Bible Books

:

1. யெகோவா கூறுவது இதுவே:
“பாருங்கள், நான் பாபிலோனுக்கும்,
லேப் காமாய் *லேப் காமாய் கல்தேயா நாட்டின் இரகசியப் பெயர். இது பாபிலோன் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுக்கும் எதிராக அழிக்கும் காற்றை †இது பிற நாட்டு மக்கள் பாபிலோனை வென்று அனைத்து மக்களையும் விரட்டுபவர்கள். அனுப்புவேன்.
1. Thus H3541 saith H559 the LORD H3068 ; Behold H2009 , I will raise up H5782 against H5921 Babylon H894 , and against H413 them that dwell H3427 in the midst H3820 of them that rise up H6965 against me , a destroying H7843 wind H7307 ;
2. பாபிலோனியரைப் புடைத்து அவர்களின் நாட்டை பாழாக்குவதற்காக,
நான் அந்நியரை பாபிலோனுக்கு அனுப்புவேன்.
அவர்கள் அவளுடைய பேரழிவின் நாளிலே,
எல்லாப் பக்கங்களிலும் அவளை எதிர்ப்பார்கள்.
2. And will send H7971 unto Babylon H894 fanners H2114 , that shall fan H2219 her , and shall empty H1238 H853 her land H776 : for H3588 in the day H3117 of trouble H7451 they shall be H1961 against H5921 her round about H4480 H5439 .
3. வில்வீரன் வில்லை நாணேற்றாமலும்,
தன் போர்க்கவசத்தை அணிந்துகொள்ளாமலும் இருக்கட்டும்.
அவளுடைய வாலிபரைத் தப்பவிடவேண்டாம்.
அவளின் படைவீரரை முழுவதுமாக அழித்துவிடுங்கள்.
3. Against H413 him that bendeth H1869 let the archer H1869 bend H1869 his bow H7198 , and against H413 him that lifteth himself up H5927 in his brigandine H5630 : and spare H2550 ye not H408 her young men H970 ; destroy ye utterly H2763 all H3605 her host H6635 .
4. அவர்கள் பாபிலோன் வீதிகளில் படுகாயமடைந்து,
கொல்லப்பட்டு விழுவார்கள்.
4. Thus the slain H2491 shall fall H5307 in the land H776 of the Chaldeans H3778 , and they that are thrust through H1856 in her streets H2351 .
5. ஏனெனில் இஸ்ரயேலும்,
யூதாவும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவினால் கைவிடப்படவில்லை.
அவர்களுடைய நாடு இஸ்ரயேலின் பரிசுத்தருக்கு முன்பாகக்
குற்றங்களால் நிறைந்திருந்தபோதிலும்,
அவர் அவர்களைக் கைவிடவில்லை.
5. For H3588 Israel H3478 hath not H3808 been forsaken H488 , nor Judah H3063 of his God H4480 H430 , of the LORD H4480 H3068 of hosts H6635 ; though H3588 their land H776 was filled H4390 with sin H817 against the Holy One H4480 H6918 of Israel H3478 .
6. “பாபிலோனிலிருந்து தப்பி ஓடுங்கள்;
உயிர் தப்பி ஓடுங்கள்.
அவளுடைய பாவத்தின் நிமித்தம் நீங்களும் அழிக்கப்படாதிருங்கள்.
யெகோவா பழிவாங்கும் வேளை வந்துவிட்டது.
அவளுக்குத் தகுந்த தண்டனையை அவர் கொடுப்பார்.
6. Flee H5127 out of the midst H4480 H8432 of Babylon H894 , and deliver H4422 every man H376 his soul H5315 : be not H408 cut off H1826 in her iniquity H5771 ; for H3588 this H1931 is the time H6256 of the LORD H3068 's vengeance H5360 ; he will render H7999 unto her a recompense H1576 .
7. பாபிலோன் யெகோவாவினுடைய கையில் ஒரு தங்கக் கிண்ணமாயிருந்தாள்.
அவள் பூமி முழுவதையும் வெறிக்கப் பண்ணினாள்.
நாடுகள் அவளின் திராட்சை மதுவைக் குடித்து,
அதனால் இப்பொழுது மதிமயங்கிப் போனார்கள்.
7. Babylon H894 hath been a golden H2091 cup H3563 in the LORD H3068 's hand H3027 , that made all H3605 the earth H776 drunken H7937 : the nations H1471 have drunken H8354 of her wine H4480 H3196 ; therefore H5921 H3651 the nations H1471 are mad H1984 .
8. பாபிலோன் திடீரென விழுந்து உடைந்து போவாள்.
அவளுக்காகப் புலம்புங்கள்.
