Bible Books

:

1. {உடன்படிக்கைப்பெட்டி} PS அதன்பின் பெசலெயேல் சித்தீம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமும் உடையதாயிருந்தது.
1. And Bezaleel H1212 made H6213 H853 the ark H727 of shittim H7848 wood H6086 : two cubits H520 and a half H2677 was the length H753 of it , and a cubit H520 and a half H2677 the breadth H7341 of it , and a cubit H520 and a half H2677 the height H6967 of it:
2. அதை உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு விளிம்புச்சட்டத்தை அமைத்தான்.
2. And he overlaid H6823 it with pure H2889 gold H2091 within H4480 H1004 and without H4480 H2351 , and made H6213 a crown H2213 of gold H2091 to it round about H5439 .
3. அவன் அதற்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, ஒரு பக்கத்திற்கு இரண்டு வளையங்களும், மற்றப் பக்கத்துக்கு இரண்டு வளையங்களுமாக அதன் நான்கு கால்களிலும் இணைத்தான்.
3. And he cast H3332 for it four H702 rings H2885 of gold H2091 , to be set by H5921 the four H702 corners H6471 of it ; even two H8147 rings H2885 upon H5921 the one H259 side H6763 of it , and two H8147 rings H2885 upon H5921 the other H8145 side H6763 of it.
4. சித்தீம் மரத்தினால் கம்புகளைச் செய்து, அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினான்.
4. And he made H6213 staves H905 of shittim H7848 wood H6086 , and overlaid H6823 them with gold H2091 .
5. பெட்டியைச் சுமப்பதற்கு அதன் பக்கங்களிலுள்ள வளையங்களில் கம்புகளை மாட்டிவைத்தான். PEPS
5. And he put H935 H853 the staves H905 into the rings H2885 by H5921 the sides H6763 of the ark H727 , to bear H5375 H853 the ark H727 .
6. அவன் கிருபாசனத்தை சுத்தத் தங்கத்தினால் செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது.
6. And he made H6213 the mercy seat H3727 of pure H2889 gold H2091 : two cubits H520 and a half H2677 was the length H753 thereof , and one cubit H520 and a half H2677 the breadth H7341 thereof.
7. கிருபாசனத்தின் முனைகளிலும், அடித்துச் செய்யப்பட்ட தங்கத்தகட்டால் இரண்டு கேருபீன்களைச் செய்தான்.
7. And he made H6213 two H8147 cherubims H3742 of gold H2091 , beaten out of one piece H4749 made H6213 he them , on the two H4480 H8147 ends H7098 of the mercy seat H3727 ;
8. ஒரு பக்கத்தில் ஒரு கேருபீனையும், மறுபக்கத்தில் இன்னொரு கேருபீனையும் செய்தான். அவைகள் கிருபாசனத்தின் இரண்டு பக்கங்களிலும் ஒரே தகடாக இருக்கும்படிச் செய்தான்.
8. One H259 cherub H3742 on the end H4480 H7098 on this side H4480 H2088 , and another H259 cherub H3742 on the other end H4480 H7098 on that side H4480 H2088 : out of H4480 the mercy seat H3727 made H6213 he H853 the cherubims H3742 on the two H4480 H8147 ends H7098 thereof.
9. அந்தக் கேருபீன்கள் தங்கள் சிறகுகளை மேல்நோக்கி விரித்து, அவற்றால் கிருபாசனத்தை மூடிக்கொண்டு நின்றன. அவை ஒன்றுக்கொன்று எதிராக நின்று கிருபாசனத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டு நின்றன. PS
9. And the cherubims H3742 spread out H6566 their wings H3671 on high H4605 , and covered H5526 with their wings H3671 over H5921 the mercy seat H3727 , with their faces H6440 one H376 to H413 another H251 ; even to H413 the mercy seatward H3727 were H1961 the faces H6440 of the cherubims H3742 .
10. {மேஜை} PS அவர்கள் சித்தீம் மரத்தினால் ஒரு மேஜையைச் செய்தார்கள். அது இரண்டு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமுமாய் இருந்தது.
