Bible Books

:

1. லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்தின் பேரனும், இத்சேயாரின் மகனுமான கோராகு என்பவனும், ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான எலியாபின் மக்களான தாத்தான், அபிராம் என்பவர்களும், பேலேத்தின் மகன் ஓன் என்பவனும்,
1. Now Korah H7141 , the son H1121 of Izhar H3324 , the son H1121 of Kohath H6955 , the son H1121 of Levi H3878 , and Dathan H1885 and Abiram H48 , the sons H1121 of Eliab H446 , and On H203 , the son H1121 of Peleth H6431 , sons H1121 of Reuben H7205 , took H3947 men :
2. இஸ்ரயேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக துணிகரமாய் எழும்பினார்கள்.
2. And they rose up H6965 before H6440 Moses H4872 , with certain H376 of the children H4480 H1121 of Israel H3478 , two hundred H3967 and fifty H2572 princes H5387 of the assembly H5712 , famous H7148 in the congregation H4150 , men H376 of renown H8034 :
3. அவர்கள் மோசேயையும் ஆரோனையும் எதிர்த்து ஒரு குழுவாகச் சேர்ந்துவந்து, அவர்களிடம், “நீங்கள் அளவுக்குமிஞ்சிப் போய்விட்டீர்கள். இந்த மக்கள் சமுதாயம் எல்லோரும், அதிலுள்ள ஒவ்வொருவரும் பரிசுத்தமாகவே இருக்கிறார்கள். யெகோவாவும் அவர்களுடன் இருக்கிறார். அப்படியிருக்க நீங்கள் யெகோவாவின் சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்று கேட்டார்கள். PEPS
3. And they gathered themselves together H6950 against H5921 Moses H4872 and against H5921 Aaron H175 , and said H559 unto H413 them, Ye take too much H7227 upon you, seeing H3588 all H3605 the congregation H5712 are holy H6918 , every one H3605 of them , and the LORD H3068 is among H8432 them: wherefore H4069 then lift ye up yourselves H5375 above H5921 the congregation H6951 of the LORD H3068 ?
4. மோசே அதைக் கேட்டதும் முகங்குப்புற விழுந்தான்.
4. And when Moses H4872 heard H8085 it , he fell H5307 upon H5921 his face H6440 :
5. அப்பொழுது மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்த எல்லோரிடமும் யார் அவருடையவன்? யார் பரிசுத்தமானவன்? என்பதை நாளை காலையில் யெகோவா உங்களுக்குக் காண்பிப்பார். அப்படிப்பட்டவனை அவர் தம் அருகே வரப்பண்ணுவார். தாம் தெரிந்துகொள்ளும் மனிதனைத் தம் அருகே வரச்செய்வார்.
5. And he spoke H1696 unto H413 Korah H7141 and unto H413 all H3605 his company H5712 , saying H559 , Even tomorrow H1242 the LORD H3068 will show H3045 H853 who H834 are his , and who is holy H6918 ; and will cause him to come near H7126 unto H413 him : even him whom H834 he hath chosen H977 will he cause to come near H7126 unto H413 him.
6. கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றும் எல்லோரும் செய்யவேண்டியதாவது, தூபகிண்ணங்களை எடுத்து,
6. This H2063 do H6213 ; Take H3947 you censers H4289 , Korah H7141 , and all H3605 his company H5712 ;
7. நாளைக்கு யெகோவா முன்னிலையில் அவற்றில் நெருப்புப் போட்டு, நறுமணத்தூளைப் போடுங்கள். அப்பொழுது யெகோவா தெரிந்துகொள்கிறவனே பரிசுத்தமானவனாய் இருப்பான். லேவியரே நீங்கள்தான் அளவுக்குமிஞ்சிப் போய்விட்டீர்கள்! என்றான். PEPS
7. And put H5414 fire H784 therein , and put H7760 incense H7004 in H5921 them before H6440 the LORD H3068 tomorrow H4279 : and it shall be H1961 that the man H376 whom H834 the LORD H3068 doth choose H977 , he H1931 shall be holy H6918 : ye take too much H7227 upon you , ye sons H1121 of Levi H3878 .
