ட கரத்தினாலும் வானங்களையும், பூமியையும் உருவாக்கினீர். உம்மால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமேயில்லை.
17. Ah H162 Lord H136 GOD H3069 ! behold H2009 , thou H859 hast made H6213 H853 the heaven H8064 and the earth H776 by thy great H1419 power H3581 and stretched out H5186 arm H2220 , and there is nothing H3808 H3605 H1697 too hard H6381 for H4480 thee:
18. நீர் ஆயிரக்கணக்கானோருக்கு அன்பு காட்டுகிறீர். ஆனால் பெற்றோரின் பாவங்களுக்கான தண்டனையை அவர்களுக்குப்பின் அவர்களின் பிள்ளைகளின் மடியில் கொண்டுவருகிறீர். பெரியவரும், வல்லமையுள்ளவருமான இறைவனே, சேனைகளின் யெகோவா என்பது உமது பெயர்.
18. Thou showest H6213 lovingkindness H2617 unto thousands H505 , and recompensest H7999 the iniquity H5771 of the fathers H1 into H413 the bosom H2436 of their children H1121 after H310 them : the Great H1419 , the Mighty H1368 God H410 , the LORD H3068 of hosts H6635 , is his name H8034 ,
19. உமது நோக்கங்கள் பெரியவை. உமது செயல்கள் வல்லமையுள்ளவை. மனிதருடைய வழிகளையெல்லாம் உமது கண்கள் காண்கின்றன. அவனவனுடைய நடத்தைக்குத் தக்கதாகவும், அவனவனுடைய செயல்களுக்குத் தக்கதாகவும் ஒவ்வொருவருக்கும் நீர் பலன் அளிக்கிறீர்.
19. Great H1419 in counsel H6098 , and mighty H7227 in work H5950 : for H834 thine eyes H5869 are open H6491 upon H5921 all H3605 the ways H1870 of the sons H1121 of men H120 : to give H5414 every one H376 according to his ways H1870 , and according to the fruit H6529 of his doings H4611 :
20. நீர் எகிப்திலே அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தீர். இஸ்ரயேலருக்கும், மற்ற எல்லா மனுமக்களுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றுவரை அவைகளை நடப்பித்திருக்கிறீர். இன்னும் உமக்கே உரியதாய் இருக்கும் புகழையும் பெற்றிருக்கிறீர்.
20. Which H834 hast set H7760 signs H226 and wonders H4159 in the land H776 of Egypt H4714 , even unto H5704 this H2088 day H3117 , and in Israel H3478 , and among other men H120 ; and hast made H6213 thee a name H8034 , as at this H2088 day H3117 ;
21. நீர் உமது மக்களான இஸ்ரயேலரை அடையாளங்களுடனும், அதிசயங்களுடனும் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். உமது வல்லமையுள்ள கையினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் பெரிய பயங்கரத்தினாலும் அதைச் செய்தீர்.
21. And hast brought forth H3318 H853 thy people H5971 H853 Israel H3478 out of the land H4480 H776 of Egypt H4714 with signs H226 , and with wonders H4159 , and with a strong H2389 hand H3027 , and with a stretched out H5186 arm H248 , and with great H1419 terror H4172 ;
22. அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிறதான இந்த நாட்டையும் நீரே அவர்களுக்குக் கொடுத்தீர்.
22. And hast given H5414 them H853 this H2063 land H776 , which H834 thou didst swear H7650 to their fathers H1 to give H5414 them , a land H776 flowing H2100 with milk H2461 and honey H1706 ;
23. அவர்கள் வந்து அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவோ, உமது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை. நீர் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி செய்யவும் இல்லை. ஆகையினால் நீர் அவர்கள்மீது இந்த பேராபத்தையெல்லாம் கொண்டுவந்தீர்.
