|
|
1. {எத்திரோ மோசேயை சந்தித்தல்} PS இறைவன் மோசேக்கும் தம் மக்களான இஸ்ரயேலருக்கும் செய்தவற்றை மீதியானின் ஆசாரியனான மோசேயின் மாமன் எத்திரோ கேள்விப்பட்டான். அத்துடன் எகிப்திலிருந்து யெகோவா அவர்களை எவ்வாறு வெளியே கொண்டுவந்தார் என்பதையும் கேள்விப்பட்டான். PEPS
|
1. When Jethro H3503 , the priest H3548 of Midian H4080 , Moses H4872 ' father H2859 -in-law, heard H8085 H853 of all H3605 that H834 God H430 had done H6213 for Moses H4872 , and for Israel H3478 his people H5971 , and that H3588 the LORD H3068 had brought Israel out H3318 H853 H3478 of Egypt H4480 H4714 ;
|
2. மோசேயின் மாமன் எத்திரோ, மோசேயால் அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவி சிப்போராளையும்,
|
2. Then Jethro H3503 , Moses H4872 ' father H2859 -in-law, took H3947 H853 Zipporah H6855 , Moses H4872 ' wife H802 , after H310 he had sent her back H7964 ,
|
3. அவனுடைய இரு மகன்களையும் ஏற்றுக்கொண்டான். மோசே, நான் அயல்நாட்டில் ஒரு அயல்நாட்டினர் என்று சொல்லி ஒரு மகனுக்கு கெர்சோம் *கெர்சோம் என்றால் அயல்நாட்டினர் என்று அர்த்தம். என்று பெயரிட்டிருந்தான்.
|
3. And her two H8147 sons H1121 ; of which H834 the name H8034 of the one H259 was Gershom H1648 ; for H3588 he said H559 , I have been H1961 an alien H1616 in a strange H5237 land H776 :
|
4. என் முற்பிதாக்களின் இறைவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் வாளுக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி மற்றவனுக்கு எலியேசர் †எலியேசர் என்றால் என் இறைவன் என் துணை என அர்த்தம். என்று பெயரிட்டிருந்தான். PEPS
|
4. And the name H8034 of the other H259 was Eliezer H461 ; for H3588 the God H430 of my father H1 , said he, was mine help H5828 , and delivered H5337 me from the sword H4480 H2719 of Pharaoh H6547 :
|
5. இப்பொழுது மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் மகன்களையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு பாலைவனத்துக்கு வந்தான். மோசே இறைவனின் மலையருகே முகாமிட்டிருந்தான்.
|
5. And Jethro H3503 , Moses H4872 ' father H2859 -in-law, came H935 with his sons H1121 and his wife H802 unto H413 Moses H4872 into H413 the wilderness H4057 , where H834 H8033 he H1931 encamped H2583 at the mount H2022 of God H430 :
|
6. “உம்முடைய மாமனாகிய எத்திரோவாகிய நான் உம்முடைய மனைவியுடனும், அவளுடைய இரு மகன்களுடனும் உம்மிடத்திற்கு வருகிறேன்” என்று எத்திரோ மோசேக்குச் சொல்லியனுப்பினான். PEPS
|
6. And he said H559 unto H413 Moses H4872 , I H589 thy father H2859 -in-law Jethro H3503 am come H935 unto H413 thee , and thy wife H802 , and her two H8147 sons H1121 with H5973 her.
|
7. எனவே மோசே தன் மாமனைச் சந்திப்பதற்காக போய், அவனை வணங்கி முத்தமிட்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தி, பின்பு மோசேயின் கூடாரத்திற்குள் போனார்கள்.
|
7. And Moses H4872 went out H3318 to meet H7125 his father H2859 -in-law , and did obeisance H7812 , and kissed H5401 him ; and they asked H7592 each H376 other H7453 of their welfare H7965 ; and they came H935 into the tent H168 .
