Bible Books

:

1. {பாவத்திற்கான தண்டனை} PS யெகோவா மோசேயிடம்,
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
2. “மேலும் நீ இஸ்ரயேல் மக்களுக்கு சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேலில் வாழும் பிறநாட்டினனாவது, தங்கள் பிள்ளைகளை மோளேக்கு *மோளேக்கு அல்லது பிற நாட்டு தெய்வம். தெய்வத்திற்குக் கொடுத்தால், அவன் கொல்லப்படவேண்டும். மக்கள் சமுதாயம் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும்.
2. Again , thou shalt say H559 to H413 the children H1121 of Israel H3478 , Whosoever H376 H376 he be of the children H4480 H1121 of Israel H3478 , or of H4480 the strangers H1616 that sojourn H1481 in Israel H3478 , that H834 giveth H5414 any of his seed H4480 H2233 unto Molech H4432 ; he shall surely be put to death H4191 H4191 : the people H5971 of the land H776 shall stone H7275 him with stones H68 .
3. நான் என் முகத்தை அவனுக்கு விரோதமாக்கி, அவனுடைய மக்களிலிருந்து அவனை அகற்றுவேன். ஏனெனில், தன் பிள்ளைகளை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுத்ததினால் அவன் என் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தி, என் பரிசுத்த பெயரையும் இழிவுபடுத்தினான்.
3. And I H589 will set H5414 H853 my face H6440 against that H1931 man H376 , and will cut him off H3772 H853 from among H4480 H7130 his people H5971 ; because H3588 he hath given H5414 of his seed H4480 H2233 unto Molech H4432 , to H4616 defile H2930 H853 my sanctuary H4720 , and to profane H2490 H853 my holy H6944 name H8034 .
4. அவன் தன் பிள்ளைகளில் ஒன்றை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுக்கிறபோது மக்கள் சமுதாயம் அவனைக் கொலைசெய்யத் தவறி, தங்கள் கண்களை மூடிக்கொண்டால்,
4. And if H518 the people H5971 of the land H776 do any ways hide H5956 H5956 H853 their eyes H5869 from the man H4480 H376 H1931 , when he giveth H5414 of his seed H4480 H2233 unto Molech H4432 , and kill H4191 him not H1115 :
5. நான் என் முகத்தை அவனுக்கு விரோதமாகவும், அவன் குடும்பத்திற்கு விரோதமாகவும் திருப்புவேன். நான் அவனையும், எனக்கெதிராக மோளேக்கு தெய்வத்திடம் வேசித்தனத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்த, அவனைப் பின்பற்றுகிற யாவரையும் அவர்களுடைய மக்களிலிருந்து அகற்றுவேன். PEPS
5. Then I H589 will set H7760 H853 my face H6440 against that H1931 man H376 , and against his family H4940 , and will cut him off H3772 H853 , and all H3605 that go a whoring H2181 after H310 him , to commit whoredom H2181 with H310 Molech H4432 , from among H4480 H7130 their people H5971 .
6. “ ‘ஜோதிடம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்பற்றி, எனக்கெதிராக வேசித்தனம் செய்ய தன்னை ஒப்புக்கொடுக்கிறவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்புவேன். நான் அவனுடைய மக்களிலிருந்து அவனை அகற்றிவிடுவேன். PEPS
6. And the soul H5315 that H834 turneth H6437 after H413 such as have familiar spirits H178 , and after H413 wizards H3049 , to go a whoring H2181 after H310 them , I will even set H5414 H853 my face H6440 against that H1931 soul H5315 , and will cut him off H3772 H853 from among H4480 H7130 his people H5971 .
7. “ ‘நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொண்டு பரிசுத்தராயிருங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
7. Sanctify yourselves H6942 therefore , and be H1961 ye holy H6918 : for H3588 I H589 am the LORD H3068 your God H430 .
8. நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே உங்களைப் பரிசுத்தமாக்கும் யெகோவா. PEPS
8. And ye shall keep H8104 H853 my statutes H2708 , and do H6213 them: I H589 am the LORD H3068 which sanctify H6942 you.
