|
|
1. {யெப்தாவும் எப்பிராயீமும்} PS எப்பிராயீம் மனிதர் தங்கள் படைகளைக் கூட்டிக்கொண்டு சாபோனைக் கடந்துவந்து யெப்தாவிடம் சொன்னதாவது: “எங்களையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு போகாமல் நீ ஏன் அம்மோனியருடன் சண்டையிடப்போனாய்? உன்னை வீட்டிற்குள் வைத்து உன் வீட்டை எரிக்கப்போகிறோம்” என்றார்கள். PEPS
|
1. And the men H376 of Ephraim H669 gathered themselves together H6817 , and went H5674 northward H6828 , and said H559 unto Jephthah H3316 , Wherefore H4069 passedst thou over H5674 to fight H3898 against the children H1121 of Ammon H5983 , and didst not H3808 call H7121 us to go H1980 with H5973 thee? we will burn H8313 thine house H1004 upon H5921 thee with fire H784 .
|
2. அதற்கு யெப்தா மறுமொழியாக, “நானும் என் மக்களும் அம்மோனியருடன் ஒரு பெரிய இக்கட்டில் இருக்கும்போது உங்களைக் கூப்பிட்டேன். நீங்கள் வந்து அவர்களுடைய கைகளில் இருந்து காப்பாற்றவில்லை.
|
2. And Jephthah H3316 said H559 unto H413 them, I H589 and my people H5971 were H1961 at great strife H376 H7379 H3966 with the children H1121 of Ammon H5983 ; and when I called H2199 you , ye delivered H3467 me not H3808 out of their hands H4480 H3027 .
|
3. நீங்கள் உதவிசெய்ய மாட்டீர்கள் என்பதை நான் கண்டு, எனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, யோர்தானைக் கடந்துபோய் அம்மோனியருடன் யுத்தம் செய்தேன். யெகோவாவும் எனக்கு வெற்றி தந்துள்ளார். இப்பொழுது நீங்கள் ஏன் இன்று என்னுடன் சண்டை பிடிக்கும்படி வந்திருக்கிறீர்கள்?” என்றான். PEPS
|
3. And when I saw H7200 that H3588 ye delivered H3467 me not H369 , I put H7760 my life H5315 in my hands H3709 , and passed over H5674 against H413 the children H1121 of Ammon H5983 , and the LORD H3068 delivered H5414 them into my hand H3027 : wherefore H4100 then are ye come up H5927 unto H413 me this H2088 day H3117 , to fight H3898 against me?
|
4. அதன்பின் யெப்தா கீலியாத் மனிதர்களைக் கூப்பிட்டு ஒன்றுசேர்த்து, எப்பிராயீம் மனிதருக்கு எதிராகச் சண்டையிடச் செய்தான். கீலியாத்தியர் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். ஏனெனில் எப்பிராயீமியரோ அவர்களிடம், “கீலேயாத்தியராகிய நீங்கள் எப்பிராயீம், மனாசேயினரை விட்டு ஓடிப்போனவர்கள்” என்று சொல்லியிருந்தார்கள்.
|
4. Then Jephthah H3316 gathered together H6908 H853 all H3605 the men H376 of Gilead H1568 , and fought H3898 with H854 Ephraim H669 : and the men H376 of Gilead H1568 smote H5221 H853 Ephraim H669 , because H3588 they said H559 , Ye H859 Gileadites H1568 are fugitives H6412 of Ephraim H669 among H8432 the Ephraimites H669 , and among H8432 the Manassites H4519 .
|
5. எப்பிராயீமுக்குப் போகும் யோர்தானிலுள்ள கடவு துறைகளையெல்லாம் கீலேயாத்தியர் கைப்பற்றினார்கள். எப்பிராயீமியரில் தப்பிய யாராவது நான் கடந்துபோக என்னை விடுங்கள் என கீலியாத்தியரிடம் கேட்டால், “நீ ஒரு எப்பிராயீமியனோ?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், “இல்லை” என பதிலளித்தால்,
|
5. And the Gileadites H1568 took H3920 H853 the passages H4569 of Jordan H3383 before the Ephraimites H669 : and it was H1961 so , that when H3588 those Ephraimites H669 which were escaped H6412 said H559 , Let me go over H5674 ; that the men H376 of Gilead H1568 said H559 unto him, Art thou H859 an Ephraimite H673 ? If he said H559 , Nay H3808 ;
|
6. “சரி, ‘சிபோலேத்’ என்று சொல்” என்பார்கள். அவனோ சரியாக உச்சரிக்க முடியாமல், “சிபோலேத்” என்று சொன்னால், அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள். அந்நாட்களில் நாற்பத்து இரண்டாயிரம் எப்பிராயீமியர் கொல்லப்பட்டனர். PEPS
|
6. Then said H559 they unto him, Say H559 now H4994 Shibboleth H7641 : and he said H559 Sibboleth H5451 : for he could not H3808 frame H3559 to pronounce H1696 it right H3651 . Then they took H270 him , and slew H7819 him at H413 the passages H4569 of Jordan H3383 : and there fell H5307 at that H1931 time H6256 of the Ephraimites H4480 H669 forty H705 and two H8147 thousand H505 .
