|
|
1. {ஞானம்} PS சிறந்த வாசனைத் தைலத்தைவிட நற்பெயரே நல்லது, பிறக்கும் நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.
|
1. A good name H8034 is better H2896 than precious H2896 ointment H4480 H8081 ; and the day H3117 of death H4194 than the day H4480 H3117 of one's birth H3205 .
|
2. விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும், துக்க வீட்டிற்குப் போவதே சிறந்தது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் நியதியும் மரணமே; உயிரோடிருக்கிறவர்கள் இதைக் மனதிற்கொள்ளவேண்டும்.
|
2. It is better H2896 to go H1980 to H413 the house H1004 of mourning H60 , than to go H4480 H1980 to H413 the house H1004 of feasting H4960 : for H834 that H1931 is the end H5490 of all H3605 men H120 ; and the living H2416 will lay H5414 it to H413 his heart H3820 .
|
3. சிரிப்பைப் பார்க்கிலும் துக்கமே நல்லது; ஏனெனில் துக்கமுகம் இருதயத்திற்கு நன்மையைக் கொடுக்கும்.
|
3. Sorrow H3708 is better H2896 than laughter H4480 H7814 : for H3588 by the sadness H7455 of the countenance H6440 the heart H3820 is made better H3190 .
|
4. ஞானமுள்ளவர்களின் இருதயம் துக்க வீட்டிலேயே இருக்கிறது; ஆனால் மூடர்களின் இருதயமோ களிப்பு வீட்டிலேயே இருக்கிறது.
|
4. The heart H3820 of the wise H2450 is in the house H1004 of mourning H60 ; but the heart H3820 of fools H3684 is in the house H1004 of mirth H8057 .
|
5. மூடர்களின் பாடலைக் கேட்பதைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நல்லது.
|
5. It is better H2896 to hear H8085 the rebuke H1606 of the wise H2450 , than for a man H4480 H376 to hear H8085 the song H7892 of fools H3684 .
|
6. பானைக்குக்கீழ் சடசட என எரியும் முட்களின் சத்தத்தைப்போலவே, மூடர்களின் சிரிப்பும் இருக்கும். இதுவும் அர்த்தமற்றதே.
|
6. For H3588 as the crackling H6963 of thorns H5518 under H8478 a pot H5518 , so H3651 is the laughter H7814 of the fool H3684 : this H2088 also H1571 is vanity H1892 .
|
7. பலவந்தமாய் எடுத்த ஆதாயம், ஒரு ஞானியையும் மூடனாக்கும். இலஞ்சம் வாங்குதல் இருதயத்தைக் கறைப்படுத்தும்.
|
7. Surely H3588 oppression H6233 maketh a wise man H2450 mad H1984 ; and a gift H4979 destroyeth H6 H853 the heart H3820 .
|
8. ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது; பெருமையைப் பார்க்கிலும் பொறுமையே சிறந்தது.
|
8. Better H2896 is the end H319 of a thing H1697 than the beginning H4480 H7225 thereof: and the patient H750 in spirit H7307 is better H2896 than the proud H4480 H1362 in spirit H7307 .
|
9. உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே, ஏனெனில் கோபம் மூடர்களின் மடியிலே குடியிருக்கும்.
|
9. Be not H408 hasty H926 in thy spirit H7307 to be angry H3707 : for H3588 anger H3708 resteth H5117 in the bosom H2436 of fools H3684 .
|
10. “இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே. இப்படியான கேள்விகளைக் கேட்பது ஞானமுள்ள செயல் அல்ல.
|
10. Say H559 not H408 thou, What H4100 is H1961 the cause that the former days H7945 H3117 H7223 were H1961 better H2896 than these H4480 H428 ? for H3588 thou dost not H3808 inquire H7592 wisely H4480 H2451 concerning H5921 this H2088 .
|
11. உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது; உயிரோடிருக்கும் அனைவருக்கும் அதுவே நன்மை கொடுக்கிறது.
|
11. Wisdom H2451 is good H2896 with H5973 an inheritance H5159 : and by it there is profit H3148 to them that see H7200 the sun H8121 .