|
8. அப்பொழுது யெகோவா இஸ்ரயேலருக்காக பார்வோனுக்கும், எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும் மோசே தன் மாமனுக்குச் சொன்னான். வழியிலே தாங்கள் அனுபவித்த கஷ்டங்களையும், யெகோவா எப்படித் தங்களைக் காப்பாற்றினார் என்பதையும் சொன்னான். PEPS
|
8. And Moses H4872 told H5608 his father H2859 -in-law H853 all H3605 that H834 the LORD H3068 had done H6213 unto Pharaoh H6547 and to the Egyptians H4714 for H5921 Israel H3478 's sake H182 , and H853 all H3605 the travail H8513 that H834 had come upon H4672 them by the way H1870 , and how the LORD H3068 delivered H5337 them.
|
9. இஸ்ரயேலரை எகிப்தியரின் கைகளிலிருந்து தப்புவித்து, அவர்களுக்கு யெகோவா செய்த நன்மைகள் எல்லாவற்றையும் கேள்விப்பட்ட எத்திரோ மகிழ்ச்சியடைந்தான்.
|
9. And Jethro H3503 rejoiced H2302 for H5921 all H3605 the goodness H2896 which H834 the LORD H3068 had done H6213 to Israel H3478 , whom H834 he had delivered H5337 out of the hand H4480 H3027 of the Egyptians H4714 .
|
10. அப்பொழுது எத்திரோ, “யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் உன்னையும் இஸ்ரயேலரையும் எகிப்தியரின் கைகளிலிருந்தும், பார்வோனின் கைகளிலிருந்தும் தப்புவித்தாரே.
|
10. And Jethro H3503 said H559 , Blessed H1288 be the LORD H3068 , who H834 hath delivered H5337 you out of the hand H4480 H3027 of the Egyptians H4714 , and out of the hand H4480 H3027 of Pharaoh H6547 , who H834 hath delivered H5337 H853 the people H5971 from under H4480 H8478 the hand H3027 of the Egyptians H4714 .
|
11. ‘எல்லா தெய்வங்களையும்விட யெகோவாவே பெரியவர்’ என்பதை நான் இப்பொழுது அறிந்துகொண்டேன். ஏனெனில், இஸ்ரயேலரை இறுமாப்பாய் நடத்தியவர்களுக்கு அவர் இப்படிச் செய்தாரே” என்றான்.
|
11. Now H6258 I know H3045 that H3588 the LORD H3068 is greater H1419 than all H4480 H3605 gods H430 : for H3588 in the thing H1697 wherein H834 they dealt proudly H2102 he was above H5921 them.
|
12. மோசேயின் மாமன் எத்திரோ இறைவனுக்குத் தகன காணிக்கையையும் மற்றப் பலிகளையும் கொண்டுவந்தான். அப்பொழுது ஆரோனும் இஸ்ரயேலின் சபைத்தலைவர்களும் இறைவனுக்கு முன்பாக மோசேயின் மாமனுடன் அப்பம் சாப்பிடும்படி வந்தார்கள். PEPS
|
12. And Jethro H3503 , Moses H4872 ' father H2859 -in-law, took H3947 a burnt offering H5930 and sacrifices H2077 for God H430 : and Aaron H175 came H935 , and all H3605 the elders H2205 of Israel H3478 , to eat H398 bread H3899 with H5973 Moses H4872 ' father H2859 -in-law before H6440 God H430 .
|
13. மறுநாள் மோசே இஸ்ரயேலரின் நீதிபதியாகப் பணிசெய்ய தனது இருக்கையில் உட்கார்ந்தான். காலையிலிருந்து, மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்றார்கள்.
|
13. And it came to pass H1961 on the morrow H4480 H4283 , that Moses H4872 sat H3427 to judge H8199 H853 the people H5971 : and the people H5971 stood H5975 by H5921 Moses H4872 from H4480 the morning H1242 unto H5704 the evening H6153 .