|
7. யெப்தா ஆறு வருடங்களுக்கு இஸ்ரயேலில் நீதிபதியாயிருந்தான். கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். {இப்சான், ஏலோன், அப்தோன்} PS
|
7. And Jephthah H3316 judged H8199 H853 Israel H3478 six H8337 years H8141 . Then died H4191 Jephthah H3316 the Gileadite H1569 , and was buried H6912 in one of the cities H5892 of Gilead H1568 .
|
8. அவனுக்குப்பின் பெத்லெகேமைச் சேர்ந்த இப்சான் இஸ்ரயேலில் நீதிபதியாயிருந்தான்.
|
8. And after H310 him Ibzan H78 of Bethlehem H4480 H1035 judged H8199 H853 Israel H3478 .
|
9. அவனுக்கு முப்பது மகன்களும், முப்பது மகள்களும் இருந்தார்கள். அவன் தனது மகள்களைத் தன் வம்சத்திற்கு வெளியே திருமணம் செய்துகொடுத்தான். அவன் தனது மகன்களுக்கும் தனது வம்சத்திற்கு வெளியே முப்பது இளம்பெண்களை மனைவிகளாகக் கொண்டுவந்தான். இப்சான் இஸ்ரயேலுக்கு ஏழு வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான்.
|
9. And he had H1961 thirty H7970 sons H1121 , and thirty H7970 daughters H1323 , whom he sent H7971 abroad H2351 , and took in H935 thirty H7970 daughters H1323 from H4480 abroad H2351 for his sons H1121 . And he judged H8199 H853 Israel H3478 seven H7651 years H8141 .
|
10. அதன்பின்பு இப்சான் இறந்து பெத்லெகேமில் அடக்கம் செய்யப்பட்டான். PEPS
|
10. Then died H4191 Ibzan H78 , and was buried H6912 at Bethlehem H1035 .
|
11. அவனுக்குப்பின் செபுலோனியனான ஏலோன் இஸ்ரயேலில் பத்து வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான்.
|
11. And after H310 him Elon H356 , a Zebulonite H2075 , judged H8199 H853 Israel H3478 ; and he judged H8199 H853 Israel H3478 ten H6235 years H8141 .
|
12. பின் ஏலோன் இறந்து செபுலோன் நாட்டில் ஆயலோன் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான். PEPS
|
12. And Elon H356 the Zebulonite H2075 died H4191 , and was buried H6912 in Aijalon H357 in the country H776 of Zebulun H2075 .
|
13. அவனுக்குப்பின் பிரத்தோனைச் சேர்ந்த இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலுக்கு நீதிபதியாயிருந்தான்.
|
13. And after H310 him Abdon H5658 the son H1121 of Hillel H1985 , a Pirathonite H6553 , judged H8199 H853 Israel H3478 .
|
14. அவனுக்கு நாற்பது மகன்களும், முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் சவாரி செய்தார்கள். அவன் இஸ்ரயேலில் எட்டு வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான்.
|
14. And he had H1961 forty H705 sons H1121 and thirty H7970 nephews H1121 H1121 , that rode H7392 on H5921 threescore and ten H7657 ass colts H5895 : and he judged H8199 H853 Israel H3478 eight H8083 years H8141 .
|
15. அதன்பின் இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டிலுள்ள எப்பிராயீமில் பிரத்தோன் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான். PE
|
15. And Abdon H5658 the son H1121 of Hillel H1985 the Pirathonite H6553 died H4191 , and was buried H6912 in Pirathon H6552 in the land H776 of Ephraim H669 , in the mount H2022 of the Amalekites H6003 .
|