|
12. பணம் புகலிடமாய் இருப்பதுபோலவே, ஞானமும் ஒரு புகலிடம்; ஆனால் ஞானம் அதைக் கொண்டிருக்கிறவர்களின் உயிரைப் பாதுகாக்கிறது, இதுவே அறிவின் மேன்மை. PEPS
|
12. For H3588 wisdom H2451 is a defense H6738 , and money H3701 is a defense H6738 : but the excellency H3504 of knowledge H1847 is, that wisdom H2451 giveth life H2421 to them that have H1167 it.
|
13. இறைவன் செய்திருப்பதைக் கவனித்துப் பாருங்கள்: அவர் கோணலாக்கினதை யாரால் நேராக்க முடியும்?
|
13. Consider H7200 H853 the work H4639 of God H430 : for H3588 who H4310 can H3201 make that straight H8626 , H853 which H834 he hath made crooked H5791 ?
|
14. காலங்கள் நலமாயிருக்கும்போது, மகிழ்ச்சியாயிரு; காலங்கள் கஷ்டமாய் இருக்கும்போது, சிந்தனை செய்: இறைவனே இரண்டையும் ஏற்படுத்தியிருக்கிறார், ஆகையால் ஒரு மனிதனால் தனது எதிர்காலத்தைக் குறித்து எதையும் கண்டுபிடிக்க முடியாது. PEPS
|
14. In the day H3117 of prosperity H2896 be H1961 joyful H2896 , but in the day H3117 of adversity H7451 consider H7200 : God H430 also H1571 hath set H6213 H853 the one H2088 over against H5980 the other H2088 , to H5921 the end H1700 that man H120 should find H4672 nothing H7945 H3808 H3972 after H310 him.
|
15. நீதியானவன் தன் நீதியில் அழிந்துபோகிறதும்: கொடுமையானவன் தன் கொடுமையிலே நீடித்து வாழ்கிறதுமான இரண்டையும் அர்த்தமற்ற என் வாழ்வில் நான் கண்டேன்.
|
15. H853 All H3605 things have I seen H7200 in the days H3117 of my vanity H1892 : there is H3426 a just H6662 man that perisheth H6 in his righteousness H6664 , and there is H3426 a wicked H7563 man that prolongeth H748 his life in his wickedness H7451 .
|
16. ஆகையால் மிதமிஞ்சி நீதிமானாகவோ, மிதமிஞ்சிய ஞானமுள்ளவனாகவோ காட்டிக்கொள்ளாதே. அதினால் நீ ஏன் உன்னை அழித்துக்கொள்ள வேண்டும்?
|
16. Be H1961 not H408 righteous H6662 over much H7235 ; neither H408 make thyself over wise H2449 H3148 : why H4100 shouldest thou destroy thyself H8074 ?
|
17. அதிக கொடியவனாய் இராதே, முட்டாளாயும் இராதே. உன் காலத்திற்கு முன் நீ ஏன் சாகவேண்டும்?
|
17. Be not H408 over much H7235 wicked H7561 , neither H408 be H1961 thou foolish H5530 : why H4100 shouldest thou die H4191 before H3808 thy time H6256 ?
|
18. முதலாவதைப் பற்றிக்கொள்வதும், இரண்டாவதைக் கைவிடாதிருப்பதும் நல்லது. இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனோ மிதமிஞ்சிய நடத்தைகளைக் கைக்கொள்ளமாட்டான்.
|
18. It is good H2896 that H834 thou shouldest take hold H270 of this H2088 ; yea, also H1571 from this H4480 H2088 withdraw H5117 not H408 H853 thine hand H3027 : for H3588 he that feareth H3373 God H430 shall come forth H3318 H853 of them all H3605 .
|
19. பட்டணத்திலுள்ள பத்து ஆளுநர்களைப் பார்க்கிலும், ஒரு ஞானியை, ஞானம் அதிக வலிமையுள்ளவனாக்கும்.
|
19. Wisdom H2451 strengtheneth H5810 the wise H2450 more than ten H4480 H6235 mighty H7989 men which H834 are H1961 in the city H5892 .
|
20. ஒருபோதும் பாவம் செய்யாமல், சரியானதையே செய்கிற, நீதியான மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை.
|
20. For H3588 there is not H369 a just H6662 man H120 upon earth H776 , that H834 doeth H6213 good H2896 , and sinneth H2398 not H3808 .
|
21. மனிதர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் எடுக்காதே; கவனிப்பாயானால் உன் வேலைக்காரன் உன்னைச் சபிப்பதையும் நீ கேட்க நேரிடலாம்.