அவளுடைய நோவை ஆற்ற தைலம் கொண்டுவாருங்கள்.
ஒருவேளை அவள் குணமாகக்கூடும்.
8. Babylon H894 is suddenly H6597 fallen H5307 and destroyed H7665 : howl H3213 for H5921 her; take H3947 balm H6875 for her pain H4341 , if so be H194 she may be healed H7495 .
9. “ ‘நாங்கள் பாபிலோனைக் குணமாக்கியிருக்கலாம்.
ஆனால் அவள் குணமடையமாட்டாள்;
அவளைவிட்டு நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த நாட்டுக்குப் போவோம்,
அவளின் நியாயத்தீர்ப்பு ஆகாயம்வரை எட்டி,
மேகங்களைப்போல் உயர எழும்புகிறது.’
9. We would have healed H7495 H853 Babylon H894 , but she is not H3808 healed H7495 : forsake H5800 her , and let us go H1980 every one H376 into his own country H776 : for H3588 her judgment H4941 reacheth H5060 unto H413 heaven H8064 , and is lifted up H5375 even to H5704 the skies H7834 .
10. “ ‘யெகோவா எங்கள் நியாயத்தை மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
வாருங்கள், எங்கள் இறைவனாகிய யெகோவா செய்ததை
சீயோனில் அறிவிப்போம்.’
10. The LORD H3068 hath brought forth H3318 H853 our righteousness H6666 : come H935 , and let us declare H5608 in Zion H6726 H853 the work H4639 of the LORD H3068 our God H430 .
11. “அம்புகளைக் கூர்மையாக்குங்கள்.
கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
யெகோவா மேதிய அரசர்களைத் தூண்டி எழுப்பியிருக்கிறார்.
பாபிலோனை அழிப்பதே அவருடைய நோக்கம்.
யெகோவா பழிவாங்குவார்.
அவர் தமது ஆலயத்தைத் தூய்மைக்கேடாக்கினபடியால் பழிவாங்குவார்.
11. Make bright H1305 the arrows H2671 ; gather H4390 the shields H7982 : the LORD H3068 hath raised up H5782 H853 the spirit H7307 of the kings H4428 of the Medes H4074 : for H3588 his device H4209 is against H5921 Babylon H894 , to destroy H7843 it; because H3588 it H1931 is the vengeance H5360 of the LORD H3068 , the vengeance H5360 of his temple H1964 .
12. பார்வோனின் மதில்களுக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்துங்கள்.
காவலை மேலும் பலப்படுத்துங்கள்.
காவலரை நிறுத்துங்கள்.
மறைந்திருந்து தாக்குபவர்களை ஆயத்தப்படுத்துங்கள்.
யெகோவா தமது நோக்கத்தையும்,
பாபிலோன் மக்களுக்கு எதிரான தமது தீர்ப்பையும் நிறைவேற்றுவார்.
12. Set up H5375 the standard H5251 upon H413 the walls H2346 of Babylon H894 , make the watch H4929 strong H2388 , set up H6965 the watchmen H8104 , prepare H3559 the ambushes H693 : for H3588 the LORD H3068 hath both H1571 devised H2161 and H1571 done H6213 H853 that which H834 he spoke H1696 against H413 the inhabitants H3427 of Babylon H894 .
13. திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே!
திரவியச் செல்வங்களை உடையவளே!
உனது முடிவும்,
நீ அழிக்கப்படும் வேளையும் வந்துவிட்டன.
13. O thou that dwellest H7931 upon H5921 many H7227 waters H4325 , abundant H7227 in treasures H214 , thine end H7093 is come H935 , and the measure H520 of thy covetousness H1215 .
14. சேனைகளின் யெகோவா தம்மேல் ஆணையிட்டுக் கூறியிருப்பதாவது:
நிச்சயமாக வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப்போல் மனிதர்களால் உன்னை நிரப்புவேன்.
உன்னை அவர்கள் வென்று, ஆர்ப்பரிப்பார்கள்.
14. The LORD H3068 of hosts H6635 hath sworn H7650 by himself H5315 , saying , Surely H3588 H518 I will fill H4390 thee with men H120 , as with caterpillars H3218 ; and they shall lift up H6030 a shout H1959 against H5921 thee.
15. “அவர் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து,
தமது ஞானத்தினால் உலகத்தை படைத்து,
தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார்.
15. He hath made H6213 the earth H776 by his power H3581 , he hath established H3559 the world H8398 by his wisdom H2451 , and hath stretched out H5186 the heaven H8064 by his understanding H8394 .
16. அவர் முழங்கும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது.
அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்.
அவர் மழையுடன் மின்னலை அனுப்பி தமது களஞ்சியங்களிலிருந்து
காற்றை வெளியே கொண்டுவருகிறார்.
