|
|
1. {எல்லோருக்கும் பொது நியதி} PS ஆகவே நான் இவை எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தேன். அப்போது நீதிமான்களும், ஞானமுள்ளவர்களும், அவர்களின் செயல்களும் இறைவனின் கரங்களுக்குள்ளேயே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு மனிதனும், இந்த வாழ்க்கையில் இறைவனின் அன்போ வெறுப்போ தனக்காக எது காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறான்.
|
1. For H3588 H853 all H3605 this H2088 I considered H5414 in H413 my heart H3820 even to declare H952 H853 all H3605 this H2088 , that H834 the righteous H6662 , and the wise H2450 , and their works H5652 , are in the hand H3027 of God H430 : no H369 man H120 knoweth H3045 either H1571 love H160 or H1571 hatred H8135 by all H3605 that is before H6440 them.
|
2. நீதியானவனும் கொடுமையானவனும், நல்லவனும் கெட்டவனும், சுத்தமுள்ளவனும் சுத்தமில்லாதவனும், பலி செலுத்துகிறவனும் பலி செலுத்தாதவனும். ஆகிய எல்லாருக்கும் ஒரு பொதுவான நியதியே உண்டு. நல்லவனுக்குப் போலவே பாவிக்கும் நிகழ்கிறது. சத்தியம் செய்கிறவனுக்குப் போலவே சத்தியங்களைச் செய்யப் பயப்படுகிறவனுக்கும் நிகழ்கிறது. PEPS
|
2. All H3605 things come alike H834 to all H3605 : there is one H259 event H4745 to the righteous H6662 , and to the wicked H7563 ; to the good H2896 and to the clean H2889 , and to the unclean H2931 ; to him that sacrificeth H2076 , and to him that sacrificeth H834 H2076 not H369 : as is the good H2896 , so is the sinner H2398 ; and he that sweareth H7650 , as H834 he that feareth H3372 an oath H7621 .
|
3. சூரியனுக்குக் கீழே எல்லாவற்றிலும் உள்ள தீமை இதுவே: எல்லோருக்கும் ஒரே நியதியே ஏற்படுகிறது. மனிதனுடைய இருதயங்கள் தீமையினால் நிறைந்திருக்கின்றன, அவர்கள் வாழும்போது அவர்களின் இருதயத்தில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது; அதின்பின் இறந்துவிடுகிறார்கள்.
|
3. This H2088 is an evil H7451 among all H3605 things that H834 are done H6213 under H8478 the sun H8121 , that H3588 there is one H259 event H4745 unto all H3605 : yea, also H1571 the heart H3820 of the sons H1121 of men H120 is full H4390 of evil H7451 , and madness H1947 is in their heart H3824 while they live H2416 , and after H310 that they go to H413 the dead H4191 .
|
4. உயிருள்ளவரை ஒருவனுக்கு நம்பிக்கை உண்டு; உயிரோடிருக்கும் நாய், செத்த சிங்கத்தைவிடச் சிறந்தது!
|
4. For H3588 to him H4310 that H834 is joined H2266 to H413 all H3605 the living H2416 there is H3426 hope H986 : for H3588 a living H2416 dog H3611 is better H2896 than H4480 a dead H4191 lion H738 .
|
5. உயிரோடிருப்பவர்கள் தாங்கள் சாவோம் என அறிந்திருக்கிறார்கள், இறந்தவர்களோ ஒன்றும் அறியார்கள்; அவர்களுக்கு இனி எந்த பலனுமில்லை. அவர்களைப்பற்றிய நினைவும்கூட மறக்கப்பட்டிருக்கும்.
|
5. For H3588 the living H2416 know H3045 that they shall die H7945 H4191 : but the dead H4191 know H3045 not H369 any thing H3972 , neither H369 have they any more H5750 a reward H7939 ; for H3588 the memory H2143 of them is forgotten H7911 .
|
6. அவர்களுடைய அன்பு, வெறுப்பு, பொறாமை ஆகியவையும்கூட எப்பொழுதோ மறைந்துவிட்டன; இனி ஒருபோதும் சூரியனுக்குக் கீழே நிகழும் எதிலும் அவர்கள் பங்குகொள்வதில்லை. PEPS
|
6. Also H1571 their love H160 , and H1571 their hatred H8135 , and H1571 their envy H7068 , is now H3528 perished H6 ; neither H369 have they any more H5750 a portion H2506 forever H5769 in any H3605 thing that H834 is done H6213 under H8478 the sun H8121 .
|
7. நீ போய் உன் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடு, மகிழ்ச்சியான இருதயத்துடன் திராட்சை இரசத்தைக் குடி; ஏனெனில் இதை இறைவன் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறார்.
|
7. Go H1980 thy way, eat H398 thy bread H3899 with joy H8057 , and drink H8354 thy wine H3196 with a merry H2896 heart H3820 ; for H3588 God H430 now H3528 accepteth H7521 H853 thy works H4639 .
|
8. எப்பொழுதும் நல்ல உடைகளை உடுத்தியவனாகவும், உன் தலையில் நறுமணத்தைலம் பூசியவனாகவும் இரு.
|
8. Let thy garments H899 be H1961 always H3605 H6256 white H3836 ; and let thy head H7218 lack H2637 no H408 ointment H8081 .
|
9. சூரியனுக்குக் கீழே, இறைவன் உனக்குக் கொடுத்திருக்கும் இந்த அர்த்தமற்ற வாழ்வில், உன் அர்த்தமற்ற நாட்களில், நீ அன்பாய் இருக்கும் உன் மனைவியுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் அனுபவி. உன் வாழ்க்கையிலும், உன் கடும் உழைப்பிலும் சூரியனுக்குக் கீழே உன் பங்கு இதுவே.