|
21. Also H1571 take H5414 no H408 heed H3820 unto all H3605 words H1697 that H834 are spoken H1696 ; lest H834 H3808 thou hear H8085 H853 thy servant H5650 curse H7043 thee:
|
22. ஏனெனில் பலமுறை, நீயும் மற்றவர்களைச் சபிக்கிறதை உன் இருதயத்தில் அறிவாயே. PEPS
|
22. For H3588 oftentimes H7227 H6471 also H1571 thine own heart H3820 knoweth H3045 that H834 thou thyself H859 likewise H1571 hast cursed H7043 others H312 .
|
23. இவை எல்லாவற்றையும் நான் என் ஞானத்தினால் சோதித்துப் பார்த்து, “நான் ஞானமுள்ளவனாய் இருக்க உறுதிகொண்டேன்” என்று சொன்னேன்; ஆனால் இதுவும் எனக்கு எட்டாததாய் இருந்தது.
|
23. All H3605 this H2090 have I proved H5254 by wisdom H2451 : I said H559 , I will be wise H2449 ; but it H1931 was far H7350 from H4480 me.
|
24. ஞானம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அது மிக தூரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது. அதை யாரால் கண்டறிய முடியும்?
|
24. That which is H4100 H7945 H1961 far off H7350 , and exceeding deep H6013 H6013 , who H4310 can find it out H4672 ?
|
25. ஆகவே, ஞானத்தையும் நிகழ்வுகளுக்கான காரணகாரியத்தையும் அறியவும், விசாரிக்கவும், ஆராயவும் என் மனதைச் செலுத்தினேன். கொடுமையின் மூடத்தனத்தையும், மூடத்தனத்தின் அறிவீனத்தையும் விளங்கிக்கொள்ள என் மனதைத் திருப்பினேன்.
|
25. I H589 applied H5437 mine heart H3820 to know H3045 , and to search H8446 , and to seek out H1245 wisdom H2451 , and the reason H2808 of things , and to know H3045 the wickedness H7562 of folly H3689 , even of foolishness H5531 and madness H1947 :
|
26. கண்ணியாய் இருக்கும் பெண், மரணத்திலும் பார்க்க கசப்பானவள் என்று நான் கண்டேன்; அவளது இருதயம் பொறியாயும், அவளது கைகள் சங்கிலிகளாயும் இருக்கின்றன. இறைவனுக்குப் பிரியமாய் நடக்கும் மனிதனோ அவளிடமிருந்து தப்புவான். பாவியையோ அவள் சிக்க வைப்பாள். PEPS
|
26. And I H589 find H4672 more bitter H4751 than death H4480 H4194 H853 the woman H802 , whose H834 H1931 heart H3820 is snares H4685 and nets H2764 , and her hands H3027 as bands H612 : whoso pleaseth H2896 H6440 God H430 shall escape H4422 from H4480 her ; but the sinner H2398 shall be taken H3920 by her.
|
27. “இதோ, நிகழ்வுகளின் திட்டங்களை விளங்கிக்கொள்வதற்காக ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பார்த்தேன்”: அப்பொழுது நான் கண்டது இதுவே என்று பிரசங்கி சொல்கிறான்:
|
27. Behold H7200 , this H2088 have I found H4672 , saith H559 the preacher H6953 , counting one H259 by one H259 , to find out H4672 the account H2808 :
|
28. “நான் ஆயிரம் பேருக்குள்ளே நேர்மையான ஒருவனை கண்டேன்; ஆனால் ஆயிரம் பெண்களுக்குள்ளே நேர்மையான ஒரு பெண்ணை நான் காணவில்லை. நான் இன்னும் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறேன்; ஆனால் விளங்கவில்லை.”
|
28. Which H834 yet H5750 my soul H5315 seeketh H1245 , but I find H4672 not H3808 : one H259 man H120 among a thousand H4480 H505 have I found H4672 ; but a woman H802 among all H3605 those H428 have I not H3808 found H4672 .
|
29. ஆனால் இது ஒன்றையே நான் கண்டுபிடித்தேன்: இறைவன் மனுக்குலத்தை நீதியானதாகவே படைத்தார்; மனிதர்களோ தங்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்கிறார்கள். PE
|
29. Lo H7200 , this H2088 only H905 have I found H4672 , that H834 God H430 hath made H6213 H853 man H120 upright H3477 ; but they H1992 have sought out H1245 many H7227 inventions H2810 .
|