9. “ ‘யாராவது தன் தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொலைசெய்யப்பட வேண்டும். அவன் தன் தகப்பனையோ, தன் தாயையோ சபித்துவிட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையிலேயே இருக்கும். PEPS
9. For H3588 every one H376 H376 that H834 curseth H7043 H853 his father H1 or his mother H517 shall be surely put to death H4191 H4191 : he hath cursed H7043 his father H1 or his mother H517 ; his blood H1818 shall be upon him.
10. “ ‘ஒருவன் தன் அயலானாகிய ஒருவனுடைய மனைவியோடே விபசாரம் பண்ணினால், அவனும் விபசாரியுமான, அந்த இருவருமே கொல்லப்படவேண்டும். PEPS
10. And the man H376 that H834 committeth adultery H5003 with H854 another man H376 's wife H802 , even he that H834 committeth adultery H5003 with H854 his neighbor H7453 's wife H802 , the adulterer H5003 and the adulteress H5003 shall surely be put to death H4191 H4191 .
11. “ ‘ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொண்டால், அவன் தன் தகப்பனைக் கனவீனப்படுத்திவிட்டான். எனவே அந்த மனிதனும், அந்தப் பெண்ணும் கொலைசெய்யப்பட வேண்டும். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும். PEPS
11. And the man H376 that H834 lieth H7901 with H854 his father H1 's wife H802 hath uncovered H1540 his father H1 's nakedness H6172 : both H8147 of them shall surely be put to death H4191 H4191 ; their blood H1818 shall be upon them.
12. “ ‘ஒருவன் தன் மருமகளோடு உறவுகொண்டால், இருவரும் கொல்லப்படவேண்டும். அவர்கள் செய்திருப்பது இயல்புக்கு முரணான பாலுறவு. அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலையிலேயே இருக்கும். PEPS
12. And if H834 a man H376 lie H7901 with H854 his daughter H3618 -in-law, both H8147 of them shall surely be put to death H4191 H4191 : they have wrought H6213 confusion H8397 ; their blood H1818 shall be upon them.
13. “ ‘ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதுபோல், ஒரு ஆணுடன் உறவுகொண்டால், அவர்கள் அருவருப்பானதைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவருமே கொல்லப்படவேண்டும். அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும். PEPS
13. If H834 a man H376 also lie H7901 with H854 mankind H2145 , as he lieth H4904 with a woman H802 , both H8147 of them have committed H6213 an abomination H8441 : they shall surely be put to death H4191 H4191 ; their blood H1818 shall be upon them.
14. “ ‘ஒருவன் ஒரு பெண்ணையும், அவளுடைய தாயையும் திருமணம் செய்தால் அது கொடுமை. அவனும், அவர்களும் நெருப்பில் எரிக்கப்படவேண்டும். அப்பொழுது உங்களுக்குள் கொடுமை இராது. PEPS
14. And if H834 a man H376 take H3947 H853 a wife H802 and her mother H517 , it H1931 is wickedness H2154 : they shall be burnt H8313 with fire H784 , both he and they ; that there be H1961 no H3808 wickedness H2154 among H8432 you.
15. “ ‘ஒருவன் ஒரு மிருகத்தோடு பாலுறவு கொண்டால், அவன் கொல்லப்படவேண்டும். அந்த மிருகத்தையும் நீங்கள் கொல்லவேண்டும். PEPS
15. And if H834 a man H376 lie H5414 H7903 with a beast H929 , he shall surely be put to death H4191 H4191 : and ye shall slay H2026 the beast H929 .