8. பின்பு மோசே கோராகிடம், “லேவியரே! நீங்கள் இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்.
8. And Moses H4872 said H559 unto H413 Korah H7141 , Hear H8085 , I pray you H4994 , ye sons H1121 of Levi H3878 :
9. இஸ்ரயேலின் இறைவன் மற்ற இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து உங்களை வேறுபிரித்து, யெகோவாவினுடைய இறைசமுக கூடாரத்தில் அவருடைய வேலையைச் செய்யவும், மக்கள் சமுதாயத்தின்முன் நிற்கவும், அவர்களுக்குப் பணிசெய்யவும், உங்களைத் தம் அருகே கொண்டுவந்தது உங்களுக்குப் போதாதோ?
9. Seemeth it but a small thing H4592 unto H4480 you, that H3588 the God H430 of Israel H3478 hath separated H914 you from the congregation H4480 H5712 of Israel H3478 , to bring you near H7126 H853 to H413 himself to do H5647 H853 the service H5656 of the tabernacle H4908 of the LORD H3068 , and to stand H5975 before H6440 the congregation H5712 to minister H8334 unto them?
10. அவர் உங்களையும் உங்கள் உடன்சகோதரர் லேவியரையும் தம் அருகே கொண்டுவந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது நீங்களோ ஆசாரியப்பட்டத்தையும் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறீர்கள்.
10. And he hath brought thee near H7126 H853 to him , and all H3605 thy brethren H251 the sons H1121 of Levi H3878 with H854 thee : and seek H1245 ye the priesthood H3550 also H1571 ?
11. நீங்களும் உங்களைப் பின்பற்றுகிறவர்களும் யெகோவாவுக்கு எதிராகவே கூட்டம் கூடியிருக்கிறீர்கள். ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவன் யார்?” என்று கேட்டான். PEPS
11. For which cause H3651 both thou H859 and all H3605 thy company H5712 are gathered together H3259 against H5921 the LORD H3068 : and what H4100 is Aaron H175 , that H3588 ye murmur H3885 against H5921 him?
12. அதன்பின் மோசே, எலியாபின் பிள்ளைகளான தாத்தான், அபிராம் ஆகியோரை அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்!
12. And Moses H4872 sent H7971 to call H7121 Dathan H1885 and Abiram H48 , the sons H1121 of Eliab H446 : which said H559 , We will not H3808 come up H5927 :
13. பாலும் தேனும் ஓடுகிற ஒரு நாட்டிலிருந்து பாலைவனத்தில் சாகடிக்க நீ எங்களைக் கொண்டுவந்தது போதாதோ? இப்பொழுது நீ எங்கள்மேல் அதிகாரமும் செலுத்தப்பார்க்கிறாயோ?
13. Is it a small thing H4592 that H3588 thou hast brought us up H5927 out of a land H4480 H776 that floweth H2100 with milk H2461 and honey H1706 , to kill H4191 us in the wilderness H4057 , except H3588 thou make thyself altogether a prince H8323 H8323 H1571 over H5921 us?
14. மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற நாட்டிற்குக் கொண்டுவரவுமில்லை, திராட்சைத் தோட்டங்களை உரிமையாகத் தரவுமில்லை. நீ இந்த மனிதரை கண்ணில்லாத குருடராக்க நினைத்தாயோ? நாங்கள் வரவேமாட்டோம்” என்றார்கள். PEPS
14. Moreover H637 thou hast not H3808 brought H935 us into H413 a land H776 that floweth H2100 with milk H2461 and honey H1706 , or given H5414 us inheritance H5159 of fields H7704 and vineyards H3754 : wilt thou put out H5365 the eyes H5869 of these H1992 men H376 ? we will not H3808 come up H5927 .
15. அப்பொழுது மோசே மிகவும் கோபமடைந்தான். அவன் யெகோவாவிடம், “நீர் அவர்களின் காணிக்கைகளை எற்றுக்கொள்ளவேண்டாம். நான் அவர்களிடமிருந்து கழுதையையேனும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. அவர்களில் ஒருவனுக்கும் அநியாயம் செய்ததுமில்லை” என்றான். PEPS
15. And Moses H4872 was very wroth H2734 H3966 , and said H559 unto H413 the LORD H3068 , Respect H6437 H413 not H408 thou their offering H4503 : I have not H3808 taken H5375 one H259 ass H2543 from H4480 them, neither H3808 have I hurt H7489 H853 one H259 of H4480 them.
