Bible Books

:

1. {கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்கள்} PS நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையெல்லாம் கடைப்பிடித்து, அவற்றின்படி நடந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை இந்தப் பூமியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் மேலாக உயர்த்துவார்.
1. And it shall come to pass H1961 , if H518 thou shalt hearken diligently H8085 H8085 unto the voice H6963 of the LORD H3068 thy God H430 , to observe H8104 and to do H6213 H853 all H3605 his commandments H4687 which H834 I H595 command H6680 thee this day H3117 , that the LORD H3068 thy God H430 will set H5414 thee on high H5945 above H5921 all H3605 nations H1471 of the earth H776 :
2. உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், இந்த ஆசீர்வாதங்களெல்லாம் உங்கள்மேல் வந்து உங்களோடிருக்கும்:
2. And all H3605 these H428 blessings H1293 shall come H935 on H5921 thee , and overtake H5381 thee, if H3588 thou shalt hearken H8085 unto the voice H6963 of the LORD H3068 thy God H430 .
3. நீங்கள் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
3. Blessed H1288 shalt thou H859 be in the city H5892 , and blessed H1288 shalt thou H859 be in the field H7704 .
4. உங்கள் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும், உங்கள் நாட்டின் பயிர்வகையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களான மாட்டு மந்தையின் கன்றுகளும், செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
4. Blessed H1288 shall be the fruit H6529 of thy body H990 , and the fruit H6529 of thy ground H127 , and the fruit H6529 of thy cattle H929 , the increase H7698 of thy kine H504 , and the flocks H6251 of thy sheep H6629 .
5. உங்கள் அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும்.
5. Blessed H1288 shall be thy basket H2935 and thy store H4863 .
6. நீங்கள் பட்டணத்தின் உள்ளே வரும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பட்டணத்தின் வெளியே போகும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். PEPS
6. Blessed H1288 shalt thou H859 be when thou comest in H935 , and blessed H1288 shalt thou H859 be when thou goest out H3318 .
7. உங்களுக்கு எதிராக வரும் பகைவர்கள் உங்களுக்கு முன்பாகத் தோல்வியடையும்படி, யெகோவா செய்வார். அவர்கள் ஒரு திசையிலிருந்து உங்களை எதிர்த்து வருவார்கள். ஆனால் உங்களைவிட்டு ஏழு திசைகளில் சிதறி ஓடுவார்கள். PEPS
7. The LORD H3068 shall cause H5414 H853 thine enemies H341 that rise up H6965 against H5921 thee to be smitten H5062 before thy face H6440 : they shall come out H3318 against H413 thee one H259 way H1870 , and flee H5127 before H6440 thee seven H7651 ways H1870 .
8. உங்கள் தானியக் களஞ்சியங்களின்மேலும், நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றின்மேலும் யெகோவா ஆசீர்வாதத்தை அனுப்புவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டில் உங்களை ஆசீர்வதிப்பார். PEPS
8. The LORD H3068 shall command H6680 H853 the blessing H1293 upon H854 thee in thy storehouses H618 , and in all H3605 that thou settest H4916 thine hand H3027 unto ; and he shall bless H1288 thee in the land H776 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee.
9. உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளையைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா ஆணையிட்டு வாக்குப்பண்ணியபடி, அவர் உங்களை பரிசுத்த மக்களாக நிலைநிறுத்துவார்.
9. The LORD H3068 shall establish H6965 thee a holy H6918 people H5971 unto himself, as H834 he hath sworn H7650 unto thee, if H3588 thou shalt keep H8104 H853 the commandments H4687 of the LORD H3068 thy God H430 , and walk H1980 in his ways H1870 .
10. அப்பொழுது பூமியிலுள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் யெகோவாவின் பெயரால் அழைக்கப்படுவதைக் கண்டு உங்களுக்குப் பயப்படுவார்கள்.
10. And all H3605 people H5971 of the earth H776 shall see H7200 that H3588 thou art called H7121 by H5921 the name H8034 of the LORD H3068 ; and they shall be afraid H3372 of H4480 thee.
11. யெகோவா உங்களுக்கு நிறைவான செழிப்பை வழங்குவார். உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்குக்கொடுத்த நாட்டில், உங்கள் கர்ப்பத்தின் கனியையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் இளமையானவற்றையும், உங்கள் நிலத்தின் விளைச்சலையும் நிறைவாகச் செழிக்கப்பண்ணுவார். PEPS
11. And the LORD H3068 shall make thee plenteous H3498 in goods H2896 , in the fruit H6529 of thy body H990 , and in the fruit H6529 of thy cattle H929 , and in the fruit H6529 of thy ground H127 , in H5921 the land H127 which H834 the LORD H3068 swore H7650 unto thy fathers H1 to give H5414 thee.