16. When he uttereth H5414 his voice H6963 , there is a multitude H1995 of waters H4325 in the heavens H8064 ; and he causeth the vapors H5387 to ascend H5927 from the ends H4480 H7097 of the earth H776 : he maketh H6213 lightnings H1300 with rain H4306 , and bringeth forth H3318 the wind H7307 out of his treasures H4480 H214 .
17. “ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான்.
ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான்.
ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை.
அவைகளில் சுவாசமில்லை.
17. Every H3605 man H120 is brutish H1197 by his knowledge H4480 H1847 ; every H3605 founder H6884 is confounded H3001 by the graven image H4480 H6459 : for H3588 his molten image H5262 is falsehood H8267 , and there is no H3808 breath H7307 in them.
18. அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன.
அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும்.
18. They H1992 are vanity H1892 , the work H4639 of errors H8595 : in the time H6256 of their visitation H6486 they shall perish H6 .
19. யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல;
ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர்.
தமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் அவரே படைத்தார்.
சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
19. The portion H2506 of Jacob H3290 is not H3808 like them H428 ; for H3588 he H1931 is the former H3335 of all things H3605 : and Israel is the rod H7626 of his inheritance H5159 : the LORD H3068 of hosts H6635 is his name H8034 .
20. “பாபிலோனே! நீயே எனக்குத் தண்டாயுதமும்,
போர் ஆயுதமுமாயிருக்கிறாய்.
நான் உன்னைக்கொண்டு நாடுகளை அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே அரசுகளையும் அழிப்பேன்.
20. Thou H859 art my battle axe H4661 and weapons H3627 of war H4421 : for with thee will I break in pieces H5310 the nations H1471 , and with thee will I destroy H7843 kingdoms H4467 ;
21. நான் உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரைவீரனையும் அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே தேரையும், அதன் தேரோட்டியையும் அழிக்கிறேன்.
21. And with thee will I break in pieces H5310 the horse H5483 and his rider H7392 ; and with thee will I break in pieces H5310 the chariot H7393 and his rider H7392 ;
22. நான் உன்னைக்கொண்டே ஆணையும், பெண்ணையும் அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே முதியவனையும், இளைஞனையும் அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே வாலிபனையும், இளம்பெண்ணையும் அழிக்கிறேன்.
22. With thee also will I break in pieces H5310 man H376 and woman H802 ; and with thee will I break in pieces H5310 old H2205 and young H5288 ; and with thee will I break in pieces H5310 the young man H970 and the maid H1330 ;
23. நான் உன்னைக்கொண்டே மேய்ப்பனையும், மந்தையையும் அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே உழவனையும், எருதுகளையும் அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே ஆளுநர்களையும், அலுவலர்களையும் அழிக்கிறேன். PEPS
23. I will also break in pieces H5310 with thee the shepherd H7462 and his flock H5739 ; and with thee will I break in pieces H5310 the husbandman H406 and his yoke of oxen H6776 ; and with thee will I break in pieces H5310 captains H6346 and rulers H5461 .
24. “பாபிலோனையும் பாபிலோனில் வாழும் எல்லோரையும், சீயோனில் அவர்கள் செய்த எல்லாக் குற்றங்களுக்காக, நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவே அவர்களுக்குப் பதில் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
24. And I will render H7999 unto Babylon H894 and to all H3605 the inhabitants H3427 of Chaldea H3778 H853 all H3605 their evil H7451 that H834 they have done H6213 in Zion H6726 in your sight H5869 , saith H5002 the LORD H3068 .
25. அழிக்கும் மலையே! முழு பூமியையும் அழிக்கும் மலையே!
நான் உனக்கு விரோதமாகவே இருக்கிறேன்
என்று யெகோவா அறிவிக்கிறார்.
என் கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி,
கற்பாறை வெடிப்புகளிலிருந்து உன்னை உருட்டிவிடுவேன்;
நான் உன்னை ஒரு எரிந்து முடிந்த மலையாக ஆக்குவேன்.
25. Behold H2009 , I am against H413 thee , O destroying H4889 mountain H2022 , saith H5002 the LORD H3068 , which destroyest H7843 H853 all H3605 the earth H776 : and I will stretch out H5186 H853 mine hand H3027 upon H5921 thee , and roll thee down H1556 from H4480 the rocks H5553 , and will make H5414 thee a burnt H8316 mountain H2022 .
26. மூலைக் கல்லுக்காக பாறாங்கல்லோ,
அஸ்திபாரத்துக்காக வேறெந்தக் கல்லோ உன்னிலிருந்து எடுக்கப்படமாட்டாது.