16. பின்பு மோசே கோராகிடம், “நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நாளை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். நீயும், அவர்களும், ஆரோனும் வரவேண்டும்.
16. And Moses H4872 said H559 unto H413 Korah H7141 , Be H1961 thou H859 and all H3605 thy company H5712 before H6440 the LORD H3068 , thou H859 , and they H1992 , and Aaron H175 , tomorrow H4279 :
17. ஒவ்வொருவரும் தன்தன் தூபகிண்ணத்தை எடுத்து, நறுமணத்தூளை அதற்குள்ளே போட்டு அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒவ்வொன்றாய் 250 தூபகிண்ணங்களுடன் வாருங்கள். நீயும், ஆரோனும், உங்கள் தூபகிண்ணங்களைக் கொண்டுவர வேண்டும்” என்றான்.
17. And take H3947 every man H376 his censer H4289 , and put H5414 incense H7004 in H5921 them , and bring H7126 ye before H6440 the LORD H3068 every man H376 his censer H4289 , two hundred H3967 and fifty H2572 censers H4289 ; thou H859 also , and Aaron H175 , each H376 of you his censer H4289 .
18. எனவே அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, அதில் நறுமணத்தூளையும் போட்டுக்கொண்டு சபைக்கூடார வாசலில் மோசேயுடனும், ஆரோனுடனும் நின்றார்கள்.
18. And they took H3947 every man H376 his censer H4289 , and put H5414 fire H784 in H413 them , and laid H7760 incense H7004 thereon H413 , and stood H5975 in the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 with Moses H4872 and Aaron H175 .
19. கோராகு அவர்களுக்கெதிராக சபைக்கூடார வாசலில் தன்னைப் பின்பற்றியவர்களைக் கூட்டிச் சேர்த்தபோது, யெகோவாவின் மகிமை சபையார் அனைவருக்கும் காணப்பட்டது.
19. And Korah H7141 gathered H6950 H853 all H3605 the congregation H5712 against H5921 them unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 : and the glory H3519 of the LORD H3068 appeared H7200 unto H413 all H3605 the congregation H5712 .
20. அப்பொழுது யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும்,
20. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 and unto H413 Aaron H175 , saying H559 ,
21. “உடனடியாகவே நான் அவர்களை அழிக்கும்படி இந்தச் சபையாரிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்ளுங்கள்” என்றார். PEPS
21. Separate yourselves H914 from among H4480 H8432 this H2063 congregation H5712 , that I may consume H3615 them in a moment H7281 .
22. உடனே மோசேயும், ஆரோனும் முகங்குப்புற விழுந்து, “இறைவனே! எல்லா மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனே! ஒருவன் மட்டும் பாவம்செய்கையில் நீர் சபையார் அனைவர்மேலும் கோபமாயிருப்பீரோ!” என்று கதறினார்கள். PEPS
22. And they fell H5307 upon H5921 their faces H6440 , and said H559 , O God H410 , the God H430 of the spirits H7307 of all H3605 flesh H1320 , shall one H259 man H376 sin H2398 , and wilt thou be wroth H7107 with H5921 all H3605 the congregation H5712 ?
23. அப்பொழுது யெகோவா மோசேயிடம்,
23. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
24. “நீங்கள் கோராகு, தாத்தான், ‘அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள் என்று நீ சபையாருக்குச் சொல்’ ” என்றார். PEPS
24. Speak H1696 unto H413 the congregation H5712 , saying H559 , Get you up H5927 from about H4480 H5439 the tabernacle H4908 of Korah H7141 , Dathan H1885 , and Abiram H48 .
25. மோசே எழுந்து தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவனைத் தொடர்ந்து இஸ்ரயேலின் சபைத்தலைவர்களும் போனார்கள்.
25. And Moses H4872 rose up H6965 and went H1980 unto H413 Dathan H1885 and Abiram H48 ; and the elders H2205 of Israel H3478 followed H1980 H310 him.
