Bible Books

:

1. இஸ்ரயேலே, “நீ திரும்பிவர
விரும்பினால் என்னிடம் திரும்பி வா” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நீ என் பார்வையிலிருந்து உன் அருவருப்பான விக்கிரகங்களை அகற்றி,
இனி ஒருபோதும் வழிவிலகாதிருந்து,
1. If H518 thou wilt return H7725 , O Israel H3478 , saith H5002 the LORD H3068 , return H7725 unto H413 me : and if H518 thou wilt put away H5493 thine abominations H8251 out of my sight H4480 H6440 , then shalt thou not H3808 remove H5110 .
2. உண்மையும், நீதியும், நேர்மையுமான வழியில் நடந்து
‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’
என்று நீ ஆணையிடுவாயானால், எல்லா நாட்டினரும் அவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
அவரில் அவர்கள் மகிழ்ச்சிகொள்வார்கள்” என்கிறார். PEPS
2. And thou shalt swear H7650 , The LORD H3068 liveth H2416 , in truth H571 , in judgment H4941 , and in righteousness H6666 ; and the nations H1471 shall bless themselves H1288 in him , and in him shall they glory H1984 .
3. யூதாவின் மனிதருக்கும், எருசலேமின் மனிதருக்கும் யெகோவா கூறுவது இதுவே:
“உழப்படாத உங்கள் நிலத்தைப் பண்படுத்துங்கள்.
முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள்.
3. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 to the men H376 of Judah H3063 and Jerusalem H3389 , Break up H5214 your fallow ground H5215 , and sow H2232 not H408 among H413 thorns H6975 .
4. யூதாவின் மனிதரே, எருசலேமின் மக்களே,
யெகோவாவுக்கென்று உங்களை விருத்தசேதனம் *விருத்தசேதனம் என்றால் அர்ப்பணித்தல் எனப்படும். பண்ணுங்கள்,
உங்கள் இருதயங்களை விருத்தசேதனம் பண்ணுங்கள்.
இல்லையெனில் நீங்கள் செய்திருக்கிற தீமையினால்,
என்னுடைய கோபம் வெளிப்பட்டு,
அணைப்பாரில்லாத நெருப்பைப்போல் எரியும்.
4. Circumcise yourselves H4135 to the LORD H3068 , and take away H5493 the foreskins H6190 of your heart H3824 , ye men H376 of Judah H3063 and inhabitants H3427 of Jerusalem H3389 : lest H6435 my fury H2534 come forth H3318 like fire H784 , and burn H1197 that none H369 can quench H3518 it , because H4480 H6440 of the evil H7455 of your doings H4611 .
5. {வடக்கிலிருந்து வரும் பேரழிவு} PS “யூதாவில் அறிவித்து, எருசலேமில் பிரசித்தப்படுத்திச் சொல்லுங்கள்:
‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்!’
சத்தமிட்டு:
‘ஒன்றுகூடுங்கள்!
பாதுகாப்பான பட்டணங்களுக்கு ஓடுவோம்!’ என்று சொல்லுங்கள்.
5. Declare H5046 ye in Judah H3063 , and publish H8085 in Jerusalem H3389 ; and say H559 , Blow H8628 ye the trumpet H7782 in the land H776 : cry H7121 , gather together H4390 , and say H559 , Assemble yourselves H622 , and let us go H935 into H413 the defensed H4013 cities H5892 .
6. சீயோனுக்குப் போவதற்குக் கொடியேற்றுங்கள்!
பாதுகாப்புக்காக தாமதியாது ஓடுங்கள்!
ஏனென்றால் நான் வடக்கிலிருந்து பேராபத்தையும்,
மிகப்பெரிய அழிவையும் கொண்டுவருகிறேன்.”
6. Set up H5375 the standard H5251 toward Zion H6726 : retire H5756 , stay H5975 not H408 : for H3588 I H595 will bring H935 evil H7451 from the north H4480 H6828 , and a great H1419 destruction H7667 .
7. ஒரு சிங்கம் தன் குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறது.
நாடுகளை அழிக்கிறவன் புறப்பட்டு விட்டான்.
உன்னுடைய நாட்டைப் பாழாக்குவதற்காக,
தனது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டான்.
உன்னுடைய பட்டணங்கள்
குடியிருப்பவர்கள் இன்றி பாழாய்க்கிடக்கும்.
7. The lion H738 is come up H5927 from his thicket H4480 H5441 , and the destroyer H7843 of the Gentiles H1471 is on his way H5265 ; he is gone forth H3318 from his place H4480 H4725 to make H7760 thy land H776 desolate H8047 ; and thy cities H5892 shall be laid waste H5327 , without H4480 H369 an inhabitant H3427 .