நீ என்றென்றைக்கும் பாழாகவே கிடப்பாய் என்று யெகோவா அறிவிக்கிறார்.
26. And they shall not H3808 take H3947 of H4480 thee a stone H68 for a corner H6438 , nor a stone H68 for foundations H4146 ; but H3588 thou shalt be H1961 desolate H8077 forever H5769 , saith H5002 the LORD H3068 .
27. போர்க் கொடியை உயர்த்துங்கள்.
நாடுகளின் நடுவே எக்காளங்களை ஊதுங்கள்.
நாடுகளை பாபிலோனுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
அரராத், மின்னி, அஸ்கெனாஸ் ஆகிய
அரசுகளை அவளுக்கு விரோதமாய் அழைப்பியுங்கள்.
அவளுக்கு விரோதமாக ஒரு தளபதியையும் நியமியுங்கள்.
வெட்டுக்கிளிகளின் கூட்டம்போல் குதிரைகளை அனுப்புங்கள்.
27. Set ye up H5375 a standard H5251 in the land H776 , blow H8628 the trumpet H7782 among the nations H1471 , prepare H6942 the nations H1471 against H5921 her , call together H8085 against H5921 her the kingdoms H4467 of Ararat H780 , Minni H4508 , and Ashchenaz H813 ; appoint H6485 a captain H2951 against H5921 her ; cause the horses H5483 to come up H5927 as the rough H5569 caterpillars H3218 .
28. நாடுகளை அவளுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
மேதியா நாட்டின் அரசர்களையும்,
ஆளுநர்களையும், அதிகாரிகளையும்,
அவர்களுடைய ஆட்சியின் கீழிருக்கும் எல்லா நாடுகளையும்
அவளுக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
28. Prepare H6942 against H5921 her the nations H1471 with H853 the kings H4428 of the Medes H4074 , H853 the captains H6346 thereof , and all H3605 the rulers H5461 thereof , and all H3605 the land H776 of his dominion H4475 .
29. நாடானது நடுங்கித் துடிக்கிறது.
ஏனெனில் யெகோவாவின் நோக்கங்கள் பாபிலோனுக்கெதிராய் நிலைநிற்கின்றன.
ஒருவரும் அங்கு குடியிருக்க முடியாதபடி,
பாபிலோன் பாழாக்கப்படும்
29. And the land H776 shall tremble H7493 and sorrow H2342 : for H3588 every purpose H4284 of the LORD H3068 shall be performed H6965 against H5921 Babylon H894 , to make H7760 H853 the land H776 of Babylon H894 a desolation H8047 without H4480 H369 an inhabitant H3427 .
30. பாபிலோனின் இராணுவவீரர் போரிடுவதை நிறுத்திவிட்டு,
அரண்களுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள்.
அவர்களின் பெலன் குன்றிப் போயிற்று.
அவர்கள் பெண்களைப் போலாகிவிட்டார்கள்.
அவளின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டன.
கதவுகளின் தாழ்ப்பாள்களும் உடைக்கப்பட்டன.
30. The mighty men H1368 of Babylon H894 have forborne H2308 to fight H3898 , they have remained H3427 in their holds H4679 : their might H1369 hath failed H5405 ; they became H1961 as women H802 : they have burned H3341 her dwelling places H4908 ; her bars H1280 are broken H7665 .
31. பட்டணம் முழுவதும் கைப்பற்றப்பட்டுவிட்டதை,
பாபிலோன் அரசனுக்கு அறிவிப்பதற்காக,
தூதுவனுக்குப் பின் தூதுவனும்,
அஞ்சற்காரனுக்குப் பின் அஞ்சற்காரனும் தொடர்ந்து செல்கிறார்கள்.
31. One post H7323 shall run H7323 to meet H7125 another H7323 , and one messenger H5046 to meet H7125 another H5046 , to show H5046 the king H4428 of Babylon H894 that H3588 his city H5892 is taken H3920 at one end H4480 H7097 ,
32. ஆற்றின் துறைமுகங்களும் பிடிக்கப்பட்டன.
புதர்களுக்கும் நெருப்பு வைக்கப்பட்டன.
போர்வீரரும் திகிலடைந்தார்கள். PEPS
32. And that the passages H4569 are stopped H8610 , and the reeds H98 they have burned H8313 with fire H784 , and the men H376 of war H4421 are frightened H926 .
33. இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே:
பாபிலோன் மகள் சூடடிக்கும் காலத்தில்
மிதிக்கப்படும் களத்துக்கு ஒப்பாயிருக்கிறாள்.
அவளை அறுவடை செய்யும் காலம் விரைவில் வரும்.
33. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; The daughter H1323 of Babylon H894 is like a threshingfloor H1637 , it is time H6256 to thresh H1869 her: yet H5750 a little while H4592 , and the time H6256 of her harvest H7105 shall come H935 .
34. பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எங்களை விழுங்கிப்போட்டான்.
எங்களை அவன் குழப்பத்திற்குள்ளாக்கி,
எங்களை வெறுமையான ஜாடியாக்கி விட்டான்.
இராட்சத பாம்பைப்போல எங்களை விழுங்கி,
எங்கள் சுவையான உணவுகளால் தன் வயிற்றை
நிரப்பிக்கொண்டு எங்களை வெளியே துரத்திவிட்டான்.
34. Nebuchadnezzar H5019 the king H4428 of Babylon H894 hath devoured H398 me , he hath crushed H2000 me , he hath made H3322 me an empty H7385 vessel H3627 , he hath swallowed me up H1104 like a dragon H8577 , he hath filled H4390 his belly H3770 with my delicacies H4480 H5730 , he hath cast me out H1740 .
35. “எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் செய்யப்பட்ட கொடுமை
பாபிலோன்மீது சுமரட்டும்”
என்று சீயோனில் குடியிருப்பவர்கள் கூறுகிறார்கள்.
“எங்கள் இரத்தப்பழி பாபிலோனில் குடியிருப்பவர்கள்மேல் சுமரட்டும்”
என்று எருசலேம் கூறுகிறாள். PEPS
35. The violence H2555 done to me and to my flesh H7607 be upon H5921 Babylon H894 , shall the inhabitant H3427 of Zion H6726 say H559 ; and my blood H1818 upon H413 the inhabitants H3427 of Chaldea H3778 , shall Jerusalem H3389 say H559 .
36. ஆகையால் யெகோவா கூறுவது இதுவே:
“பார், நான் உனக்காக வழக்காடிப்
பழிவாங்குவேன்.
அவளின் கடலை வற்றச்செய்து,
ஊற்றுகளையும் வறண்டு போகப்பண்ணுவேன்.
36. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 ; Behold H2009 , I will plead H7378 H853 thy cause H7379 , and take vengeance for thee H5358 H853 H5360 ; and I will dry up H2717 H853 her sea H3220 , and make H853 her springs H4726 dry H3001 .
37. பாபிலோன் இடிபாடுகளின் குவியலாகி,
நரிகளின் உறைவிடமாகும்.
அது பயங்கரத்திற்கும், நிந்தைக்கும் உரிய பொருளும்,
ஒருவரும் குடியிராத இடமுமாகும்.
37. And Babylon H894 shall become H1961 heaps H1530 , a dwelling place H4583 for dragons H8577 , an astonishment H8047 , and a hissing H8322 , without H4480 H369 an inhabitant H3427 .
38. அவளுடைய குடிமக்கள் யாவரும் இளம் சிங்கங்களைப்போல் கர்ஜிக்கிறார்கள்;
சிங்கக் குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
38. They shall roar H7580 together H3162 like lions H3715 : they shall yell H5286 as lions H738 ' whelps H1484 .
39. ஆயினும் அவர்கள் கொதித்தெழுந்தவர்களாய் இருக்கும்வேளையில்,
நான் அவர்களுக்கு வித்தியாசமான ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணி,
அவர்களை வெறிக்கப் பண்ணுவேன்.
அதனால் அவர்கள் உரத்த சத்தமிட்டுச் சிரிப்பார்கள்.
அதன்பின் அவர்கள் என்றுமே எழும்பாதபடி நித்திரையடைவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
39. In their heat H2527 I will make H7896 H853 their feasts H4960 , and I will make them drunken H7937 , that H4616 they may rejoice H5937 , and sleep H3462 a perpetual H5769 sleep H8142 , and not H3808 wake H6974 , saith H5002 the LORD H3068 .
40. “வெட்டுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டிகளைப்போலவும்,
செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,
வெள்ளாடுகளைப்போலவும் அவர்களைக் கொண்டுபோவேன்.
40. I will bring them down H3381 like lambs H3733 to the slaughter H2873 , like rams H352 with H5973 he goats H6260 .
41. “சேசாக்கு ‡சேசாக்கு என்பது பாபிலோனின் இரகசிய பெயர் ஆகும். எப்படிக் கைப்பற்றப்பட்டது?
முழு பூமியினுடைய பெருமை எப்படிப் பிடிபட்டது?
நாடுகளுக்குள் பாபிலோன்
எவ்வளவு பயங்கரமாயிருக்கப் போகிறது.
41. How H349 is Sheshach H8347 taken H3920 ! and how is the praise H8416 of the whole H3605 earth H776 surprised H8610 ! how H349 is Babylon H894 become H1961 an astonishment H8047 among the nations H1471 !