16. “ ‘ஒரு பெண் ஒரு மிருகத்துடன் பாலுறவுகொள்ளும்படி அதை நெருங்கினால், அவளையும், அந்த மிருகத்தையும் கொன்றுவிடுங்கள். அவர்கள் கொல்லப்படவேண்டும். அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும். PEPS
16. And if H834 a woman H802 approach H7126 unto H413 any H3605 beast H929 , and lie down H7250 thereto , thou shalt kill H2026 H853 the woman H802 , and the beast H929 : they shall surely be put to death H4191 H4191 ; their blood H1818 shall be upon them.
17. “ ‘ஒருவன் தன் தகப்பனின் மகளான அல்லது தாயின் மகளான தன் சகோதரியை திருமணம் செய்து, அவர்கள் பாலுறவு கொண்டால் அது அவமானம். அவர்கள் தங்கள் மக்களின் பார்வையிலிருந்து அகற்றப்படவேண்டும். அவன் தன் சகோதரியை அவமானப்படுத்திவிட்டான். அக்குற்றத்திற்கு அவனே பொறுப்பாளி. PEPS
17. And if H834 a man H376 shall take H3947 H853 his sister H269 , his father H1 's daughter H1323 , or H176 his mother H517 's daughter H1323 , and see H7200 H853 her nakedness H6172 , and she H1931 see H7200 H853 his nakedness H6172 ; it H1931 is a wicked thing H2617 ; and they shall be cut off H3772 in the sight H5869 of their people H1121 H5971 : he hath uncovered H1540 his sister H269 's nakedness H6172 ; he shall bear H5375 his iniquity H5771 .
18. “ ‘ஒரு மனிதன் ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தில் அவளுடன் பாலுறவு கொண்டால், அவன் அவளுடைய இரத்தப்போக்கை வெளிப்படுத்தினான். அவளும் அதை நிர்வாணமாக்கினாள். அவர்கள் இருவருமே தங்கள் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். PEPS
18. And if H834 a man H376 shall lie H7901 with H854 a woman H802 having her sickness H1739 , and shall uncover H1540 H853 her nakedness H6172 ; he hath discovered H6168 H853 her fountain H4726 , and she H1931 hath uncovered H1540 H853 the fountain H4726 of her blood H1818 : and both H8147 of them shall be cut off H3772 from among H4480 H7130 their people H5971 .
19. “ ‘ஒருவன் தன் தாயின் சகோதரியுடனோ, தன் தகப்பனுடைய சகோதரியுடனோ பாலுறவு கொள்ளக்கூடாது. ஏனெனில், அது அவனுடைய நெருங்கிய உறவினனைக் கனவீனப்படுத்தும். அவர்கள் இருவருமே அக்குற்றத்திற்குப் பொறுப்பாளிகள். PEPS
19. And thou shalt not H3808 uncover H1540 the nakedness H6172 of thy mother H517 's sister H269 , nor of thy father H1 's sister H269 : for H3588 he uncovereth H6168 H853 his near kin H7607 : they shall bear H5375 their iniquity H5771 .
20. “ ‘ஒருவன் தன் சிறிய தாயுடன் உறவுகொண்டால், அவன் தன் சிறிய தகப்பனைக் கனவீனப்படுத்தினான். அக்குற்றத்திற்கு அவர்களே பொறுப்பாளிகள். அவர்கள் பிள்ளைப்பேறு அற்றவர்களாய்ச் சாவார்கள். PEPS
20. And if H834 a man H376 shall lie H7901 with H854 his uncle's wife H1733 , he hath uncovered H1540 his uncle H1730 's nakedness H6172 : they shall bear H5375 their sin H2399 ; they shall die H4191 childless H6185 .
21. “ ‘ஒரு மனிதன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம் செய்தால், அது ஒரு அசுத்தமான செயல். அவன் தன் சகோதரனை கனவீனப்படுத்திவிட்டான். எனவே அவர்கள் இருவரும் பிள்ளைப்பேறு இல்லாதிருப்பார்கள். PEPS
21. And if H834 a man H376 shall take H3947 H853 his brother H251 's wife H802 , it H1931 is an unclean thing H5079 : he hath uncovered H1540 his brother H251 's nakedness H6172 ; they shall be H1961 childless H6185 .