12. யெகோவா தமது நிறைவான களஞ்சியமான வானத்தைத் திறந்து உங்கள் நாட்டிலே பருவகாலத்தில் மழையை அனுப்புவார். உங்கள் கைவேலைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் அநேக நாட்டவர்களுக்குக் கடன்கொடுப்பீர்கள். ஆனால் ஒருவரிடமும் கடன் வாங்கமாட்டீர்கள்.
12. The LORD H3068 shall open H6605 unto thee H853 his good H2896 treasure H214 , H853 the heaven H8064 to give H5414 the rain H4306 unto thy land H776 in his season H6256 , and to bless H1288 H853 all H3605 the work H4639 of thine hand H3027 : and thou shalt lend H3867 unto many H7227 nations H1471 , and thou H859 shalt not H3808 borrow H3867 .
13. யெகோவா உங்களைத் தலையாக்குவார்; வாலாக்கமாட்டார். இந்த நாளில் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கவனித்து அவற்றைக் கவனமாகப் பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் மேன்மையாய் இருப்பீர்கள். கீழாயாகமாட்டீர்கள்.
13. And the LORD H3068 shall make H5414 thee the head H7218 , and not H3808 the tail H2180 ; and thou shalt be H1961 above H4605 only H7535 , and thou shalt not H3808 be H1961 beneath H4295 ; if H3588 that thou hearken H8085 unto H413 the commandments H4687 of the LORD H3068 thy God H430 , which H834 I H595 command H6680 thee this day H3117 , to observe H8104 and to do H6213 them :
14. வேறு தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்குப் பணிசெய்வதினால், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகள் ஒன்றிலிருந்தும் வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்பவேண்டாம். PS
14. And thou shalt not H3808 go aside H5493 from any H4480 H3605 of the words H1697 which H834 I H595 command H6680 thee this day H3117 , to the right hand H3225 , or to the left H8040 , to go H1980 after H310 other H312 gods H430 to serve H5647 them.
15. {கீழ்ப்படியாமையினால் வரும் சாபங்கள்} PS ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்ப் பின்பற்றாமலும்போனால், இந்த சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வந்து, உங்களை பிடித்துக்கொள்ளும்:
15. But it shall come to pass H1961 , if H518 thou wilt not H3808 hearken H8085 unto the voice H6963 of the LORD H3068 thy God H430 , to observe H8104 to do H6213 H853 all H3605 his commandments H4687 and his statutes H2708 which H834 I H595 command H6680 thee this day H3117 ; that all H3605 these H428 curses H7045 shall come H935 upon H5921 thee , and overtake H5381 thee:
16. நீங்கள் பட்டணத்திலும் சபிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் சபிக்கப்படுவீர்கள்.
16. Cursed H779 shalt thou H859 be in the city H5892 , and cursed H779 shalt thou H859 be in the field H7704 .
17. உங்களுடைய அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் சபிக்கப்படும்.
17. Cursed H779 shall be thy basket H2935 and thy store H4863 .
18. உங்கள் கர்ப்பத்தின் கனி சபிக்கப்படும், நிலத்தின் பயிர்வகைகளும், மாட்டு மந்தையின் கன்றுகளும், ஆட்டு மந்தையின் குட்டிகளும் சபிக்கப்படும்.
18. Cursed H779 shall be the fruit H6529 of thy body H990 , and the fruit H6529 of thy land H127 , the increase H7698 of thy kine H504 , and the flocks H6251 of thy sheep H6629 .
19. நீங்கள் பட்டணத்திற்குள் வரும்போதும் சபிக்கப்படுவீர்கள் வெளியே போகும்போதும் சபிக்கப்படுவீர்கள். PEPS
19. Cursed H779 shalt thou H859 be when thou comest in H935 , and cursed H779 shalt thou H859 be when thou goest out H3318 .
20. யெகோவா உங்கள்மேல் சாபங்களை அனுப்புவார், உங்களுடைய கையின் வேலைகள் எல்லாவற்றின்மேலும் கலகத்தையும், கண்டனத்தையும் அனுப்புவார். நீங்கள் அவரைக் கைவிட்ட அந்த தீமையான செயலின் நிமித்தம் திடீரென அழிந்து பாழாய்போகும் வரைக்கும், இவற்றை உங்கள்மேல் அனுப்புவார்.
20. The LORD H3068 shall send H7971 upon thee H853 cursing H3994 , H853 vexation H4103 , and rebuke H4045 , in all H3605 that thou settest H4916 thine hand H3027 unto for H834 to do H6213 , until H5704 thou be destroyed H8045 , and until H5704 thou perish H6 quickly H4118 ; because H4480 H6440 of the wickedness H7455 of thy doings H4611 , whereby H834 thou hast forsaken H5800 me.
21. யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை உங்களை நோய்களால் வாதிப்பார்.
21. The LORD H3068 shall make H853 the pestilence H1698 cleave H1692 unto thee, until H5704 he have consumed H3615 thee from off H4480 H5921 the land H127 , whither H834 H8033 thou H859 goest H935 to possess H3423 it.
22. யெகோவா உங்களை உடலுருக்கும் நோயினாலும், காய்ச்சலினாலும், வீக்கத்தினாலும், கொப்பளிக்கும் வெப்பத்தினாலும், வறட்சியினாலும் *அல்லது பட்டயத்தாலும் , தாவர நோயினாலும், விஷப்பனியினாலும் தாக்குவார். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களை வாதிக்கும்.
22. The LORD H3068 shall smite H5221 thee with a consumption H7829 , and with a fever H6920 , and with an inflammation H1816 , and with an extreme burning H2746 , and with the sword H2719 , and with blasting H7711 , and with mildew H3420 ; and they shall pursue H7291 thee until H5704 thou perish H6 .
23. உங்களுக்கு மேலாக இருக்கும் வானம் வெண்கலமாயும், உங்களுக்குக் கீழிருக்கும் நிலம் இரும்பாயும் இருக்கும்.
23. And thy heaven H8064 that H834 is over H5921 thy head H7218 shall be H1961 brass H5178 , and the earth H776 that H834 is under H8478 thee shall be iron H1270 .
24. யெகோவா உங்கள் நாட்டில் தூசியையும், புழுதியையுமே மழைக்குப் பதிலாகப் பெய்யச்செய்வார். நீங்கள் அழியும்வரை அவை வானத்திலிருந்து வந்துகொண்டிருக்கும். PEPS
24. The LORD H3068 shall make H5414 H853 the rain H4306 of thy land H776 powder H80 and dust H6083 : from H4480 heaven H8064 shall it come down H3381 upon H5921 thee, until H5704 thou be destroyed H8045 .
25. யெகோவா உங்கள் பகைவர்களுக்கு முன்னே உங்களைத் தோல்வி அடையப்பண்ணுவார். ஒரு திசையிலிருந்து அவர்களை எதிர்த்து வருவீர்கள். ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடுவீர்கள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் நீங்கள் ஒரு பயங்கரக் காட்சியாய் இருப்பீர்கள்.
25. The LORD H3068 shall cause H5414 thee to be smitten H5062 before H6440 thine enemies H341 : thou shalt go out H3318 one H259 way H1870 against H413 them , and flee H5127 seven H7651 ways H1870 before H6440 them : and shalt be H1961 removed H2189 into all H3605 the kingdoms H4467 of the earth H776 .
26. உங்கள் பிரேதங்கள், எல்லா ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் எல்லா மிருகங்களுக்கும் உணவாகும். அவற்றைப் பயமுறுத்தித் துரத்திவிட யாரும் இரார்.
26. And thy carcass H5038 shall be H1961 meat H3978 unto all H3605 fowls H5775 of the air H8064 , and unto the beasts H929 of the earth H776 , and no man H369 shall frighten them away H2729 .
27. சுகமடைய முடியாதபடி யெகோவா உங்களை எகிப்தின் கொப்புளங்களினாலும், பருக்களின் கட்டிகளினாலும், சீழ்வடியும் புண்களினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
27. The LORD H3068 will smite H5221 thee with the botch H7822 of Egypt H4714 , and with the emerods H2914 , and with the scab H1618 , and with the itch H2775 , whereof H834 thou canst H3201 not H3808 be healed H7495 .
28. யெகோவா உங்களைப் பைத்தியத்தினாலும், குருட்டுத்தன்மையினாலும், மனோவியாதியினாலும் வாதிப்பார்.
28. The LORD H3068 shall smite H5221 thee with madness H7697 , and blindness H5788 , and astonishment H8541 of heart H3824 :
29. குருடன் இரவில் தடவித்திரிவதுபோல், நீங்கள் நடுப்பகலில் தடவித்திரிவீர்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தோல்வி அடைவீர்கள். நாள்தோறும் நீங்கள் ஒடுக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படுவீர்கள். ஒருவரும் உங்களை விடுவிக்கமாட்டார்கள். PEPS
29. And thou shalt H1961 grope H4959 at noonday H6672 , as H834 the blind H5787 gropeth H4959 in darkness H653 , and thou shalt not H3808 prosper H6743 H853 in thy ways H1870 : and thou shalt be H1961 only H389 oppressed H6231 and spoiled H1497 evermore H3605 H3117 , and no man H369 shall save H3467 thee .