10. And he made H6213 H853 the table H7979 of shittim H7848 wood H6086 : two cubits H520 was the length H753 thereof , and a cubit H520 the breadth H7341 thereof , and a cubit H520 and a half H2677 the height H6967 thereof:
11. பின்பு அவர்கள் அதைச் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைத்தார்கள்.
11. And he overlaid H6823 it with pure H2889 gold H2091 , and made H6213 thereunto a crown H2213 of gold H2091 round about H5439 .
12. அதைச் சுற்றிலும் நான்கு விரலளவு அகலமான ஒரு சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்க விளிம்புச்சட்டத்தை அமைத்தார்கள்.
12. Also he made H6213 thereunto a border H4526 of a handbreadth H2948 round about H5439 ; and made H6213 a crown H2213 of gold H2091 for the border H4526 thereof round about H5439 .
13. பின்பு மேஜைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை அதன் கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்தினார்கள்.
13. And he cast H3332 for it four H702 rings H2885 of gold H2091 , and put H5414 H853 the rings H2885 upon H5921 the four H702 corners H6285 that H834 were in the four H702 feet H7272 thereof.
14. மேஜையைத் தூக்கும் கம்புகளை மாட்டுவதற்காகவே இந்த வளையங்கள் மேஜையின் சட்டத்திற்கு அருகே இருந்தன.
14. Over against H5980 the border H4526 were H1961 the rings H2885 , the places H1004 for the staves H905 to bear H5375 H853 the table H7979 .
15. மேஜையைச் சுமப்பதற்கான கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினார்கள்.
15. And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlaid H6823 them with gold H2091 , to bear H5375 H853 the table H7979 .
16. மேஜையில் இருக்கும் பாத்திரங்களான தட்டங்கள், தட்டுகள், கிண்ணங்கள், பானகாணிக்கைகள் வார்ப்பதற்கான ஜாடிகள் ஆகியவற்றைச் சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள். PS
16. And he made H6213 H853 the vessels H3627 which H834 were upon H5921 the table H7979 , H853 his dishes H7086 , and his spoons H3709 , and his bowls H4518 , and his covers H7184 to cover H5258 withal H2004 , of pure H2889 gold H2091 .
17. {குத்துவிளக்கு} PS சுத்தத் தங்கத்தினால் ஒரு குத்துவிளக்கைச் செய்தார்கள். அதன் அடிப்பாகமும், தண்டும், பூ வடிவமான அதன் கிண்ணங்களும், மொட்டுகளும், பூக்களும் அடிக்கப்பட்ட சுத்தத் தங்கத்தினாலேயே அவர்கள் செய்தார்கள்.
17. And he made H6213 H853 the candlestick H4501 of pure H2889 gold H2091 : of beaten work H4749 made H6213 he H853 the candlestick H4501 ; his shaft H3409 , and his branch H7070 , his bowls H1375 , his knops H3730 , and his flowers H6525 , were H1961 of H4480 the same:
18. குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும், மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.
18. And six H8337 branches H7070 going out H3318 of the sides H4480 H6654 thereof; three H7969 branches H7070 of the candlestick H4501 out of the one side H4480 H6654 H259 thereof , and three H7969 branches H7070 of the candlestick H4501 out of the other side H4480 H6654 H8145 thereof:
19. அதன் ஒரு கிளையின் மேல் வாதுமை வடிவமான மூன்று கிண்ணங்கள் மொட்டுகளுடனும், பூக்களுடனும் இருந்தன. மற்றக் கிளையின் மேலும் அவ்வாறே அமைக்கப்பட்டிருந்தன. அவ்விதமாகவே குத்துவிளக்கிலிருந்து பிரிந்து செல்லுகிற அதன் ஆறுகிளைகளிலும் அமைக்கப்பட்டிருந்தன.