22. “ ‘என் கட்டளைகளையும், சட்டங்களையும் கடைப்பிடித்து, அவற்றைப் பின்பற்றுங்கள். அப்பொழுது, நீங்கள் வாழும்படி நான் உங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நாடு, உங்களை வாந்திபண்ணாது.
22. Ye shall therefore keep H8104 H853 all H3605 my statutes H2708 , and all H3605 my judgments H4941 , and do H6213 them : that the land H776 , whither H834 H8033 I H589 bring H935 you to dwell H3427 therein , spew you not out H6958 H853 H3808 .
23. நான் உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடப் போகிற நாட்டினருடைய பழக்கவழக்கங்களின்படி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் இந்தச் செயல்களைச் செய்ததினால், நான் அவர்களை அருவருத்து வெறுத்துவிட்டேன்.
23. And ye shall not H3808 walk H1980 in the manners H2708 of the nation H1471 , which H834 I H589 cast out H7971 before H4480 H6440 you: for H3588 they committed H6213 H853 all H3605 these things H428 , and therefore I abhorred H6973 them.
24. நீங்கள் அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள். “பாலும் தேனும் ஓடும் †தேனும் ஓடும் அல்லது செழிப்பான நாடு. அந்நாட்டை உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுப்பேன்” என்று உங்களுக்குச் சொன்னேன். மற்ற நாடுகளிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்திருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. PEPS
24. But I have said H559 unto you, Ye H859 shall inherit H3423 H853 their land H127 , and I H589 will give H5414 it unto you to possess H3423 it , a land H776 that floweth H2100 with milk H2461 and honey H1706 : I H589 am the LORD H3068 your God H430 , which H834 have separated H914 you from H4480 other people H5971 .
25. “ ‘ஆகையால் நீங்கள் சுத்தமான மிருகங்களுக்கும், அசுத்தமான மிருகங்களுக்கும் இடையிலும், சுத்தமான பறவைகளுக்கும், அசுத்தமான பறவைகளுக்கும் இடையிலும் வித்தியாசம் ஏற்படுத்துங்கள். உங்களுக்கு அசுத்தமென்று நான் விலக்கி வைத்த மிருகத்தினாலாவது, பறவையினாலாவது அல்லது தரையில் ஊரும் எதினாலாவது உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம்.
25. Ye shall therefore put difference H914 between H996 clean H2889 beasts H929 and unclean H2931 , and between H996 unclean H2931 fowls H5775 and clean H2889 : and ye shall not H3808 make your souls abominable H8262 H853 H5315 by beast H929 , or by fowl H5775 , or by any manner H3605 of living thing that creepeth H7430 H834 on the ground H127 , which H834 I have separated H914 from you as unclean H2930 .
26. நீங்கள் எனக்குப் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஏனெனில், யெகோவாவாகிய நான் பரிசுத்தராய் இருக்கிறேன். நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும்படி, நான் நாடுகளிலிருந்து உங்களைப் பிரித்து வைத்திருக்கிறேன். PEPS
26. And ye shall be H1961 holy H6918 unto me: for H3588 I H589 the LORD H3068 am holy H6918 , and have severed H914 you from H4480 other people H5971 , that ye should be H1961 mine.
27. “ ‘அஞ்சனம் பார்க்கிற அல்லது குறிசொல்லுகிற ஒரு ஆணோ, பெண்ணோ உங்களுக்குள் இருந்தால், அவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும். நீங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்’ ” என்றார். PE
27. A man H376 also or H176 woman H802 that H3588 hath H1961 a familiar spirit H178 , or H176 that is a wizard H3049 , shall surely be put to death H4191 H4191 : they shall stone H7275 them with stones H68 : their blood H1818 shall be upon them.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×