30. உங்களுக்கு ஒரு பெண் திருமணம் செய்ய நிச்சயிக்கப்படும். வேறொருவனோ அவளைக் கொண்டுபோய் கற்பழிப்பான். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுவீர்கள். அதில் வேறொருவன் குடியிருப்பான். நீங்கள் ஒரு திராட்சைத் தோட்டத்தை நாட்டுவீர்கள், அதன் பழத்தையோ சுவைக்கத் தொடங்கவும்மாட்டீர்கள்.
30. Thou shalt betroth H781 a wife H802 , and another H312 man H376 shall lie with H7901 her : thou shalt build H1129 a house H1004 , and thou shalt not H3808 dwell H3427 therein : thou shalt plant H5193 a vineyard H3754 , and shalt not H3808 gather the grapes H2490 thereof.
31. உங்கள் கண்களுக்கு முன்னால் உங்கள் மாடுகள் கொல்லப்படும். ஆனால் அதில் ஒன்றையும் நீங்கள் சாப்பிடமாட்டீர்கள். உங்கள் கழுதை உங்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்படும். அது திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. உங்கள் செம்மறியாடுகள் உங்கள் பகைவர்களிடம் கொடுக்கப்படும். அவற்றை யாரும் தப்புவிக்கமாட்டார்கள்.
31. Thine ox H7794 shall be slain H2873 before thine eyes H5869 , and thou shalt not H3808 eat H398 thereof H4480 : thine ass H2543 shall be violently taken away H1497 from before thy face H4480 H6440 , and shall not H3808 be restored H7725 to thee : thy sheep H6629 shall be given H5414 unto thine enemies H341 , and thou shalt have none H369 to rescue H3467 them .
32. உங்கள் மகன்களும், மகள்களும் வேறு நாட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவார்கள். நீங்களோ அவர்களுக்காக நாள்தோறும் காத்திருந்து கண்களை பூத்துப்போகச்செய்வீர்கள். அதைக் கை நீட்டித் தடுக்கவும் வலிமையற்றவர்களாய் இருப்பீர்கள்.
32. Thy sons H1121 and thy daughters H1323 shall be given H5414 unto another H312 people H5971 , and thine eyes H5869 shall look H7200 , and fail H3616 with longing for H413 them all H3605 the day H3117 long : and there shall be no H369 might H410 in thine hand H3027 .
33. உங்கள் நிலமும், உங்கள் முயற்சியும் விளைவித்த பலனை, நீங்கள் அறியாத மக்கள் சாப்பிடுவார்கள். உங்கள் வாழ்நாளெல்லாம் கொடுமையான ஒடுக்குதலைத்தவிர, வேறொன்றும் உங்களுக்குக் கிடைக்காது.
33. The fruit H6529 of thy land H127 , and all H3605 thy labors H3018 , shall a nation H5971 which H834 thou knowest H3045 not H3808 eat up H398 ; and thou shalt be H1961 only H7535 oppressed H6231 and crushed H7533 always H3605 H3117 :
34. நீங்கள் காணும் இக்காட்சிகள், உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக்கும்.
34. So that thou shalt be H1961 mad H7696 for the sight H4480 H4758 of thine eyes H5869 which H834 thou shalt see H7200 .
35. யெகோவா உங்கள் முழங்கால்களையும், கால்களையும் குணமாக்கமுடியாதபடி வேதனை நிறைந்த கொப்புளங்களால் வாதிப்பார். அவை உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை பரவும். PEPS
35. The LORD H3068 shall smite H5221 thee in H5921 the knees H1290 , and in H5921 the legs H7785 , with a sore H7451 botch H7822 that H834 cannot H3201 H3808 be healed H7495 , from the sole H4480 H3709 of thy foot H7272 unto H5704 the top of thy head H6936 .
36. யெகோவா உங்களையும், நீங்கள் உங்களுக்கென்று ஏற்படுத்துகிற அரசனையும், நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாத ஒரு நாட்டவரிடம் துரத்துவார். அங்கே நீங்கள் மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்ட தெய்வங்களான அந்நிய தெய்வங்களை வழிபடுவீர்கள்.
36. The LORD H3068 shall bring H1980 thee , and thy king H4428 which H834 thou shalt set H6965 over H5921 thee, unto H413 a nation H1471 which H834 neither H3808 thou H859 nor thy fathers H1 have known H3045 ; and there H8033 shalt thou serve H5647 other H312 gods H430 , wood H6086 and stone H68 .
