|
|
1. {எருசலேம் ஒரு பயனற்ற திராட்சைகொடி} PS யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
|
1. And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
|
2. “மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
|
2. Son H1121 of man H120 , What H4100 is H1961 the vine H1612 tree H6086 more than any H4480 H3605 tree H6086 , or than a branch H2156 which H834 is H1961 among the trees H6086 of the forest H3293 ?
|
3. ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
|
3. Shall wood H6086 be taken H3947 thereof H4480 to do H6213 any work H4399 ? or H518 will men take H3947 a pin H3489 of H4480 it to hang H8518 any H3605 vessel H3627 thereon H5921 ?
|
4. அது எரிபொருளாக நெருப்பிலே போடப்பட்டு, அதன் இரு முனைகளும் எரிந்து நடுப்புறமும் கருகிப்போன பின் அது எதற்காவது பயன்படுமோ?
|
4. Behold H2009 , it is cast H5414 into the fire H784 for fuel H402 ; the fire H784 devoureth H398 H853 both H8147 the ends H7098 of it , and the midst H8432 of it is burned H2787 . Is it meet H6743 for any work H4399 ?
|
5. முழுமையாக இருக்கும்போதே அது ஒன்றுக்கும் உதவவில்லையே, நெருப்பு அதை எரித்து அது கருகிப்போன பின்னர் அது எதற்குத்தான் பயன்படப்போகிறது? PEPS
|
5. Behold H2009 , when it was H1961 whole H8549 , it was meet H6213 for no H3808 work H4399 : how much less H637 shall it be meet H6213 yet H5750 for any work H4399 , when H3588 the fire H784 hath devoured H398 it , and it is burned H2787 ?
|
6. “ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. காட்டு மரங்களின் நடுவிலுள்ள திராட்சைக்கொடியின் தண்டை நான் நெருப்புக்கு எரிபொருளாக ஒதுக்கியதுபோலவே, எருசலேமில் வாழும் மக்களையும் நான் நடத்துவேன். அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.
|
6. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; As H834 the vine H1612 tree H6086 among the trees H6086 of the forest H3293 , which H834 I have given H5414 to the fire H784 for fuel H402 , so H3651 will I give H5414 H853 the inhabitants H3427 of Jerusalem H3389 .
|
7. என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
|
7. And I will set H5414 H853 my face H6440 against them ; they shall go out H3318 from one fire H784 , and another fire H784 shall devour H398 them ; and ye shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 , when I set H7760 H853 my face H6440 against them.
|
8. அவர்கள் எனக்கு உண்மையாய் இராதபடியினால், நான் நாட்டைப் பாழாய்ப் போகச்செய்வேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். PE
|
8. And I will make H5414 H853 the land H776 desolate H8077 , because H3282 they have committed H4603 a trespass H4604 , saith H5002 the Lord H136 GOD H3069 .
|