8. எனவே துக்கவுடை உடுத்துங்கள்.
அழுது புலம்புங்கள்.
ஏனெனில் யெகோவாவின் பயங்கர கோபம்
எங்களைவிட்டு இன்னும் திரும்பாமல் இருக்கிறதே.
8. For H5921 this H2063 gird H2296 you with sackcloth H8242 , lament H5594 and howl H3213 : for H3588 the fierce H2740 anger H639 of the LORD H3068 is not H3808 turned back H7725 from H4480 us.
9. அந்த நாளில், “அரசனும், அதிகாரிகளும்
மனம் சோர்ந்துபோவார்கள்.
ஆசாரியர்கள் திகிலடைவார்கள்.
இறைவாக்கினர் அதிர்ச்சியடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். PEPS
9. And it shall come to pass H1961 at that H1931 day H3117 , saith H5002 the LORD H3068 , that the heart H3820 of the king H4428 shall perish H6 , and the heart H3820 of the princes H8269 ; and the priests H3548 shall be astonished H8074 , and the prophets H5030 shall wonder H8539 .
10. அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! வாள் எங்கள் தொண்டையில் வைக்கப்பட்டிருக்கும்போது, ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும்’ என்று கூறி, இந்த மக்களையும், எருசலேமையும் நீர் எவ்வளவாய் ஏமாற்றிவிட்டீர்” என்று கூறினேன். PEPS
10. Then said H559 I, Ah H162 , Lord H136 GOD H3069 ! surely H403 thou hast greatly deceived H5377 H5377 this H2088 people H5971 and Jerusalem H3389 , saying H559 , Ye shall have H1961 peace H7965 ; whereas the sword H2719 reacheth H5060 unto H5704 the soul H5315 .
11. அந்த வேளையில் இந்த மக்களுக்கும், எருசலேமுக்கும் சொல்லப்படுவதாவது, “பாலைவனத்திலுள்ள வறண்ட மேடுகளிலிருந்து ஒரு எரிக்கும் காற்று என் மக்களை நோக்கி வீசுகிறது. ஆனால் அது தூற்றுவதற்கோ அல்லது சுத்தப்படுத்துவதற்கோ ஏற்றதல்ல.
11. At that H1931 time H6256 shall it be said H559 to this H2088 people H5971 and to Jerusalem H3389 , A dry H6703 wind H7307 of the high places H8205 in the wilderness H4057 toward the daughter H1323 of my people H5971 , not H3808 to fan H2219 , nor H3808 to cleanse H1305 ,
12. அதையும்விட, மிகவும் பலமான ஒரு காற்றாக அது என்னிடமிருந்து வருகிறது. இப்பொழுது நான் அவர்களுக்கு விரோதமாக என் தீர்ப்பை அறிவிக்கிறேன்.”
12. Even a full H4392 wind H7307 from those H4480 H428 places shall come H935 unto me: now H6258 also H1571 will I H589 give H1696 sentence H4941 against them.
13. பார்! அவன் மேகங்களைப்போல் முன்னேறி வருகிறான்.
சுழல் காற்றைப்போன்ற இரதங்களுடனும்,
கழுகுகளைப் பார்க்கிலும் வேகமான குதிரைகளுடனும் அவன் வருகிறான்.
எங்களுக்கு ஐயோ கேடு! நாங்கள் அழிந்தோம்!
13. Behold H2009 , he shall come up H5927 as clouds H6051 , and his chariots H4818 shall be as a whirlwind H5492 : his horses H5483 are swifter H7043 than eagles H4480 H5404 . Woe H188 unto us! for H3588 we are spoiled H7703 .
14. எருசலேமே, உன் இருதயத்திலிருந்து தீமையைக் கழுவி இரட்சிப்பை பெற்றுக்கொள்.
தீமையான சிந்தனைகளை எவ்வளவு காலத்திற்குத் தேக்கி வைப்பாய்?
14. O Jerusalem H3389 , wash H3526 thine heart H3820 from wickedness H4480 H7451 , that H4616 thou mayest be saved H3467 . How long H5704 H4970 shall thy vain H205 thoughts H4284 lodge H3885 within H7130 thee?
15. தாண் பட்டணத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது.
எப்பிராயீமின் குன்றுகளிலிருந்து அழிவு வரும் என்று அது பிரசித்தப்படுத்துகிறது.
15. For H3588 a voice H6963 declareth H5046 from Dan H4480 H1835 , and publisheth H8085 affliction H205 from mount H4480 H2022 Ephraim H669 .
16. “நாடுகளுக்கு அதைச் சொல்லுங்கள்.
எருசலேமுக்கு அதைப் பிரசித்தப்படுத்துங்கள்.