23. And they came H935 in , and possessed H3423 it ; but they obeyed H8085 not H3808 thy voice H6963 , neither H3808 walked H1980 in thy law H8451 ; they have done H6213 H853 nothing H3808 of all H3605 that H834 thou commandedst H6680 them to do H6213 : therefore thou hast caused H853 all H3605 this H2063 evil H7451 to come upon H7122 them:
24. “பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக எப்படியாக முற்றுகைக் கொத்தளங்கள் கட்டப்பட்டுள்ளன என்று பாரும். வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றின் நிமித்தம் இப்பட்டணம் அதைத் தாக்கிக்கொண்டிருக்கிற பாபிலோனியரிடம் கொடுக்கப்படும். நீர் இப்போது காண்கிறதுபோல நீர் சொன்னது நடந்திருக்கிறது.
24. Behold H2009 the mounts H5550 , they are come H935 unto the city H5892 to take H3920 it ; and the city H5892 is given H5414 into the hand H3027 of the Chaldeans H3778 , that fight H3898 against H5921 it, because H4480 H6440 of the sword H2719 , and of the famine H7458 , and of the pestilence H1698 : and what H834 thou hast spoken H1696 is come to pass H1961 ; and, behold H2009 , thou seest H7200 it .
25. ஆண்டவராகிய யெகோவாவே! இப்பட்டணம் பாபிலோனியரிடம் கையளிக்கப்பட இருக்கிறபோதிலும், நீர் என்னிடம், ‘வெள்ளியைக் கொடுத்து வயலை வாங்கி, அதன் ஆவணங்களைச் சாட்சிப்படுத்து என்று சொல்கிறீரே’ என்று மன்றாடினேன்.” PEPS
25. And thou H859 hast said H559 unto H413 me , O Lord H136 GOD H3069 , Buy H7069 thee the field H7704 for money H3701 , and take H5749 witnesses H5707 ; for the city H5892 is given H5414 into the hand H3027 of the Chaldeans H3778 .
26. அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
26. Then came H1961 the word H1697 of the LORD H3068 unto H413 Jeremiah H3414 , saying H559 ,
27. “மாம்சமான யாவருக்கும் இறைவனாகிய யெகோவா நானே. என்னால் இயலாதது ஒன்றுண்டோ?
27. Behold H2009 , I H589 am the LORD H3068 , the God H430 of all H3605 flesh H1320 : is there any H3605 thing H1697 too hard H6381 for H4480 me?
28. ஆகையினால் யெகோவா சொல்வது இதுவே: நான் இப்பட்டணத்தைப் பாபிலோனியரிடமும், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடமும் கொடுக்கப்போகிறேன். அவன் அதைக் கைப்பற்றுவான்.
28. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 ; Behold H2009 , I will give H5414 H853 this H2063 city H5892 into the hand H3027 of the Chaldeans H3778 , and into the hand H3027 of Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 , and he shall take H3920 it:
29. இந்தப் பட்டணத்தைத் தாக்குகிற பாபிலோனியர் இதற்குள் புகுந்து, இதற்கு நெருப்பு வைப்பார்கள். வீட்டின் கூரைகளில் பாகாலுக்குத் தூபங்காட்டி, பிற தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்து, எனக்குக் கோபமூட்டிய இம்மக்களின் வீடுகளுடன் இந்த நகரத்தையும் எரித்துப் போடுவார்கள். PEPS
29. And the Chaldeans H3778 , that fight H3898 against H5921 this H2063 city H5892 , shall come H935 and set H3341 fire H784 on H853 this H2063 city H5892 , and burn H8313 it with the houses H1004 , upon H5921 whose H834 roofs H1406 they have offered incense H6999 unto Baal H1168 , and poured out H5258 drink offerings H5262 unto other H312 gods H430 , to H4616 provoke me to anger H3707 .
30. “தங்கள் இளமையிலிருந்தே, இஸ்ரயேல், யூதா மக்கள் எனக்கு முன்பாகத் தீமையை அல்லாமல், வேறொன்றும் செய்யவில்லை. இஸ்ரயேல் மக்கள் உண்மையிலேயே தங்கள் கைகள் செய்த விக்கிரகங்களினால் எனக்குக் கோபமூட்டினார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
30. For H3588 the children H1121 of Israel H3478 and the children H1121 of Judah H3063 have H1961 only H389 done H6213 evil H7451 before H5869 me from their youth H4480 H5271 : for H3588 the children H1121 of Israel H3478 have only H389 provoked me to anger H3707 H853 with the work H4639 of their hands H3027 , saith H5002 the LORD H3068 .