37. யெகோவா உங்களைத் துரத்திவிடும் மக்கள் கூட்டங்களுக்குள் நீங்கள் அவர்களுக்கு பயங்கரக் காட்சியாகவும், ஏளனத்துக்கும், கேலிக்கும் உரியவர்களாகவும் இருப்பீர்கள். PEPS
37. And thou shalt become H1961 an astonishment H8047 , a proverb H4912 , and a byword H8148 , among all H3605 nations H5971 whither H834 H8033 the LORD H3068 shall lead H5090 thee.
38. நீங்கள் அதிக விதைகளை விதைப்பீர்கள். ஆனால் சொற்ப அறுவடையே பெறுவீர்கள். ஏனெனில் வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுவிடும்.
38. Thou shalt carry much seed out H3318 H7227 H2233 into the field H7704 , and shalt gather but little in H622 H4592 ; for H3588 the locust H697 shall consume H2628 it.
39. நீங்கள் திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவற்றைப் பேணி வளர்ப்பீர்கள். ஆனால் அவற்றிலிருந்து பழங்களைச் சேர்க்கவோ, இரசத்தைக் குடிக்கவோமாட்டீர்கள். ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும்.
39. Thou shalt plant H5193 vineyards H3754 , and dress H5647 them , but shalt neither H3808 drink H8354 of the wine H3196 , nor H3808 gather H103 the grapes ; for H3588 the worms H8438 shall eat H398 them.
40. நாடெங்கும் ஒலிவமரங்கள் நிற்கும். ஆனால் உங்கள் தேவைக்கு எண்ணெய் இராது. ஏனெனில் ஒலிவக்காய்கள் உதிர்ந்துவிடும்.
40. Thou shalt have H1961 olive trees H2132 throughout all H3605 thy coasts H1366 , but thou shalt not H3808 anoint H5480 thyself with the oil H8081 ; for H3588 thine olive H2132 shall cast H5394 his fruit .
41. உங்களுக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களை வைத்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்.
41. Thou shalt beget H3205 sons H1121 and daughters H1323 , but thou shalt not H3808 enjoy H1961 them; for H3588 they shall go H1980 into captivity H7628 .
42. உங்கள் மரங்களையும், நிலத்தின் பயிர்களையும் வெட்டுக்கிளிக்கூட்டங்கள் அரித்துவிடும். PEPS
42. All H3605 thy trees H6086 and fruit H6529 of thy land H127 shall the locust H6767 consume H3423 .
43. உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் உங்களைவிட மேலும் மேலும் உயர்நிலையடைவான். நீங்களோ மேலும் மேலும் கீழ்நிலையடைவீர்கள்.
43. The stranger H1616 that H834 is within H7130 thee shall get up H5927 above H5921 thee very high H4605 H4605 ; and thou H859 shalt come down H3381 very low H4295 H4295 .
44. அவன் உங்களுக்குக் கடன் கொடுப்பான், நீங்கள் அவனுக்குக் கடன் கொடுக்கமாட்டீர்கள். அவன் தலையாயிருப்பான், நீங்களோ வாலாயிருப்பீர்கள். PEPS
44. He H1931 shall lend H3867 to thee , and thou H859 shalt not H3808 lend H3867 to him: he H1931 shall be H1961 the head H7218 , and thou H859 shalt be H1961 the tail H2180 .
45. இந்தச் சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வரும். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களைப் பின்தொடர்ந்து பற்றிப்பிடிக்கும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளாமலும் போனபடியினால் இப்படி நடக்கும்.
45. Moreover all H3605 these H428 curses H7045 shall come H935 upon H5921 thee , and shall pursue H7291 thee , and overtake H5381 thee, till H5704 thou be destroyed H8045 ; because H3588 thou hearkenedst H8085 not H3808 unto the voice H6963 of the LORD H3068 thy God H430 , to keep H8104 his commandments H4687 and his statutes H2708 which H834 he commanded H6680 thee:
46. இவை உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் என்றென்றைக்கும் ஒரு அடையாளமும், அதிசயமுமாய் இருக்கும்.
46. And they shall be H1961 upon thee for a sign H226 and for a wonder H4159 , and upon thy seed H2233 forever H5704 H5769 .
47. நீங்கள் செழிப்பாய் இருந்த காலத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் பணிசெய்யவில்லை.
