Bible Books

:

1. {பாவநிவிர்த்தி செய்யும் நாள்} PS ஆரோனின் இரண்டு மகன்களும் யெகோவாவின் சந்நிதியை நெருங்கியபோது *யெகோவாவுக்கு தூய்மையற்ற நெருப்பைக் கொடுத்தபோது கொல்லப்பட்டார்கள் இறந்துபோன பின்பு, யெகோவா மோசேயிடம் பேசினார்.
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 after H310 the death H4194 of the two H8147 sons H1121 of Aaron H175 , when they offered H7126 before H6440 the LORD H3068 , and died H4191 ;
2. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “உன் சகோதரன் ஆரோன் திரைக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடத்தில் இருக்கும் பெட்டியின்மேல் மூடியிருக்கும் கிருபாசனத்திற்கு முன்னால், தான் நினைத்தபோதெல்லாம் வரக்கூடாது என்று அவனிடம் சொல்; மீறினால் அவன் சாவான். ஏனெனில், கிருபாசனத்தின்மேல் நான் ஒரு மேகத்தில் தோன்றுவேன். PEPS
2. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Speak H1696 unto H413 Aaron H175 thy brother H251 , that he come H935 not H408 at all H3605 times H6256 into H413 the holy H6944 place within H4480 H1004 the veil H6532 before H413 H6440 the mercy seat H3727 , which H834 is upon H5921 the ark H727 ; that he die H4191 not H3808 : for H3588 I will appear H7200 in the cloud H6051 upon H5921 the mercy seat H3727 .
3. “ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகவேண்டிய விதம் இதுவே: பாவநிவாரண காணிக்கையாக ஒரு இளங்காளையோடும், தகன காணிக்கையாக ஒரு செம்மறியாட்டுக்கடாவோடும் அவன் வரவேண்டும்.
3. Thus H2063 shall Aaron H175 come H935 into H413 the holy H6944 place : with a young H1121 H1241 bullock H6499 for a sin offering H2403 , and a ram H352 for a burnt offering H5930 .
4. அப்பொழுது அவன் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும் மென்பட்டு உடையையும், பரிசுத்த மென்பட்டு உள் அங்கியையும் உடுத்திக்கொள்ளவேண்டும். மென்பட்டுக் கச்சையை இடையில் கட்டி, மென்பட்டு தலைப்பாகையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவையே பரிசுத்த உடைகள். எனவே அவன் இவற்றை உடுத்திக்கொள்ளும் முன், தன்னைச் சுத்தப்படுத்துவதற்காக தண்ணீரில் முழுகவேண்டும்.
4. He shall put on H3847 the holy H6944 linen H906 coat H3801 , and he shall have H1961 the linen H906 breeches H4370 upon H5921 his flesh H1320 , and shall be girded H2296 with a linen H906 girdle H73 , and with the linen H906 miter H4701 shall he be attired H6801 : these H1992 are holy H6944 garments H899 ; therefore shall he wash H7364 H853 his flesh H1320 in water H4325 , and so put them on H3847 .
5. அதன்பின் அவன் இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமிருந்து பாவநிவாரண காணிக்கைக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும், தகன காணிக்கைக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் எடுத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும். PEPS
5. And he shall take H3947 of H4480 H854 the congregation H5712 of the children H1121 of Israel H3478 two H8147 kids H8163 of the goats H5795 for a sin offering H2403 , and one H259 ram H352 for a burnt offering H5930 .
6. “ஆரோன் தனக்காகவும் தன் குடும்பத்தாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன் சொந்தப் பாவநிவாரண காணிக்கையாக அக்காளையைச் செலுத்தவேண்டும்.
6. And Aaron H175 shall offer H7126 H853 his bullock H6499 of the sin offering H2403 , which H834 is for himself , and make an atonement H3722 for H1157 himself , and for H1157 his house H1004 .
7. பின்பு அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் சபைக்கூடார வாசலில், யெகோவா முன்னிலையில் நிறுத்தவேண்டும்.
