|
|
1. சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது.
|
1. There is H3426 an evil H7451 which H834 I have seen H7200 under H8478 the sun H8121 , and it H1931 is common H7227 among H5921 men H120 :
|
2. இறைவன் ஒருவனுக்கு செல்வத்தையும், சொத்துக்களையும், மதிப்பையும் கொடுத்திருக்கிறார்; அதினால் அவன் இருதயம் ஆசைப்படும் எதையும் குறைவில்லாமல் பெற்றிருக்கிறான். ஆனால் அவைகளை அனுபவிக்க இறைவன் அவனுக்கு இடம் கொடுக்கிறதில்லை. பதிலாக வேறொருவன் அவற்றை அனுபவிக்கிறான். இதுவும் அர்த்தமற்றதும், கொடுமையான தீங்குமாய் இருக்கிறது. PEPS
|
2. A man H376 to whom H834 God H430 hath given H5414 riches H6239 , wealth H5233 , and honor H3519 , so that he wanteth H2638 nothing H369 for his soul H5315 of all H4480 H3605 that H834 he desireth H183 , yet God H430 giveth him not power H7980 H3808 to eat H398 thereof H4480 , but H3588 a stranger H376 H5237 eateth H398 it: this H2088 is vanity H1892 , and it H1931 is an evil H7451 disease H2483 .
|
3. ஒரு மனிதனுக்கு நூறு பிள்ளைகளும் நீடித்த வாழ்வும் இருக்கலாம்; எவ்வளவு காலம் அவன் வாழ்ந்தாலும் அவன் தனது செல்வச் செழிப்பை அனுபவியாமலும், செத்தபின் முறையான நல்லடக்கம் அவனுக்கு நடைபெறாமலும் போனால், அவனைவிட கருசிதைந்த பிண்டமே மேலானது என்றே நான் சொல்வேன்.
|
3. If H518 a man H376 beget H3205 a hundred H3967 children , and live H2421 many H7227 years H8141 , so that the days H3117 of his years H8141 be H7945 H1961 many H7227 , and his soul H5315 be not H3808 filled H7646 with H4480 good H2896 , and also H1571 that he have H1961 no H3808 burial H6900 ; I say H559 , that an untimely birth H5309 is better H2896 than H4480 he.
|
4. அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது.
|
4. For H3588 he cometh H935 in with vanity H1892 , and departeth H1980 in darkness H2822 , and his name H8034 shall be covered H3680 with darkness H2822 .
|
5. அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது.
|
5. Moreover H1571 he hath not H3808 seen H7200 the sun H8121 , nor H3808 known H3045 any thing : this H2088 hath more rest H5183 than the other H4480 H2088 .
|
6. அந்த மனிதன் இரண்டு முறைக்கு மேலாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், தனது செல்வச் செழிப்பை அவன் அனுபவிக்கவில்லையே. அனைவரும் ஒரே இடத்திற்கு அல்லவோ போகிறார்கள்.
|
6. Yea H432 , though he live H2421 a thousand H505 years H8141 twice H6471 told , yet hath he seen H7200 no H3808 good H2896 : do not H3808 all H3605 go H1980 to H413 one H259 place H4725 ?
|
7. மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே. ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை.
|
7. All H3605 the labor H5999 of man H120 is for his mouth H6310 , and yet H1571 the appetite H5315 is not H3808 filled H4390 .
|
8. ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்? மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன?
|
8. For H3588 what H4100 hath the wise H2450 more H3148 than H4480 the fool H3684 ? what H4100 hath the poor H6041 , that knoweth H3045 to walk H1980 before H5048 the living H2416 ?
|
9. ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட, கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
|
9. Better H2896 is the sight H4758 of the eyes H5869 than the wandering H4480 H1980 of the desire H5315 : this H2088 is also H1571 vanity H1892 and vexation H7469 of spirit H7307 .
|
10. இருக்கிறவையெல்லாம் முன்னமே பெயரிடப்பட்டிருக்கின்றன; மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும் அறியப்பட்டேயிருக்கிறது. தன்னிலும் வலிமையுள்ளவரோடு ஒரு மனிதனாலும் வாக்குவாதம் பண்ண முடியாது.
|
10. That H4100 which hath been H7945 H1961 is named H7121 H8034 already H3528 , and it is known H3045 that H834 it H1931 is man H120 : neither H3808 may H3201 he contend H1777 with H5973 him that is mightier H7945 H8623 than H4480 he.
|
11. வார்த்தைகள் கூடும்போது, அர்த்தம் குறையும். இதினால் யாராவது பயனடைந்ததுண்டோ? PEPS
|
11. Seeing H3588 there be H3426 many H7235 things H1697 that increase H7235 vanity H1892 , what H4100 is man H120 the better H3148 ?
|
12. ஒரு மனிதன் தனது குறுகியதும், அர்த்தமற்றதுமான வாழ்நாளில், ஒரு நிழலைப்போல் கடந்துபோகிறான்; அந்நாட்களில் எது வாழ்க்கையில் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் செத்துப்போனபின் சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என அவனுக்கு யாரால் கூறமுடியும்? PE
|
12. For H3588 who H4310 knoweth H3045 what H4100 is good H2896 for man H120 in this life H2416 , all H4557 the days H3117 of his vain H1892 life H2416 which he spendeth H6213 as a shadow H6738 ? for H834 who H4310 can tell H5046 a man H120 what H4100 shall be H1961 after H310 him under H8478 the sun H8121 ?
|