31. இந்தப் பட்டணம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கோபத்தையும், கடுங்கோபத்தையும், மிகுதியாய் எழுப்பியபடியால் அதை என் பார்வையிலிருந்து அகற்றவேண்டும்.
31. For H3588 H5921 this H2063 city H5892 hath been H1961 to me as a provocation H5921 of mine anger H639 and of H5921 my fury H2534 from H4480 the day H3117 that H834 they built H1129 it even unto H5704 this H2088 day H3117 ; that I should remove H5493 it from before H4480 H5921 my face H6440 ,
32. இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் தாங்கள் செய்த தீமையினால் எனக்குக் கோபமூட்டினார்கள். அவர்களும், அவர்கள் அரசர்களும், அதிகாரிகளும், ஆசாரியரும், இறைவாக்கினரும், யூதா மனிதரும், எருசலேம் மக்களுமே அப்படிச் செய்தார்கள்.
32. Because H5921 of all H3605 the evil H7451 of the children H1121 of Israel H3478 and of the children H1121 of Judah H3063 , which H834 they have done H6213 to provoke me to anger H3707 , they H1992 , their kings H4428 , their princes H8269 , their priests H3548 , and their prophets H5030 , and the men H376 of Judah H3063 , and the inhabitants H3427 of Jerusalem H3389 .
33. அவர்களோ தங்கள் முகங்களையல்ல; முதுகுகளையே எனக்குக் காட்டினார்கள். நான் திரும்பத்திரும்ப போதித்தும் அதை அவர்கள் கேட்கவோ, திருந்துவதற்கு முயற்சிக்கவோ இல்லை.
33. And they have turned H6437 unto H413 me the back H6203 , and not H3808 the face H6440 : though I taught H3925 them , rising up early H7925 and teaching H3925 them , yet they have not H369 hearkened H8085 to receive H3947 instruction H4148 .
34. அவர்கள் என் பெயரினால் அழைக்கப்படும் ஆலயத்தில், தங்கள் அருவருப்பான விக்கிரகங்களை வைத்து ஆலயத்தைக் கறைப்படுத்தினார்கள்.
34. But they set H7760 their abominations H8251 in the house H1004 , which H834 is called H7121 by H5921 my name H8034 , to defile H2930 it.
35. அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும் மோளேகு தெய்வத்திற்குப் பலியிடுவதற்காக பென் இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். இத்தகைய அருவருப்பான செயல்களைச் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளையிட்டதுமில்லை; அப்படி நான் என் மனதில் எண்ணியதுமில்லை. இருந்தும் அவர்கள் இப்படிச் செய்து யூதாவைப் பாவத்திற்குட்படுத்தினார்கள். PEPS
35. And they built H1129 H853 the high places H1116 of Baal H1168 , which H834 are in the valley H1516 of the son H1121 of Hinnom H2011 , to cause H853 their sons H1121 and their daughters H1323 to pass through H5674 the fire unto Molech H4432 ; which H834 I commanded H6680 them not H3808 , neither H3808 came H5927 it into H5921 my mind H3820 , that they should do H6213 this H2063 abomination H8441 , to H4616 cause H853 Judah H3063 to sin H2398 .
36. “எரேமியாவே, ‘இப்பட்டணம் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் பாபிலோன் அரசனின் கையில் கொடுக்கப்படும்’ என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனாலும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அந்நாட்டைப் பற்றி இன்னும் அதிகமாய்ச் சொல்வது இதுவே:
36. And now H6258 therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 , the God H430 of Israel H3478 , concerning H413 this H2063 city H5892 , whereof H834 ye H859 say H559 , It shall be delivered H5414 into the hand H3027 of the king H4428 of Babylon H894 by the sword H2719 , and by the famine H7458 , and by the pestilence H1698 ;
37. கடுஞ்சினத்தாலும் என் கோபத்தாலும் துரத்திவிட்ட எல்லா நாடுகளிலிருந்தும் நிச்சயமாக அவர்களைச் சேர்த்தெடுப்பேன். அவர்களைத் திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவந்து அவர்கள் பாதுகாப்புடன் வாழும்படி செய்வேன்.
