|
|
1. யோசேப்பின் பங்கு, எரிகோவின் நீர் நிலைகளுக்குக் கிழக்கே, யோர்தானிலிருந்து எரிகோவுக்கு அப்பால், பாலைவன வழியாகச் சென்று பெத்தேல் மலைநாட்டை அடைந்தது.
|
1. And the lot H1486 of the children H1121 of Joseph H3130 fell H3318 from Jordan H4480 H3383 by Jericho H3405 , unto the water H4325 of Jericho H3405 on the east H4217 , to the wilderness H4057 that goeth up H5927 from Jericho H4480 H3405 throughout mount H2022 Bethel H1008 ,
|
2. பெத்தேல் என்னும் லூஸில் இருந்து அதரோத்திலுள்ள அர்கியின் பிரதேசத்தைக் கடந்து,
|
2. And goeth out H3318 from Bethel H4480 H1008 to Luz H3870 , and passeth along H5674 unto H413 the borders H1366 of Archi H757 to Ataroth H5852 ,
|
3. பின் மேற்குத் திசையில் யப்லெத்திரின் பிரதேசத்தை நோக்கிக் கீழ் இறங்கி, அப்பிரதேசத்திலுள்ள கீழ் பெத் ஓரோன், கேசேர்வரை சென்று அங்கிருந்து கடலில் முடிவடைந்தது.
|
3. And goeth down H3381 westward H3220 to H413 the coast H1366 of Japhleti H3311 , unto H5704 the coast H1366 of Beth H1032 -horon the nether H8481 , and to H5704 Gezer H1507 : and the goings out H8444 thereof are H1961 at the sea H3220 .
|
4. இவ்வாறு யோசேப்பின் மகன்களான மனாசேயும், எப்பிராயீமும் தங்கள் சொத்துரிமையைப் பெற்றுக்கொண்டார்கள்.
|
4. So the children H1121 of Joseph H3130 , Manasseh H4519 and Ephraim H669 , took their inheritance H5157 .
|
5. எப்பிராயீம் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாகக் கொடுக்கப்பட்ட பிரதேசமாவது: அவர்களுடைய சொத்துரிமை நிலத்தின் எல்லை, கிழக்கே அதரோத் அதாரில் ஆரம்பித்து, மேல் பெத் ஓரோன் வழியாக,
|
5. And the border H1366 of the children H1121 of Ephraim H669 according to their families H4940 was H1961 thus : even the border H1366 of their inheritance H5159 on the east H4217 side was H1961 Ataroth H5853 -addar, unto H5704 Beth H1032 -horon the upper H5945 ;
|
6. அங்கிருந்து மத்திய தரைக்கடலுக்குச் சென்றது. வடக்கிலுள்ள மிக்மேத்தா என்னும் இடத்தில் இருந்து, தானாத் சீலோவுக்குக் கிழக்கே வளைந்துசென்று அதனை கடந்து கிழக்கிலுள்ள யநோகாவைச் சென்றடைந்தது.
|
6. And the border H1366 went out H3318 toward the sea H3220 to Michmethah H4366 on the north side H4480 H6828 ; and the border H1366 went about H5437 eastward H4217 unto Taanath H8387 -shiloh , and passed by H5674 it on the east H4480 H4217 to Janohah H3239 ;
|
7. பின் யநோகாவிலிருந்து கீழ்நோக்கிச்சென்று, அதரோத்தையும் நாராவையும் கடந்து எரிகோவை நெருங்கி யோர்தான் நதியில் முடிந்தது.
|
7. And it went down H3381 from Janohah H4480 H3239 to Ataroth H5852 , and to Naarath H5292 , and came H6293 to Jericho H3405 , and went out H3318 at Jordan H3383 .
|
8. தப்புவாவிலிருந்து எல்லையானது மேற்கே கானா நதிக்குச் சென்று மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. இதுவே எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலமாகும்.
|
8. The border H1366 went out H1980 from Tappuah H4480 H8599 westward H3220 unto the river H5158 Kanah H7071 ; and the goings out H8444 thereof were H1961 at the sea H3220 . This H2063 is the inheritance H5159 of the tribe H4294 of the children H1121 of Ephraim H669 by their families H4940 .
|
9. இதைவிட மனாசேயின் கோத்திரத்தாருக்கு அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலத்தில் எப்பிராயீமியருக்குக் கொடுக்கப்பட்ட நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களும் இதற்குள் அடங்கியிருந்தன. PS
|
9. And the separate H3995 cities H5892 for the children H1121 of Ephraim H669 were among H8432 the inheritance H5159 of the children H1121 of Manasseh H4519 , all H3605 the cities H5892 with their villages H2691 .
|
10. ஆனால் எப்பிராயீமியர் கேசேர் பகுதியில் வாழ்ந்த கானானியரை அங்கிருந்து வெளியேற்றவில்லை. கானானியரும் எப்பிராயீம் மக்கள் மத்தியில் இன்றுவரை வாழ்கின்றார்கள். அவர்கள் கட்டாய வேலைசெய்ய வேண்டியிருந்தது. PE
|
10. And they drove not out H3423 H3808 H853 the Canaanites H3669 that dwelt H3427 in Gezer H1507 : but the Canaanites H3669 dwell H3427 among H7130 the Ephraimites H669 unto H5704 this H2088 day H3117 , and serve H5647 under tribute H4522 .
|