|
|
1. {எலிப்பாஸ் பேசுதல்} PS அதற்கு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
|
1. Then Eliphaz H464 the Temanite H8489 answered H6030 and said H559 ,
|
2. “மனிதனால் இறைவனுக்குப் பயன் ஏதும் உண்டோ? ஞானவானாலும் அவருக்கு பயன் உண்டோ?
|
2. Can a man H1397 be profitable H5532 unto God H410 , as he that H3588 is wise H7919 may be profitable H5532 unto H5921 himself?
|
3. நீ நீதிமானாய் இருந்திருந்தாலும், எல்லாம் வல்லவருக்கு அது மகிழ்ச்சி அளிக்குமோ? உன் வழிகள் குற்றமற்றவையாய் இருந்தாலும் அதினால் அவருக்கு இலாபம் என்ன?
|
3. Is it any pleasure H2656 to the Almighty H7706 , that H3588 thou art righteous H6663 ? or H518 is it gain H1215 to him , that H3588 thou makest thy ways perfect H8552 H1870 ?
|
4. “அவர் உன்னைக் கடிந்துகொண்டு, உனக்கு எதிராகக் குற்றம் சாட்டுவது உன் பக்தியின் காரணமாகவோ?
|
4. Will he reprove H3198 thee for fear H4480 H3374 of thee? will he enter H935 with H5973 thee into judgment H4941 ?
|
5. உன் கொடுமை பெரிதானதல்லவோ? உன் பாவங்கள் முடிவில்லாதவை அல்லவோ?
|
5. Is not H3808 thy wickedness H7451 great H7227 ? and thine iniquities H5771 infinite H369 H7093 ?
|
6. நீ காரணமின்றி உனது சகோதரரின் அடகுப்பொருளை வற்புறுத்திக் கேட்டு, ஏழைகளின் உடைகளைப் பறித்துக்கொண்டாய்.
|
6. For H3588 thou hast taken a pledge H2254 from thy brother H251 for naught H2600 , and stripped H6584 the naked H6174 of their clothing H899 .
|
7. நீ களைத்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை; பசித்தவனுக்கும் உணவு கொடுக்காமல் போனாய்.
|
7. Thou hast not H3808 given water H4325 to the weary H5889 to drink H8248 , and thou hast withheld H4513 bread H3899 from the hungry H4480 H7457 .
|
8. நீ நிலத்திற்கு உரிமையாளன். மதிப்புக்குரியவனாய் வாழ்ந்திருந்தபோதும் இப்படி செய்தாய்.
|
8. But as for the mighty H2220 man H376 , he had the earth H776 ; and the honorable man H5375 H6440 dwelt H3427 in it.
|
9. நீ விதவைகளை வெறுங்கையுடன் அனுப்பினாய்; அனாதைப் பிள்ளைகளின் பெலனை ஒடித்தாய்.
|
9. Thou hast sent widows away H7971 H490 empty H7387 , and the arms H2220 of the fatherless H3490 have been broken H1792 .
|
10. அதினால்தான் கண்ணிகள் உன்னைச் சுற்றிலுமிருக்கின்றன; திடீரென வரும் துன்பம் உன்னைத் திகிலூட்டுகிறது.
|
10. Therefore H5921 H3651 snares H6341 are round about H5439 thee , and sudden H6597 fear H6343 troubleth H926 thee;
|
11. அதினால்தான் நீ பார்க்க முடியாத அளவு இருளாகவும் இருக்கிறது; வெள்ளமும் உன்னை மூடுகிறது.
|
11. Or H176 darkness H2822 , that thou canst not H3808 see H7200 ; and abundance H8229 of waters H4325 cover H3680 thee.
|
12. “வானத்தின் உன்னதங்களில் அல்லவோ இறைவன் இருக்கிறார்? மேலேயுள்ள நட்சத்திரங்களைப் பார்; அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன.
|
12. Is not H3808 God H433 in the height H1363 of heaven H8064 ? and behold H7200 the height H7218 of the stars H3556 , how H3588 high they are H7311 !
|
13. அப்படியிருந்தும் நீ, ‘இறைவனுக்கு என்ன தெரியும்? இப்படிப்பட்ட இருளின்வழியே அவர் நியாயந்தீர்க்கிறாரோ?
|
13. And thou sayest H559 , How H4100 doth God H410 know H3045 ? can he judge H8199 through H1157 the dark cloud H6205 ?
|
14. வானமண்டலங்களில் அவர் உலாவுகையில் அடர்ந்த மேகங்கள் அவரை மூடுகின்றன; அதினால் அவர் எங்களைக் காண்கிறதில்லை’ என்கிறாய்.
|
14. Thick clouds H5645 are a covering H5643 to him , that he seeth H7200 not H3808 ; and he walketh H1980 in the circuit H2329 of heaven H8064 .
|
15. தீய மனிதர் சென்ற பழைய பாதையில் நீயும் நடப்பாயோ?