47. Because H8478 H834 thou servedst H5647 not H3808 H853 the LORD H3068 thy God H430 with joyfulness H8057 , and with gladness H2898 of heart H3824 , for the abundance H4480 H7230 of all H3605 things ;
48. ஆகையால் நீங்கள் பசியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கொடிய வறுமையோடும் யெகோவா உங்களுக்கு எதிராக அனுப்பும் பகைவருக்குப் பணிசெய்வீர்கள். அவர் †அல்லது எதிரிகள் உங்களை அழித்தொழிக்கும் வரைக்கும் உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தை வைப்பார். PEPS
48. Therefore shalt thou serve H5647 H853 thine enemies H341 which H834 the LORD H3068 shall send H7971 against thee , in hunger H7458 , and in thirst H6772 , and in nakedness H5903 , and in want H2640 of all H3605 things : and he shall put H5414 a yoke H5923 of iron H1270 upon H5921 thy neck H6677 , until H5704 he have destroyed H8045 thee.
49. யெகோவா உங்களுக்கு எதிராகப் பூமியின் கடைசியான தூரத்திலிருந்து ஒரு நாட்டைக் கொண்டுவருவார். அவர்கள் ஒரு கழுகு பறக்கும் வேகத்துடன் வருவார்கள். அந்த நாட்டவர்களின் மொழி உங்களுக்கு விளங்காது.
49. The LORD H3068 shall bring H5375 a nation H1471 against H5921 thee from far H4480 H7350 , from the end H4480 H7097 of the earth H776 , as swift as H834 the eagle H5404 flieth H1675 ; a nation H1471 whose H834 tongue H3956 thou shalt not H3808 understand H8085 ;
50. பயங்கரத் தோற்றமுடைய அந்த நாடு முதியோருக்கு மதிப்பையோ, வாலிபருக்கு அனுதாபத்தையோ காட்டாது.
50. A nation H1471 of fierce H5794 countenance H6440 , which H834 shall not H3808 regard H5375 the person H6440 of the old H2205 , nor H3808 show favor H2603 to the young H5288 :
51. நீங்கள் அழியும்வரை அவர்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளையும், நிலத்தின் பலனையும் விழுங்கிவிடுவார்கள். நீங்கள் பாழாய்ப்போகும்வரை உங்களுக்காக தானியத்தையோ, புது திராட்சை இரசத்தையோ, ஒலிவ எண்ணெயையோ, மாட்டு மந்தையின் கன்றுகளையோ, செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளையோ விட்டுவைக்கமாட்டார்கள்.
51. And he shall eat H398 the fruit H6529 of thy cattle H929 , and the fruit H6529 of thy land H127 , until H5704 thou be destroyed H8045 : which H834 also shall not H3808 leave H7604 thee either corn H1715 , wine H8492 , or oil H3323 , or the increase H7698 of thy kine H504 , or flocks H6251 of thy sheep H6629 , until H5704 he have destroyed H6 thee.
52. நீங்கள் நம்பியிருக்கும் அரண்செய்யப்பட்ட உயர்ந்த மதில்கள் விழும்வரை, உங்கள் நாட்டிலுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாடு முழுவதிலுமுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். PEPS
52. And he shall besiege H6887 thee in all H3605 thy gates H8179 , until H5704 thy high H1364 and fenced H1219 walls H2346 come down H3381 , wherein H834 thou H859 trustedst H982 , throughout all H3605 thy land H776 : and he shall besiege H6887 thee in all H3605 thy gates H8179 throughout all H3605 thy land H776 , which H834 the LORD H3068 thy God H430 hath given H5414 thee.
53. முற்றுகையிடும்போது, உங்கள் பகைவர்கள் உங்களைத் துன்புறுத்தி வேதனைப்படுத்துவதினால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிற கர்ப்பத்தின் கனியான மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவீர்கள்.
53. And thou shalt eat H398 the fruit H6529 of thine own body H990 , the flesh H1320 of thy sons H1121 and of thy daughters H1323 , which H834 the LORD H3068 thy God H430 hath given H5414 thee , in the siege H4692 , and in the straitness H4689 , wherewith H834 thine enemies H341 shall distress H6693 thee:
54. உங்கள் மத்தியில் மிகுந்த சாதுவாகவும், மென்மையாகவும் இருக்கும் மனிதன்கூட, தன் சொந்த சகோரனிடத்திலோ, தான் அன்பு செலுத்துகிற மனைவியினிடத்திலோ, தப்பிப்பிழைத்த தன் பிள்ளைகளினிடத்திலோ கருணை காட்டமாட்டான்.
54. So that the man H376 that is tender H7390 among you , and very H3966 delicate H6028 , his eye H5869 shall be evil H7489 toward his brother H251 , and toward the wife H802 of his bosom H2436 , and toward the remnant H3499 of his children H1121 which H834 he shall leave H3498 :
55. அவர்களில் ஒருவனுக்காவது தான் சாப்பிடும் தன் பிள்ளைகளின் சதையை அவன் கொடுக்கமாட்டான். உங்கள் பட்டணங்களையெல்லாம் உங்கள் பகைவர் முற்றுகையிடும்போதும், உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போதும் அவனுக்குச் சாப்பிடுவதற்கு அந்தப் பிள்ளையின் சதையைவிட வேறு எதுவும் கிடைக்காது.