7. And he shall take H3947 H853 the two H8147 goats H8163 , and present H5975 them before H6440 the LORD H3068 at the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 .
8. ஆரோன் இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களின் மேலும் சீட்டுப்போட்டு ஒன்றை யெகோவாவுக்காகவும், இன்னொன்றைப் பாவச்சுமை ஆடாகவும் வேறுபிரிக்க வேண்டும்.
8. And Aaron H175 shall cast H5414 lots H1486 upon H5921 the two H8147 goats H8163 ; one H259 lot H1486 for the LORD H3068 , and the other H259 lot H1486 for the scapegoat H5799 .
9. யெகோவாவுக்காக சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை ஆரோன் கொண்டுவந்து பாவநிவாரண காணிக்கையாகப் பலியிடவேண்டும்.
9. And Aaron H175 shall bring H7126 H853 the goat H8163 upon H5921 which H834 the LORD H3068 's lot H1486 fell H5927 , and offer H6213 him for a sin offering H2403 .
10. சீட்டின் மூலம் பாவச்சுமை ஆடாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளாட்டை, யெகோவா முன்னிலையில் உயிரோடே நிறுத்தவேண்டும். அது பாவநிவிர்த்தி செய்வதற்காக பாலைவனத்தில் தப்பிப்போக விடப்படவேண்டிய ஆடு. PEPS
10. But the goat H8163 , on H5921 which H834 the lot H1486 fell H5927 to be the scapegoat H5799 , shall be presented H5975 alive H2416 before H6440 the LORD H3068 , to make an atonement H3722 with H5921 him, and to let him go H7971 H853 for a scapegoat H5799 into the wilderness H4057 .
11. “பின்பு ஆரோன் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய சொந்த பாவநிவாரண காணிக்கையாக அக்காளையைக் கொண்டுவர வேண்டும். அவன் தன் சொந்தப் பாவநிவாரண காணிக்கையாக அக்காளையை வெட்டிக் கொல்லவேண்டும்.
11. And Aaron H175 shall bring H7126 H853 the bullock H6499 of the sin offering H2403 , which H834 is for himself , and shall make an atonement H3722 for H1157 himself , and for H1157 his house H1004 , and shall kill H7819 H853 the bullock H6499 of the sin offering H2403 which H834 is for himself:
12. அவன் யெகோவா முன்னிலையில் இருக்கும் பலிபீடத்திலிருந்து நெருப்புத்தணல் நிறைந்த ஒரு தூபகிண்ணத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு கைநிறைய நன்றாக அரைக்கப்பட்ட நறுமணத்தூளையும் எடுத்துக்கொண்டு திரைக்குப் பின்னால் வரவேண்டும்.
12. And he shall take H3947 a censer H4289 full H4393 of burning coals H1513 of fire H784 from off H4480 H5921 the altar H4196 before H4480 H6440 the LORD H3068 , and his hands H2651 full H4393 of sweet H5561 incense H7004 beaten small H1851 , and bring H935 it within H4480 H1004 the veil H6532 :
13. அவன் அந்த நறுமணத்தூளை யெகோவாவுக்கு முன்பாக நெருப்பில் போடவேண்டும். அந்த நறுமணப்புகை சாட்சிப்பெட்டியின் மேலிருக்கும் கிருபாசனத்தை மூடும். அப்பொழுது அவன் சாகமாட்டான்.
13. And he shall put H5414 H853 the incense H7004 upon H5921 the fire H784 before H6440 the LORD H3068 , that the cloud H6051 of the incense H7004 may cover H3680 H853 the mercy seat H3727 that H834 is upon H5921 the testimony H5715 , that he die H4191 not H3808 :
14. அவன் தனது விரலினால் அக்காளையின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, கிருபாசனத்தின் முன்பக்கத்தில் தெளிக்கவேண்டும். அதன்பின் அதில் சிறிதளவு எடுத்து கிருபாசனத்தின் முன்னால் ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கவேண்டும். PEPS
14. And he shall take H3947 of the blood H4480 H1818 of the bullock H6499 , and sprinkle H5137 it with his finger H676 upon H5921 H6440 the mercy seat H3727 eastward H6924 ; and before H6440 the mercy seat H3727 shall he sprinkle H5137 of H4480 the blood H1818 with his finger H676 seven H7651 times H6471 .