‘யூதாவின் பட்டணங்களுக்கு எதிராக போர் முழக்கத்தை எழுப்பிக்கொண்டு,
முற்றுகையிடும் இராணுவம் ஒன்று தூரமான ஒரு நாட்டிலிருந்து வருகிறது.
16. Make ye mention H2142 to the nations H1471 ; behold H2009 , publish H8085 against H5921 Jerusalem H3389 , that watchers H5341 come H935 from a far H4801 country H4480 H776 , and give out H5414 their voice H6963 against H5921 the cities H5892 of Judah H3063 .
17. எருசலேம் எனக்கெதிராகக் கலகம் உண்டாக்கியபடியினால்,
ஒரு வயலைக் காவல்காத்து நிற்பதுபோல அந்த இராணுவவீரர்
எருசலேமைச் சூழ்ந்துகொள்கிறார்கள்,’ ” என்று யெகோவா சொல்கிறார்.
17. As keepers H8104 of a field H7704 , are H1961 they against H5921 her round about H4480 H5439 ; because H3588 she hath been rebellious H4784 against me, saith H5002 the LORD H3068 .
18. “உன்னுடைய நடத்தையும் செயல்களுமே
உன்மீது இவைகளைக் கொண்டுவந்திருக்கின்றன.
இதுதான் உன்னுடைய தண்டனை.
அது எவ்வளவு கசப்பானது!
அது இருதயத்தை எவ்வளவாய் குத்துகிறது!”
18. Thy way H1870 and thy doings H4611 have procured H6213 these H428 things unto thee; this H2063 is thy wickedness H7451 , because H3588 it is bitter H4751 , because H3588 it reacheth H5060 unto H5704 thine heart H3820 .
19. ஆ, நான் வேதனைப்படுகிறேன், நான் வேதனைப்படுகிறேன்!
என் வலியில் துடிக்கிறேன்.
என் இருதயம் தாங்கமுடியாத துயரமடைகிறது,
என் இருதயம் எனக்குள் படபடக்கிறது,
என்னால் அமைதியாயிருக்க முடியாது.
ஏனெனில் நான் எக்காள சத்தத்தைக் கேட்டேன்;
போர் முழக்கத்தையும் கேட்டேன்.
19. My bowels H4578 , my bowels H4578 ! I am pained H3176 at my very H7023 heart H3820 ; my heart H3820 maketh a noise H1993 in me ; I cannot H3808 hold my peace H2790 , because H3588 thou hast heard H8085 , O my soul H5315 , the sound H6963 of the trumpet H7782 , the alarm H8643 of war H4421 .
20. பேரழிவின் மேல் பேரழிவு தொடர்கிறது;
நாடு முழுவதுமே அழிந்து கிடக்கிறது.
நொடிப்பொழுதில் என் கூடாரங்கள் அழிந்தன.
கணப்பொழுதில் என் புகலிடம் அழிந்தது.
20. Destruction H7667 upon H5921 destruction H7667 is cried H7121 ; for H3588 the whole H3605 land H776 is spoiled H7703 : suddenly H6597 are my tents H168 spoiled H7703 , and my curtains H3407 in a moment H7281 .
21. நான் எவ்வளவு காலத்திற்கு போர்க் கொடியைப் பார்த்துக்கொண்டும்,
போரின் எக்காள தொனியைக் கேட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்?
21. How long H5704 H4970 shall I see H7200 the standard H5251 , and hear H8085 the sound H6963 of the trumpet H7782 ?
22. “என் மக்கள் மூடர்கள்,
அவர்கள் என்னை அறியவில்லை.
அவர்கள் உணர்வற்ற பிள்ளைகள்;
அவர்களுக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை.
அவர்கள் தீமை செய்வதில் திறமைசாலிகள்;
எப்படி நன்மை செய்வது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.”
22. For H3588 my people H5971 is foolish H191 , they have not H3808 known H3045 me; they H1992 are sottish H5530 children H1121 , and they H1992 have none H3808 understanding H995 : they H1992 are wise H2450 to do evil H7489 , but to do good H3190 they have no H3808 knowledge H3045 .
23. நான் உலகத்தை உற்றுப் பார்த்தேன்.
அது உருவமற்று வெறுமையாயிருந்தது.
வானங்களைப் பார்த்தேன்.
அவைகளின் வெளிச்சம் போய்விட்டது.
23. I beheld H7200 H853 the earth H776 , and, lo H2009 , it was without form H8414 , and void H922 ; and the heavens H8064 , and they had no H369 light H216 .
24. மலைகளை உற்றுப் பார்த்தேன்.
அவை நடுங்கிக் கொண்டிருந்தன;
எல்லாக் குன்றுகளும் அசைந்துகொண்டிருந்தன.
24. I beheld H7200 the mountains H2022 , and, lo H2009 , they trembled H7493 , and all H3605 the hills H1389 moved lightly H7043 .