42. பாபிலோனுக்கு மேலாக கடல் புரண்டு எழும்பும்.
அதன் கொந்தளிக்கும் அலைகள் அதை மூடும்.
42. The sea H3220 is come up H5927 upon H5921 Babylon H894 : she is covered H3680 with the multitude H1995 of the waves H1530 thereof.
43. அதன் பட்டணங்கள் பாழாகி,
வறண்டு பாலைவனமாகும்.
அங்கு ஒருவரும் குடியிருக்கமாட்டார்கள்.
அதின் வழியாக ஒருவனும் பயணம் செய்யவுமாட்டான்.
43. Her cities H5892 are H1961 a desolation H8047 , a dry H6723 land H776 , and a wilderness H6160 , a land H776 wherein H2004 no H3605 H3808 man H376 dwelleth H3427 , neither H3808 doth any son H1121 of man H120 pass H5674 thereby H2004 .
44. நான் பாபிலோனில் இருக்கிற பேல் தெய்வத்தைத் தண்டிப்பேன்.
அவன் விழுங்கியதைத் துப்பும்படி செய்வேன்.
பிறநாடுகள் இனிமேல் அவன் பின்னால் அணி அணியாகப் போகமாட்டார்கள்.
பாபிலோனின் மதிலும் விழுந்துவிடும்.
44. And I will punish H6485 H5921 Bel H1078 in Babylon H894 , and I will bring forth H3318 out of his mouth H4480 H6310 H853 that which he hath swallowed up H1105 : and the nations H1471 shall not H3808 flow together H5102 any more H5750 unto H413 him: yea H1571 , the wall H2346 of Babylon H894 shall fall H5307 .
45. “என் மக்களே! அவளிடத்திலிருந்து வெளியேறுங்கள்.
உங்கள் உயிர் தப்ப ஓடுங்கள்.
யெகோவாவின் கடுங்கோபத்திலிருந்து விலகி ஓடுங்கள்.
45. My people H5971 , go H3318 ye out of the midst H4480 H8432 of her , and deliver H4422 ye every man H376 H853 his soul H5315 from the fierce H4480 H2740 anger H639 of the LORD H3068 .
46. நாட்டில் வதந்திகள் பரவும்போது நீங்கள் கலங்கவோ, பயப்படவோ வேண்டாம்.
இந்த வருடத்தில் ஒரு வதந்தியும்,
மற்ற வருடத்தில் இன்னொரு வதந்தியும் வரும்.
நாட்டில் வன்செயல் பற்றிய வதந்திகளும்,
ஆள்பவனுக்கு விரோதமாக ஆள்பவன் எழும்புகிறான் என்ற வதந்திகளும் வரும்.
46. And lest H6435 your heart H3824 faint H7401 , and ye fear H3372 for the rumor H8052 that shall be heard H8085 in the land H776 ; a rumor H8052 shall both come H935 one year H8141 , and after H310 that in another year H8141 shall come a rumor H8052 , and violence H2555 in the land H776 , ruler H4910 against H5921 ruler H4910 .
47. ஆகையால் நான் பாபிலோனின் விக்கிரங்களை தண்டிக்கும்
காலம் நிச்சயமாய் வரும்.
அவளுடைய முழு நாடும் அவமானப்படும்.
அங்கு கொலைசெய்யப்படும் யாவரும் அவளின் நடுவிலேயே விழுந்து கிடப்பார்கள்.
47. Therefore H3651 , behold H2009 , the days H3117 come H935 , that I will do judgment H6485 upon H5921 the graven images H6456 of Babylon H894 : and her whole H3605 land H776 shall be confounded H954 , and all H3605 her slain H2491 shall fall H5307 in the midst H8432 of her.
48. அப்பொழுது வானமும், பூமியும் அவைகளிலுள்ள யாவும்
பாபிலோனைப் பார்த்து மகிழ்வுடன் ஆர்ப்பரிக்கும்.
ஏனெனில், அழிக்கிறவர்கள் வடக்கிலிருந்து வந்து,
அவளைத் தாக்குவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
48. Then the heaven H8064 and the earth H776 , and all H3605 that H834 is therein , shall sing H7442 for H5921 Babylon H894 : for H3588 the spoilers H7703 shall come H935 unto her from the north H4480 H6828 , saith H5002 the LORD H3068 .
49. “பாபிலோனின் நிமித்தம் பூமியெங்கும்
வெட்டப்பட்டவர்கள் விழுந்ததுபோல்,
இஸ்ரயேலில் வெட்டப்பட்டவர்களின் நிமித்தம் பாபிலோனும் விழவேண்டும்.