15. “பின்பு மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையாக வெள்ளாட்டுக் கடாவைக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை திரைக்குப் பின்னால் எடுத்துச்சென்று, காளையின் இரத்தத்தைக்கொண்டு செய்ததுபோல, இதைக்கொண்டும் செய்யவேண்டும். அதாவது அந்த இரத்தத்தை கிருபாசனத்தின் மேலும், அதன் முன்பக்கத்திலும் தெளிக்கவேண்டும்.
15. Then shall he kill H7819 H853 the goat H8163 of the sin offering H2403 , that H834 is for the people H5971 , and bring H935 H853 his blood H1818 within H413 H4480 H1004 the veil H6532 , and do H6213 with H854 that blood H1818 as H834 he did H6213 with the blood H1818 of the bullock H6499 , and sprinkle H5137 it upon H5921 the mercy seat H3727 , and before H6440 the mercy seat H3727 :
16. இவ்வாறாக அவன் மகா பரிசுத்த இடத்திற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இஸ்ரயேலரின் பாவம் எதுவாயினும், அவர்களுடைய அசுத்தத்திற்காகவும், கலகத்திற்காகவும் இவ்வாறு செய்யவேண்டும். அவர்களுடைய அசுத்தத்தின் மத்தியில் அவர்களிடையே இருக்கும் சபைக் கூடாரத்திற்காகவும், இவ்விதமாகவே செய்யவேண்டும்.
16. And he shall make an atonement H3722 for H5921 the holy H6944 place , because of the uncleanness H4480 H2932 of the children H1121 of Israel H3478 , and because of their transgressions H4480 H6588 in all H3605 their sins H2403 : and so H3651 shall he do H6213 for the tabernacle H168 of the congregation H4150 , that remaineth H7931 among H854 them in the midst H8432 of their uncleanness H2932 .
17. ஆரோன் பாவநிவிர்த்தி செய்யும்படி, மகா பரிசுத்த இடத்திற்குள் போகிற நேரந்தொடங்கி, அவன் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும், முழு இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து வெளியே வரும்வரை, சபைக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது. PEPS
17. And there shall be H1961 no H3808 H3605 man H120 in the tabernacle H168 of the congregation H4150 when he goeth in H935 to make an atonement H3722 in the holy H6944 place , until H5704 he come out H3318 , and have made an atonement H3722 for H1157 himself , and for H1157 his household H1004 , and for H1157 all H3605 the congregation H6951 of Israel H3478 .
18. “பின்பு அவன் வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக உள்ள பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் காளையின் இரத்தத்தில் கொஞ்சமும், வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சமும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா கொம்புகளின்மேலும் பூசவேண்டும்.
18. And he shall go out H3318 unto H413 the altar H4196 that H834 is before H6440 the LORD H3068 , and make an atonement H3722 for H5921 it ; and shall take H3947 of the blood H4480 H1818 of the bullock H6499 , and of the blood H4480 H1818 of the goat H8163 , and put H5414 it upon H5921 the horns H7161 of the altar H4196 round about H5439 .
19. அவன் இஸ்ரயேலரின் அசுத்தத்திலிருந்து பலிபீடத்தைச் சுத்திகரித்து, அதை அர்ப்பணம் செய்யும்படி அந்த இரத்தத்தில் கொஞ்சத்தை தன் விரல்களினால் அதன்மேல் ஏழுமுறை தெளிக்கவேண்டும். PEPS
19. And he shall sprinkle H5137 of H4480 the blood H1818 upon H5921 it with his finger H676 seven H7651 times H6471 , and cleanse H2891 it , and hallow H6942 it from the uncleanness H4480 H2932 of the children H1121 of Israel H3478 .
20. “ஆரோன் மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்து முடித்தபின், அவன் அந்த உயிருள்ள ஆட்டை முன்பாக கொண்டுவர வேண்டும்.