55. So that he will not give H4480 H5414 to any H259 of H4480 them of the flesh H4480 H1320 of his children H1121 whom H834 he shall eat H398 : because H4480 H1097 he hath nothing H3605 left H7604 him in the siege H4692 , and in the straitness H4689 , wherewith H834 thine enemies H341 shall distress H6693 thee in all H3605 thy gates H8179 .
56. தன் பாதங்களை நிலத்தில் வைத்து நடக்கத் துணியாமல் மிகவும் சாதுவாகவும், மென்மையாகவும் உங்கள் மத்தியில் இருக்கும் பெண்ணும்கூட, தான் அன்பு செலுத்தும் கணவனுக்கோ, தன் சொந்த மகனுக்கோ, மகளுக்கோ
56. The tender H7390 and delicate woman H6028 among you, which H834 would not H3808 adventure H5254 to set H3322 the sole H3709 of her foot H7272 upon H5921 the ground H776 for delicateness H4480 H6026 and tenderness H4480 H7391 , her eye H5869 shall be evil H7489 toward the husband H376 of her bosom H2436 , and toward her son H1121 , and toward her daughter H1323 ,
57. தன் கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் நச்சுக்கொடியையும், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளையும்கூட கொடுத்துச் சாப்பிடமாட்டாள். ஏனெனில் உங்கள் பட்டணங்களில் உங்கள் பகைவர் உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போது, அந்த முற்றுகை வேளையில் அவற்றை இரகசியமாகவே தான் சாப்பிடுவது அவளின் நோக்கமாயிருக்கும். PEPS
57. And toward her young one H7988 that cometh out H3318 from between H4480 H996 her feet H7272 , and toward her children H1121 which H834 she shall bear H3205 : for H3588 she shall eat H398 them for want H2640 of all H3605 things secretly H5643 in the siege H4692 and straitness H4689 , wherewith H834 thine enemy H341 shall distress H6693 thee in thy gates H8179 .
58. இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் நீங்கள் கவனமாகப் பின்பற்றாமலும், உங்கள் இறைவனாகிய யெகோவாவின் மகிமையும், பயங்கரமுமான பெயரைக்குறித்து பயபக்தி உள்ளவர்களாய் இராமலும் போனால்,
58. If H518 thou wilt not H3808 observe H8104 to do H6213 H853 all H3605 the words H1697 of this H2063 law H8451 that are written H3789 in this H2088 book H5612 , that thou mayest fear H3372 H853 this H2088 glorious H3513 and fearful H3372 name H8034 , H853 THE LORD H3068 THY GOD H430 ;
59. யெகோவா உங்கள்மேலும், உங்கள் சந்ததிகள்மேலும் பயங்கரமான கொள்ளைநோய்களையும், நீடித்திருக்கும் கொடுமையான பேராபத்துக்களையும், மாறாத கடுமையான நோய்களையும் கொண்டுவருவார்.
59. Then the LORD H3068 will make H853 thy plagues H4347 wonderful H6381 , and the plagues H4347 of thy seed H2233 , even great H1419 plagues H4347 , and of long continuance H539 , and sore H7451 sicknesses H2483 , and of long continuance H539 .
60. நீங்கள் எகிப்திலே எந்த வியாதிகளுக்குப் பயந்தீர்களோ, அந்த வியாதிகளை எல்லாம் உங்கள்மேல் திரும்பவும் வரப்பண்ணுவார். அவை உங்களைப் பிடித்துக்கொள்ளும்.
60. Moreover he will bring H7725 upon thee H853 all H3605 the diseases H4064 of Egypt H4714 , which H834 thou wast afraid H3025 of H4480 H6440 ; and they shall cleave H1692 unto thee.
61. மேலும், நீங்கள் அழியுமட்டும் இந்த சட்ட புத்தகத்தில் எழுதப்படாத வேறுவிதமான நோய்களையும், பேராபத்துக்களையும் யெகோவா உங்கள்மேல் வரப்பண்ணுவார்.
61. Also H1571 every H3605 sickness H2483 , and every H3605 plague H4347 , which H834 is not H3808 written H3789 in the book H5612 of this H2063 law H8451 , them will the LORD H3068 bring H5927 upon H5921 thee, until H5704 thou be destroyed H8045 .
62. அப்பொழுது வானத்து நட்சத்திரங்களைப்போல எண்ணிக்கையில் அதிகமாய் இருந்த நீங்கள், எண்ணிக்கையில் ஒரு சிலராய் குறைந்துபோவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை.