|
9. Live joyfully H2416 H7200 with H5973 the wife H802 whom H834 thou lovest H157 all H3605 the days H3117 of the life H2416 of thy vanity H1892 , which H834 he hath given H5414 thee under H8478 the sun H8121 , all H3605 the days H3117 of thy vanity H1892 : for H3588 that H1931 is thy portion H2506 in this life H2416 , and in thy labor H5999 which H834 thou H859 takest H6001 under H8478 the sun H8121 .
|
10. செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. PEPS
|
10. Whatsoever H3605 H834 thy hand H3027 findeth H4672 to do H6213 , do H6213 it with thy might H3581 ; for H3588 there is no H369 work H4639 , nor device H2808 , nor knowledge H1847 , nor wisdom H2451 , in the grave H7585 , whither H834 H8033 thou H859 goest H1980 .
|
11. சூரியனுக்குக் கீழே இன்னும் ஒன்றையும் நான் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் வேகமாய் ஓடுகிறவரே வெற்றி பெறுவார் என்றில்லை, பலசாலியே யுத்தத்தில் வெற்றி பெறுவார் என்றில்லை; ஞானமுள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதில்லை, புத்தியுள்ளவர்களுக்குச் செல்வம் கிடைக்கும் என்பதில்லை, கல்விமான்களுக்குத் தயவு கிடைக்கும் என்பதில்லை; ஆனால் சரியான நேரமும் வாய்ப்பும் இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. PEPS
|
11. I returned H7725 , and saw H7200 under H8478 the sun H8121 , that H3588 the race H4793 is not H3808 to the swift H7031 , nor H3808 the battle H4421 to the strong H1368 , neither H3808 yet H1571 bread H3899 to the wise H2450 , nor H3808 yet H1571 riches H6239 to men of understanding H995 , nor H3808 yet H1571 favor H2580 to men of skill H3045 ; but H3588 time H6256 and chance H6294 happeneth H7136 to H853 them all H3605 .
|
12. அத்துடன் ஒரு மனிதனும் துக்கவேளை எப்பொழுது வருமென்று அறியாதிருக்கிறான்: மீன்கள் கொடிய வலையில் பிடிபடுகின்றன, பறவைகள் கண்ணியில் அகப்படுகின்றன, அதுபோலவே மனிதர்களும் தீமையான காலங்களில் அகப்படுகின்றார்கள்; அவை அவர்கள்மேல் எதிர்பாராதவிதமாய் வருகின்றன. PS
|
12. For H3588 man H120 also H1571 knoweth H3045 not H3808 H853 his time H6256 : as the fishes H1709 that are taken H7945 H270 in an evil H7451 net H4686 , and as the birds H6833 that are caught H270 in the snare H6341 ; so are the sons H1121 of men H120 snared H3369 in an evil H7451 time H6256 , when it falleth H7945 H5307 suddenly H6597 upon H5921 them.
|
13. {ஞானம் மூடத்தனத்திலும் சிறந்தது} PS சூரியனுக்குக் கீழே என் உள்ளத்தை வெகுவாய்த் தொட்ட ஞானத்தின் உதாரணத்தையும் நான் கண்டேன்.
|
13. This H2090 wisdom H2451 have I seen H7200 also H1571 under H8478 the sun H8121 , and it H1931 seemed great H1419 unto H413 me:
|
14. ஒருகாலத்தில் ஒரு சிறிய நகரம் இருந்தது. அங்கு சிறுதொகை மக்களே இருந்தனர். ஒரு வலிமையான அரசன் அதற்கு எதிராக வந்து அதைச் சுற்றிவளைத்து அதற்கு எதிராக அரண்களைக் கட்டினான்.
|
14. There was a little H6996 city H5892 , and few H4592 men H376 within it ; and there came H935 a great H1419 king H4428 against H413 it , and besieged H5437 it , and built H1129 great H1419 bulwarks H4685 against H5921 it:
|
15. அந்த நகரத்தில் ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான், அவன் தன் ஞானத்தினால் அந்த நகரத்தை விடுவித்தான். ஆனால் யாருமே அந்த ஏழை மனிதனை நினைவில்கொள்ளவில்லை.
|
15. Now there was found H4672 in it a poor H4542 wise H2450 man H376 , and he H1931 by his wisdom H2451 delivered H4422 H853 the city H5892 ; yet no H3808 man H120 remembered H2142 H853 that same H1931 poor H4542 man H376 .
|
16. ஆகவே வலிமையைவிட ஞானமே சிறந்ததாய் இருந்தாலும், ஏழையின் ஞானமோ உதாசீனம் செய்யப்படும். அவனுடைய வார்த்தைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் நான் அறிந்தேன்.
|
16. Then said H559 I H589 , Wisdom H2451 is better H2896 than strength H4480 H1369 : nevertheless the poor man H4542 's wisdom H2451 is despised H959 , and his words H1697 are not H369 heard H8085 .
|
17. மூடர்களை ஆளுகிறவனின் உரத்த சத்தத்தைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் அமைதியான வார்த்தைகளை அதிகமாய் கவனத்தில் கொள்ளவேண்டும்.
|
17. The words H1697 of wise H2450 men are heard H8085 in quiet H5183 more than the cry H4480 H2201 of him that ruleth H4910 among fools H3684 .
|
18. போராயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே சிறந்தது. ஆனாலும் ஒரு பாவி அநேக நன்மைகளை அழித்துப் போடுவான். PE
|
18. Wisdom H2451 is better H2896 than weapons H4480 H3627 of war H7128 : but one H259 sinner H2398 destroyeth H6 much H7235 good H2896 .
|