26. அவன் சபையாரைப் பார்த்து, “கொடுமையான இந்த மனிதர்களின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோங்கள். அவர்களுக்குரிய எதையும் தொடவேண்டாம். மீறினால் அவர்களுடைய பாவங்களினால் அவர்களுக்கு வரும் தண்டனையில் நீங்களும் அள்ளுண்டு போவீர்கள்” என்றான்.
26. And he spoke H1696 unto H413 the congregation H5712 , saying H559 , Depart H5493 , I pray you H4994 , from H4480 H5921 the tents H168 of these H428 wicked H7563 men H376 , and touch H5060 nothing H408 H3605 of theirs, lest H6435 ye be consumed H5595 in all H3605 their sins H2403 .
27. எனவே அவர்கள் கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரங்களைவிட்டு அகன்றுபோனார்கள். அப்பொழுது தாத்தானும், அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவிகளுடனும், தங்கள் பிள்ளைகளுடனும், குழந்தைகளுடனும் அவர்களுடைய கூடாரங்களின் வாசலில் நின்றார்கள். PEPS
27. So they got up H5927 from H4480 H5921 the tabernacle H4908 of Korah H7141 , Dathan H1885 , and Abiram H48 , on every side H4480 H5439 : and Dathan H1885 and Abiram H48 came out H3318 , and stood H5324 in the door H6607 of their tents H168 , and their wives H802 , and their sons H1121 , and their little children H2945 .
28. மோசே அவர்களிடம், “இவற்றைச் செய்யும்படி யெகோவாவே என்னை அனுப்பியிருக்கிறார் என்பதையும், இது என்னுடைய சொந்த எண்ணம் அல்ல என்பதையும் இப்போது நடக்கப்போவதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
28. And Moses H4872 said H559 , Hereby H2063 ye shall know H3045 that H3588 the LORD H3068 hath sent H7971 me to do H6213 H853 all H3605 these H428 works H4639 ; for H3588 I have not H3808 done them of mine own mind H4480 H3820 .
29. இந்த மனிதர் இயற்கை மரணத்தை அடைந்து, மனிதர்களுக்கு நேரிடுகிறதுபோல மட்டும் அனுபவிப்பார்களானால், யெகோவா என்னை அனுப்பவில்லை.
29. If H518 these H428 men die H4191 the common death H4194 of all H3605 men H120 , or if they be visited H6485 after H5921 the visitation H6486 of all H3605 men H120 ; then the LORD H3068 hath not H3808 sent H7971 me.
30. ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான். PEPS
30. But if H518 the LORD H3068 make H1254 a new thing H1278 , and the earth H127 open H6475 H853 her mouth H6310 , and swallow them up H1104 H853 , with all H3605 that H834 appertain unto them , and they go down H3381 quick H2416 into the pit H7585 ; then ye shall understand H3045 that H3588 these H428 men H376 have provoked H5006 H853 the LORD H3068 .
31. அவன் இவற்றைச் சொல்லி முடித்ததுமே அவர்களுக்குக் கீழே இருந்த நிலம் இரண்டாகப் பிளந்தது.
31. And it came to pass H1961 , as he had made an end H3615 of speaking H1696 H853 all H3605 these H428 words H1697 , that the ground H127 cleaved asunder H1234 that H834 was under H8478 them:
32. பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும், கோராகின் ஆட்களையும், அவர்களின் உடைமைகளையும் விழுங்கிப்போட்டது.
32. And the earth H776 opened H6605 H853 her mouth H6310 , and swallowed them up H1104 H853 , and their houses H1004 , and all H3605 the men H120 that H834 appertained unto Korah H7141 , and all H3605 their goods H7399 .
33. அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள்.
33. They H1992 , and all H3605 that H834 appertained to them , went down H3381 alive H2416 into the pit H7585 , and the earth H776 closed H3680 upon H5921 them : and they perished H6 from among H4480 H8432 the congregation H6951 .
34. அவர்கள் கூக்குரலைக் கேட்ட, சுற்றி நின்ற இஸ்ரயேலர் எல்லோரும், “பூமி எங்களையும் விழுங்கப்போகிறது” என்று சத்தமிட்டுக்கொண்டு விரைந்து ஓடினார்கள். PEPS
34. And all H3605 Israel H3478 that H834 were round about H5439 them fled H5127 at the cry H6963 of them: for H3588 they said H559 , Lest H6435 the earth H776 swallow us up H1104 also .