37. Behold H2009 , I will gather H6908 them out of all H4480 H3605 countries H776 , whither H834 H8033 I have driven H5080 them in mine anger H639 , and in my fury H2534 , and in great H1419 wrath H7110 ; and I will bring them again H7725 unto H413 this H2088 place H4725 , and I will cause them to dwell H3427 safely H983 :
38. அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.
38. And they shall be H1961 my people H5971 , and I H589 will be H1961 their God H430 :
39. நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும், ஒரே மனதையும் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காகவும், தங்களுக்குப் பின்வரும் பிள்ளைகளின் நன்மைக்காகவும் என்றென்றைக்கும் எனக்குப் பயந்து நடப்பார்கள்.
39. And I will give H5414 them one H259 heart H3820 , and one H259 way H1870 , that they may fear H3372 me forever H3605 H3117 , for the good H2896 of them , and of their children H1121 after H310 them:
40. நான் அவர்களோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். அவர்கள் என்னைவிட்டுத் திரும்பாதபடி எனக்குப் பயப்படும் உணர்வை நான் அவர்களுக்குக் கொடுப்பேன்.
40. And I will make H3772 an everlasting H5769 covenant H1285 with them, that H834 I will not H3808 turn away H7725 from H4480 H310 them , to do them good H3190 H853 ; but I will put H5414 my fear H3374 in their hearts H3824 , that they shall not H1115 depart H5493 from H4480 H5921 me.
41. அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் மகிழ்ந்து, அவர்களை இந்த நாட்டில் நிச்சயமாக நிலைநாட்டுவேன். இதை என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமாவோடும் செய்வேன். PEPS
41. Yea , I will rejoice H7797 over H5921 them to do them good H2895 H853 , and I will plant H5193 them in this H2063 land H776 assuredly H571 with my whole H3605 heart H3820 and with my whole H3605 soul H5315 .
42. “யெகோவா கூறுவது இதுவே: இந்த மக்கள்மேல் இப்பேரிடரை நானே கொண்டுவந்தேன். ஆகவே நான் அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி, எல்லா செல்வச் செழிப்பையும் அதிகமாய் அவர்களுக்குக் கொடுப்பேன்.
42. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 ; Like as H834 I have brought H935 H853 all H3605 this H2063 great H1419 evil H7451 upon H413 this H2088 people H5971 , so H3651 will I H595 bring H935 upon H5921 them H853 all H3605 the good H2896 that H834 I H595 have promised H1696 H5921 them.
43. ‘அது மனிதர்களும், மிருகங்களும் இல்லாமல் பாழடைந்த நாடு என்றும், அது பாபிலோனியரின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்,’ நீங்கள் சொல்லும் இந்நாட்டிலே, மறுபடியும் வயல்கள் வாங்கப்படும்.
43. And fields H7704 shall be bought H7069 in this H2063 land H776 , whereof H834 ye H859 say H559 , It H1931 is desolate H8077 without H4480 H369 man H120 or beast H929 ; it is given H5414 into the hand H3027 of the Chaldeans H3778 .
44. பென்யமீன் நாட்டிலும், எருசலேமைச் சூழ்ந்துள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மேற்கு மலைச்சரிவிலுள்ள நாட்டின் பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலும் வயல்கள் வெள்ளிக்கு வாங்கப்படும். பத்திரங்களுக்குக் கையெழுத்திட்டு முத்திரையிட்டு சாட்சிகளையும் வைப்பார்கள். ஏனெனில் நான் அவர்களுடைய செல்வங்களை திருப்பிக் கொடுப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.” PE
44. Men shall buy H7069 fields H7704 for money H3701 , and subscribe H3789 evidences H5612 , and seal H2856 them , and take H5749 witnesses H5707 in the land H776 of Benjamin H1144 , and in the places about H5439 Jerusalem H3389 , and in the cities H5892 of Judah H3063 , and in the cities H5892 of the mountains H2022 , and in the cities H5892 of the valley H8219 , and in the cities H5892 of the south H5045 : for H3588 I will cause H853 their captivity H7622 to return H7725 , saith H5002 the LORD H3068 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×