|
14. மோசே இஸ்ரயேலருக்குச் செய்யும் எல்லாவற்றையும் கண்ட மோசேயின் மாமன் அவனிடம், “மக்களுக்கு நீ செய்யும் காரியம் என்ன? மக்கள் காலைமுதல் மாலைவரை உன்னைச் சுற்றி நிற்க நீ ஏன் தனியாக நீதிபதியாய் இருக்கிறாய்?” என்று கேட்டான். PEPS
|
14. And when Moses H4872 ' father H2859 -in-law saw H7200 H853 all H3605 that H834 he H1931 did H6213 to the people H5971 , he said H559 , What H4100 is this H2088 thing H1697 that H834 thou H859 doest H6213 to the people H5971 ? why H4069 sittest H3427 thou H859 thyself alone H905 , and all H3605 the people H5971 stand H5324 by H5921 thee from H4480 morning H1242 unto H5704 even H6153 ?
|
15. அதற்கு மோசே தன் மாமனிடம், “மக்கள் தங்கள் பிரச்சனைக்கு இறைவனின் திட்டத்தை அறிந்துகொள்ளவே என்னிடம் வருகிறார்கள்.
|
15. And Moses H4872 said H559 unto his father H2859 -in-law, Because H3588 the people H5971 come H935 unto H413 me to inquire H1875 of God H430 :
|
16. அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை என்னிடத்தில் கொண்டுவருகிறார்கள். அப்பொழுது நான் இரு பகுதியினருக்கும் இடையில் நியாயந்தீர்த்து இறைவனின் விதிமுறைகளையும், அவருடைய சட்டங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்” என்றான். PEPS
|
16. When H3588 they have H1961 a matter H1697 , they come H935 unto H413 me ; and I judge H8199 between H996 one H376 and another H7453 , and I do make them known H3045 H853 the statutes H2706 of God H430 , and his laws H8451 .
|
17. அதற்கு மோசேயின் மாமன், “நீ செய்வது நல்லதல்ல;
|
17. And Moses H4872 ' father H2859 -in-law said H559 unto H413 him , The thing H1697 that H834 thou H859 doest H6213 is not H3808 good H2896 .
|
18. இப்படிச் செய்வதினால் நீயும், உன்னிடத்தில்வரும் இந்த மக்களும் களைத்துச் சோர்ந்து போவீர்கள். இந்த வேலை உனக்கு மிகவும் கடினமானது. இதைத் தனியே செய்ய உன்னால் முடியாது.
|
18. Thou wilt surely wear away H5034 H5034 , both H1571 thou H859 , and H1571 this H2088 people H5971 that H834 is with H5973 thee: for H3588 this thing H1697 is too heavy H3515 for H4480 thee ; thou art not H3808 able H3201 to perform H6213 it thyself alone H905 .
|
19. இப்பொழுது நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்வேன். இறைவன் உன்னோடு இருப்பாராக. நீ இறைவனுக்கு முன்பாக இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்து, அவர்களுடைய வழக்குகளை அவரிடம் கொண்டுபோக வேண்டும்.
|
19. Hearken H8085 now H6258 unto my voice H6963 , I will give thee counsel H3289 , and God H430 shall be H1961 with H5973 thee: Be H1961 thou H859 for the people H5971 to Godward H4136 H430 , that thou H859 mayest bring H935 H853 the causes H1697 unto H413 God H430 :
|
20. நீ அவர்களுக்கு இறைவனின் விதிமுறைகளையும், சட்டங்களையும் போதிக்கவேண்டும். அவர்கள் வாழவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய கடமைகளையும் அவர்களுக்குக் காட்டவேண்டும்.
|
20. And thou shalt teach H2094 them H853 ordinances H2706 and laws H8451 , and shalt show H3045 them H853 the way H1870 wherein they must walk H1980 , and the work H4640 that H834 they must do H6213 .