35. அத்துடன் யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து, தூபங்காட்டிக்கொண்டிருந்த அந்த 250 மனிதரையும் எரித்துப்போட்டது. PEPS
35. And there came out H3318 a fire H784 from H4480 H854 the LORD H3068 , and consumed H398 the H853 two hundred H3967 and fifty H2572 men H376 that offered H7126 incense H7004 .
36. பின்பு யெகோவா மோசேயிடம்,
36. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
37. “நீ ஆரோனின் மகனான ஆசாரியன் எலெயாசாரிடம் சொல்லவேண்டியதாவது, எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் இருந்து தூபகிண்ணங்களை வெளியே எடுத்து, அவற்றில் இருக்கும் தணல்களைச் சற்று தூரத்திற்கு அப்பால் சிதற எறிந்துவிடு. ஏனெனில், அத்தூபகிண்ணங்கள் பரிசுத்தமானவை.
37. Speak H559 unto H413 Eleazar H499 the son H1121 of Aaron H175 the priest H3548 , that he take up H7311 H853 the censers H4289 out of H4480 H996 the burning H8316 , and scatter H2219 thou the fire H784 yonder H1973 ; for H3588 they are hallowed H6942 .
38. அவை தங்கள் உயிர்களையே இழக்கும்படி பாவம் செய்த அந்த மனிதர்களின் தூபகிண்ணங்களாயிருந்தும் அவை பரிசுத்தமானவை. அவை யெகோவா முன்பாக வைக்கப்பட்டதனால் பரிசுத்தமாயிருக்கின்றன. எனவே அவற்றைத் தகடுகளாக அடித்துப் பலிபீடத்தை மூடவேண்டும். அவை இஸ்ரயேலருக்கு ஒரு அடையாளமாக இருக்கட்டும்” என்றார். PEPS
38. H853 The censers H4289 of these H428 sinners H2400 against their own souls H5315 , let them make H6213 H853 them broad H7555 plates H6341 for a covering H6826 of the altar H4196 : for H3588 they offered H7126 them before H6440 the LORD H3068 , therefore they are hallowed H6942 : and they shall be H1961 a sign H226 unto the children H1121 of Israel H3478 .
39. அப்படியே எரியுண்ட மனிதர்களால் கொண்டுவரப்பட்டிருந்த வெண்கலத் தூபகிண்ணங்களை ஆசாரியன் எலெயாசார் சேர்த்தெடுத்தான். அவன் அதைப் பலிபீடத்தை மூடுவதற்கான தகடுகளாக அடித்தான்.
39. And Eleazar H499 the priest H3548 took H3947 H853 the brazen H5178 censers H4289 , wherewith H834 they that were burnt H8313 had offered H7126 ; and they were made broad H7554 plates for a covering H6826 of the altar H4196 :
40. மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே அவற்றைச் செய்தான். “ஆரோனின் சந்ததியில் வந்தவனைத்தவிர, வேறு எவனும் யெகோவாவுக்கு முன்பாகத் தூபங்காட்ட வரக்கூடாது. இதை மீறினால், அவன் கோராகையும், அவனைப் பின்பற்றியவர்களையும் போலாவான்” என்பதை இஸ்ரயேலருக்கு நினைவுபடுத்தவே இது செய்யப்பட்டது. PEPS
40. To be a memorial H2146 unto the children H1121 of Israel H3478 , that H4616 H834 no H3808 stranger H376 H2114 , which H1931 is not H3808 of the seed H4480 H2233 of Aaron H175 , come near H7126 to offer H6999 incense H7004 before H6440 the LORD H3068 ; that he be H1961 not H3808 as Korah H7141 , and as his company H5712 : as H834 the LORD H3068 said H1696 to him by the hand H3027 of Moses H4872 .