20. And when he hath made an end H3615 of reconciling H4480 H3722 H853 the holy H6944 place , and the tabernacle H168 of the congregation H4150 , and the altar H4196 , he shall bring H7126 H853 the live H2416 goat H8163 :
21. ஆரோன் தன் இரண்டு கைகளையும் அந்த உயிருள்ள ஆட்டின் தலையின்மேல் வைத்து, இஸ்ரயேலரின் எல்லா பாவங்களான எல்லா கொடுமையையும், கலகத்தையும் அந்த ஆட்டின் மேலாக அறிக்கையிட்டு, அவற்றை அந்த ஆட்டின் தலையின்மேல் சுமத்தவேண்டும். அவன் அந்த வெள்ளாட்டைப் பாலைவனத்திற்கு அனுப்பிவிடும்படி அதற்காக நியமிக்கப்பட்ட ஒருவனின் பொறுப்பில் அதைக்கொடுத்து அனுப்பிவிடவேண்டும்.
21. And Aaron H175 shall lay H5564 H853 both H8147 his hands H3027 upon H5921 the head H7218 of the live H2416 goat H8163 , and confess H3034 over H5921 him H853 all H3605 the iniquities H5771 of the children H1121 of Israel H3478 , and all H3605 their transgressions H6588 in all H3605 their sins H2403 , putting H5414 them upon H5921 the head H7218 of the goat H8163 , and shall send him away H7971 by the hand H3027 of a fit H6261 man H376 into the wilderness H4057 :
22. அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா பாவங்களையும் தன்மேல் சுமந்துகொண்டு, தனிமையான ஒரு இடத்திற்குப் போகும். அந்த மனிதன் அதை பாலைவனத்தில் விட்டுவிட வேண்டும். PEPS
22. And the goat H8163 shall bear H5375 upon H5921 him H853 all H3605 their iniquities H5771 unto H413 a land H776 not inhabited H1509 : and he shall let go H7971 H853 the goat H8163 in the wilderness H4057 .
23. “பின்பு ஆரோன் சபைக் கூடாரத்திற்குப் போய், தான் மகா பரிசுத்த இடத்திற்குப் போகுமுன் உடுத்திக்கொண்ட மென்பட்டு உடைகளைக் களைந்து, அவற்றை அங்கே வைத்துவிடவேண்டும்.
23. And Aaron H175 shall come H935 into H413 the tabernacle H168 of the congregation H4150 , and shall put off H6584 H853 the linen H906 garments H899 , which H834 he put on H3847 when he went H935 into H413 the holy H6944 place , and shall leave H5117 them there H8033 :
24. அவன் ஒரு தூய்மையான இடத்திலே முழுகி, மீண்டும் தனது உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். பின் அவன் வெளியே வந்து, தனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தனக்கான தகன காணிக்கையையும், மக்களுக்கான தகன காணிக்கையையும் செலுத்தவேண்டும்.
24. And he shall wash H7364 H853 his flesh H1320 with water H4325 in the holy H6918 place H4725 , and put on H3847 H853 his garments H899 , and come forth H3318 , and offer H6213 H853 his burnt offering H5930 , and the burnt offering H5930 of the people H5971 , and make an atonement H3722 for H1157 himself , and for H1157 the people H5971 .
25. பாவநிவாரண காணிக்கை பலியின் கொழுப்பையும் அவன் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். PEPS
25. And the fat H2459 of the sin offering H2403 shall he burn H6999 upon the altar H4196 .
26. “பாவச்சுமை ஆடான வெள்ளாட்டைப் பாலைவனத்தில் போகவிடும் மனிதன், தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம்.
26. And he that let go H7971 H853 the goat H8163 for the scapegoat H5799 shall wash H3526 his clothes H899 , and bathe H7364 H853 his flesh H1320 in water H4325 , and afterward H310 H3651 come H935 into H413 the camp H4264 .