|
21. ஆகவே இஸ்ரயேலருக்குள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்கவேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும், நீதியற்ற ஆதாயத்தை வெறுக்கிற நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.
|
21. Moreover thou H859 shalt provide H2372 out of all H4480 H3605 the people H5971 able H2428 men H376 , such as fear H3373 God H430 , men H376 of truth H571 , hating H8130 covetousness H1215 ; and place H7760 such over H5921 them, to be rulers H8269 of thousands H505 , and rulers H8269 of hundreds H3967 , rulers H8269 of fifties H2572 , and rulers H8269 of tens H6235 :
|
22. இவர்களை எல்லா வேளைகளிலும் மக்களுக்கு நீதிபதிகளாக பணிசெய்யும்படி ஏற்படுத்து. ஆனால் ஒவ்வொரு கஷ்டமான வழக்குகளையும் அவர்கள் உன்னிடத்தில் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இலகுவான வழக்குகளை அவர்கள் தாங்களே நியாயந்தீர்க்கலாம். அவர்கள் உன்னோடு உன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதால் உனது சுமை இலகுவாகும்.
|
22. And let them judge H8199 H853 the people H5971 at all H3605 seasons H6256 : and it shall be H1961 , that every H3605 great H1419 matter H1697 they shall bring H935 unto H413 thee , but every H3605 small H6996 matter H1697 they H1992 shall judge H8199 : so shall it be easier H7043 for H4480 H5921 thyself , and they shall bear H5375 the burden with H854 thee.
|
23. இறைவன் கட்டளையிடுகிறவிதமாக இதை நீ செய்தால், அந்த வேலைப்பளுவை உன்னால் சமாளிக்க முடியும். இந்த மக்களும் திருப்தியுடன் தங்கள் வீடுகளுக்குப் போவார்கள்” என்றான். PEPS
|
23. If H518 thou shalt do H6213 H853 this H2088 thing H1697 , and God H430 command H6680 thee so , then thou shalt be able H3201 to endure H5975 , and all H3605 this H2088 people H5971 shall also H1571 go H935 to H5921 their place H4725 in peace H7965 .
|
24. மோசேயும் தன் மாமனுக்கு செவிகொடுத்து, அவன் சொன்ன எல்லாவற்றையும் செய்தான்.
|
24. So Moses H4872 hearkened H8085 to the voice H6963 of his father H2859 -in-law , and did H6213 all H3605 that H834 he had said H559 .
|
25. மோசே இஸ்ரயேலரின் திறமையுள்ள மனிதரைத் தெரிந்து, அவர்களை மக்களுக்குத் தலைவர்களாகவும் ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் அதிகாரிகளாகவும் நியமித்தான்.
|
25. And Moses H4872 chose H977 able H2428 men H376 out of all H4480 H3605 Israel H3478 , and made H5414 them heads H7218 over H5921 the people H5971 , rulers H8269 of thousands H505 , rulers H8269 of hundreds H3967 , rulers H8269 of fifties H2572 , and rulers H8269 of tens H6235 .
|
26. எல்லா வேளைகளிலும் அவர்கள் மக்களுக்கு நீதிபதிகளாகப் பணிசெய்தார்கள். கஷ்டமான வழக்குகளை அவர்கள் மோசேயிடம் கொண்டுவந்தார்கள். இலகுவான வழக்குகளை தாங்களே தீர்த்துக் கொண்டார்கள். PEPS
|
26. And they judged H8199 H853 the people H5971 at all H3605 seasons H6256 : the hard H7186 H853 causes H1697 they brought H935 unto H413 Moses H4872 , but every H3605 small H6996 matter H1697 they judged H8199 themselves H1992 .
|
27. பின் மோசே தன் மாமன் எத்திரோவை வழியனுப்பினான், எத்திரோ தன் நாட்டுக்குத் திரும்பிப்போனான். PE
|
27. And Moses H4872 let H853 his father H2859 -in-law depart H7971 ; and he went his way H1980 into H413 his own land H776 .
|