41. மறுநாள் இஸ்ரயேலரின் முழுசமூகமும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடியது. “யெகோவாவின் மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள்” என்று அவர்கள் முறுமுறுத்தார்கள். PEPS
41. But on the morrow H4480 H4283 all H3605 the congregation H5712 of the children H1121 of Israel H3478 murmured H3885 against H5921 Moses H4872 and against H5921 Aaron H175 , saying H559 , Ye H859 have killed H4191 H853 the people H5971 of the LORD H3068 .
42. மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடிவந்த அந்த மக்கள்சபை, சபைக் கூடாரத்தை நோக்கித் திரும்பியபோது, திடீரென மேகம் சபைக் கூடாரத்தை மூடியது. யெகோவாவின் மகிமையும் அவர்களுக்குக் காணப்பட்டது.
42. And it came to pass H1961 , when the congregation H5712 was gathered H6950 against H5921 Moses H4872 and against H5921 Aaron H175 , that they looked H6437 toward H413 the tabernacle H168 of the congregation H4150 : and, behold H2009 , the cloud H6051 covered H3680 it , and the glory H3519 of the LORD H3068 appeared H7200 .
43. அப்பொழுது மோசேயும், ஆரோனும் சபைக் கூடாரத்திற்குமுன் போனார்கள்.
43. And Moses H4872 and Aaron H175 came H935 before H413 H6440 the tabernacle H168 of the congregation H4150 .
44. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
44. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
45. “நான் உடனே இவர்களை அழிக்கும்படி நீங்கள் இவர்களைவிட்டு விலகி அப்பால் போங்கள்” என்றார். ஆனால் அவர்களோ முகங்குப்புற விழுந்தார்கள். PEPS
45. Get you up H7426 from among H4480 H8432 this H2063 congregation H5712 , that I may consume H3615 them as in a moment H7281 . And they fell H5307 upon H5921 their faces H6440 .
46. அப்பொழுது மோசே ஆரோனிடம், “நீ உன் தூபகிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தின் நெருப்பையும், நறுமணத்தூளையும் அதில் போட்டு, சபையாருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி அவர்களிடம் விரைந்து போ. யெகோவாவின் கோபம் வந்திருக்கிறது; கொள்ளைநோயும் தொடங்கிவிட்டது” என்றான்.
46. And Moses H4872 said H559 unto H413 Aaron H175 , Take H3947 H853 a censer H4289 , and put H5414 fire H784 therein H5921 from off H4480 H5921 the altar H4196 , and put on H7760 incense H7004 , and go H1980 quickly H4120 unto H413 the congregation H5712 , and make an atonement H3722 for H5921 them: for H3588 there is wrath H7110 gone out H3318 from H4480 H6440 the LORD H3068 ; the plague H5063 is begun H2490 .
47. மோசே சொன்னபடியே ஆரோன் செய்து, சபைக்குள் ஓடிப்போனான். அங்கே கொள்ளைநோய் மக்கள் மத்தியில் தொடங்கியிருந்தது. ஆனாலும் ஆரோன் தூபமிட்டு அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
47. And Aaron H175 took H3947 as H834 Moses H4872 commanded H1696 , and ran H7323 into H413 the midst H8432 of the congregation H6951 ; and, behold H2009 , the plague H5063 was begun H2490 among the people H5971 : and he put on H5414 H853 incense H7004 , and made an atonement H3722 for H5921 the people H5971 .
48. அவன் உயிரோடிருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையிலே நின்றான். அப்பொழுது கொள்ளைநோய் நின்றுபோயிற்று.
48. And he stood H5975 between H996 the dead H4191 and the living H2416 ; and the plague H4046 was stayed H6113 .
49. கோராகைப் பின்பற்றிச் செத்தவர்களைவிட 14,700 பேர் வாதையினால் செத்தார்கள்.
49. Now they that died H4191 in the plague H4046 were H1961 fourteen H702 H6240 thousand H505 and seven H7651 hundred H3967 , beside H4480 H905 them that died H4191 about H5921 the matter H1697 of Korah H7141 .
50. கொள்ளைநோய் நின்றுவிட்டபடியால், ஆரோன் சபைக்கூடார வாசலில் இருந்து மோசேயிடம் திரும்பிவந்தான். PE
50. And Aaron H175 returned H7725 unto H413 Moses H4872 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 : and the plague H4046 was stayed H6113 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×