Bible Books

:

1. அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள்,
ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை வெறுப்பவர்களோ மூடர்கள்.
1. Whoso loveth H157 instruction H4148 loveth H157 knowledge H1847 : but he that hateth H8130 reproof H8433 is brutish H1198 .
2. நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார்,
ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார்.
2. A good H2896 man obtaineth H6329 favor H7522 of the LORD H4480 H3068 : but a man H376 of wicked devices H4209 will he condemn H7561 .
3. தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள்,
நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது.
3. A man H120 shall not H3808 be established H3559 by wickedness H7562 : but the root H8328 of the righteous H6662 shall not H1077 be moved H4131 .
4. நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்;
ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள்.
4. A virtuous H2428 woman H802 is a crown H5850 to her husband H1167 : but she that maketh ashamed H954 is as rottenness H7538 in his bones H6106 .
5. நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை,
ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை.
5. The thoughts H4284 of the righteous H6662 are right H4941 : but the counsels H8458 of the wicked H7563 are deceit H4820 .
6. கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன,
ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும்.
6. The words H1697 of the wicked H7563 are to lie in wait H693 for blood H1818 : but the mouth H6310 of the upright H3477 shall deliver H5337 them.
7. கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள்,
ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும்.
7. The wicked H7563 are overthrown H2015 , and are not H369 : but the house H1004 of the righteous H6662 shall stand H5975 .
8. ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார்,
ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார்.
8. A man H376 shall be commended H1984 according H6310 to his wisdom H7922 : but he that is of a perverse H5753 heart H3820 shall be H1961 despised H937 .
9. உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட,
வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல்.
9. He that is despised H7034 , and hath a servant H5650 , is better H2896 than he that honoreth himself H4480 H3513 , and lacketh H2638 bread H3899 .
10. நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்;
ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை.
10. A righteous H6662 man regardeth H3045 the life H5315 of his beast H929 : but the tender mercies H7356 of the wicked H7563 are cruel H394 .
11. தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும்,
ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள்.
11. He that tilleth H5647 his land H127 shall be satisfied H7646 with bread H3899 : but he that followeth H7291 vain H7386 persons is void H2638 of understanding H3820 .
12. தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்;
ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும்.
12. The wicked H7563 desireth H2530 the net H4685 of evil H7451 men : but the root H8328 of the righteous H6662 yieldeth H5414 fruit .
13. தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள்,
ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள்.
13. The wicked H7451 is snared H4170 by the transgression H6588 of his lips H8193 : but the just H6662 shall come out H3318 of trouble H4480 H6869 .
14. ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும்,
அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார்.
14. A man H376 shall be satisfied H7646 with good H2896 by the fruit H4480 H6529 of his mouth H6310 : and the recompense H1576 of a man H120 's hands H3027 shall be rendered H7725 unto him.
15. மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும்,
ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.
15. The way H1870 of a fool H191 is right H3477 in his own eyes H5869 : but he that hearkeneth H8085 unto counsel H6098 is wise H2450 .
16. மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள்,
ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
16. A fool H191 's wrath H3708 is presently H3117 known H3045 : but a prudent H6175 man covereth H3680 shame H7036 .
17. நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்;
ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள்.
17. He that speaketh H6315 truth H530 showeth forth H5046 righteousness H6664 : but a false H8267 witness H5707 deceit H4820 .
18. முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும்,
ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும்.
18. There is H3426 that speaketh H981 like the piercings H4094 of a sword H2719 : but the tongue H3956 of the wise H2450 is health H4832 .
19. உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்,
ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.
19. The lip H8193 of truth H571 shall be established H3559 forever H5703 : but H5704 a lying H8267 tongue H3956 is but for a moment H7280 .
20. தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு,
ஆனால் சமாதானத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு.
20. Deceit H4820 is in the heart H3820 of them that imagine H2790 evil H7451 : but to the counselors H3289 of peace H7965 is joy H8057 .
21. நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது,
ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள்.
21. There shall no H3808 H3605 evil H205 happen H579 to the just H6662 : but the wicked H7563 shall be filled H4390 with mischief H7451 .
22. பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார்,
ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.
22. Lying H8267 lips H8193 are abomination H8441 to the LORD H3068 : but they that deal H6213 truly H530 are his delight H7522 .
23. விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்;
ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும்.
23. A prudent H6175 man H120 concealeth H3680 knowledge H1847 : but the heart H3820 of fools H3684 proclaimeth H7121 foolishness H200 .
24. சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்;
ஆனால் சோம்பற்தனமோ அடிமை வேலையிலேயே முடியும்.
24. The hand H3027 of the diligent H2742 shall bear rule H4910 : but the slothful H7423 shall be H1961 under tribute H4522 .
25. கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும்,
ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும்.
25. Heaviness H1674 in the heart H3820 of man H376 maketh it stoop H7812 : but a good H2896 word H1697 maketh it glad H8055 .
26. நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்;
ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும்.
26. The righteous H6662 is more excellent H8446 than his neighbor H4480 H7453 : but the way H1870 of the wicked H7563 seduceth H8582 them.
27. சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்;
ஆனால் சுறுசுறுப்பான மனிதர்கள் தங்களுடைய பொருளை அருமையாய் மதிக்கிறார்கள்.
27. The slothful H7423 man roasteth H2760 not H3808 that which he took in hunting H6718 : but the substance H1952 of a diligent H2742 man H120 is precious H3368 .
28. நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;
அப்பாதையில் மரணம் இல்லை. PE
28. In the way H734 of righteousness H6666 is life H2416 ; and in the pathway H1870 H5410 thereof there is no H408 death H4194 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×