25. நான் உற்றுப் பார்த்தேன். அங்கு மக்கள் இருக்கவில்லை.
ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துவிட்டன.
25. I beheld H7200 , and, lo H2009 , there was no H369 man H120 , and all H3605 the birds H5775 of the heavens H8064 were fled H5074 .
26. நான் உற்றுப் பார்த்தேன். செழிப்பான நாடு பாலைவனமாகிக் கிடந்தது.
யெகோவாவுக்கு முன்பாக அவருடைய கடுங்கோபத்தினால்
அதன் பட்டணங்கள் யாவும் பாழாகிக்கிடந்தன. PEPS
26. I beheld H7200 , and, lo H2009 , the fruitful place H3759 was a wilderness H4057 , and all H3605 the cities H5892 thereof were broken down H5422 at the presence H4480 H6440 of the LORD H3068 , and by H4480 H6440 his fierce H2740 anger H639 .
27. யெகோவா சொல்வது இதுவே:
“நாடு முழுவதும் பாழாய்ப்போகும்.
ஆயினும் நான் அதை முற்றிலும் அழிக்கமாட்டேன்.
27. For H3588 thus H3541 hath the LORD H3068 said H559 , The whole H3605 land H776 shall be H1961 desolate H8077 ; yet will I not H3808 make H6213 a full end H3617 .
28. ஆகையால் பூமி துக்கங்கொள்ளும்.
மேலேயுள்ள வானங்கள் இருளடையும்.
ஏனெனில் நான் சொல்லிவிட்டேன், நான் மனம் மாறமாட்டேன்;
நான் தீர்மானித்து விட்டேன், அதைச் செய்யாமல் விடவுமாட்டேன்.”
28. For H5921 this H2063 shall the earth H776 mourn H56 , and the heavens H8064 above H4480 H4605 be black H6937 : because H5921 H3588 I have spoken H1696 it , I have purposed H2161 it , and will not H3808 repent H5162 , neither H3808 will I turn back H7725 from H4480 it.
29. குதிரைவீரருடைய, வில் வீரருடைய சத்தம் கேட்டு
ஒவ்வொரு பட்டணத்திலுள்ளவர்களும் தப்பி ஓடுகிறார்கள்.
சிலர் காடுகளுக்குள் ஓடுகிறார்கள்;
சிலர் பாறைகளுக்கிடையே ஏறுகிறார்கள்.
எல்லாப் பட்டணங்களும் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன;
ஒருவரும் அங்கு வசிக்கவில்லை.
29. The whole H3605 city H5892 shall flee H1272 for the noise H4480 H6963 of the horsemen H6571 and bowmen H7411 H7198 ; they shall go H935 into thickets H5645 , and climb up H5927 upon the rocks H3710 : every H3605 city H5892 shall be forsaken H5800 , and not H369 a man H376 dwell H3427 therein H2004 .
30. பாழாய்ப் போனவளே! நீ என்ன செய்கிறாய்?
இரத்தாம்பர உடையை அணிந்து
தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்பது ஏன்?
நீ உன் கண்களுக்கு மையிடுவது ஏன்?
நீ வீணாகவே அலங்கரிக்கிறாய்;
உன் காதலர் உன்னை வெறுத்து
உன் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.
30. And when thou H859 art spoiled H7703 , what H4100 wilt thou do H6213 ? Though H3588 thou clothest H3847 thyself with crimson H8144 , though H3588 thou deckest H5710 thee with ornaments H5716 of gold H2091 , though H3588 thou rentest H7167 thy face H5869 with painting H6320 , in vain H7723 shalt thou make thyself fair H3302 ; thy lovers H5689 will despise H3988 thee , they will seek H1245 thy life H5315 .
31. பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணின் அழுகுரலைப் போலவும்,
தன் முதற்பிள்ளையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் வேதனைக் குரலைப் போலவும்
ஒரு அழுகுரலைக் கேட்கிறேன்.
இளைத்து மூச்சு வாங்குகிற சீயோன் மகளின் அழுகுரலே அது.
அவள் தன் கைகளை நீட்டி, “ஐயோ நான் மயக்கமடைகிறேன்;
என் உயிர் கொலைகாரரிடம் கொடுக்கப்பட்டு விட்டது” என்கிறாள். PE
31. For H3588 I have heard H8085 a voice H6963 as of a woman in travail H2470 , and the anguish H6869 as of her that bringeth forth her first child H1069 , the voice H6963 of the daughter H1323 of Zion H6726 , that bewaileth herself H3306 , that spreadeth H6566 her hands H3709 , saying , Woe H188 is me now H4994 ! for H3588 my soul H5315 is wearied H5888 because of murderers H2026 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×