62. And ye shall be left H7604 few H4592 in number H4962 , whereas H8478 H834 ye were H1961 as the stars H3556 of heaven H8064 for multitude H7230 ; because H3588 thou wouldest not H3808 obey H8085 the voice H6963 of the LORD H3068 thy God H430 .
63. யெகோவா உங்களை செழிக்கப்பண்ணி, உங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருப்பம் கொண்டதுபோலவே, உங்களைப் பாழாக்கி அழிக்கவும் விருப்பம்கொள்வார். நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கப்படுவீர்கள். PEPS
63. And it shall come to pass H1961 , that as H834 the LORD H3068 rejoiced H7797 over H5921 you to do you good H3190 H853 , and to multiply H7235 you; so H3651 the LORD H3068 will rejoice H7797 over H5921 you to destroy H6 you , and to bring you to naught H8045 H853 ; and ye shall be plucked H5255 from off H4480 H5921 the land H127 whither H834 H8033 thou H859 goest H935 to possess H3423 it.
64. யெகோவா உங்களைப் பூமியின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்குமுள்ள எல்லா நாடுகள் மத்தியிலும் சிதறடிப்பார். அங்கே நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாததும், மரத்தினாலும், கல்லினாலும் செய்யப்பட்டதுமான தெய்வங்களை வணங்குவீர்கள்.
64. And the LORD H3068 shall scatter H6327 thee among all H3605 people H5971 , from the one end H4480 H7097 of the earth H776 even unto H5704 the other H7097 H776 ; and there H8033 thou shalt serve H5647 other H312 gods H430 , which H834 neither H3808 thou H859 nor thy fathers H1 have known H3045 , even wood H6086 and stone H68 .
65. அந்த நாடுகள் மத்தியில் அங்கே உங்களுக்கு ஆறுதல் இருக்காது. உங்களுக்குக் காலூன்றி இளைப்பாற இடமும் கிடைக்காது. யெகோவா அங்கே உங்களுக்கு அமைதியற்ற மனதையும், ஏக்கத்தால் சோர்வுற்ற கண்களையும், நம்பிக்கை இழந்த இருதயத்தையும் கொடுப்பார்.
65. And among these H1992 nations H1471 shalt thou find no ease H7280 H3808 , neither H3808 shall the sole H3709 of thy foot H7272 have H1961 rest H4494 : but the LORD H3068 shall give H5414 thee there H8033 a trembling H7268 heart H3820 , and failing H3631 of eyes H5869 , and sorrow H1671 of mind H5315 :
66. நீங்கள் இரவும் பகலும் திகில் நிறைந்து, தொடர்ச்சியாக அமைதியற்றவர்களாய் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை இழந்தவர்களாய் இருப்பீர்கள்.
66. And thy life H2416 shall hang H1961 in doubt H8511 before H4480 H5048 thee ; and thou shalt fear H6342 day H3119 and night H3915 , and shalt have none assurance H539 H3808 of thy life H2416 :
67. உங்கள் இருதயங்களை நிரப்பும் திகிலினாலும், உங்கள் கண்கள் காணும் காட்சிகளினாலும் காலையில், “மாலை வராதோ?” என்றும் மாலையில், “காலை வராதோ?” என்றும் நீங்கள் சொல்வீர்கள்.
67. In the morning H1242 thou shalt say H559 , Would God H4130 H5414 it were even H6153 ! and at even H6153 thou shalt say H559 , Would God H4130 H5414 it were morning H1242 ! for the fear H4480 H6343 of thine heart H3824 wherewith H834 thou shalt fear H6342 , and for the sight H4480 H4758 of thine eyes H5869 which H834 thou shalt see H7200 .
68. “இனி எகிப்திற்கு ஒருபோதும் பயணமாய் போகக்கூடாது” என நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனாலும் யெகோவா உங்களைத் திரும்பவும் எகிப்திற்குக் கப்பல்களில் அனுப்புவார். நீங்கள் அங்கே உங்கள் பகைவர்களிடம் ஆண் அடிமைகளாகவும், பெண் அடிமைகளாகவும் உங்களை விற்கும்படி முயற்சிப்பீர்கள். ஆனால் ஒருவரும் உங்களை வாங்கமாட்டார்கள். PE
68. And the LORD H3068 shall bring H7725 thee into Egypt H4714 again with ships H591 , by the way H1870 whereof H834 I spoke H559 unto thee , Thou shalt see H7200 it no H3808 more H3254 again H5750 : and there H8033 ye shall be sold H4376 unto your enemies H341 for bondmen H5650 and bondwomen H8198 , and no man H369 shall buy H7069 you .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×