19. Three H7969 bowls H1375 made after the fashion of almonds H8246 in one H259 branch H7070 , a knop H3730 and a flower H6525 ; and three H7969 bowls H1375 made like almonds H8246 in another H259 branch H7070 , a knop H3730 and a flower H6525 : so H3651 throughout the six H8337 branches H7070 going out H3318 of H4480 the candlestick H4501 .
20. குத்துவிளக்கின் மேல் உச்சியில் வாதுமைப் பூ வடிவமான நான்கு கிண்ணங்கள் மொட்டுகளுடனும், பூக்களுடனும் அமைக்கப்பட்டிருந்தன.
20. And in the candlestick H4501 were four H702 bowls H1375 made like almonds H8246 , his knops H3730 , and his flowers H6525 :
21. குத்துவிளக்கிலிருந்து விரிகின்ற முதலாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டும் இரண்டாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே இரண்டாவது மொட்டும், மூன்றாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே மூன்றாவது மொட்டுமாக அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு எல்லாமுமாக ஆறு கிளைகள் இருந்தன.
21. And a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , and a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , and a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , according to the six H8337 branches H7070 going out H3318 of H4480 it.
22. மொட்டுகளும், கிளைகளும் குத்துவிளக்குடன் ஒரே சுத்தத் தங்கத்தகட்டால் அடித்துச் செய்யப்பட்டிருந்தன. PEPS
22. Their knops H3730 and their branches H7070 were H1961 of H4480 the same: all H3605 of it was one H259 beaten work H4749 of pure H2889 gold H2091 .
23. அதன் ஏழு அகல் விளக்குகளையும், அதன் விளக்குத்திரி கத்தரிகளையும், அவற்றை வைப்பதற்கான தட்டங்களையும் சுத்த தங்கத்தினால் செய்தார்கள்.
23. And he made H6213 H853 his seven H7651 lamps H5216 , and his snuffers H4457 , and his censers H4289 , of pure H2889 gold H2091 .
24. குத்துவிளக்கையும் அதற்கான எல்லா உபகரணங்களையும் ஒரு தாலந்து எடையுள்ள சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள். PS
24. Of a talent H3603 of pure H2889 gold H2091 made H6213 he it , and all H3605 the vessels H3627 thereof.
25. {தூபபீடம்} PS அவர்கள் தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்தார்கள். அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருந்தது. அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் செய்யப்பட்டிருந்தன.
25. And he made H6213 H853 the incense H7004 altar H4196 of shittim H7848 wood H6086 : the length H753 of it was a cubit H520 , and the breadth H7341 of it a cubit H520 ; it was foursquare H7251 ; and two cubits H520 was the height H6967 of it ; the horns H7161 thereof were H1961 of H4480 the same.
26. மேஜையின் மேல்பகுதியையும், அதன் எல்லா பகுதியையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, சுற்றிலும் தங்கப்பட்டியை அமைத்தார்கள்.
26. And he overlaid H6823 it with pure H2889 gold H2091 , H853 both the top H1406 of it , and the sides H7023 thereof round about H5439 , and the horns H7161 of it : also he made H6213 unto it a crown H2213 of gold H2091 round about H5439 .
27. தூபபீடத்தைச் சுமப்பதற்கான கம்புகளை மாட்டுவதற்காக தங்கப்பட்டிக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களிலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டிரண்டு தங்க வளையங்களை அமைத்தார்கள்.
27. And he made H6213 two H8147 rings H2885 of gold H2091 for it under H4480 H8478 the crown H2213 thereof, by H5921 the two H8147 corners H6763 of it, upon H5921 the two H8147 sides H6654 thereof , to be places H1004 for the staves H905 to bear H5375 it withal.
28. அக்கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினார்கள். PEPS
28. And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlaid H6823 them with gold H2091 .
29. அவர்கள் பரிசுத்த அபிஷேக எண்ணெயையும், சுத்தமான நறுமணத்தூளையும் வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல் செய்தார்கள். PE
29. And he made H6213 H853 the holy H6944 anointing H4888 oil H8081 , and the pure H2889 incense H7004 of sweet spices H5561 , according to the work H4639 of the apothecary H7543 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×