|
15. Hast thou marked H8104 the old H5769 way H734 which H834 wicked H205 men H4962 have trodden H1869 ?
|
16. அவர்கள் தங்கள் காலம் வருமுன்பே இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
|
16. Which H834 were cut down H7059 out of H3808 time H6256 , whose foundation H3247 was overflown H3332 with a flood H5104 :
|
17. அவர்கள் இறைவனிடம், ‘நீர் எங்களை விட்டுவிடும்! எல்லாம் வல்லவரால் எங்களுக்கு என்ன ஆகும்?’ என்றார்கள்.
|
17. Which said H559 unto God H410 , Depart H5493 from H4480 us : and what H4100 can the Almighty H7706 do H6466 for them?
|
18. இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்; நான் கொடியவரின் ஆலோசனைக்கு விலகி நிற்கிறேன்.
|
18. Yet he H1931 filled H4390 their houses H1004 with good H2896 things : but the counsel H6098 of the wicked H7563 is far H7368 from H4480 me.
|
19. அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்; குற்றமற்றவர்கள் அவர்களைக் கேலிபண்ணி,
|
19. The righteous H6662 see H7200 it , and are glad H8055 : and the innocent H5355 laugh them to scorn H3932 .
|
20. ‘பகைவர்கள் அழிய, நெருப்பு செல்வத்தைச் சுட்டது’ என்கிறார்கள்.
|
20. Whereas H518 our substance H7009 is not H3808 cut down H3582 , but the remnant H3499 of them the fire H784 consumeth H398 .
|
21. “இறைவனுக்குப் பணிந்து அவருடன் சமாதானமாயிரு; உனக்குச் செழிப்பு உண்டாகும்.
|
21. Acquaint H5532 now H4994 thyself with H5973 him , and be at peace H7999 : thereby good H2896 shall come H935 unto thee.
|
22. அவர் வாயிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள். அவருடைய வார்த்தைகளை உன் இருதயத்தில் பதித்துக்கொள்.
|
22. Receive H3947 , I pray thee H4994 , the law H8451 from his mouth H4480 H6310 , and lay up H7760 his words H561 in thine heart H3824 .
|
23. நீ கொடுமையை உன் கூடாரத்தைவிட்டு அகற்றி, எல்லாம் வல்லவரிடத்தில் திரும்பினால், உன் பழைய நிலைமையை அடைவாய்.
|
23. If H518 thou return H7725 to H5704 the Almighty H7706 , thou shalt be built up H1129 , thou shalt put away iniquity H5766 far H7368 from thy tabernacles H4480 H168 .
|
24. நீ தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் எண்ணிக்கொள்.
|
24. Then shalt thou lay up H7896 gold H1220 as H5921 dust H6083 , and the gold of Ophir H211 as the stones H6697 of the brooks H5158 .
|
25. அப்பொழுது எல்லாம் வல்லவரே உனது தங்கமாகவும், உனக்குரிய சிறந்த வெள்ளியாகவும் இருப்பார்.
|
25. Yea , the Almighty H7706 shall be H1961 thy defense H1220 , and thou shalt have plenty H8443 of silver H3701 .
|
26. அப்பொழுது, நீ நிச்சயமாய் எல்லாம் வல்லவரில் மகிழ்ச்சிகொண்டு, இறைவனை நோக்கி உன் முகத்தை உயர்த்துவாய்.
|
26. For H3588 then H227 shalt thou have thy delight H6026 in H5921 the Almighty H7706 , and shalt lift up H5375 thy face H6440 unto H413 God H433 .
|
27. நீ அவரிடம் வேண்டுதல் செய்யும்போது, அவர் உனக்குச் செவிகொடுப்பார்; நீ பொருத்தனைகளையும் நிறைவேற்றுவாய்.
|
27. Thou shalt make thy prayer H6279 unto H413 him , and he shall hear H8085 thee , and thou shalt pay H7999 thy vows H5088 .
|
28. நீ தீர்மானிப்பது செய்யப்படும், உன் வழிகளிலும் ஒளி பிரகாசிக்கும்.
|
28. Thou shalt also decree H1504 a thing H562 , and it shall be established H6965 unto thee : and the light H216 shall shine H5050 upon H5921 thy ways H1870 .
|
29. மனிதர் தாழ்த்தப்படும்போது நீ அவரிடம், ‘அவர்களை உயர்த்தும்’ என்று சொன்னால், அவர் தாழ்ந்தோரைக் காப்பாற்றுவார்.
|
29. When H3588 men are cast down H8213 , then thou shalt say H559 , There is lifting up H1466 ; and he shall save H3467 the humble person H7807 H5869 .
|
30. அவர் குற்றமுள்ளவனையும்கூட விடுவிப்பார்; உன் கைகளின் தூய்மையின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுவான்.” PE
|
30. He shall deliver H4422 the island H336 of the innocent H5355 : and it is delivered H4422 by the pureness H1252 of thine hands H3709 .
|