27. பாவநிவாரண காணிக்கையாக வெட்டப்பட்டதும், இரத்தம் பாவநிவிர்த்தி செய்யும்படி மகா பரிசுத்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டதுமான, காளையினுடைய, வெள்ளாட்டினுடைய மீதமுள்ள பாகங்கள் முகாமுக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட வேண்டும். அவற்றின் தோல்களையும், இறைச்சியையும், குடல்களையும் எரிக்கவேண்டும்.
27. And the bullock H6499 for the sin offering H2403 , and the goat H8163 for the sin offering H2403 , H853 whose H834 blood H1818 was brought in H935 to make atonement H3722 in the holy H6944 place , shall one carry forth H3318 without H413 H4480 H2351 the camp H4264 ; and they shall burn H8313 in the fire H784 H853 their skins H5785 , and their flesh H1320 , and their dung H6569 .
28. இவைகளை எரிக்கிறவன் தன் உடைகளைக் கழுவி, தானும் தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம். PEPS
28. And he that burneth H8313 them shall wash H3526 his clothes H899 , and bathe H7364 H853 his flesh H1320 in water H4325 , and afterward H310 H3651 he shall come H935 into H413 the camp H4264 .
29. “இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளை. ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். நீங்கள் எந்தவித வேலையையும் செய்யக்கூடாது. தன் நாட்டினனானாலும், உங்கள் மத்தியில் வாழும் பிறநாட்டினனானாலும் வேலைசெய்யக்கூடாது.
29. And this shall be H1961 a statute H2708 forever H5769 unto you: that in the seventh H7637 month H2320 , on the tenth H6218 day of the month H2320 , ye shall afflict H6031 H853 your souls H5315 , and do H6213 no H3808 work H4399 at all H3605 , whether it be one of your own country H249 , or a stranger H1616 that sojourneth H1481 among H8432 you:
30. ஏனெனில் இந்த நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்படி உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். அப்பொழுது நீங்கள் யெகோவா முன்னிலையில் உங்கள் பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டு சுத்தமுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
30. For H3588 on that H2088 day H3117 shall the priest make an atonement H3722 for H5921 you , to cleanse H2891 you, that ye may be clean H2891 from all H4480 H3605 your sins H2403 before H6440 the LORD H3068 .
31. இது உங்களுக்கு முழுமையாக இளைப்பாறும் ஓய்வுநாள். இந்நாளில், நீங்கள் உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். இது ஒரு நிரந்தர கட்டளை.
31. It H1931 shall be a sabbath H7676 of rest H7677 unto you , and ye shall afflict H6031 H853 your souls H5315 , by a statute H2708 forever H5769 .
32. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனின் இடத்துக்குத் தலைமை ஆசாரியனாக நியமிக்கப்பட்ட ஆசாரியனும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் பரிசுத்தமான மென்பட்டு உடைகளை உடுத்திக்கொண்டு,
32. And the priest H3548 , whom H834 he shall anoint H4886 , and whom H834 he shall consecrate H4390 H853 H3027 to minister in the priest's office H3547 in his father's stead H8478 H1 , shall make the atonement H3722 , and shall put on H3847 H853 the linen H906 clothes H899 , even the holy H6944 garments H899 :
33. மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும், ஆசாரியருக்காகவும், சமுதாயத்தின் மக்கள் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். PEPS
33. And he shall make an atonement H3722 for H853 the holy H6944 sanctuary H4720 , and he shall make an atonement H3722 for the tabernacle H168 of the congregation H4150 , and for the altar H4196 , and he shall make an atonement H3722 for H5921 the priests H3548 , and for H5921 all H3605 the people H5971 of the congregation H6951 .
34. “இது உங்களுக்கு ஒரு நிரந்தர கட்டளையாய் இருக்கவேண்டும். வருடத்தில் ஒருமுறை இஸ்ரயேலருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யப்படவேண்டும்” என்றார். PEPS யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது செய்யப்பட்டது. PE
34. And this H2063 shall be H1961 an everlasting H5769 statute H2708 unto you , to make an atonement H3722 for H5921 the children H1121 of Israel H3478 for all H4480 H3605 their sins H2403 once H259 a year H8141 . And he did H6213 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×