49. As H1571 Babylon H894 hath caused the slain H2491 of Israel H3478 to fall H5307 , so H1571 at Babylon H894 shall fall H5307 the slain H2491 of all H3605 the earth H776 .
50. வாளுக்குத் தப்பியவர்களே!
நீங்கள் தாமதியாதீர்கள்;
புறப்படுங்கள்; நீங்கள் தூரதேசத்திலிருந்து யெகோவாவை நினைவுகூருங்கள்.
எருசலேமையும் நினைத்துக்கொள்ளுங்கள்.”
50. Ye that have escaped H6412 the sword H4480 H2719 , go away H1980 , stand not still H408 H5975 : remember H2142 H853 the LORD H3068 afar off H7350 , and let Jerusalem H3389 come H5927 into H5921 your mind H3824 .
51. “நிந்திக்கப்பட்டதால் நாங்கள்
அவமானத்துக்குள்ளானோம்.
வெட்கம் எங்கள் முகங்களை மூடுகிறது.
ஏனெனில், அந்நியர்கள்
யெகோவாவின் ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்குள் புகுந்து விட்டார்கள்.”
51. We are confounded H954 , because H3588 we have heard H8085 reproach H2781 : shame H3639 hath covered H3680 our faces H6440 : for H3588 strangers H2114 are come H935 into H5921 the sanctuaries H4720 of the LORD H3068 's house H1004 .
52. “ஆனாலும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“அப்பொழுது நான் பாபிலோனுடைய விக்கிரகங்களை தண்டிப்பேன்.
பாபிலோன் நாடு முழுவதிலும்
காயப்பட்டோர் கதறுவார்கள்.
52. Wherefore H3651 , behold H2009 , the days H3117 come H935 , saith H5002 the LORD H3068 , that I will do judgment H6485 upon H5921 her graven images H6456 : and through all H3605 her land H776 the wounded H2491 shall groan H602 .
53. பாபிலோன், ஆகாயம்வரை எட்டினாலும்,
உயர்ந்த தன் கோட்டைகளைப் பலப்படுத்தினாலும்,
நான் அவளுக்கு விரோதமாக அழிக்கிறவர்களை அனுப்புவேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
53. Though H3588 Babylon H894 should mount up H5927 to heaven H8064 , and though H3588 she should fortify H1219 the height H4791 of her strength H5797 , yet from H4480 H854 me shall spoilers H7703 come H935 unto her, saith H5002 the LORD H3068 .
54. “பாபிலோனிலிருந்து ஒரு அழுகையின் சத்தம் வருகிறது.
அது பாபிலோனியரின் நாட்டிலிருந்து
வரும் பேரழிவின் கூக்குரல்.
54. A sound H6963 of a cry H2201 cometh from Babylon H4480 H894 , and great H1419 destruction H7667 from the land H4480 H776 of the Chaldeans H3778 :
55. யெகோவா பாபிலோனை அழிப்பார்;
அதன் பலத்த அமளியை அடக்குவார்.
எதிரிகள் அலையலையாய் வெள்ளம்போல கொந்தளித்து எழும்புவார்கள்.
அவர்களின் குரல்களின் இரைச்சல் எதிரொலிக்கும்.
55. Because H3588 the LORD H3068 hath spoiled H7703 H853 Babylon H894 , and destroyed H6 out of H4480 her the great H1419 voice H6963 ; when her waves H1530 do roar H1993 like great H7227 waters H4325 , a noise H7588 of their voice H6963 is uttered H5414 :
56. பாபிலோனுக்கு விரோதமாக அழிக்கிறவன் ஒருவன் வருவான்;
அவளுடைய போர்வீரர் பிடிக்கப்படுவார்கள்.
அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும்.
ஏனெனில் யெகோவா பழிவாங்கும் இறைவன்;
அவர் முழுமையாகப் பதில் செய்வார்.
56. Because H3588 the spoiler H7703 is come H935 upon H5921 her, even upon H5921 Babylon H894 , and her mighty men H1368 are taken H3920 , every one of their bows H7198 is broken H2865 : for H3588 the LORD H3068 God H410 of recompenses H1578 shall surely requite H7999 H7999 .
57. நான் அவளுடைய அலுவலர்களையும், ஞானிகளையும், ஆளுநர்களையும்,
அதிகாரிகளையும், போர்வீரர்களையும் வெறிக்கப் பண்ணுவேன்.
அவர்கள் விழித்தெழாமல் என்றென்றைக்கும் நித்திரையாயிருப்பார்கள்”
என்று சேனைகளின் யெகோவா என்ற பெயருடைய அரசர் கூறுகிறார். PEPS
57. And I will make drunk H7937 her princes H8269 , and her wise H2450 men , her captains H6346 , and her rulers H5461 , and her mighty men H1368 : and they shall sleep H3462 a perpetual H5769 sleep H8142 , and not H3808 wake H6974 , saith H5002 the King H4428 , whose name H8034 is the LORD H3068 of hosts H6635 .
58. சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே:
“பாபிலோனின் அகன்ற மதில் தரைமட்டமாக்கப்படும்.
அவளது உயர்ந்த வாசல்கள் தீக்கிரையாகும்.
மக்கள் வீணாகவே பிரயாசப்படுகிறார்கள்.
நாடுகளின் உழைப்பும் நெருப்புக்கு எரிபொருளாகிறது.” PEPS
58. Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 ; The broad H7342 walls H2346 of Babylon H894 shall be utterly broken H6209 H6209 , and her high H1364 gates H8179 shall be burned H3341 with fire H784 ; and the people H5971 shall labor H3021 in vain H7385 , and the folk H3816 in the fire H784 , and they shall be weary H3286 .
59. மாசெயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான உயர் அதிகாரி செராயாவுக்கு இறைவாக்கினன் எரேமியா கொடுத்த செய்தி இதுவே: இது யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் நான்காம் வருடத்தில் செராயா, சிதேக்கியாவிடம் பாபிலோனுக்குப் போனபோது கொடுக்கப்பட்டது.
59. The word H1697 which H834 Jeremiah H3414 the prophet H5030 commanded H6680 H853 Seraiah H8304 the son H1121 of Neriah H5374 , the son H1121 of Maaseiah H4271 , when he went H1980 with H854 Zedekiah H6667 the king H4428 of Judah H3063 into Babylon H894 in the fourth H7243 year H8141 of his reign H4427 . And this Seraiah H8304 was a quiet H4496 prince H8269 .
60. எரேமியா பாபிலோனுக்கு வரவிருக்கும் எல்லாப் பேரழிவுகளைக் குறித்தும் ஒரு புத்தக சுருளில் எழுதினான். இவை எல்லாம் பாபிலோனைக் குறித்து ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டவை.
60. So Jeremiah H3414 wrote H3789 in H413 a H259 book H5612 H853 all H3605 the evil H7451 that H834 should come H935 upon H413 Babylon H894 , even H853 all H3605 these H428 words H1697 that are written H3789 against H413 Babylon H894 .
61. எரேமியா செராயாவிடம், “நீ பாபிலோனுக்குப் போய்ச் சேரும்போது, இதிலுள்ள எல்லா வார்த்தைகளையும் பலத்த சத்தமாக வாசிக்கக் கவனமாயிரு என்று சொன்னான்.
61. And Jeremiah H3414 said H559 to H413 Seraiah H8304 , When thou comest H935 to Babylon H894 , and shalt see H7200 , and shalt read H7121 H853 all H3605 these H428 words H1697 ;
62. அதன்பின், ‘ஆ! யெகோவாவே, மனிதனோ மிருகமோ இந்த இடத்தில் வாழாதபடி இதை அழிப்பேன் என்றும், இது என்றென்றும் பாழாய்க்கிடக்கும் என்றும் சொல்லியிருக்கிறீரே!’ என்று சொல்.
62. Then shalt thou say H559 , O LORD H3068 , thou H859 hast spoken H1696 against H413 this H2088 place H4725 , to cut it off H3772 , that none H1115 shall H1961 remain H3427 in it , neither man H4480 H120 nor H5704 beast H929 , but H3588 that it shall be H1961 desolate H8077 forever H5769 .
63. நீ இந்தப் புத்தகத்தை வாசித்து முடிந்தவுடனே, இதில் ஒரு கல்லைக் கட்டி யூப்ரட்டீஸ் ஆற்றுக்குள் எறிந்துவிடு.
63. And it shall be H1961 , when thou hast made an end H3615 of reading H7121 H853 this H2088 book H5612 , that thou shalt bind H7194 a stone H68 to H5921 it , and cast H7993 it into H413 the midst H8432 of Euphrates H6578 :
64. அதன்பின், ‘நான் பாபிலோன்மேல் கொண்டுவர இருக்கும் பேரழிவினால் பாபிலோன் மீண்டும் மேலெழாதவாறு அமிழ்ந்துபோகும்; அவளுடைய மக்களும் மடிந்துபோவார்கள்’ என்று கூறு” என்றான். PS எரேமியாவின் வார்த்தைகள் இத்துடன் முடிவடைகின்றன. PE
64. And thou shalt say H559 , Thus H3602 shall Babylon H894 sink H8257 , and shall not H3808 rise H6965 from H4480 H6440 the evil H7451 that H834 I H595 will bring H935 upon H5921 her : and they shall be weary H3286 . Thus H5704 far H2008 are the words H1697 of Jeremiah H3414 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×